Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

PUBLIC WORKS DEPARTMENT - ACQUISION OF LANDS

Published 05 February 2021

Type
Extraordinary
Gazette no.
70
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2021-02-05.Extraordinary_70_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU 2021

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No.70] CHENNAI, FRIDAY, FEBRUARY 5, 2021 Thai 23, Saarvari, Thiruvalluvar Aandu-2052

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

PUBLIC WORKS DEPARTMENT

ACQUISION OF LANDS

[அரசாணை (நிலை) எண். 18 பொதுப்பணி (ப்பி 2)த் துறை நாள் 22 ஜனவரி 2021, தை 9, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.]

FORM VI

[See rule 16 ]

DECLARATION

No. II(2)/PWD/79(f-1)/2021.

Whereas it appears to the Government that a total of 0.29.0 hectare of land is required in the Pirancheri Village in Cheranmahadevi Taluk in Tirunelveli District for public purpose, namely, Inter linking of Tamirabarani- Nambiyaru - Karumeniyar rivers for the Flood Carrier Canal Project. Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 0.29.0 hectare is under acquisition for the above said project in the Pirancheri Village in CheranmahadeviTaluk in Triunelveli District whose detailed description is as follows:

SI. No. Survey No. Type of title Type of land Area under acquisi- tion (in hectare) Name and address of person interested Boundaries Trees Structures
N E S W Variety Number Type Plinth area
1 121/3C Patta No. 632 Dry 0.29.0 Patta No: 632 1. Rathinam S/o.Chelliah Nadar 2. Kohila W/o. Rajalingam 120, 121/3b 121/3B 110 121/2 - - - -
Total 0.29.0

II-2 Ex. (70)

[ 1 ]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil. Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed. A plan of the land may be inspected in the offi ce of the Land Acquisition Offi cer, i.e Offi ce of the Special Tahsildar (L.A), River Linking Project, Unit I, Ambasamudram @ Cheranmahadevi and Offi ce of the Executive Engineer, Water Resources Department, Special Project Division, Valliyur on any working day.

K. MANIVASAN,

Principal Secretary to Government.

பொதுப் பணி துறை

நிலங்கள் கையகப்படுத்துதல்

[அரசாணை (நிலை) எண். 18 பொதுப்பணி (ப்பி 2)த் துறை நாள்: 22 ஜனவரி 2021, தை 9, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.]

படிவம் - VI

(16 ஆம் விதியைக் காண்க)

விளம்புகை

பொதுத்தேவைக்காக, அதாவது, தாமிரபரணி- நம்பியாறு - கருமேனியாறு நதிகள் இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி வட்டத்தில் உள்ள பிரான்சேரி கிராமத்தில் இருக்கும் மொத்த பரப்பளவான 0.29.0 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி வட்டத்தில் பிரான்சேரி கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக கையகப்படுத்தும் 0.29.0 ஹெக்டேர் நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு:

தொடர் எண் நில அளவை எண் உரிமை வகை நிலத்தின் வகை கையகப் படுத்தப்பட வுள்ள நிலத்தின் பரப்பளவு நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும் எல்லைகள் மரங்கள் கட்டு- மானங்கள்
வ கி தெ மே (8) (9)
(1) (2) (3) (4) (5) (6) (7) வகை எண் ணிக்கை வகை தளப் பரப்பளவு
1 121/3ஊ பட்டா எண் 632 புன்செய் 0.29.0 1.செல்லையா நாடார் மகன் ரத்தினம் 2.ராஜலிங்கம் மனைவி கோகிலா 120, 121/3B 121/3B 110 121/2 - - - -
மொத்தம் 0.29.0

2013- ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15- ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளை கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.

கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்த கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் கையகப்படுத்தும் தேவை இந்நில எடுப்பில் எழவில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் அதாவது அம்பாசமுத்திரம் (இ) சேரன்மகாதேவி அலகு-1 நதிநீர் இணைப்புத் திட்ட தனிவட்டாட்சியர் (நி.எ) அலுவலகத்தில் மற்றும் வள்ளியூர், நீர்வள ஆதாரத்துறை சிறப்புத்திட்டக்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

க. மணிவாசன், அரசு முதன்மைச் செயலாளர்.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

[அரசாணை (நிலை) எண். 19 பொதுப்பணி (ப்பி 2)த் துறை நாள் 22 ஜனவரி 2021, தை 9, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.]

FORM VI

[See rule 16 ]

DECLARATION

No. II(2)/PWD/79(f-2)/2021.

Whereas it appears to the Government that a total of 0.22.0 hectare of land is required in the Itteri Village in Palayamkottai Taluk in Tirunelveli District for public purpose namely , Interlinking of Tamirabarani- Karumeniyar- Nambiyar rivers for the Flood Carrier Cannal Project.Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 0.22.0 hectare is under acquisition for the above said project in the Itteri Village in Palayamkottai Taluk in Triunelveli District whose detailed description is as follows:

Sl. No Sur- vey No Type of title Type of land Area under acquisition (in hectare) Name and address of person interested Boundaries Trees Structures
N E S W Va- riety Num ber Type Plinth area
1 341/ 1A3 Patta No. 421 Dry 0.22.0 Subramaniya Konar S/o.Marimuthu Konar 341/ 1A2 341/ 1A2 341/ 1A5 Puthu kulam Village - - - -
Total 0.22.0

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil. Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the offi ce of the Land Acquisition Offi cer i.e Offi ce of the Special Tahsildar(L.A), River Link Project(Unit-III), Palayamkottai and Offi ce of the Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli on any working day.

K.MANIVASAN,

Principal Secretary to Government.

[அரசாணை (நிலை) எண். 19 பொதுப்பணி (ப்பி 2)த் துறை நாள் 22 ஜனவரி 2021, தை 9, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.]

படிவம் - VI

(16 ஆம் விதியைக் காண்க)

விளம்புகை

பொதுத்தேவைக்காக, அதாவது தாமிரபரணி- நம்பியாறு - கருமேனியாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை வட்டத்தில் உள்ள இட்டேரி கிராமத்தில் இருக்கும் மொத்த பரப்பளவான 0.22.0 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை வட்டத்தில் இட்டேரி கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக கையகப்படுத்தும் 0.22.0 ஹெக்டேர் நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்ததான விவரங்கள் பின்வருமாறு:-

தொடர் எண் நில எடுப்பு புல எண்கள் / உட் பிரிவு புல எண் உரிமை வகை நிலத்தின் வகை கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு ( ஹெக்டேர்) நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும் எல்லைகள் மரங்கள் கட்டுமானங்கள்
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
வ கி தெ மே வகை எண் ணிக்கை வகை தளப் பரப் பளவு
1 341/1A3 பட்டா எண். 421 புன்செய் 0.22.0 பட்டா எண்.421 மாரிமுத்து கோனார் மகன் சுப்பிரமணிய கோனார் 341/ 1A2 341/ 1A2 341/ 1A5 புதுக் குளம் கிராமம் - - - -
மொத்தம் 0.22.0
4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 - ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.

கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்த கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் கையகப்படுத்தும் தேவை இந்நில எடுப்பில் எழவில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் அதாவது பாளையங்கோட்டை, நதிநீர் இணைப்புத்திட்டம், அலகு-3, தனிவட்டாட்சியர் (நி.எ) அலுவலகத்தில் மற்றும் திருநெல்வேலி, நீர்வள ஆதாரத்துறை சிறப்புத்திட்டக்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

க. மணிவாசன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 05 February 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-02-05.Extraordinary_70_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2021-02-05.Extraordinary_70_Part-II_Section-2.