©
GOVERNMENT OF TAMIL NADU 2021
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs.2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 6] CHENNAI, WEDNESDAY, FEBRUARY 10, 2021 Thai 28, Saarvari, Thiruvalluvar Aandu–2052
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
Pages.
Pages.
HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT
COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT
Tamil Nadu Town and Country Planning Act.— Variation to the Consented Thoothukudi Master Plan for the Thoothukudi Local Planning Area .. .. .. 74-75 Notifi cations Under the Indian Stamp Act.— Provisions for the Consolidation of duty Chargeable in respect of issue of Insurance Policies by LIC of India Divisional Offi ce-II, Chennai-40 for certain period .. .. 74
Variation to the Master Plan of Approved
Coimbatore Local Planning Authority .. 77
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
Provisions for the Consolidation of duty Chargeable in respect of issue of Insurance Policies by New India Assurance Company Limited, Chennai-6 for certain period .. 74
Labour Courts for Adjudication .. ..
75-76
திருத்த அறிவிக்கை .. .. ..திருத்த அறிவிக்கை .. .. ..
76-77 Provisions for the Consolidation of duty Chargeable in respect of issue of Insurance Policies by the Life Insurance Corporation of India, New Business Department, Divisional Offi ce, Sellur, Madurai for certain period.
Amendment to Notifi cation. .. .. 74
Provisions for the Consolidation of duty Chargeable in respect of issue of Insurance Policies by the Oriental Insurance Company Limited, Regional Office, Madurai for certain period
Amendment to Notifi cation. .. .. 74 74 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2
NOTIFICATIONS BY GOVERNMENT
COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT
Rs.1,30,00,000/- (Rupees One Crore and thirty lakh only) shall be substituted.
Notifications under the Indian Stamp Act.
(b) For the expression "31st March 2021" appearing in the said notifi cation, the expression "30th June 2021" shall be substituted.
Provisions for the Consolidation of duty Chargeable
in respect of issue of Insurance Policies by LIC
of India Divisional Office-II, Chennai-40 for certain
period under the Act.
[G.O. (Rt). No. 20, Commercial Taxes and Registration (J1),
Provisions for the Consolidation of duty Chargeable in
respect of issue of Insurance Policies by the Oriental
Insurance Company Limited, Regional Office, Madurai
for certain period under the Act.
Amendment to Notification
13th January 2021, மார்கழி 29, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]
[G.O. (Rt). No. 13, Commercial Taxes and Registration (J1),
12th January 2021, மார்கழி 28, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]
No.II(2)/CTR/84/2021.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 66,00,000/- (Rupees Sixty six lakh only) chargeable under the said Act in respect of issue of insurance policies by LIC of India, Divisional Offi ce-II, Chennai-40 for the period from 01-01-2021 to 31-03-2021.
No.II(2)/CTR/87/2021.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notifi cation No. II(2)/CTR/514/2020 published in page 621 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette No. 36, dated 02-09-2020.
A(cid:3477)(cid:3469)(cid:3478)(cid:3468)(cid:3477)(cid:3469)(cid:3478)(cid:3484)
Provisions for the Consolidation of duty Chargeable in
respect of issue of Insurance Policies by New India
Assurance Company Limited, Chennai-6 for certain
period under the Act.
[G.O. (Rt). No. 26, Commercial Taxes and Registration
(J1), 22nd January 2021, தை 9, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
(a) For the expression Rs.3,50,000/- (Rupees Three lakh fi fty thousand only) appearing in the said notifi cation, the expression Rs.12,50,000/- (Rupees Twelve lakh and fi fty thousand only) shall be substituted.
C. SEKAR, Joint Secretary to Government.
HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT. No.II(2)/CTR/85/2021.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 60,000/- (Rupees Sixty thousand only) chargeable under the said Act in respect of issue of insurance policies by New India Assurance Company Limited, Chennai-6 for the period from 01-12-2020 to 31-07-2021.
Variation to the Consented Thoothukudi Master Plan
for the Thoothukudi Local Planning Area under the
Tamil Nadu Town and Country Planning Act.
[அரசாணை (2டி) எண் 17, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (ந.வ.4(நி.ப.மா)த் துறை, 18 ஜனவரி 2021, தை 5, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.] Provisions for the Consolidation of duty Chargeable in respect of issue of Insurance Policies by the Life Insurance Corporation of India, New Business Department, Divisional Office, Sellur, Madurai for certain period under the Act.
Amendment to Notification
[G.O. (Rt). No. 9, Commercial Taxes and Registration (J1),
8th January 2021, மார்கழி 24, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]
No.II(2)/HOU/88/2021.—In exercise of power conferred by sub-section (4) of Section 32 of Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972) and exercise of powers confi rmed by the G.O. (Ms) No. 682, Rural Development and Local Administration Department, dated 08-04-1975 which has been published in Tamil Nadu Government Gazette Extraordinary dated 29-11-1972, Pages 173 to 263.
No.II(2)/CTR/86/2021.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notifi cation No. II(2)/CTR/665/2020 published in page 684 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette No. 42, dated 14-10-2020.
A(cid:3477)(cid:3469)(cid:3478)(cid:3468)(cid:3477)(cid:3469)(cid:3478)(cid:3484)
(a) For the expression Rs.65,00,000/- (Rupees Sixty fi ve lakh only) appearing in the said notifi cation, the expression
2. Land Use Zone conversion from Agriculture Use Zone into Mixed Residential Use Zone ordered in G.O.(2D).No.17, Housing and Urban Development Department, dated 18-01-2021, the following variations are made to the Master Plan of Consented Thoothukudi Local Planning Area under the said Act and Published in the G.O. (Ms) No. 71, Housing and Urban Development [UD4.2] Department, dated 10-02-2000 Notifi cation No. VI(1)/487/2000, at Page No. 383, of Part VI. Section 1 of the Tamil Nadu Government Gazette No.35, dated 06-09-2000.
Feb. 10, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 75V(cid:3465)(cid:3482)(cid:3473)(cid:3465)(cid:3484)(cid:3473)(cid:3479)(cid:3478)
In the Consented Thoothukudi Master Plan, under the heading permitted Land Use in various survey numbers of Thoothukudi Local Planning Area under heading in village Kumaragiri, Page No. 52, 53 in S. Nos. 90/1,90/2, 90/3A, 90/4A1, 90/4B1, 90/5A, 90/6A, 90/7A, 90/7B, 90/7C, 90/8, 90/9A, 90/9B, 90/10, 90/11, 90/12, 90/13A, 90/13B, 90/14A, 90/14B, 90/14C1, 90/14D1, 91/1, 91/2, 91/12B the following entries should be made.
Under the heading Mixed Residential Use Zone the following shall be added before the S.Nos. 100 to 102.
"90/1, 90/2, 90/3A, 90/4A1, 90/4B1, 90/5A, 90/6A, 90/7A, 90/7B, 90/7C, 90/8, 90/9A, 90/9B, 90/10, 90/11, 90/12, 90/13A, 90/13B, 90/14A, 90/14B, 90/14C1, 90/14DI, 91/1, 91/2, 91/12B"
Under the heading Agriculture Use Zone the following S.Nos. "90/1, 90/2, 90/3A, 90/4A1, 90/4B1, 90/5A, 90/6A, 90/7A, 90/7B, 90/7C, 90/8, 90/9A, 90/9B, 90/10, 90/11, 90/12, 90/13A, 90/13B, 90/14A, 90/14B, 90/14C1, 90/14D1, 91/1, 91/2, 91/12B" in the entry S.Nos. 86 to 99 shall be deleted. D. KARTHIKEYAN, Principal Secretary to Government. சன் புளூஸ், வேலூர் மாவட்டம்.சன் புளூஸ், வேலூர் மாவட்டம்.
[அரசாணை (டி) எண் 664, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி2)த் துறை, 26, டிசம்பர் 2020 மார்கழி 11, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]
No.II(2)/LE/90/2021.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, சன் புளூஸ், வேலூர் மாவட்டம் என்ற நிர்வாகத்திற்கும் வேலூர் மாவட்ட அனைத்து தொழிலாளர் சங்கம், ஆம்பூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறில் கோரிக்கை எண்கள் 1, 2, 3, 4, 6,8, 9, 12, 13, 14, 17, 21, 24, 25 மற்றும் 27 ஆகிய கோரிக்கைகளை, வேலூர், தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு இணைப்பில் காணும் எழுவினாக்களுடன், வேலூர், தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, வேலூர், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
இணைப்பு
எழுவினாக்கள்
Disputes between Workmen and Managements
referred to Labour Courts for Adjudication.
கோரிக்கை எண்.1
கே.கே.74, சரக்கப்பிள்ளையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கே.கே.74, சரக்கப்பிள்ளையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்.கடன் சங்கம்.
[அரசாணை (டி) எண் 33, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 25 ஜனவரி 2021, தை 12, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
தற்போதைய மாதச் சம்பளத்துடன் ரூ.6,000/- உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்.2
No.II(2)/LE/89/2021.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, கே.கே.74, சரக்கப் பிள்ளையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம், சேலம் மாவட்டம் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
பணி மூப்பு அடிப்படையில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவர்கள் பணி செய்த ஆண்டிற்கு ரூ.100/- வீதம் சர்வீஸ் வெயிட்டேஜ் ஆக சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்.3
மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
ஒவ்வொரு ஆண்டு துவக்கத்தில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் வருடாந்திர சம்பள உயர்வாக ரூ.50/- வீதம் வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்.4
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2019 ஆண்டிற்கு ஆண்டு சம்பளத்தில் 25% போனஸ் வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
இணைப்பு
கோரிக்கை எண்.6
எழுவினா
ஆண்டு ஒன்றுக்கு இரண்டு ஜோடி சீருடையுடன் தையல் கூலி ரூ.1000/- வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
76 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2கோரிக்கை எண்.27
கோரிக்கை எண்.8
தொழிலாளர்களுக்கு ஆண்டிற்கு ரூ.1500/- மதிப்புள்ள இரண்டு ஜோடி பாதுகாப்பான காலணிகள் வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
1960 ஆம் ஆண்டு விலைவாசிப்புள்ளி அடிப்படையில் 273 புள்ளிக்கு மேல் ஏறும் ஒவ்வொரு புள்ளிக்கு 3.15 பைசா வீதம் பஞ்சப்படியாக வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்.9
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி.
தொழிலாளர்களின் குழந்தைகள் கல்விக்காக கல்விப்படி மாதம் ரூ.500/- வீதம் வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
திருத்த அறிவிக்கைதிருத்த அறிவிக்கை
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
[அரசாணை (டி) எண் 03, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு கோரிக்கை எண்.12
(பி1)த் துறை, 7 ஜனவரி 2021, மார்கழி 23, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]
தொழிலாளர்களுக்கு சலவைப்படி ரூ.300/- வீதம் ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
No.II(2)/LE/91/2021.—தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண் 2, நாள் 10-01-2018, பாகம் II- பிரிவு 2ல் பக்க எண் 44, அறிவிக்கை எண் II(2)/LE/55/2018, அரசாணை (டி) எண் 714, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு(பி1)த் துறை, நாள். 12-12-2017-க்கு கீழ்காணும் திருத்தம் வெளியிடப்படுகிறது.
கோரிக்கை எண்.13
திருத்தம்
தொழிலாளர்களின் குடும்பத்தில் திருமணம், பிரசவம், மருத்துவம் ஆகியவற்றிற்கு முன்பணமாக ரூ.25000/- வட்டியில்லா கடனாக வழங்கி, அத்தொகையை 50 தவணையாக பிடித்தம் செய்ய வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
அரசாணை (டி) எண் 714, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, நாள். 12-12-2017-ன் பக்கம் 2-ல் அறிவிக்கையின் இணைப்பில் உள்ள எழுவினாவிற்கு பின், இரண்டாம் எழுவினாவாக பின்வருவனவற்றை சேர்த்து படிக்கவும்:-
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்.14
"திரு. S. முத்து ஓட்டுநனருக்கு (பணி எண் 11736) நிர்வாகம் வழங்கிய 29-02-2015 நாளிட்ட உத்தரவின் மூலம் தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த காலத்தை தகுதிவாய்ந்த விடுப்பாக வரைமுறைபடுத்தியுள்ளதை பணிநாட்களாக ஆணையிட வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில், தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும்."
ஒவ்வொரு தொழிலாளிக்கும் பண்டிகை முன்பணமாக ரூ.10000/- வீதம் வருடத்தில் ஒருமுறை வழங்கி, அத்தொகையை பத்து மாதங்களில் பிடித்தம் செய்ய வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
திருத்த அறிவிக்கைதிருத்த அறிவிக்கை
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
[அரசாணை (டி) எண் 8, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு கோரிக்கை எண்.17
(பி1)த் துறை, 11 ஜனவரி 2021, மார்கழி 27, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]
ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதம் குளியல் சோப்பு 3, தேங்காய் எண்ணெய் 750 கிராம் வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
No.II(2)/LE/92/2021.—தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண் 7, நாள் 14-02-2018, பாகம் II- பிரிவு 2ல் பக்க எண் 169, அறிவிக்கை எண் II(2)/LE/148/2018, அரசாணை (டி) எண் 20, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, நாள். 10-01-2018-க்கு கீழ்காணும் திருத்தம் வெளியிடப்படுகிறது:-
கோரிக்கை எண்.21
திருத்தம்
இரு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்கள் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
அரசாணை (டி) எண் 20, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, நாள். 10-01-2018-ன் பக்கம் 2-ல் அறிவிக்கையின் இணைப்பில் உள்ள எழுவினாவிற்கு பின் இரண்டாம் எழுவினாவாக பின்வருவனவற்றை சேர்த்து படிக்கவும்:-
கோரிக்கை எண்.24
ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 2000/- வீதம் விடுப்பு பயண உதவி தொகை வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
திரு. M. சுரேஷ் சுப்பரமணியன் (பணி எண் 7060) ஓட்டுநனருக்கு நிர்வாகம் வழங்கிய 17-12-2015 நாளிட்ட உத்தரவின் மூலம் தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த காலத்தை தகுதிவாய்ந்த விடுப்பாக வரைமுறைபடுத்தியுள்ளதை பணிநாட்களாக ஆணையிட வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில், தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்.25
திருத்த அறிவிக்கைதிருத்த அறிவிக்கை
[அரசாணை (டி) எண் 9, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
(பி1)த் துறை, 11 ஜனவரி 2021, மார்கழி 27, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051.]
ஒவ்வொரு தொழிலாளிக்கும் பணி செய்ய, தொழிற்சாலைக்கு சென்று வர, போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும் அல்லது போக்குவரத்து பயணப்படியாக மாதம் ரூ.1000/- வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?
Feb. 10, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 77741, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, நாள். 22-12-2017-க்கு கீழ்காணும் திருத்தம் வெளியிடப்படுகிறது:-
திருத்தம்
அரசாணை (டி) எண் 741, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, நாள். 22-12-2017-ன் பக்கம் 2-ல் அறிவிக்கையின் இணைப்பில் உள்ள எழுவினாவிற்கு பின் இரண்டாம் எழுவினாவாக பின்வருவனவற்றை சேர்த்து படிக்கவும்:-
"திரு. R. அம்பி கணபதி ஓட்டுநனருக்கு (பணி எண் 8969) நிர்வாகம் வழங்கிய 29-09-2016 நாளிட்ட உத்தரவின் மூலம் தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த காலத்தை தகுதிவாய்ந்த விடுப்பாக வரைமுறைபடுத்தியுள்ளதை பணிநாட்களாக ஆணையிட வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில், தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும்.
முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
of 1972) and exercise and Powers confi rmed by the G.O. Ms.No.94 Housing and Urban Development (4-1) Department dated 12-06-2009 which has been published in Tamil Nadu Government Gazette No.27 Part II Section 2 dated:15-07-2009.
2. Land use zone conversion from AGRICULTURAL use zone into PUBLIC AND SEMI PUBLIC use zone ordered in G.O(2D)No.43, Housing and Urban Development (UD4(1) Department dated 09-02-2021 the following variations are made to the Master Plan of Approved Coimbatore Local Planning Authority under the said act and published in the G.O.Ms.No.661 Housing and Urban Development (UD4(1) dated 12-10-1994 notifi cation No. II(2)/HOU/4377/94 at Page No. 1078 of Part—II, Section -2 of the Tamil Nadu Government Gazette dated. 09-11-1994
V(cid:3465)(cid:3482)(cid:3473)(cid:3465)(cid:3484)(cid:3473)(cid:3479)(cid:3478)
LATE NOTIFICATION:
In the Approved Coimbatore Master Plan under the heading permitted Land use in various survey numbers of Coimbatore Local Planning Area under heading in Village Kallikanaickenpalayam page 323 - 324 the following S.No 545/1A, 545/2A, entry should be made.
NOTIFICATIONS BY GOVERNMENT
——
HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT.
Variation to the Master Plan of Approved Coimbatore
2. Under the heading Public and Semi Public use zone the following S.No. 545/1A, 545/2A, shall be added against the entry NIL.
Local Planning Authority under the Tamil Nadu Town
and Country Planning Act.
[அரசாணை (2டி) எண் 43 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (ந.வ.4(நி.ப.மா)த் துறை, 9 பிப்ரவரி 2021, தை 27, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
3. Under the heading Agriculture AG19 zone the following S.No. 543 to 546 shall be deleted. The expression 543, 544, 545pt (Except 545/1A, 545/2A) 546 shall be substituted.
D. KARTHIKEYAN,
Principal Secretary to Government.
No.II(2)/HOU/94/2021.— In exercise of power conferred by sub-section (4) of Section 32 of Tamil Nadu Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU