©
GOVERNMENT OF TAMIL NADU 2021
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price : Rs.3.20 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 3] CHENNAI, WEDNESDAY, JANUARY 20, 2021 Thai 7 Saarvari, Thiruvalluvar Aandu–2052
Part VI—Section 2
Notifications of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.Pages.
TAMIL NADU ELECTRICITY REGULATORY COMMISSION, CHENNAI
Notifi cations of the Commission before the Tamil Nadu State Legislative Assembly 16-1916-19 GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS
Loss of Certifi cates Loss of Certifi cates
.. .. .. .. .. 20-2120-21 .. .. .. .. ..
2121 பொது அறிவிப்புபொது அறிவிப்பு
[15]
DTP—VI-2 (3)—1[Part VI—Sec. 2 16 TAMIL NADU GOVERNMENT GAZETTE
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
TAMIL NADU ELECTRICTY REGULATORY COMMISSION, CHENNAI
Notifications of the Commission before the Tamil Nadu State Legislative Assembly
(Notifi cation No.TNERC/SACR/2-48 dated 5-1-2021)
(Lr. No.TNERC/Legal/25/D.No.1427/2021, dated 6-1-2021)
No. VI(2)/6/2021.
In accordance with the Regulation 11(8) of the TNERC – State Advisory Committee Regulations 2004, the following Member of the State Advisory Committee in Tamil Nadu Electricity Regulatory Commission shall cease to be a Member with immediate effect.
| S.No. | Name and address of Member | Area of Interest |
| 1 | Dr. G. Uma, Professor and Head, Department of Electrical and Electronics Engineering, Anna University, Chennai 600 025. | Academic and Research Bodies |
(By Order of the Tamil Nadu Electricity Regulatory Commission)
Chennai-600 032. 6th January 2021.
S. CHINNARAJALU, Secretary, Tamil Nadu Electricity
Regulatory Commission.
அறிவிக்கை
(அறிவிக்கை எண். த.மி.ஒ.ஆ/மா.ஆ.கு.ஒ/2-48 நாள் 5-1-2021)
(Lr. No.TNERC/Legal/25/D.No.1427/2021, dated 6-1-2021)
2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்-மாநில ஆலோசனைக் குழு ஒழுங்குமுறை விதிகள் ஒழுங்குமுறை விதி 11(8) க்கிணங்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பின்வரும் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் உடனடியாக உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்.
| வரிசை எண் | உறுப்பினரின் பெயர் மற்றும் முகவரி | பிரதிநிதித்துவம் செய்யும் துறை |
| 1 | முனைவர். ஜி. உமா, பேராசிரியை மற்றும் துறைத் தலைவர், மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை, அண்ணா பல்கலைக் கழகம், சென்னை 600 025. | கல்வி மற்றும் ஆராய்ச்சிக் குழுமங்கள் |
(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சு. சின்னராஜலு,
சென்னை–600 032. 2021 ஜனவரி 6.
செயலாளர், தமிழ்நாடு மின்சார
ஒழுங்குமுறை ஆணையம்.
Jan. 20, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 17(Notifi cation No.TNERC/SACR/2-49 dated 5-1-2021)
(Lr. No.TNERC/Legal/25/D.No.1427/2021, dated 6-1-2021)
No. VI(2)/7/2021.
In exercise of the powers conferred on it by sub-section (1) of Section 87 of the Electricity Act, 2003 (Central Act No.36 of 2003) and as per Regulation (7) of the TNERC State Advisory Committee Regulations, 2004 the Tamil Nadu Electricity Regulatory Commission hereby re-nominates the following persons as Members of the State Advisory Committee with effect from the dates indicated.
| S. No. | Name and address of Member | Area of Interest | Re-nominated from |
| 1 | Principal Secretary to Government Energy Department, Secretariat, Chennai – 600 009. | Government Representative | 24-12-2020 |
| 2 | CMD/TNEB Ltd., & TANGEDCO Ltd., and Chairman / TANTRANSCO Ltd., 144, Anna Salai, Chennai – 600 002 | Distribution Licensee | 24-12-2020 |
| 3 | President, Tamil Nadu Small & Tiny Industries Association (TANSTIA), No.10, GST Road, Guindy, Chennai – 600 032 | Small Industries | 24-12-2020 |
| 4 | Chairman, Confederation of Indian Industry(Tamil Nadu), 98/1, Velachery Main Road, Guindy, Chennai – 600 032 | Industry | 24-12-2020 |
| 5 | Chief Electrical Engineer, Southern Railways, Head Quarters, Chennai – 600 003 | Transport | 24-12-2020 |
| 6 | Thiru. T. Vijayarangan, Secretary, Anna Labour Union, Old No.167, New No.394, Kabali Vanabhojana Thottam, Raja Annamalaipuram, Chennai – 600 028. | Labour | 08-05-2020 |
(By Order of the Tamil Nadu Electricity Regulatory Commission)
Chennai-600 032. 6th January 2021.
S. CHINNARAJALU, Secretary, Tamil Nadu Electricity
Regulatory Commission.
அறிவிக்கை
(அறிவிக்கை எண். த.மி.ஒ.ஆ/மா.ஆ.கு.ஒ/2-49 நாள் 5-1-2021)
(Lr. No.TNERC/Legal/25/D.No.1427/2021, dated 6-1-2021)
2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 36/2003) 87 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவு மற்றும் 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் - மாநில ஆலோசனைக்குழு ஒழுங்குமுறை விதிகள், ஒழுங்குமுறை விதி (7) – ஆகியவற்றினால் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் செலுத்தி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பின்வரும் நபர்களை அவர்களுக்கு எதிரே குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக மறுநியமனம் செய்கிறது.
[Part VI—Sec. 2 18 TAMIL NADU GOVERNMENT GAZETTE| வரிசை எண். | உறுப்பினரின் பெயர் மற்றும் முகவரி | பிரதிநிதித்துவம் செய்யும் துறை | மறுநியமன தேதி |
| 1. | அரசு முதன்மை செயலாளர், எரிசக்தித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009. | அரசுப் பிரதிநிதி | 24-12-2020 |
| 2. | தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்சார வாரியம் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லிமிடெட், 144 அண்ணா சாலை, சென்னை-600 002. | மின்பகிர்மான உரிமதாரர் | 24-12-2020 |
| 3. | தலைவர், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா), எண்.10, ஜி.எஸ்.டி. சாலை, கிண்டி, சென்னை – 600 032. | சிறு தொழில்கள் | 24-12-2020 |
| 4. | தலைவர், இந்திய தொழில் கூட்டமைப்பு (தமிழ்நாடு), 98/1, வேளச்சேரி பிரதான சாலை, கிண்டி, சென்னை-600032 | தொழில் | 24-12-2020 |
| 5. | தலைமைப் பொறியாளர், தெற்கு இரயில்வே, சென்னை – 600 003 | போக்குவரத்து | 24-12-2020 |
| 6. | திரு. டி, விஜயரங்கன் செயலாளர், அண்ணா தொழிலாளர் சங்கம் பழைய எண்.167, புதிய எண்.394, கபாலி வனபோஜன தோட்டம், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028. | தொழிலாளர் அமைப்பு | 08-05-2020 |
(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சு. சின்னராஜலு,
சென்னை–600 032. 2021 ஜனவரி 6.
செயலாளர், தமிழ்நாடு மின்சார
ஒழுங்குமுறை ஆணையம்.
(Notifi cation No.TNERC/SACR/2-50 dated 5-1-2021)
(Lr. No.TNERC/Legal/25/D.No.1427/2021, dated 6-1-2021)
No. VI(2)/8/2021.
In exercise of the powers conferred on it by sub-section (1) of Section 87 of the Electricity Act, 2003 (Central Act No.36 of 2003) and as per Regulation (7) of the TNERC State Advisory Committee Regulations, 2004 the following Members of the State Advisory Committee in Tamil Nadu Electricity Regulatory Commission shall cease to be a Member with immediate effect.
Jan. 20, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 19| S.No. | Name and address of SAC Member | Area of Interest |
| 1 | Thiru. G.S. Rajamani, Villa No.367, Adarsh Palm Retreat Outer Ring Road (Near Intel), Bellandur P.O., Bengaluru – 560 103 | Consumer |
| 2 | Thiru. K. Alagu, Vice President, Tamil Nadu Chamber of Commerce and Industry, No.178-B, Kamarajar Salai, Madurai-625 009 | Commerce |
| 3 | Thiru. K. Kathirmathiyon, Secretary, Coimbatore Consumer Cause, 25, Periyar Nagar, 4th Street, Coimbatore – 641 041 | Consumer |
(By Order of the Tamil Nadu Electricity Regulatory Commission)
Chennai-600 032. 6th January 2021.
S. CHINNARAJALU, Secretary, Tamil Nadu Electricity
Regulatory Commission.
அறிவிக்கை
(அறிவிக்கை எண். த.மி.ஒ.ஆ/மா.ஆ.கு.ஒ/2-50 நாள் 5-1-2021)
(Lr. No.TNERC/Legal/25/D.No.1427/2021, dated 6-1-2021)
2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 36/2003) 87 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவு மற்றும் 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் - மாநில ஆலோசனைக்குழு ஒழுங்குமுறை விதிகள், ஒழுங்குமுறை விதி (7) – ஆகியவற்றினால் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் செலுத்தி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பின்வரும் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்களை உடனடியாக உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.
| வரிசை எண். | உறுப்பினரின் பெயர் மற்றும் முகவரி | பிரதிநிதித்துவம் செய்யும் துறை |
| 1. | திரு. ஜி.எஸ். ராஜாமணி, வில்லா எண்.367, ஆதர்ஷ் பாம் ரிட்ரீட், வெளிவட்ட சாலை (இன்டெல் அருகில்), பெலந்தூர் அஞ்சல், பெங்களூரு-560 103. | நுகர்வோர் |
| 2. | திரு.கே. அழகு, துணைத் தலைவர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், எண்178-பி, காமராஜர் சாலை, மதுரை – 625 009, | வணிகம் |
| 3. | திரு.கே. கதிர்மதியோன், செயலாளர், கோயம்புத்தூர் நுகர்வோர் அமைப்பு, 41, அரசு கலைக் கல்லூரி சாலை, கோயம்புத்தூர் - 641 018 | நுகர்வோர் |
(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சு. சின்னராஜலு,
சென்னை–600 032. 2021 ஜனவரி 6.
செயலாளர், தமிழ்நாடு மின்சார
ஒழுங்குமுறை ஆணையம்.
[Part VI—Sec. 2 20 TAMIL NADU GOVERNMENT GAZETTEGOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS
LOSS OF CERTIFICATES
It is hereby notifi ed that the Original Higher Secondary Certifi cates / Matriculation Certifi cates / Diploma Certifi cates / School Certifi cates of the following pupils are reported to have been lost beyond recovery. Necessary steps are being taken to issue the duplicate of the said Certifi cates. If the Originals were to be found by anybody, they should be treated as invalid and sent to the Secretary, Board of Higher Secondary Examination / Directorate of Government Examinations, Chennai-6 / Director of Technical Education, Chennai-25 / Inspector / Inspectress of Matriculation and Anglo-Indian Schools as the case may be for cancellation:– மாணவர்/மாணவி பெயர்,
பதிவு / பள்ளியின் பெயர் மற்றும்
சி.என்.சி. எண்.
சான்றிதழ் எண்.
கல்வி மாவட்டம்.
தேர்வின் விவரம்.
மாதம் மற்றும் வருடம்.
கடித எண்ணும், தேதியும்.
(1) (2) (3) (4) (5) (6)
No. VI(2)/9/2021.
Ram Kumar, R. (03-12-1998)
614591 JA 156334
கடித எண் 110879/ட்டி3/2020
29-12-2020.
February 2017 Typewriting
Tamil Junior
First Class
No. VI(2)/10/2021.
August 2019 Shorthand
Rajeswari, S. (26-05-1994)
123338 357796 No. VI(2)/11/2021.
Vivekanandan, S. (26-07-1978)
133854 JE 0305521 No. VI(2)/12/2021.
கடித எண் 110880/ட்டி3/2020
29-12-2020.
Tamil Senior First Class
July 1997 Typewriting கடித எண் 109828/ட்டி3/2020
30-12-2020.
English Junior Second Class
February 2000 Typewriting
Rajesh, U. (20-01-1976)
406870 JE0500904
கடித எண் 111079/ட்டி3/2020
30-12-2020.
English Junior First Class
August 2000 Typewriting
412450 SC328097 No. VI(2)/13/2021.
Do.
English Senior First Class
February 2000 Typewriting
Rogini Kumari, D. (25-05-1983)
487611 JE00533461
கடித எண் 111310/ட்டி3/2020
30-12-2020.
English Junior Second Class
August 2002 Typewriting
436089 SC434419
431974 JE588150
Do.
English Senior Second Class
Do.
February 2001 Typewriting
Tamil Junior
First Class
August 2001 Typewriting
205618 SC392100
Do.
Tamil Senior First Class
மா. அருளரசு,
கூடுதல் இயக்குநர் (தேர்வுகள்), தேர்வு வாரியம், தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை -600 025.
Jan. 20, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 21மாணவர்/மாணவி பெயர்,
பதிவு /
பள்ளியின் பெயர் மற்றும்
தேர்வின் விவரம்.
சி.என்.சி. எண்.
மாதம் மற்றும் வருடம்.
கடித எண்ணும், தேதியும்.
சான்றிதழ் எண்.
கல்வி மாவட்டம்.
(1) (2) (3) (4) (5) (6) No. VI(2)/14/2021.
1804300 June 2018 TTI 569912 ந.க.எண் 234199/சி2/2020
31-12-2020.
Yuvaraj, A. Diet, Ranipet
0825783 June 2009 TTG 858016 Do.
Mahendhiran, S. Diet, Pudukkottai
பொன். குமார்,
இணை இயக்குநர் (பணியாளர்),
அரசு தேர்வுகள் இயக்ககம், சென்னை -600 006.
மேல்நிலைத் தேர்வு - தனித்தேர்வர்களால் உரிமை கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்கள்
(ந.க.எண். 040401/H2/2013)
பொது அறிவிக்கை
No. VI(2)/15/2021.
அரசுத் தேர்வுத் துறையால் நடத்தப்பட்ட மார்ச் 2012 முதல் செப்டம்பர் 2013 வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய (மார்ச் / ஜூன் / செப்டம்பர்) மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இதுநாள்வரை தனித் தேர்வர்களால் உரிமை கோரப்படாமல் சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் உள்ளன. இவ்வாறு பெருமளவிலுள்ள உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களின் மேல்நிலை மதிப்பெண் சான்றிதழ்களை (Unclaimed Higher Secondary Certifi cates of Private Candidates) உடனடியாக அழித்திட திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் உரிமை கோராத தனித்தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்வறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டு பின்னர் அம்மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் உரிமை கோரப்படாத சான்றிதழ்களுக்கான தனித்தேர்வர்கள் இவ்வலுவலகத்தை உரிய ஆளறிச் சான்றுடன் நேரில் அணுகியோ அல்லது கீழ்க்கண்ட அலுவலருக்கு உரிய அத்தாட்சியுடன் ரூ.41/- க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட உறையுடன் விண்ணப்பித்து அவர்தம் மதிப்பெண் சான்றிதழினைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
| அழிக்கப்படவுள்ள மதிப்பெண் சான்றிதழ்கள் ஆண்டு /பருவம் | உரிமைக்கோரி பெற்றுக் கொள்ள அனுக வேண்டிய அலுவலர் |
| மார்ச் 2012 முதல் செப்டம்பர் 2013 வரை (மார்ச் / ஜூன் / செப்டம்பர் பருவங்கள்) | துணை இயக்குநர் (மேல்நிலை), அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6. |
இவ்வறிவிக்கை மேற்காண் பருவங்களில் தனித்தேர்வர்களாக தேர்வெழுதியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
மேலும் இனி வருங்காலங்களில் உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே இவ்வலுவலகத்தில் பாதுகாத்து பின் அழிக்கப்பட்டு விடுமெனவும் அறிவிக்கப்படுகிறது.
சி. உஷாராணி, இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU