[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2021
[விலை : ரூ. 2.40 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 5] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 3, 2021 தை 21, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு–2052
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(2)&ன் கீழான அறிவிக்கை
(ந.க.எண். 971/அ4/2018)
1975 ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(2)&ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, பிரிவு44(1)ன் கீழ் சங்கங்கள் செயல்படுகிறதா என கீழ்க்கண்ட சங்கங்களுக்கு அனுப்பிய இவ்வலுவலகக் கடிதம் எண்.971/அ4/2018 நாள்:27.03.2018 மற்றும் நாள.24.04.2018க்கு கீழ்க்கண்ட சங்கங்களிடமிருந்து எவ்விதப்பதிலும் பெறப்படவில்லை. எனவே இந்த அறிவிப்பு ''தமிழ்நாடு அரசிதழில்'' பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தக்க விளக்கம் சங்கங்களிடமிருந்து பெறப்படவில்லையாயின், கீழ்க்கண்ட சங்கங்களின் பெயர்கள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
| வரிசை எண் | சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் | சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1 | 54/2005 | அந்நஸீர் பைத்துல்மால் (உதவும்குழு), 2/57A, கீழத்தெரு, வவ்வாலடி, நாகப்பட்டினம் வட்டம். |
| 2 | 55/2005 | தமிழ்நாடு திருப்பாணர் இசைக் கலைஞர்கள் சங்கம் No.9 E.B.பில்டிங், கச்சேரிரோடு, தென்பாதி, சீர்காழி PO., சீர்காழி தாலுக்கா, நாகப்பட்டிணம் மாவட்டம். |
| 3 | 57/2005 | சிங்காரவேலர் மீனவத் தொழிலாளர் பொது நல சங்கம் மீனவர் காலனி, பூம்புகார் & PO., சீர்காழி TK, நாகை Dt., |
| 4 | 58/2005 | ராஜ் நினைவு இளைஞர் நற்பணி மன்றம் மீனவர் காலனி, மடத்துக்குப்பம், பெருந்தோட்டம், நெய்தவாசல் PO., சீர்காழி TK, |
| 5 | 59/2005 | ஊரக மக்கள் வளர்ச்சி சங்கம், சின்னங்குடி ரோடு, ஆக்கூர் முக்கூட்டு ஆக்கூர் அஞ்சல். |
| 6 | 60/2005 | உள்நாட்டு வலைவீச்சுவோர் மீனவர் சங்கம் கீழவாடி, பெரம்பூர் ஆஞ்சல், சீர்காழி TK, |
| 7 | 61/2005 | ''TAMIL NADU GOVERNMENT CONTRACT MEDICAL OFFICERS ASSOCIATION - (UPGRADED PRIMARY HEALTH CENTRES) TNGCMOA -(UPGRADED) PHC'' No.2/23, Kambar Street, Srinivasapuram, Mayiladuthurai Nagar District-609 001. |
| 8 | 62/2005 | கடைமடை விவசாயிகள் பாசனதாரர்கள் சங்கம், வழுதலைக்குடி, ராதாநல்லூர் PO., சீர்காழி TK, நாகப்பட்டிணம் |
| 9 | 63/2005 | அருள்மிகு ஆஞ்சநேயர் இறைபணி மன்றம் 5/23G பெருமாள்கோயில்தெற்குவீதி, பந்தநல்லூர் PO., 609 807, திருவிடை மருதூர் TK., தஞ்சாவூர் Dt., |
| 10 | 64/2005 | சித்தனை சிற்பி சிங்கார வேலவர் மீனவர் தொழிலாளர்கள் பொது நல சங்கம் வாணகிரி கதவு எண். 4/51, மீனவர்காலனி, வாணகிரி. |
[ 1 ]
DTP—VI-1 (T-Sup.) 52
| வரிசை எண் | சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் | சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 11 | 65/2005 | கடல் உணவு வியாபாரிகள் சங்கம், மீனவர் காலனி, 81, கீழையூர், பூம்பூகார் றிளி. சீர்காழி TK., நாகப்பட்டிணம் Dt., Pin-609 105. |
| 12 | 66/2005 | மீனவர் முன்னேற்ற சொசைட்டி, வாணகிரி, மெயின்ரோடு, மீனவர் காலனி, வாணகிரி. |
| 13 | 67/2005 | மீனவர் முன்னேற்ற சொசைட்டி சின்னங்குடி, மீனவர் முன்னேற்ற சொசைட்டி பீச்ரோடு, சின்னங்குடி. |
| 14 | 68/2005 | துளிர் கிராமிய வளர்ச்சி மையம் மதகடி கோமல், கோமல் அஞ்சல், மயிலாடுதுறை தாலுக்கா. |
| 15 | 69/2005 | ஸ்ரீ வனதுர்க்கா பரமேஸ்வரி சேவா சங்கம், கதிராமங்கலம் கதிராமங்கலம், கதிராமங்கலம் (அஞ்சல்), திருவிடைமருதூர் (தாலுக்கா), தஞ்சாவூர் மாவட்டம். |
| 16 | 70/2005 | நவீன சுற்றுச்சுழல் விவசாய & ஊரக வளர்ச்சி சங்கம், 39, பேருந்து நிலையம், மயிலாடுதூறை, நாகப்பட்டினம் Dt., |
| 17. | 71/2005 | கணபதி நகர் நல சங்கம், கணபதிநகர், சட்டநாதபுரம் றிளி. சீர்காழி TK., நாகப்பட்டினம் Dt., Pin-609 109. |
| 18. | 72/2005 | டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் குருஸ்தானம், குருஸ்தானம், பாவட்டக்குடி அஞ்சல், நன்னிலம் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம். |
| 19. | 75/2005 | ''கிராமிய பல நோக்கு மேம்பாட்டு சங்கம்'', தெற்குத்தெரு, பெரம்பூர் அஞ்சல், தரங்கம்பாடி தாலுக்கா. |
| 20 | 77/2005 | அன்னைத் தமிழ் மூலிகைச்சங்கம் நடுத்திட்டு, மணல்மேடு, 3/195, முதன்மைச்சாலை, நடுத்திட்டு, மணல்மேடு அஞ்சல், மியலாடுதுறை வட்டம்&609 202. |
| 21 | 78/2005 | ஸ்ரீ காலபைரவ் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சேத்திரபாலபுரம், பெரியார் தெரு, சேத்திரபாலபுரம், மல்லியம் அஞ்சல், மயிலாடுதுறை தாலுக்கா. |
| 22 | 79/2005 | தரங்கை ஆட்டோ, லோடு ஆட்டோ ஒட்டுனர்கள் & உரிமையாளர்கள் நலச் சங்கம், மெயின்ரோடு, தரங்கம்பாடி. |
| 23 | 80/2005 | ''மருதம்'' மலர் உற்பத்தியாளர்கள் சங்கம், 3/111C, ராஜாஜி தெரு, கீழமுக்கூ்டடு, செம்பனார்கோவில், தரங்கை வட்டம். |
| 24 | 81/2005 | மன்னியாறு பிரிவு & அ 58 ஸ்ரீ ரங்கராஜபும் வாய்க்கால் மற்றும் A61 - பாலுர் வாய்க்கால் பாசனதாரர்கள் சபை, நெய்குப்பை, பந்தநல்லூர் அஞ்சல், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். |
| 25 | 82/2005 | காவேரி பாசனம் காவேரி ஆறு அ.104 முத்தப்பன் காவேரி வாய்க்கால் கீழ மருதாந்தநல்லூர் பாசனதாரர்கள் சபை, எண். 26, குடியானத்தெரு, கீழ மருதாந்தநல்லூர், மயிலாடுதுறை (தாலுக்கா) |
| 26 | 83/2005 | ''ஃ பிரண்ட்ஸ் கிளப்'' (''Friends Club'') 14, பசுபதி தெரு, மயிலாடுதுறை&609 001. |
| 27 | 84/2005 | (Social Welfare Awareness சமுகநல விழிப்புணர்வு முன்னேற்ற சங்கம், மத்தளமுடையான், Development Society, Mathalamudaiyan மத்தளமுடையான் வடக்குத்தெரு, மெயின்ரோடு, P.P. நல்லூர், சீர்காழி தாலுக்கா&609 104. |
| 28 | 85/2005 | அருட்பா தொண்டு நிறுவனம், புத்தூர் சீர்காழி, புத்தூர். |
| 29 | 86/2005 | ஸ்ரீ கோட்டேஸ்வரர் சிறுதொழில் மீன்பிடிப்போர் மீனவர் சங்கம், பழையார், பாதரக்குடி, சீர்காழி. |
| 30 | 87/2005 | தருமர் பொது நல சங்கம் மெயின்ரோடு, எலுமிச்சம்பாத்தி, கோடங்குடி PO., மயிலாடுதுறை TK., |
| 31 | 88/2005 | காவேரி பாசனம் வீரசோழனாறு அ&43 நல்லாடை கீழகரம் வாய்க்கால் பாசனதாரர்கள் சபை மணிவேலன் நெல்மண்டி, மெயின் ரோடு, நல்லாடை |
| 32 | 89/2005 | சிறுதொழில் மீன்பிடிப்போர் மீனவர் சங்கம், பழையார், பழையார், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். |
| 33 | 90/2005 | இந்திய மக்களின் ஒ்டடுமொத்த வளர்ச்சி சங்கம் பாலன்தெரு, வேளன்புதுக்குடி PO., தரங்கை தாலுக்கா. |
| 34 | 91/2005 | மயிலாடுதுறை நகர வரிசெலுத்துவோர் நல சங்கம், No.13, பழனிசாமி அங்காடி, மகாத்மா காந்திரோடு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் Dt.,-609 001. |
| 35 | 92/2005 | சுரபி காய்கனி உற்பத்தியாளர்கள் சங்கம், 24, திருஞானசம்பந்தர்தெரு, சீர்காழி, நாகப்பட்டினம் Dt.,-609 110. |
| 36 | 93/2005 | மகாத்தமா காந்திஜி ஊனமுற்றோர் நல சங்கம் (Mahathma Gandhiji Physically Handicapped welfare Society) நெ.35/51, தேர்தெற்குவீதி, சீர்காழி. |
| 37 | 01/2006 | indian Arts Culture & Human Resources Mission, 31. Mayura Nadar North Madavilagam, Mayiladuthurai. |
| 38 | 02/2006 | "Good Recreation Club" PPN Power Plant Colony, Thirukadayur Post, Nagapattinam District, Tamil Nadu&609 311. |
| 39 | 03/2006 | ''எம்.ஜி.ஆர். மீன் விற்பனை தொழிலாளர் சங்கம்'' கீழத்தெரு, கொற்கை மற்றும் அஞ்சல், மயிலாடுதுறை தாலுக்கா, நாகை மாவட்டம். |
| 40 | 05/2006 | "KIth & KINS Social Welfare Organisation" 14, Thendral Nagar, Porayar. |
| 41 | 06/2006 | சுழல் பெண்கள் கூட்டமைப்பு 1/18, சுப்பராயபுரம், மகேந்திரபள்ளி அஞ்சல், சீர்காழி தாலுக்கா. |
| 42 | 07/2006 | மக்கள் விழிப்புணர்வு இயக்கம், சீர்காழி, 559/4. பாதரக்குடி, வடக்குத்தெரு, விளந்திரசமுத்திரம், சேந்தங்கடி அஞ்சல், சீர்காழி தாலுக்கா. |
| 43 | 08/2006 | M.G.R. செங்கல் உற்பத்தியாளர் நல சங்கம், சின்னநிம்மேலி, நெப்பத்துழர் அஞ்சல், சீர்காழி தாலுக்கா, நாகப்பட்டினம்-609 106. |
| 44 | 10/2006 | Thennampattinam Community Development Society, No. 1/98, Karpagam Nagar, Thiruvengadu, Sirkali Taluk, Nagapattinam District, Tamil Nadu. |
| 45 | 21/2006 | திருமயிலாடி ஒயிட் ஹார்ஸ் மனமகிழ் மன்றம், 52A. திருமயிலாடி வேலூர், திருமயிலாடி அஞ்சல், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம் |
| 46 | 12/2006 | புதுமண்ணியார் &அ3 திருநகரி வாய்க்கால்&பி&பிரிவு&நெப்பத்தூர், கீழ்வெளி வாய்க்கால், பாசனதாரர் சபை 1/31, வடக்குத்தெரு, நெப்பத்தூர், சீர்காழி வட்டம், |
| 47 | 13/2006 | காவேரி பாசனம், தெற்கு ராஜன் ஆறு, அ31, நல்லநாயகபுரம் பிரிவு வாய்க்கால் பாசனதாரர்கள் சபை சிவன்கோயில் தெரு, கடைக்கண் விநாயக நல்லூர், கொள்ளிடம் அஞ்சல், சீர்காழி தாலுக்கா |
| 48 | 14/2006 | ''காவேரி பாசனம் புதுமண்ணியாறு பிரிவு A&30 சட்டிருட்டி வாய்க்கால் பாசனதாரர் சபை'' கீழத்தெரு, சீயாளம், திருமைலாடி அஞ்சல், சீர்காழி தாலுக்கா. |
| 49 | 15/2006 | கிராம மக்கள் நலிந்தோர் நல்வாழ்வு சேவை சங்கம், 2/56, முந்திரிதோப்பு, மருதம்பள்ளம் அஞ்சல், தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டிணம் மாவட்டம். |
| 50 | 16/2006 | காவேரி பாசனம் அ.110 பூவேந்திரன் வாய்க்கால் பிரிவு சி5/பி2, சி6/பி2 மற்றும் சி7/பி2 வாய்க்கால் பாசனதாரரகள் சபை, 3/65, மெயின்ரோடு, கஞ்சாநகரம், தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டிணம் மாவட்டம் |
| 51 | 17/2006 | கும்பகோணம், நாடக நடிகர் சங்கம், 42, வண்டிகாரத்தெரு, செட்டிநாடுமெஸ்மாடி, மயிலாடுதுறை அஞ்சல் மற்றும் தாலுக்கா, நாகப்பட்டிணம் மாவட்டம். |
| 52 | 18/2006 | தாய் மக்கள் நல கழகம், 31/22 ஐயாரப்பர் தெற்குவீதி, மயிலாடுதுறை |
| 53 | 19/2006 | V.G.K. மக்கள் நல மன்றம் மங்கைநல்லூர் அஞ்சல், மயிலாடுதுறை தாலுக்கா |
| 54 | 20/2006 | குடவாசல் காந்திஜி சமூக சேவை மையம், ஓகை, குடவாசல், திருவாரூர் மாவட்டம் |
| 55 | 21/2006 | உதவிபெறும் பள்ளிகள் ஆசிரியர் நலச்சங்கம், சீர்காழி ஒன்றியம், சீர்காழி தாலுக்கா. |
| 56 | 23/2006 | அரசலாறு&பிரிவு அ.24 அரசன் வாய்க்கால் பாசனத்தாரர்கள் சபை, கடக்கட்பாடி கீழத்தெரு, குடவாசல் தாலுக்கா, கடக்கம்பாடி&609 503. |
| 57 | 25/2006 | குத்தாலம் டாக்ஸி வேன்&லோடுவேன் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நல சங்கம் (பஸ் நிலையம்&ரயில் நிலையம்) எண் 12, மேலசெட்டித்தெரு, குத்தாலம், மயிலாடுதுறை தாலுக்கா, நாகப்பட்டிணம் மாவட்டம். |
| 58 | 26/2006 | நாகப்பட்டிணம் மாவட்ட எண்ணெய் பனை உற்பத்தியாளர்கள் சங்கம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், சுப்பிரமணியபுரம், மயிலாடுதுறை. |
| 59 | 27/2006 | மகாகவி பாரதி தொண்டு நிறுவனம் 4/9G, சிவன் கீழவீதி, பந்தநல்லூர், திருவிடை மருதூர் தாலுக்கா |
| 60 | 28/2006 | Social. Education and Health Awareness Development Association, 4/180, Main Road, Manavalanallar, Eravanchery Post, 609 501, Kudavasal Taluk, Thiruvarur District, Tamil Nadu, South India. |
| 61 | 29/2006 | சக்திவீரன் நடமாடும் காய்கனி வியாபாரிகள் சங்கம், சக்தி வீரன் கோயில் வளாகம், ஆனந்தகூத்தன் சாலை வழி, புத்தூர் அஞ்சல், சீர்காழி தாலுக்கா&609 108. |
| 62 | 30/2006 | ''பொதிகை'' மூலிகை பயிரிடுவோர்&பதப்படுத்துவோர் சங்கம், நாகை மாவட்டம், மெயின்ரோடு, திருக்காளாச்சேரி, தரங்கை வட்டம், நாகை மாவட்டம்&609 312. |
| 63 | 31/2006 | தன்னார்வ சாதனை பெண்கள் நல சங்கம் தொடுவாய் காளிம்மன் கோயில் தெரு, தொடுவாய், கூழையார் அஞ்சல், சீர்காழி தாலுக்கா&609 113. |
| 64 | 32/2006 | நாகை மாவட்ட ஆட்டோ கன்சல்டன்சி மற்றும் டீலர் அசோசியேஷன், மயிலாடுதுறை பகவான் கார்ஸ், நெ. 15, மீன் மார்கெட் ரோடு, மயிலாடுதுறை. |
| 65 | 33/2006 | தமிழ்நாடு சித்தா, ஆயுர்வேதா, ஹோமயோபதி, யுனானி மற்றும் இண்டோ அலோபதி அனுபவ வைத்தியர்கள் கூட்டமைப்பு, 27.A காமராஜர் சாலை, மயிலாடுதுறை |
| 66 | 34/2006 | செல்வமுத்து குமாரசுவாமி குடியிருப்போர் நல சங்கம், செல்வமுத்துகுமாரசுவாமி தெரு, கதிராமங்கலம், வைத்தீஸ்வரன் கோயில் அஞ்சல். |
| 67 | 35/2006 | இரயில்வே குட்ஷெட் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நல சங்கம், மயிலாடுதுறை மேல சித்தர்காடு, குளத்துமேட்டுத்தெரு, கதவு எண் 233, சித்தர்காடு, மயிலாடுதுறை. |
| 68 | 36/2006 | நாகப்பட்டினம் மாவட்டம் ஓய்வுபெற்றோர் நலச்சங்கம் 12/5, வாத்துக்காரத்தெரு, கொரநாடு, மயிலாடுதுறை. |
| 69 | 38/2006 | மீனவர் முன்னேற்ற சொசைட்டி சந்திரபாடி, தெற்குத்தெரு, சந்திரபாடி அஞ்சல், தரங்கம்பாடி தாலுக்கா, நாகை மாவட்டம். |
| 70 | 39/2006 | மீனவர் முன்னேற்ற சொசைட்டி கீழமூவர்க்கரை, கீழமூவர்க்கரை, சீர்காழி தாலுக்கா, நாகை மாவட்டம். |
| 71 | 40/2006 | மீனவர் முன்னேற்ற சொசைட்டி பூம்புகார் பூம்புகார், சீர்காழி தாலுக்கா. |
| 72 | 41/2006 | விஸ்வகர்மா ஐம்பெரும் தொழிலாளர்கள் சங்கம் பந்தநல்லூர், சிவன் தெற்குவீதி, மெயின்ரோடு, பந்தநல்லூர் அஞ்சல், திருவிடைமருதூர் தாலுக்கா. |
| 73 | 42/2006 | ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி சங்கம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அஞ்சல், மயிலாடுதுறை தாலுக்கா. |
| 74 | 43/2006 | Indians - இந்தியன்ஸ் (Indian Needy Development in All Needs of Society) இந்திய ஏழை மக்களின் சகலதேவை மேம்பாட்டு சங்கம், 94, ஜூபையர் காலனி, வடகரைரோடு, மன்னம்பந்தல் அஞ்சல், மயிலாடுதுறை தாலுக்கா. |
| 75 | 45/2006 | கொடியம்பாளையம் மக்கள் நல சங்கம் பிள்ளையார் கோயில் தெரு, கொடியம்பாளையம்&609 101. |
| 76 | 46/2006 | வாஞ்சியார் பிரிவு அ.9 திருமீயச்சூர் வாய்க்கால் பாசனதாரர்கள் சபை, மேகநாதசுவாமி கோயில் தெரு, திருமீயச்சூர் மற்றும் அஞ்சல், நன்னிலம் தாலுக்கா. |
| 77 | 47/2006 | வழக்கறிஞர் எழுத்தர் நல சங்கம், நெ.3/33 வள்ளுவர் தெரு, குத்தாலம், மயிலாடுதுறை தாலுக்கா. |
| 78 | 48/2006 | சிந்தனை சிற்பி சிங்காரவேலர் மீன் கருவாடு வியாபாரிகள் சங்கம், பழையாறு க/பெ. கலியபெருமாள், கதவு எண் A/403, அண்ணாநகர், பழையார். |
| 79 | 49/2006 | நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் மாப்படுகை த/பெ, செல்லப்பா, பிடாரிக்கோயில் தெரு, மாப்படுகை, மயிலாடுதுறை. |
| 80 | 50/2006 | வளப்பாறு பிரிவு அ&12 ஆணைக்குப்பம் வாய்க்கால் பாசனதாரர்கள் சபை த/பெ, செளரிராஜன், ஆணைக்குப்பம், நன்னிலம் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம். |
| 81 | 51/2006 | கீர்த்தி மன்ணியாறு பிரிவு அ&21 திருவீழிமழலை வாய்க்கால் பாசனதாரர்கள் சபை த/பெ, ராசுப்பிள்ளை, பிள்ளைவீட்டுத் தெரு, திருவீழிமழலை. |
| 82 | 54/2006 | விவசாய தொழிலாளர் முன்னேற்ற சங்கம், வன்னியர் தெரு, தொடுவாய், கூழையார் அஞ்சல், சீர்காழி தாலுக்கா. |
| 83 | 55/2006 | கிராம சமுதாய நல சங்கம், திருநகரி ரோடு, மங்கைமடம் அஞ்சல், சீர்காழி தாலுக்கா. |
| 84 | 56/2006 | ஸ்ரீபுரந்தரேஸ்வரார் இளைஞர் நற்பணி மன்றம், மெனின்ரோடு, பாகசாலை அஞ்சல், சீர்காழி தாலுக்கா. |
| 85 | 57/2006 | Village Education & Economic development Unit (Veedu) No. 4-315, Thenpaguthi Thiruvengada & Post, Sirkali Taluk, Nagapattinam District, Pin-609 114, Tamil Nadu. |
| 86 | 59/2006 | International Sri Vaishnava Dharma Sumrakshana Society, 38A, Thirumarnchana Veedi Thiruindalur, Mayiladuthurai, Nagai District. |
| 87 | 60/2006 | சுடர் ஒளி மகளிர் முன்னேற்ற சேவை மையம், பள்ளிவாசல் எதிரில், திருப்பனந்தாள் அஞ்சல், திருவிடைமருதூர் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். |
| 88 | 61/2006 | திலதர்ப்பணபுரி சேவா சமிதி 3/88, செதலப்பதி அக்ரஹாரம், பூந்தோட்டம் அஞ்சல், நன்னிலம் தாலுக்கா. திருவாரூர் மாவட்டம். |
| 89 | 62/2006 | அரசு ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் நல சங்கம், மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மணல்மேடு. |
| 90 | 63/2006 | அரசு ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் நல சங்கம், இளந்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இளந்தோப்பு. |
| 91 | 64/2006 | அரசு ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் நல சங்கம், காளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் காளி |
| 92 | 65/2006 | அரசு ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் நல சங்கம், வில்லிய நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வில்லிய நல்லூர். |
| 93 | 66/2006 | அரசு ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் நல சங்கம், முருக மங்கலம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முருக மங்கலம். |
| 94 | 69/2006 | அரசு ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் நல சங்கம், பூம்புகார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பூம்புகார். |
| 95 | 70/2006 | அரசு ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் நல சங்கம், மங்கநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மங்கநல்லூர். |
| 96 | 71/2006 | அரசு ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் நல சங்கம், கோனேரி ராஜபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கோனேரி ராஜபுரம். |
| 97 | 72/2006 | அரசு ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் நல சங்கம், நக்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நக்கம்பாடி. |
| 98 | 74/2006 | அரசு ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் நல சங்கம், கிளியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கிளியனூர். |
| 99 | 79/2006 | அரசு ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் நல சங்கம், மேலப்பெரும்பள்ளம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேலப்பெரும்பள்ளம். |
| 100 | 88/2006 | அரசு ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் நல சங்கம், திருப்பயத்தங்குடி அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் திருப்பயத்தங்குடி. |
| 101 | 89/2006 | அரசு ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் நல சங்கம், கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கணபதிபுரம். |
| 102 | 93/2006 | ஞானாம்பிகை நகர் நல சங்கம், 17, ஞானாம்பிகை நகர் சேந்தங்குடி மயிலாடுதுறை. |
| 103 | 94/2006 | உதவும் கைகள் Helping Hands 2 E, கச்சேரி சாலை மயிலாடுதுறை. |
சி. சசிகலாசி. சசிகலா, மயிலாடுதுறை, 2020, நவம்பர் 23.
மாவட்டப் பதிவாளர்.
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(2)&இன் கீழான அறிவிக்கை
(ந.க.எண். 5598/இ1/2020)
1975&ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(2)&இன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, பிரிவு 44(1)&இன் கீழ் சங்கங்கள் செயல்படுகிறதா என கீழ்க்கண்ட சங்கங்களுக்கு அனுப்பிய இவ்வலுவலக காமு. எண்.6/இ1/2020 நாள்:07.12.2020 தொடர்பாக கீழ்க்கண்ட சங்கங்களிடமிருந்து எவ்விதப் பதிலும் பெறப்படவில்லை. எனவே இந்த அறிவிப்பு' 'தமிழ்நாடு அரசிதழில்'' பிரசுரமாகும் நாளிலிருந்து முன்று மாதங்களுக்குள் தக்க விளக்கம் சங்கங்களிடமிருந்து பெற்ப்படவில்லையாயின், கீழ்க்கண்ட சங்கங்களின் பெயரகள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
| வரிசை எண் | சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் | சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1 | 140/1997 | ஐ.டி.ஐ.படித்த வேலை வாய்ப்பற்றோர் நலச்சங்கம், மதுரை முகவரி, No. 64, Kavipilai Colony, Mahaboobpalayam, Madurai-10. |
| 2 | 01/2006 | மதுரை மேல மாரட் வீதி அண்ணா டூரிஸ்ட் வேன் ஓட்டுநர்கள் நலச்சங்கம், முகவரி : எண். 15A, மேல மாரட் வீதி, மதுரை&625 001. |
| 3 | 03/2006 | மதுரை மாட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அனைத்து சிவில் ஒப்பந்ததாரர்கள் சங்கம், முகவரி : காமராஜர் பல்கலைக்கழகம் ரோடு, தனக்கன்குளம் கிராமம், மதுரை. |
| 4 | 04/2006 | ஜுடோகான் மார்சியல் ஆர்ட்ஸ் சங்கம், முகவரி : எண். 542, போடி லைன், எல்லீஸ் நகர், மதுரை&625 010. |
| 5 | 05/2006 | மதுரை மாவட்டம் அனைத்து அச்சக தொழிலாளர் நலச்சங்கம், முகவரி : எண்.18, ராமலிங்க கவுண்டர் சந்து, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை&625 001. |
செ. செந்தமிழ்ச்செல்வன்செ. செந்தமிழ்ச்செல்வன்,
மதுரை தெற்கு, 2020, டிசம்பர் 16.
மாவட்டப்பதிவாளர், மற்றும் சங்கங்களின் பதிவாளர்.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.