[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2021
[விலை : ரூ.3.20 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 10] சென்னை, புதன்கிழமை, மார்ச் 10, 2021 மாசி 26, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு–2052
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(4)&ன் கீழான அறிவிக்கை.
(ந.க.எண். 3946/ஆ5/2019.)
| வரிசை எண் | சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் | சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1 | 53/1996 | புதுக்கோட்டை நாடார் உறவின் முறை சங்கம் |
இரா. குமார்இரா. குமார்,
புதுக்கோட்டை, 2021, ஜனவரி 27.
(சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப்பதிவாளர் (நிருவாகம்).
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(2)&ன் கீழான அறிவிக்கை.
(ந.க.எண். 918/இ1/2021.)
1975&ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(2)&ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, பிரிவு44(1)ன் கீழ் சங்கங்கள் செயல்படுகிறதா என கீழ்க்கண்ட சங்கங்களுக்கு அனுப்பிய இவ்வலுவலக காமு எண்.6/இ1/2020 நாள்:10&09&2020 முதல் நாள்: 04&11&2020 தொடர்பாக கீழ்க்கண்ட சங்கங்களிடமிருந்து எவ்விதப் பதிலும் பெறப்படவில்லை. எனவே இந்த அறிவிப்பு ''தமிழ்நாடு அரசிதழில்'' பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தக்க விளக்கம் சங்கங்களிடமிருந்து பெறப்படவில்லையாயின், கீழ்க்கண்ட சங்கங்களின் பெயர்கள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
[ 1 ]
DTP—VI-1 (T-Sup.) 102
| வரிசை எண் | சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் | சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி |
| (1) | (2) | (3) |
| 1. | 06/2006 | காந்திஜி உழவர் முன்னேற்ற நலச் சங்கம் வார்டு எண்.2, வண்டாரி, வண்டாரி அஞ்சல், பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம் |
| 2. | 07/2006 | ஸ்ரீ ஜெயம் மகளிர் மன்றம் 61, மேலப்பச்சேரி தெரு, திருப்பரங்குன்றம், மதுரை-625 005. |
| 3. | 08/2006 | ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கடை யூத் டெவலப்மெண்ட் அசோசியேஷன் எண். 87D, தவுசண்ட் பில்லர் மண்டபம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை-625 001. |
| 4. | 09/2006 | யூத் சேவா சங்கம் 100, பாரதியார் ரோடு, ஜெய்ஹிந்த்புரம், மதுரை. |
| 5. | 10/2006 | தென்மண்டல சலவைத் தொழிலாளர் சங்கம் 5 ஜி.எஸ்.டி.ரோடு, திருப்பரங்குன்றம், மதுரை. |
| 6. | 12/2006 | தமிழ்நாடு நேதாஜி தொழிலாளர் சங்கம் 31/6 பண்டு ஆபீஸ் காலனி, அழகப்பன் நகர், மதுரை-625 003. |
| 7. | 16/2006 | ஆனையூர் மல்லிகை மகளிர் சுய உதவிச் சங்கம் டோர்.5/2/1 சிலையநேரி, மதுரை- 625 017. |
| 8. | 18/2006 | கனக லெட்சுமி விமன் வெல்பர் அஸோஸியேசன் 31.B.C. பால கிருஷ்ண ஜயர்லேன் ஓல்டு குயவர் பாளையம் ரோடு, மதுரை-625 009. |
| 9. | 20/2006 | நேசநேரி கிராம முன்னேற்ற சங்கம் நேசநேரி செங்கப்படை அஞ்சல் திருமங்கலம் தாலுகா, மதுரை மாவட்டம். |
| 10. | 21/2006 | ஓயிட் ரோஸ் நற்பணி மன்றம் 30, சுங்கம் பள்ளிவாசல் தெரு, இப்ராம்ஷா காம்பவுண்டு, மதுரை -625 001. |
| 11. | 24/2006 | மதுரை டிஸ்டிரிக்ட் சூ மேக்கர்ஸ் வெல்பேர் அசோசியேசன் 17, சரஸ்வதி லாட்ஜ், டவுன் ஹால் ரோடு, மதுரை-625 001. |
| 12. | 29/2006 | சதர்ன் ரீஜன் ரிடையர்ஸ் அசோசியேசன் யுனிவர்ச்ல் ரீ டிரேடிங் கம்பெனி, யுனிவர்சல் நகர், 8 மேட்டுத் தெரு, பெத்தானியாபுரம், மதுரை. |
| 13. | 30/2006 | சாலை உபயோகிப்போர் நலச்சங்கம் பிளாட் நிர் 2597, T.N.H.B. காலனி வில்லாபுரம், மதுரை. |
| 14. | 32/2006 | பசுமலை ஆசிரியர் குடியிருப்பு நல உரிமைச் சங்கம் 23, ஆசிரியர் குடியிருப்பு, பசுமலைஇ), மதுரை-4. |
| 15. | 33/2006 | மதுரை மாநகர் 38 வது வார்டு பொது மக்கள் நல உரிமைச்சங்கம் கதவு எண்.31 (2வது மாடி), தெற்குமாசி வீதி, மதுரை - 625 001. |
| 16. | 34/2006 | மதுரை நெட்வொர்க் பாசிட்டிவ் பீப்புள் 86/40, கட்ராபாளையம் தெரு, பெரியார் காம்ப்ளக்ஸ், பஸ் ஸடாண்ட் எதிரில், மதுரை - 625 001. |
| 17. | 39/2006 | மதுரை வடமேற்கு பைபாஸ் புறநகர் பழைய இரும்பு பேப்பர் பிளாஸ்டிக் சிறு வியாபாரிகள் நலச்சங்கம் 63 எப், இருளப்ப கோனார், தொழில் பேட்டை, சம்மட்டிபுரம், மதுரை - 625 010. |
| 18. | 43/2006 | மதுரை டிஸ்டிரிக் டக் ஒன்டோ அமெச்சூர் அசோசியேசன் 121, கந்தசாமி தெரு, நேதாஜி மெயின் ரோடு, நேரு நகர், மதுரை - 625 010. |
| 19. | 44/2006 | வைகை ரீஜனல் அண்டு ஸ்போட்ஸ் கிளப் 193/2 அபிராமிநகர், கருப்பாயூரணி, மதுரை. |
| 20. | 45/2006 | சுங்குராம்பட்டி கிராம வளர்ச்சி நற்பணி மன்றம் 3/164, சுங்குராம்பட்டி, திருமங்கலம், மதுரை. |
| 21. | 49/2006 | பைகாரா விதவை கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கம் முத்துராமலிங்கபுரம், இ.பி. மெயின் ரோடு, ராஜ்குமார் காம்லக்ஸ், பைக்காரா, மதுரை - 625 004. |
| 22. | 51/2006 | மக்கள் நல அமைப்பு நலச்சங்கம் (People Welfare Organesation PWO) பிளாட், 1421. வில்லங்கபுரம், ஹவுசிங் போர்டு, மதுரை - 625 012. |
| 23. | 55/2006 | குடியிருப்போர் வர்த்தகர்கள் பொது மக்கள் உரிமை பாதுகாப்புச் சங்கம் 57A, தெற்குமாசி வீதி, மறவர் சாவடி, D.M. கோர்ட், மதுரை- 625 001. |
| 24. | 56/2006 | மதுரை டிஸ்டிரிக்ட் பென்டிகால்ட் மினிஸ்டர் பெல்லோஹிப் மதுரை நம்பர் 4, விஸ்வநாதபுரம் 1வது தெரு, ரேட்பெல் ஆர்கேடு, மதுரை- 625 016. |
| 25. | 59/2006 | காவியம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மையம் மேல அனுப்பானடி, மதுரை-9 217ஏ, சக்தி விநாயகர் கோவில் தெரு, மேல அனுப்பானடி, மதுரை. |
| 26. | 60/2006 | தே.கல்லுப்பட்டி வட்டார வயலகம் கூட்டமைப்பு கீதா ஆஸ்பிடல் எதிர்புரம், கள்ளிக்குடி ரோடு, தே.கல்லுப்பட்டி, மதுரை மாவட்டம். |
| 27. | 61/2006 | மஹாநதி அல்ட்ரா டெவலப்மெண்ட் சொஸைட்டி பிளாட் 2597, T.N.H.B. காலனி, வில்லாபுரம், மதுரை- 625 011. |
| 28. | 62/2006 | பேக் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் 44, இம்மையில் நம்மை தருவார் கோவில், மதுரை - 625 001. |
| 29. | 63/2006 | தமிழ்நாடு வாக்காளர் உரிமைக்கழகம் 22, கீழமாசி வீதி 2வது மாடிஇ, மதுரை. |
| 30. | 65/2006 | சீனிவாசா நகர் தொகுப்பு வீடு திட்ட உறுப்பினர்கள் நலச்சங்கம் 4/225 சீனிவாசா நகர், தொகுப்பு வீடு திட்ட உறுப்பினர்கள் நலச் சங்கம், மதுரை. |
| 31. | 66/2006 | மதுரை மாநகர் இரும்பு பாத்திர அடிசரக்கு தொழிலாளர்கள் நலச்சங்கம் கதவு எண்.3, காயிதே மில்லத் நகர், கீழவெளி வீதி, மதுரை- 625 001. |
| 32. | 67/2006 | மதுரை நகர் பாத்திரம் பழைய துணி வியாபாரிகள் சங்கம் 30, சுங்கம் பள்ளிவாசல் தெரு, கீழவெளி வீதி, மதுரை. |
| 33. | 68/2006 | மதுரை தாட்கோ ஒப்பந்தக்காரர்கள் நலச்சங்கம் 25/26/5 வது தெரு, பிரசன்னா காலனி, மகேஸ்வரன் பால்பண்ணை அருகில், அவனியாபுரம் அஞ்சல், மதுரை. |
| 34. | 74/2006 | மதுரை மாவட்டம் வள்ளல் அதியமான் கைத்தறி நெசவாளர்கள் நலச்சங்கம் 92, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை. |
| 35. | 75/2006 | மதுரை மாநகர் கரிமேடு மார்கெட் ஜெ.ஜெ. அனைத்து சிறுவியாபாரிகள் நலச்சங்கம் கரிமேடு மார்க்கெட், கரிமேடு, மோதிலால் மெயின் ரோடு, மதுரை- 625 016. |
| 36. | 76/2006 | All Clinical Yoga Therapists And Yoga Psychologists Federation (ACYTPF) 50, மேல பொன்னகரம் 3வது தெரு, மதுரை - 625 016. |
| 37. | 77/2006 | மதுரை மாவட்ட வாஸர் (மெட்டல்) தயாரிப்பாளர்கள் நலச்சங்கம் கதவு எண்.203, பாரதியார் ரோடு, ஜெய்ஹிந்தபுரம், மதுரை. |
| 38. | 79/2006 | ரேவா டெக்னிகல் எஜீகேசனல் சொஸைட்டி 68, நாவலர் நகர் 3வது தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை. |
| 39. | 80/2006 | சாலை பயண சீரமைப்பு சங்கம் 144, 2வது மாடி, புறவழிச்சாலை, பெத்தானியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில், மதுரை - 625 016. |
| 40. | 82/2006 | மயில்ராயன் கோட்டை நாடு கள்ளர் உறவின்முறை சங்கம் 27, லெட்சுமபுரம் 7வது தெரு, மதுரை -1. |
| 41. | 83/2006 | முத்துத்தேவர் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் முத்துத்தேவர் காலனி, விராட்டி பத்து, மதுரை- 625 016. |
| 42. | 84/2006 | குளோரின் நற்பணி மன்றம் தமிழ்நாடு ஹவுசிங் போர்டு, மேல அனுப்பானடி, மதுரை- 625 009. |
| 43. | 85/2006 | சுயராஜ் சரல் பீப்பிள்ஸ் டெவலப்மெண்ட் ஆர்கனிசேசன் 2/85, வெஸ்ட் ஸ்ரீட் வான்டாரை போஸ்ட், சாத்தூர் (வழி) பேரையூர் தாலுகா, மதுரை. |
| 44. | 87/2006 | திருப்பரங்குன்றம் நண்பர்கள் சங்கம் 4, வடக்குரதவீதி, திருப்பரங்குன்றம், மதுரை-5. |
| 45. | 88/2006 | தி சொசைட்டி பார் டெவலப்மெண்ட் 17C. புட்டுத்தோப்பு மெயின் ரோடு, ஆரப்பாளையம், மதுரை - 625 016. |
| 46. | 90/2006 | மதுரை மாவட்ட நடமாடும் பழைய இரும்பு தகரம் பிளாஸ்டிக் வியாபாரிகள் நலச்சங்கம் டோர். 8 தெய்வகன்னி தெரு, அனுப்பானடி, மதுரை. |
| 47. | 92/2006 | மக்கள் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் 35, G.R. கெஸ்ட் ஹவுஸ், கோபால கொத்தன் தெரு, மதுரை. |
| 48. | 93/2006 | பசும்பொன் தேவர் சிந்தனை மையம் ரூம் நம்பர்.1 பெருமாள் தெப்பக்குளம் தெரு, டவுன் ஹால் ரோடு, மதுரை- 625 001. |
| 49. | 94/2006 | மதுரை மாவட்ட அனைத்து பத்திரிக்கைகள் விநியோகஸ்தர்கள் நலச்சங்கம் 12 ஏ, படடுத்தோப்பு ரோடு, ஆரப்பாளையம் கிராஸ், ஆரப்பாளையம், மதுரை - 625 016. |
| 50. | 95/2006 | டாக்டர். இராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை தொண்டு அமைப்பு 10, கோதண்டராம் ரோடு, மகாளிப்பட்டி ரோடு, மதுரை - 625 001. |
| 51. | 98/2006 | பறம்புபட்டி பட்டதாரிகள் மீனவர் நலச்சங்கம் பரம்புபட்டி, மதுரை தெற்கு தாலுகா, மதுரை. |
| 52. | 104/2006 | வெண்ணிலா மகளிர் குழு விராதனுார், மதுரை. |
| 53. | 110/2006 | திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி சன்னதி வாசல் ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம் 63/8. 5/2 பெரிய ரத வீதி, பெரியார் தேர்திடல் அருகில், திருப்பரங்குன்றம், மதுரை. |
| 54. | 111/2006 | திருமங்கலம் ஆயிர வைசிய சங்கம் 44சி/1, சோழவந்தான் ரோடு, திருமங்கலம், மதுரை. |
| 55. | 113/2006 | மதுரை டிஸ்டிரிக்ட் வெகிக்கிள் டிரான்ஸ்போர்ட் கன்சல்ட் பென்ட்ஸ் அசோசியேசன் 90, சத்ய மூர்த்தி நகர், தெற்கு, R.T.O.அலுவலகம் எதிரில் பைபாஸ் ரோடு, மதுரை. |
| 56. | 115/2006 | மாறன் அல்ரா டெவலப்மென்ட் சொசைட்டி 7/874, ஜவஹர்புரம் முதல் குறுக்குத் தெரு, ஆழ்வார் நகர், நாகமலை புதுக்கோட்டை, மதுரை - 9. |
| 57. | 116/2006 | எஸ் கே ஜ டெக் சொஸைட்டி எண்.1, அக்ரஹாரம், பழங்காநத்தம், மதுரை-625 003. |
| 58. | 117/2006 | துவரிமான் புதுக்குடி வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் முன்னேற்ற சங்கம் 99, சந்தன மாரியம்மன் கோவில், ஏற்குடி அச்சம்பத்து, மதுரை -10. |
| 59. | 119/2006 | ஸ்ரீ சிவசக்தி சோசியல் பப்ளிக் வெல்பேர் சொஸைட்டி எச் 74, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனி, ரயிலார் நகர், மதுரை – 625 016. |
| 60. | 122/2006 | மதுரை மாநகர் பொறியாளர் நலச் சங்கம், 112, கருப்பையாத் தேவர் தெரு, நடராஜ் நகர், கோச்சடை, மதுரை-625 016, |
| 61. | 123/2006 | மதுரை மாவட்ட ராஜீவ் காந்தி கைத்தறி நெசவாளர் முன்னேற்றச் சங்கம், 47/6, ராஜீவ் காந்தி தெரு, மீனாட்சி நகர், வில்லாபுரம், மதுரை. |
| 62. | 126/2006 | ஹியூமன் ரைட்ஸ் புரெக்ஷன் அண்டு ப்ரீ லீகல் எய்டு சொசைட்டி, 2ஏ, வன்னியன் கிணற்றுச் சந்து, நேதாஜி ரோடு, மதுரை. |
| 63. | 129/2006 | மதுரை சிறு வாகன மோட்டார் தொழிலாளர்கள் நலச்சங்கம், 86, கீழமாசி வீதி, மதுரை-625 001. |
| 64. | 130/2006 | தென் மண்டல மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் மணல் விற்பனையாளர்கள் நலச்சங்கம், கதவு எண். 2, விஜயராஜன் காம்ப்ளக்ஸ், ராமநாதபுரம் மெயின் ரோடு, விரகனூர் சுற்றுச்சாலை அருகில், மதுரை-625 009. |
| 65. | 131/2006 | திருப்பரங்குன்றம் திருக்கோயில் ஆலய பணியாளர்கள் பக்த ஜன சபை சங்கம், 120, G. S. T. ரோடு, திருப்பரங்குன்றம், மதுரை. |
| 66. | 132/2006 | உழைக்கும் பெண்கள் அமைப்பு, 38, கொல்லம் பட்டரை தெரு, மதுரை-625 001. |
| 67. | 136/2006 | ஐயா பண்பாளர் பி.டி.ஆர். நினைவு கால்நடை பிராணிகள் வதை தடுப்பு பாதுகாப்பு நலச்சங்கம், டோர் 6, வைத்தியநாதபுரம், மதுரை. |
| 68. | 137/2006 | அன்னை அஞ்சுகம் ஆண்கள் சுய உதவிக் குழு, கதவு எண். 10, காயிதே மில்லத் நகர் 4வது தெரு, கீழவெளி வீதி, மதுரை. |
| 69. | 139/2006 | அல்குர்பான் பிராஜெக்ட் அசோசியேசன், 518, ஈத்ஹா பில்டிங், அரசரடி, மதுரை-625 016. |
| 70. | 140/2006 | கங்காநகர் பூம்புகார் நகர் மாருதி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் மேல அனுப்பானடி, 5/34, பூம்புகார் நகர், மேல அனுப்பானடி, மதுரை-625 009. |
| 71. | 142/2006 | தமிழ்நாடு ஐந்தொழில் ஆச்சாரி மக்கள் நல வளர்ச்சி சங்கம், 10, பெரியசாமிக் கோனார் சந்து, பொன்னகரம், மதுரை-625 016. |
| 72. | 144/2006 | பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், கதவு எண். 43, மத்திய தெரு, பாண்டியன் நகர், திருநகர், மதுரை-625 006. |
| 73. | 146/2006 | வெல்த் மணி சங்கம், 32, தெற்கு தெரு, சப்பாணி கோவில் தெரு, மதுரை. |
| 74. | 150/2006 | மதுரை தென்னக வாணியர் முன்னேற்ற சங்கம், 41, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மதுரை-625 016. |
| 75. | 151/2006 | மெய்வழி ஆண்டவர் குருஜி சபை, 4ஏ, சிங்காரத்தோப்பு, தெற்கு 2வது தெரு, மதுரை-625 001. |
| 76. | 154/2006 | மதுரை பேன்ஸி Birds பிரிடர்ஸ் வெல்பேர் அசோசியேஷன், 27ஏ, அன்சாரி நகர், 7வது தெரு, மஹபூப்பாளையம், சிவகாசி நாடார் ஸ்கூல் அருகில், மதுரை-625 010 |
| 77. | 155/2006 | Bharat Bio Fuels Growers and Manufacture Association, 14, ஹார்வி நகர், மதுரை-625 016. |
| 78. | 156/2006 | யோக விநாயகர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், வீரமுடையான் மெயின்ரோடு, முத்துப்பட்டி, மதுரை-625 003. |
| 79. | 162/2006 | மதுரை லாலா ஸ்ரீ ரெங்க சத்திரம் சாரிட்டீஸ் வாடகைதாரர்களின் சங்கம், கடை எண். 49, லாலா பேட்டை, 11, 12 கீழவெளி வீதி, மதுரை-625 001. |
| 80. | 163/2006 | திருமலை ஸ்ரீனிவாச மனமகிழ் மன்றம், கள்ளிக்குடி, கதவு எண் 6124, ரயில்வே பீடர் ரோடு, கள்ளிக்குடி, திருமங்கலம் தாலுகா, மதுரை மாவட்டம். |
| 81. | 165/2006 | மதுரை மாவட்ட தோட்டக் கலை காய் கனி உற்பத்தியாளர்கள் சங்கம், கதவு எண் 494, திருமங்கலம், மெயின்ரோடு, செக்கானூரணி, மதுரை. |
| 82. | 167/2006 | விடிவெள்ளி புனித வளனார் மகளிர் சங்கம், 8ஏ, பாக்கியத்தேவர் காம்பவுண்ட் முத்து ராமலிங்கத் தேவர் தெரு, காமராஜபுரம், மதுரை. |
| 83. | 169/2006 | சாதனை புனித வளனார் மகளிர் சங்கம், 31/37B, அண்ணா மேற்குத் தெரு, காமராஜபுரம், மதுரை-625 009. |
| 84. | 170/2006 | இமயம் புனித வளனார் மகளிர் சங்கம், 11, திருவள்ளுவர் தெரு, காமராஜபுரம், மதுரை-625 009. |
| 85. | 172/2006 | லைப் சேப்டி கிளப், பழைய எண். 35/1, புதிய எண். 75, முதல் மாடி, காமராஜர் சாலை, கீழவாசல் அருகில், மதுரை-625 009. |
| 87. | 179/2006 | பழநி சாது முத்துச்சாமி சேவா சங்கம், 39/40, வீரணன் சந்து, தெற்குத் தெரு, காந்தி சிலை சமீபம், திருமங்கலம், மதுரை மாவட்டம். |
| 88. | 180/2006 | கள்ளர் சீரமைப்பு தமிழாசிரியர் சங்கம், 6/9, பச்சரிக்காரத் தெரு, 3வது சந்து, தெற்குமாசி வீதி, மதுரை- 1 |
| 89. | 181/2006 | முத்து செல்வி புறநகர் மகளிர் சங்கம், பழைய டோர் 30B, புதிய டோர் 31A, கக்கன் தெரு, காமராஜபுரம், மதுரை-625 009. |
| 90. | 184/2006 | சோழவந்தான் வழக்கறிஞர்கள் நலச்சங்கம், 12/271, பெரிய கடை வீதி, சோழவந்தான், மதுரை மாவட்டம். |
| 91. | 192/2006 | வள்ளல் ஹபீக் இளைஞர்கள் நலச்சங்கம், மதுரை, கதவு எண். 35சி, காஜா தெரு, எம்.கே.புரம், மதுரை-625 011. |
| 92. | 193/2006 | மதுரை டிஸ்டிரிக்ட் காயி புரோடக்டஸ் மேனுபேக்சர்ஸ் அசோசியேஷன், எண்,. 3, வடக்கு 1வது தெரு, பல்கலை நகர் கிழக்கு, மதுரை-625 021. |
| 93. | 194/2006 | யூனிடி தங்க ஆபரண தொழிலாளர்கள் நலச்சங்கம், 10, மேட்டு கம்மாளத் தெரு, தெற்காவணி மூல வீதி, மதுரை-1 |
| 94. | 196/2006 | மதுரை ஸ்ரீ முருகன் வர்த்தகச் சங்கம், 17C, நாடார் வித்யா சாலை சந்து, தெற்குவாசல், மதுரை-625 001. |
| 95. | 197/2006 | செக்காணுரணி கள்ளர் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்கம், பி.188, சுப்பையா தேவர் தெரு, செக்கானூரணி, திருமங்கலம் தாலுகா, மதுரை மாவட்டம். |
| 96. | 199/2006 | வல்லபாய் படேல் கடிகாரத் தொழிலாளர்கள் மற்றும் சிறு வர்த்தகர்கள் நலச்சங்கம், 2, வடக்குவாசல், சோமசுந்தரம் காலனி, மதுரை-625 016. |
| 97. | 200/2006 | ஸ்ரீலிங்கம் லோடுவேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச்சங்கம், 3இ, கேட்லாக் ரோடு, மதுரை-625 009. |
| 98. | 223/2006 | Ayurvedic Students Association (ASA). எண். 64, முனிச்சாலை ரோடு, மதுரை-625 009. |
| 99. | 225/2006 | Foundation of Rural Development, 85, திருவள்ளுவர் நகர், திருநகர் (அஞ்சல்), மதுரை. |
| 100. | 228/2006 | கோச்சடை ஸ்ரீ முத்தையா சுவாமி சலவை தொழிலாளர்கள் நலச்சங்கம், 26/40, காளான் கோவில் தெரு, கோச்சடை, மதுரை. |
செ. செந்தமிழ்ச்செல்வன்செ. செந்தமிழ்ச்செல்வன்,
மதுரை(தெற்கு), 2021, பிப்ரவரி 8.
சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்),
உதவி பதிவுத் துறைத் தலைவர் நிலையில்.
1983&ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டப்பிரிவு 44(a)ன் கீழ் அறிவிக்கை.
டி.கே. 116 அசோக் லேலண்ட பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலை ஓசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்
(ந.க. எண் 1150/2016/சப)
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், டி.கே. 116 அசோக் லேலண்ட பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலை கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர், ஓசூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க. எண் 1150/2016/சப நாள் 31-10-2017ன்படி கலைக்கப்பட்டு கலைத்தல் அலுவலராக ஓசூர் சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகத்தின் கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) பொறுப்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்ட விதிகள் 1988 விதி 114(a)-ன் படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
டி.கே. 125 ஏசியன் பேரிங்க்ஸ் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் ஓசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்
(ந.க. எண் 1588/2019/சப)
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், டி.கே. 125 ஏசியன் பேரிங்க்ஸ் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சங்கங்களின் துணைப்பதிவாளர், ஓசூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க. எண் 1588/2019/சப நாள் 20-3-2020-ன்படி கலைக்கப்பட்டு கலைத்தல் அலுவலராக ஓசூர் சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகத்தின் கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) பொறுப்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் விதிகள் 1988 விதி 114(a)-ன் படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
7டி.கே. 64 பாகலூர் பிரிமியர் மில்ஸ் கூட்டுறவு பண்டக சாலை ஓசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்
(ந.க. எண் 912/2019/சப)
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், டி.கே. 64 பாகலூர் பிரிமியர் மில்ஸ் கூட்டுறவு பண்டக சாலை, கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர், ஓசூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க. எண் 912/2019/சப நாள் 20-3-2020ன்படி கலைக்கப்பட்டு கலைத்தல் அலுவலராக ஓசூர் சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகத்தின் கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) பொறுப்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் விதிகள் 1988 விதி 114(a)-ன் படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
டி.கே. 117, எல்போர்ஜ் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் ஓசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்
(ந.க. எண் 1590/2019/சப)
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், டி.கே. 117 எல்போர்ஜ் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர், ஓசூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க. எண் 1590/2019/சப நாள் 20-3-2020-ன்படி கலைத்தல் அலுவலராக ஓசூர் சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகத்தின் கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) பொறுப்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்ட விதிகள் 1988 விதி 114(a)-ன் படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
டி.கே. 115, தளி தொழில் ஒப்பந்தக் கூட்டுறவு சங்கம் ஓசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்
(ந.க. எண் 1589/2019/சப)
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், டி.கே. 115 தளி தொழில் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர், ஓசூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க. எண் 1589/2019/சப நாள் 20-3-2020-ன்படி கலைக்கப்பட்டு கலைத்தல் அலுவலராக ஓசூர் சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகத்தின் கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) பொறுப்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்ட விதிகள் 1988 விதி 114(a)-ன் படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
ஓசூர், ப. சுந்தரம், 2020 டிசம்பர் 29. கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்்பதிவாளர். 1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2) (b)-ன் கீழ் சங்கம் கலைக்கப்பட்டு சட்டப்பிரிவு 138(1)&ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.
ஒய்.எம். 101 ஜெயராம், ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்ரீஅங்காளம்மன் (ஜோசா) பொறியியல் கல்லூரிகளின் பணியாளர்கள் கூட்டுறவு
சிக்கன கடன் சங்கம்
(ந.க. எண் 145/2021/சப)
திருச்சிராப்பள்ளி மண்டலம் முசிறி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகக் கட்டுப்பாட்டில் துறையூர் வட்டத்தில் செயல்பட்டு வந்த ஒய்.எம். 101 ஜெயராம், ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்ரீஅங்காளம்மன் (ஜோசா) பொறியியல் கல்லூரிகளின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் 25&01&2021 அன்று தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983, சட்டப்பிரிவு 137(2) (b)-இன் கீழ் கலைத்தும், சட்டப்பிரிவு 138(1)&இன் கீழ் கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார்பதிவாளர்/கலைத்தல் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம், முசிறி-ஐ நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
ஏ.எஸ். கணேசன்,
முசிறி சரகம், முசிறி, 2021 பிப்ரவரி 5. துணைப் பதிவாளர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்்பதிவாளர் அலுவலகம்.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.