Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications issued by Quasi - Government bodies and Public Sector undertakings

Published 10 March 2021

Type
Ordinary
Gazette no.
10
Part
Part VI
Section
Section 3b
Identifier
in.gazette.tamilnadu.2021-03-10.Ordinary_10_Part-VI_Section-3b
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU 2021

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price : Rs. 3.20 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 10] CHENNAI, WEDNESDAY, MARCH 10, 2021 Maasi 26, Saarvari, Thiruvalluvar Aandu–2052

Part VI—Section 3(b)

Notifications issued by Quasi - Government bodies and

Public Sector undertakings.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

TAMIL NADU TRANSMISSION CORPORATION LIMITED Pages.

GENERAL CONSTRUCTION CIRCLE-I, CHENNAI.—Erection of Transmission Lines .. 18-19 GENERAL CONSTRUCTION CIRCLE, SALEM.—Erection of Transmission Lines .. 19-23

UNIVERSITY AUTHORITIES

தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் - ஆட்சிக் குழுவிற்கு பேரவைத் தொகுதியிலிருந்து இரு

உறுப்பினர்கள் தேர்வு செய்தல் பற்றிய அறிவிக்கை .. .. .. 23 UNIVERSITY OF MADRAS

Election of [1] six members to the syndicate by the senate from among its members and

[2] four members to the academic council by the senate from among its members

who are not engaged in teaching .. .. .. .. .. .. 23-24

[17]

DTP—VI-3(b) (10)—1[Part VI—Sec.3(b) 18 TAMIL NADU GOVERNMENT GAZETTE

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

TAMIL NADU TRANSMISSION CORPORATION LIMITED

GENERAL CONSTRUCTION CIRCLE-I, CHENNAI.

Erection of Transmission Lines

[Lr. No. SE/GCC-I/CNI/AEE/GL/CHD/F, T&D/Notifi cation/D. 1393/2020.]

No.VI-3(b)/5/2021.

TAN TRANSCO has sanctioned for erection of the following Transmission lines to Transmit and Distribute Power so

Sl. No. Name of the Transmission Line Route Route Length in (Km) Administative Approval
B.P.No. Scheme Cost in lakhs
(1) (2) (3) (4) (5) (6)
1 Erection of 230 KV DC line on 230 KVMC tower by making LILO in the existing 230 KV S.P. Koil - Oragadam SC line for the establishment of Maramalai Nagar 230 KV AIS SS and stringing with 110 KV SC line with panther conductor on 230 KV MC tower for additional source to Chengalpattu 110 KV SS. 1. Thirukachoor 2. Singaperumal Koil, 3. Maramalai Nagar, Ford India Pvt Ltd., 3.42 FB TANTRANSCO Proceedings No. 02, Dated 19-01-2018 1632.88

Any person interested may make representation on the above scheme within 01 (one) month from the date of issue of the publication to the undersigned as per the Electricity Act, 2003.

Guindy, Chennai-600 032, 2nd March 2021.

E(cid:3482). A. PUSHPANATHAN, Superintending Engineer, General Construction Circle-I.

தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் லிமிடெட்

பொதுக் கட்டுமான வட்டம்&1/சென்னை,

அறிவிக்கை

[Lr. No. SE/GCC-I/CNI/AEE/GL/CHD/F.T&D/Notifi ction/D. 1393/2020.]

கூடுதல் மின் தேவையை நிறைவு செய்திட தமிழ்நாடு மின்தொடமைப்புக் கழகம் லிமிடெட் கீழ்கண்ட இடங்களில் மிக உயரழுத்த

வரிசை எண் மின்தொடர் வேலையின் விவரம் மின்பாதை செல்லும் வழித்தடம் மின்பாதையின் நீளம் (கி.மீ) நிர்வாக ஒப்புதல்
வாரிய ஆணை எண் திட்ட மதிப்பீடு இலட்சத்தில்
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) (6)
1 ஏற்கனவே உள்ள சிங்கபெருமாள்கோயில்& ஒரகடம் 230 கி.வோ. மின் பாதையில் இருந்து புதியதாக அமைக்க உள்ள மறைமலைநகர் 230 கி.வோ. துணை மின் நிலையத்திற்கு பல அடுக்கு சுற்று பல அடுக்கு கோபுர உயர் அழுத்த மின்பாதை மற்றும் இந்த கோபுரத்தில் இருந்து ஒற்றை சுற்று மின்பாதை செங்கல்பட்டு 110 கி.வோ துணை மின் நிலையத்திற்கு அமைக்கும் பணி. திருக்கச்சூர், சிங்கபெருமாள் கோயில், மறைமலைநகர், ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிட் 3.42 FB TANTRANSCO Proceedings No. 02, Dated 19-01-2018 1632.88
Mar. 10, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 19

மேற்குறிப்பிட்ட பணிகள் குறித்து எவரேனும் முறையீடுகள் தெரிவிக்க விரும்பினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்ட 01 (ஒன்று) மாதத்திற்குள் கீழே குறிப்பிட்டுள்ள அதிகாரிக்கு மின்சார சட்டம் 2003-ன் படி முறையீடு செய்யலாம்.

சென்னை&600 032, E(cid:3482). A. PUSHPANATHAN, 2021 மார்ச் 2. மேற்பார்வை பொறியாளர், பொது கட்டுமான வட்டம் -I.

GENERAL CONSTRUCTION CIRCLE, SALEM

Erection of Transmission Lines

[Lr. No. SE/GCC/SLM/AEE(GL)/DM/F.Press/D.1228/2020.]

No.VI-3(b)/6/2021.

Erection of proposed EHT Line to meet out the Additional Demand for the year 2020-21 and Subsequent years Published as per section 164 and 168 of Electricity Act (2003)

It is hereby notifi ed that the following transmission line is proposed to be constructed during the year 2020-21 and subsequent year for which sanction has been accorded by the TANTRANSCO for augmenting the power supply.

Sl. No. Details of EHT lines Authority (per.) FB TANTRANSCO Proceedings No. Estimate cost in Lakhs Rs. Salient features Benefi ts
(1) (2) (3) (4) (5) (6)
1 Erection of 110 KV SC line on DC towers with Panther Conductor from existing SIPCOT Phase II 110/22 KV SS to M/s. Ashok Leyland Ltd., unit II, Hosur Taluk 110 KV Switch Yard for extension of EHT Supply to M/s. Ashok Leyland 110 KV Switch Yard. No. 220, Dated 12-06-2019. 266.59 For a route length of 1.5 Kms passing through Hosur and nearby Villages To extend the EHT Supply to M/s. Ashok Leyland., under DCW basis Ltd.
2 ( i) Erection of 110 KV DC line on DC towers with Panther Conductor for making LILO of the existing 110 KV Salem-K.R.Thoppur feeder I at the proposed Meyyanur 110/22 KV SS. No. 92, Dated 30-07-2019. 331.150 For a route length of 5.00 Kms passing through Meyyanur, K.R.Thoppur, Salem and nearby Villages To improve the transmission network
(ii) L a y i n g o f D o b u l e r u n o f 110 KV 1x630 Sq.mm UG cable for making LILO of the existing 110 KV Salem K.R. Thoppur feeder I at the proposed Meyyanur 110/22 KV SS. No. 92, Dated 30-07-2019. 1092.313 For a route length of 1.5 Kms passing through Meyyanur, K.R.Thoppur, Salem and nearby Villages To improve the transmission network
3. Erection of 110 KV DC line on DC towers with Panther Conductor for making LILO of the existing 110 KV Valayapatty - Erumapatty - Jamunathapuram feeder at the proposed Pudukottai (Kettimadu) 110/22 KV SS. No. 100, Dated 21-08-2019. 103.395 For a route length of 1.5 Kms passing through Valayapatty- Erumapatty - Jamunathapuram, Pudukottai and nearby Villages To improve the transmission network
4. Erection of SC line on DC tower from Thoppur 110 KV SS to proposed M/s. Thoppur Railway Traction SS. No. 396, Dated 6-11-2019. 528.00 For a route length of 08.00 Kms passing through Thoppur and nearby Villages To extend the EHT Supply to M/s. Thoppur Railway Traction SS. under DCW basis
5 (i) Conversion of existing 230 KV SC line on SC towers with kundha conductor of 230 KV Salem- Sinagapuram feeder (Ex.Loc.No 34 to Loc.No.40) into 230 KV SC line on MC tower with Zebra conductor No. 05, Dated 07-01-2020. 468.225 For a route length of 2.5 Kms passing through Thillainagar and nearby Village. To improve the transmission network
(ii) Free arm Stringing of 110KV DC line on sanctioned MC tower (from Loc. No.3 to Loc. No. 11) No. 05, Dated 07-01-2020 39.850 For a route length of 2.5 Kms passing through Thillainagar and nearby Villages. To improve the transmission network
(iii) Erection of 110 KV DC line on DC MC tower with panther conductor by making LILO of existing 110KV Salem-Singapuram feeder II at proposed Thillai Nagar (Vaikkal Pattarai) 110/22 KV SS( 310.185 For a route length of 4.5 Kms passing through Thillainagar and nearby Village. To improve the transmission network
6 Erection of 110 KV SC line on DC towers with panther conductor from Uddanapally 230 KV SS to Belur 110/33 KV SS. No. 17, Dated 24-01-2020 1378.60 For a route length of 20.00 Kms passing through Uddanapally, Belur and nearby Village. To improve the transmission network
7(i) Erection of No, KCR tower for making LILO of Hosur - Gurubarapally Feeder to the proposed 110/25 KV Hosur Railway traction sub station of M/s. Railvikas Nigam Ltd., of Southwestern Railway, Bangalore Division, Hosur Taluk, Krishnagiri EDC under DCW basis. No. 77, Dated 11-03-2020 18.00 For a route length of 0.10 Kms passing at switch yard of Hosur Railway traction SS To Extend the EHT Supply to M/s. Railvikas Nigam Ltd., of Southwestern Railway, Bangalore Division Hosur Taluk DCW basis
(ii) Extension of 110 KV Supply tower form making LILO from Hosur - Gurubarapally 110 KV yeard to Railway traction switch yard with UG cable 630 sq mm (SC) XLPE UG Cable for M/s. Railvikas, Nigam limited, South Western Railway Bangalore under DCW 194.647 For a route length of 0.5 Kms passing Hosur Railway traction SS Metering point and nearby Villages.
8 Erection of 110 KV DC line on MC towers with panther conductor for making LILO of the existing 110 KV Deviakurichy - Thalaivasal Villupuram feeder at the proposed Nathakarai 110 KV SS (AIIRLIVAS) No. 99, Dated 15-07-2020 410.306 For a route length of 1.5 Kms passing through Nathakarai, Thalaivasal, Deviakurichy and nearby Village. To extend the EHT Supply to AIIRLIVAS under DCW basis
[Part VI—Sec.3(b) 20 TAMIL NADU GOVERNMENT GAZETTE

The Notifi cation is published for General Information of the Public. If any objection regarding the above schemes this may be appealed to the undersigned within two months from the date of issue of this publication as per Section 164 and 168 of the Electricity Act 2003.

Salem-14, 17th February 2021.

E(cid:3482). A. NOWSHATH, Superintending Engineer, General Construction Circle.

Mar. 10, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 21

அறிவிக்கை

தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம்

பொது கட்டுமான வட்டம் சேலம்

[Lr. No. SE/GCC/SLM/AEE(GL)/DM/F.Press/D.1228/2020.]

2020-21 மற்றும் அடுத்த ஆண்டுகளில் நிறுவ இருக்கும் மின்பாதைகள் பற்றிய இவ்வறிக்கை 2003-ம் ஆண்டு மின்சார சட்டப் பிரிவு 164 மற்றும் 168-ன் கீழ் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படுகிறது.

கூடுதல் மின் அமைப்பை நிறைவு செய்வதற்காகவும் மின் அழுத்தத்தை சீராக்கவும் மின் இழப்பை குறைப்பதற்காகவும் கீழ்கண்ட இடங்களில் மின்பாதைகளை 2020-21-ஆம் ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டுகளில் நிறுவுவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் / தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

வ . எண் உயரழுத்த மின்பாதைகள் விபரம் மின்வாரிய நிலை (FB) ஆணை எண் மொத்த மதிப்பீடு இலட்சம் ( ரூ ) முக்கிய அம்சங்கள் பயன்கள்
(1) (2) (3) (4) (5) (6)
1 சிப்காட் பேஷ் II 110/22 கி.வோ துணை மின் நிலையத்திலிருந்து அசோக் லைலலேண்ட் லிமிட், யூனிட்& II ஓசூர் தாலுக்கா 110 கி.வோ. மின்விசை தளம் வரை இரட்டைச் சுற்று மின் கோபுரம் நிறுவி அதில் பேந்தர் கம்பி கொண்டு ஒற்றைச்சுற்று மின்பாதை அமைத்தல் எண், 220 நாள் 12-06- 2019 266.59 1.5 கி.மீ தூரம் சிப்காட் பெஷ் II அசோக் லைலலான் லிமிட், ஓசூர் தாலுக் மற்றும் அருகிலுள்ள கிராமங்கள் வழியாக மின்பாதை அமைத்தல் உயர்ரழுத்த மின்சாரம் DCW அடிப்படையில் M/s. அசோக் லைலலேண்ட் தனியார் நிறுவனத்திற்கு வழங்குதல்
2(i) புதியதாக அமையவிருக்கும் மெய்யனுர் 110/22 கி.வோ துணை மின் நிலையத்திற்கு சேலம் KR தோப்பூர் 110 கி.வோ. பீடர் 1-லிருந்து உள் வெளி பாதையாக இரட்டைச் சுற்று மின் கோபுரம் நிறுவி அதில் பேந்தர் கம்பி கொண்டு இரட்டைச் சுற்று மின்பாதை அமைத்தல் எண், 92 நாள் 30-07-2019 331.150 5.00 கி.மீ தூரம் சேலம் K.R. தோப்பூர் மையனூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்கள் வழியாக மின்பாதை அமைத்தல் மின் தொடர் அமைப்பின் மேம்பாட்டிற்காக
(ii) புதியதாக அமையவிருக்கும் மெய்யனுர் 110/22 கி.வோ துணை மின் நிலையத்திற்கு சேலம் KR தோப்பூர் 110 கி.வோ. பீடர் 1லிருந்து இரட்டை ஓட்ட 110 கி.வோ 1x630 சதுர மி.மி. U.G கேபிள் கொண்டு 1.5 கி.மீக்கு அமைத்தல் 1092.313 1.5 கி.மீ தூரம் சேலம் K.R. தோப்பூர் மையனூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்கள் வழியாக மின்பாதை அமைத்தல்
3 புதியதாக அமையவிருக்கும் புதுக்கோட்டை (கெட்டிமேடு 110/22 கி.வோ துணை மின் நிலையத்திற்கு வலையப்பட்டி எருமத்தபட்டி ஜம்முநாதவுரம் 110 கி.வோ பீடரிலிருந்து உள் வெளி பாதையாக இரட்டைச் சுற்று மின் கோபுரம் நிறுவி அதில் பேந்தர் கம்பி கொண்டு இரட்டைச் சுற்று மின்பாதை அமைத்தல் எண், 100 நாள் 21-08-2019 103.395 1.5 கி.மீ தூரம் வலையப்பட்டி, எருமத்தபட்டி ஜம்முநாதபுரம், புதுக்கோட்டை (கெட்டிமேடு) மற்றும் அருகிலுள்ள கிராமங்கள் வழியாக மின்பாதை அமைத்தல் மின் தொடர் அமைப்பின் மேம்பாட்டிற்காக
4 தொப்புர் 110 கி.வோ துணை மின் நிலையத்திலிருந்து தொப்புர் ரயில்வே டிரக்ஷன் துணை மின் நிலையத்திற்கு இரட்டைச் சுற்று மின் கோபுரம் நிறுவி அதில் பேந்தர் கம்பி கொண்டு ஒற்றைச்சுற்று மின்பாதை அமைத்தல் எண், 396 நாள் 06-11- 2019 528.00 08.00 கி.மீ தூரம் தொப்பூர், தொப்பூர் ரயில்வே ட்ரக்ஷன் துணை மின் நிலையம் மற்றும் அருகிலுள்ள கிராமங்கள் வழியாக மின்பாதை அமைத்தல் உயர்ரழுத்த மின்சாரம் DCW அடிப்படையில் M/s. தொப்புர் ரயில்வே டிரக்ஷன் நிறுவனத்திற்கு வழங்குதல்
5(i) ஏற்கனவே இருந்து வரும் சேலம் சிங்கபுரம் 230 கி.வோ ஒற்றைச்சுற்று கோபுர ஒற்றைச்சுற்று குந்தா கம்பி மின்பாதையில் மின் கோபுரம் என்.34 முதல் 40 வரை 230 கி.வோ பல்சுற்று மின் கோபுரம் நிறுவி அதில் ஜீப்ர கம்பி கொண்டு ஒற்றை சுற்று மின்பாதையாக மாற்றியமத்தல் பணி எண், 5 நாள் 07-01-2019 468.225 2.50 கி.மீ தூரம் தில்லைநகர் மற்றும் அருகிலுள்ள கிராமங்கள் வழியாக மின்பாதை அமைத்தல் மின்தொடர் அமைப்பின் மேம்பாட்டிற்காக
(ii) மேற்கூறியுள்ள பல்சுற்று மின் கோபுரத்தில் காலியாக இருந்து வரும் மின்கோபுர கையில் (Free Arm) பேந்தர் கம்பி கொண்டு மின் கோபுர எண்.3 முதல் 11 வரை புதியதாக அமையவிருக்கும் தில்லை நகர் 110/22 கி.வோ. துணை மின்நிலையத்திற்கு இரட்டை சுற்று மின்பாதை அமைத்தல் 39.850 2.50 கி.மீ தூரம் தில்லைநகர் மற்றும் அருகிலுள்ள கிராமங்கள் வழியாக மின்பாதை அமைத்தல்
(iii) புதியதாக அமையவிருக்கும் தில்லைநகர் 110/22 கி.வோ துணை மின்நிலையத்திற்கு மின்கோபுர எண் 11 லிருந்து 110 கி.வோ பல்சுற்று கோபுரம் நிறுவி அதில் பேந்தர் கம்பி கொண்டு இரட்டை சுற்று மின்பாதை அமைத்தல். 310.185 4.50 கி.மீ தூரம் தில்லைநகர் மற்றும் அருகிலுள்ள கிராமங்கள் வழியாக மின்பாதை அமைத்தல்
6. புதியதாக அமையவிருக்கும் பேளுர் 110/33 கி . ே வ ா து ணை மி ன் நி ை ல ய த் தி ற் கு உத்தனப்பள்ளி 230 கிலோ துணை மின் இரட்டை சுற்று கோபுரம் நிறுவி அதில் பேந்தர் கம்பி கொண்டு ஒற்றை சுற்று மின்பாதை அமைத்தல். எண், 17 நாள் 24-01-2019 1378.6 20.00 கி.மீ தூரம் உத்தனபள்ளி பேளுர் மற்றும் அருகிலுள்ள கிராமங்கள் வழியாக அமைத்தல். மின் தொடர் அமைப்பின் மேம்பாட்டிற்காக
7(i) ஒரு எண்ணிக்கை KCR மின்கோபுரம் நிறுவி ஓசூர் & குருபரபள்ளி 110 கி.வோ மின்பாதையினை உள். வெளி செய்து M/s. தென் & மேற்கு பிராந்திய இரயில்வே 110/25 கி.வோ ட்ராக்ஷன் துணை மின் நிலையத்திற்கு இரட்டை சுற்று மின் பாதை அமைத்தல் எண், 77 நாள் 11-03-2020 18.00 0.10 கி.மீ தூரம்; M/S தென் மேற்கு பிராந்திய இரயில்வே 110/25 கி.வோ. ஓசூர் ட்ராஷன் அருகில் அமைத்தல். M/s. தென் & மேற்கு பிராந்திய இரயில்வே ஓசூர் தாலூகா பெங்களூரு கோட்டம்) நிறுவனத்திற்கு DCW அடிப்படையில் உயர் மின்சாரம் வழங்கிட மின்பாதை அமைத்தல்.
(ii) மேற்கூறியுள்ள வேலையில் அமைய பெறும் DP Structure லிருந்து இரயில்வே 110/22 கி.வோ ட்ராக்ஸ்ஹன் துணை மின் நிலைய மீட்டரிங் பாயின்ட் வரை மூலமாக மின்பாதை அமைத்தல் 194.647 0.40 கி.மீ தூரம் M/s. தென் & மேற்கு பிராந்திய இரயில்வே 110/25 கி.வோ ஓசூர் ட்ராக்ஸ்ஹன் துணை மின் நிலையம் மீட்டரிங் பாயின்ட் வழியாக அமைத்தல்.
8. புதியதாக அமையவிருக்கும் நத்தக்கரை (AIR LIVAS) 110/22 கி.வோ துணை மின் நிலையத்திற்கு தேவியாகுறிச்சி & தலைவாசல் & விழுப்புரம் 110 கி.வோ மின்பாதையினை உள் வெளி செய்து இரட்டைச்சுற்று கோபுரம் நிறுவி பேந்தர் கம்பி கொண்டு இரட்டை சுற்று மின்பாதை அமைத்தல். எண், 99 நாள் 15-07-2020 410.306 1.50 கி.மீ தூரம் தேவியாகுறிச்சி, நத்தக்கரை தலைவாசல் மற்றும் அருகிலுள்ள கிராமங்கள் வழியாக அமைத்தல் புதியதாக நிறுவப்பட்டவிருக்கும் AIRLIVAS (Advanced Integrated Institute of Research on Livestock and Animal Science) ஆராய்ச்சி மையத்திற்கு DCW அடிப்படையில் உயர்ழுத்த மின்சார வழங்குதலுக்காக.
[Part VI—Sec.3(b) 22 TAMIL NADU GOVERNMENT GAZETTE Mar. 10, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 23

மேற்காணப்பட்ட திட்டங்கள் பற்றி ஏதேனும் முறையீடுகள் இருந்தால் விருப்பம் உள்ளவர்கள் இவ்வறிக்கை வெளியிட்ட நாளிலிருந்து இரண்டு மாதத்திற்குள் கீழே கையொப்பமிட்ட அதிகாரியிடம் 2003-ஆம் ஆண்டு மின்சார சட்டப்பிரிவு 164 மற்றம் 168-ன்படி முறையிட வேண்டப்படுகிறது.

சேலம்&14. E(cid:3482). A. NOWSHATH, 2021, பிப்ரவரி 17. மேற்பார்வை பொறியாளர், பொதுகட்டுமான வட்டம்.

UNIVERSITY AUTHORITIES

தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் ஆட்சிக்குழுவிற்குப் பேரவைத் தொகுதியிலிருந்து இரு உறுப்பினர்கள்

தேர்வு செய்தல் பற்றிய அறிவிக்கை.

சாற்றறிவிக்கை

(ந.க.எண். 3899/க1/2020.)

No.VI-3(b)/7/2021.

தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டம் பிரிவு 21 (பி) வகுப்பு II(1)இன்படி, தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவிற்குப் பேரவைத் தொகுதியிலிருந்து அலுவல்வழி அல்லாத உறுப்பினராகக் கீழ்காணும் இருவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் எனச் சாற்றப்படுகிறது.

1. முனைவர் க. பசும்பொன்,

ஆய்வு அறிஞர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் பாரதவாணி,

நடுவண் அரச மனிதவள மேம்பாட்டுத்துறை, மைசூரு

2. முனைவர் கே. மனோகரன், எம்.ஏ., எம்.பில். பி.எட்., பி.எச்.டி,.

54, 5வது தெரு, எல்.ஐ.சி. காலனி மேற்கு விரிவாக்கம்,

மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர்.

தமிழ்ப் பல்கலைக் கழக ஆட்சிக்குழுவிற்கு, 29&12&2020 முதல் மூன்றாண்டுகள் அல்லது அவர்களுடைய தற்போதைய பேரவை உறுப்பினர் பதவிக்காலம் இவற்றுள் எது முந்தியதோ அதுவரை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்ப் பல்கலைக் கழகம்,

தஞ்சாவூர்,

கு. சின்னப்பன்

2021 மார்ச் 2.

பதிவாளர் (பொறுப்பு).

UNIVERSITY OF MADRAS

Election of [1] six members to the syndicate by the senate from among its members and [2] four members to the

Academic council by the senate from among its members who are not engaged in teaching.

[No. V.1/SEN/ELEC/02-2021/084.]

No.VI-3(b)/8/2021.

It is hereby notifi ed that the election to [i] THE SYNDICATE and [ii] THE ACADEMIC COUNCIL will be held under Section 18-1[a] - Other Members, sub-section [1] and section 23-1[a] - Other Members, sub-section [1] of the Madras Unviersity Act, 1923 respectively.

[i] TO THE SYNDICATE (Section 18-1[a] - Other Members, Sub-Section [1] SIX MEMBERS to be elected by

the Senate from among its members.

The newly elected member will hold offi ce as member of the Syndicate for a period of three years from the last date of receipt of nomination / date of withdrawal i.e., from 31-03-2021 to 30-03-2024 or till the date of cessation of his/her membership in the Senate-Academic Council whichever is earlier.

[Part VI—Sec.3(b) 24 TAMIL NADU GOVERNMENT GAZETTE

[ii] TO THE ACADEMIC COUNCIL (Section 23-1[a] - Other Members, Sub-Section [1] FOUR MEMBERS to be elected by the Senate from among its members who are not engaged in teaching.

The newly elected members will hold offi ce as member of the Academic Council for a period of three years from the date of receipt of nomination / the date of withdrawal / the date of election/the date of declaration of results whichever is applicable for the election.

The above election will be conducted on the date of the Annual Meeting of the Senate Scheduled to be held on SATURDAY, the 27th MARCH 2021.

University Buildings, Chepauk, Chennai-600 005, 2nd March 2021.

D(cid:3482). N. MATHIVANAN, Registrar in-Charge.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 10 March 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-03-10.Ordinary_10_Part-VI_Section-3b/. Archive identifier in.gazette.tamilnadu.2021-03-10.Ordinary_10_Part-VI_Section-3b.