[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2021
[விலை : ரூ.3.60 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 13] சென்னை, புதன்கிழமை, மார்ச் 31, 2021 பங்குனி 18, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு–2052
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(2)&ன் கீழான அறிவிக்கை.
(ந.க.எண். 918/இ1/2021.)
1975&ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(2)&ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, பிரிவு 44(1)&ன் கீழ் சங்கங்கள் செயல்படுகிறதா என கீழ்க்கண்ட சங்கங்களுக்கு அனுப்பிய இவ்வலுவலக காமு. எண்.6/இ1/2019 மற்றும் காமு.எண்.6/இ1/2020, நாள்:19&03&2019 முதல் நாள்: 27&11&2020 தொடர்பாக கீழ்க்கண்ட சங்கங்களிடமிருந்து எவ்விதப் பதிலும் பெறப்படவில்லை. எனவே இந்த அறிவிப்பு ''தமிழ்நாடு அரசிதழில்'' பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தக்க விளக்கம் சங்கங்களிடமிருந்து பெறப்படவில்லையாயின், கீழ்க்கண்ட சங்கங்களின் பெயர்கள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வரிசை எண்
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
1. 42/1997 அவனியாபுரம் ஸ்ரீ பிரசன்னா காலனி பொது மக்கள் ஐக்கிய நல உரிமை சங்கம், 9பி,
பிரசன்னா காலனி 3வது தெரு, அவனியாபுரம், மதுரை மாவட்டம்-625 012.
2. 02/2010 ஸ்ரீ வழிவிடும் விநாயகர் மகளிர் மன்றம், நானம்மன் கோவில் வடக்கு தெரு, தெற்கு வீதி,
மதுரை-625 001.
3. 03/2010 எழில் மகளிர் மன்றம், H-1, 78, தியாகராஜர் காலனி, பசுமலை, மதுரை-625 001.
4. 06/2010 மதுரை நார்த் இண்டியன்ஸ் வெல்பேர் அசோசியேசன், 2/1, ஜடமுனிவர் கோவில் தெரு,
மதுரை-625 001.
5. 07/2010 திருமங்கலம் ஸ்போர்ட்ஸ் கிளப், 3/200, அக்கையா நகர், கப்பலூர் மதுரை-625 008.
6. 11/2010 ஆரப்பாளையம் வட்டார மருத்துவர் சமுதாய முன்னேற்ற சங்கம், 43, டி.டி. ரோடு,
ஆரப்பாளையம், மதுரை-625 016.
[ 1 ]
DTP—VI-1 (T-Sup.) 132 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வரிசை எண்
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
7. 12/2010 காமராஜர் சாலை சாலையோர சிறு வியாபாரிகள் நலச்சங்கம், 284, காமராஜர் சாலை,
மதுரை-625 009.
8. 17/2010 மூத்த குடிமக்கள் சமூக விழிப்புணர்வு செயல் மையம், 348, எஃப், மூட்டா தோட்டம்,
பசுமலை, மதுரை-625 004.
9. 22/2010 மதுரை வாணியர் உறவின் முறையார்கள் பொதுசங்கம், 12, சி, புது மாகாளிப்பட்டி ரோடு,
மதுரை-625 001
10. 24/2010 பெத்தானியாபுரம் கட்டிடம் கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்கம், 1, பாண்டியம்மாள்
காம்ப்ளக்ஸ், அமிர்தா மஹால் அருகில், மேட்டுத்தெரு, பெத்தானியபுரம், மதுரை-16 11. 25/2010 அன்னை தெரசா பலமுனை சிறுதொழில் வியாபாரிகள் நலச்சங்கம், 77, தெற்குத் தெரு,
மாடக்குளம், பழங்காநத்தம், மதுரை-625 003.
12. 27/2010 ஸ்ரீ வாரி செளராஷ்ட்ரா சேவா சங்கம், 125, கருமாரியம்மன் கோவில், 2வது தெரு,
ஜீவா நகர் 1வது தெரு, மதுரை-625 011
13. 35/2010 திருநகர் வட்டார ஐக்கிய நாடார்கள் சங்கம், A-28 குமாரசாமி தெரு, திருநகர்,
மதுரை-625 006
14. 37/2010 மதுரை முதலீட்டாளர்கள் நலச்சங்கம், டோர் நிர்.10 கோபால கொத்தன் தெரு, டவுன்ஹால்
ரோடு, மதுரை-625 001.
15. 39/2010 ஜெய்ஹிந்தபுரம் தெலுங்கு விஸ்வகுல உறவின்முறை பண்பாட்டு சங்கம், 44, பாண்டி
விநாயகர் கோவில் தெரு, தெற்கு வெளி வீதி, மதுரை-625 001.
16. 77/2011 இரும்பு, கதவு, ஜன்னல் தயாரிப்பாளர்கள் நலச்சங்கம், 18A. புது இராமநாதபுரம் ரோடு,
மதுரை-625 009.
17. 85/2011 மதுரை வாழ் உசிலை நாடார் நலச்சங்கம், கதவு எண் 18-C/6, புது இராமநாதபுரம் ரோடு,
மதுரை-625 009.
18. 87/2011 மதுரை பசுமலை தியாகராஜன் குடியிருப்பு குடியிருப்போர் சமூக நலச்சங்கம், பிளாட் எண்
51, தியாகராஜர் குடியிருப்பு, பசுமலை, மதுரை-625 004.
19. 96/2011 எல்லீஸ்நகர் ஹாப்பி ஹோம் அபார்ட்மெண்ட்ஸ் பிளாட் எண் H 1066, ஹாப்பி எல்லீஸ் நகர்,
மதுரை-625 010.
20. 99/2011 அய்யனார் சுவாமி பால்மாடு வளர்ப்போர் நலச்சங்கம், 4/1A. முத்துக்குமார் சேர்வை தெரு,
அவனியாபுரம், மதுரை-625 012.
21. 109/2011 நித்திலா ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், எண்.69, சந்தனத் தேவர் இல்லம், E.B. மெயின்ரோடு,
பைக்காரா, மதுரை-625 004.
22. 114/2011 அனைத்து மொபைல் போன்கள் ரீசார்ஜ் செய்வோர் நலச்சங்கம், 41, டி.பி.கே.ரோடு, மதுரை-
625 001.
23. 115/2011 சேது நாடு நாடக நடிகர் சங்கம், பிளாட் எண். 486, மேல அனுப்பானடி, மதுரை-625 009.
24. 117/2011 சோழவந்தான் பஸ்நிலையம் மந்தைகலம் ஜெனகை மாரியம்மன் ஆட்டோ ஓட்டுநர்கள்
நலச்சங்கம், இரயில்வே பீடர் ரோடு, சோழவந்தான், வாடிப்பட்டி (தாலுகா), மதுரை மாவட்டம்.
25. 118/2011 தொழில்நுட்பக் கல்லூரிகள் பகுதி நேர விரிவுரையாளர்கள், இ153, சந்தானம் ரோடு,
பி.வி.எல். நகர், மதுரை-625 003.
26. 119/2011 மதுரை மொபைல் ரீசார்ஜ் ரீடெய்லர்ஸ் அசோசியேசன், 12A/2, மெயின் ரோடு
ஜெய்ஹிந்த்புரம், மதுரை-625 011.
27. 121/2011 மதுரை மாவட்ட ப்ளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்கள் அசோசியேசன், 31, தானப்ப முதலி
தெரு, முதல் தளம், விவேக் இல்லம், மதுரை-625 001.
3சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வரிசை எண்
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
28. 122/2011 Lakshmi School Parents and Well Wishers Association, 3, மேலப் பெருமாள் மேஸ்திரி
வீதி, மதுரை-625 001.
29. 123/2011 முனிச்சாலை முஸ்லீம் இளைஞர்கள் சங்கம், 31, முனிச்சாலை ரோடு, மதுரை-625 009.
30. 125/2011 திருப்பரங்குன்றம் பாலாஜிநகர் (விஸ்தரிப்பு) குடியிருப்போர் நலச்சங்கம், சித்தி விநாயகர் கோவில் வளாகம், லிட்டில் பிளவர் தெரு, பாலாஜி நகர், திருப்பரங்குன்றம், மதுரை-625 005.
31. 126/2011 மதுரை மாவட்ட திருமங்கலம் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம், டோர்
நம்பர் 27, 2வது தெரு, திருமங்கலம், மதுரை-625 706.
32. 127/2011 மதுரை காண்ட்டிராக்டர்கள் நலச்சங்கம், 16, முனிச்சாலை ரோடு, மதுரை-625 009.
33. 131/2011 அமரர் கோபால்சாமி ஆறுமுகம் நினைவு ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம்,
13, G.S.T. கோவில் ரோடு, திருப்பரங்குன்றம், மதுரை-625 005.
34. 134/2011 மூணுசாமி ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம், கருமாத்தூர், நத்தம்பட்டி, கோவிலாங்குளம்
அஞ்சல், உசிலம்பட்டி தாலுகா, மதுரை மாவட்டம்.
35. 138/2011 அமரர் வி.சின்னக்காளை தேவர் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம், சின்ன தேரடி, சன்னதி
தெரு, திருப்பரங்குன்றம், மதுரை-625 005.
36. 139/2011 நிலாநகர் குடியிருப்போர் நலச்சங்கம், 16, T.P.K. மெயின் ரோடு, ஆர்த்தி ஹோட்டல்
பின்புறம், பசுமலை, மதுரை-625 004.
37. 147/2011 மேட்டுத்தெரு ஸ்லிம் லெவல் பெடரேஷன், எண். 12, கருமாரியம்மன் தெரு, திருப்பரங்குன்றம்,
மதுரை-625 005.
38. 148/2011 காமராசபுரம் ஸ்லிம் லெவல் டெரேஷன், எண். 31பி/29, இந்திரா நகர், காமராஜபுரம், மதுரை.
39. 151/2011 ஸ்ரீ லோக்கல் கேபிள் ஆப்ரேட்டர்கள் நலச்சங்கம், கதவு எண்.59, T.P.K. குமரகம், மதுரை-3 40. 152/2011 தே. கல்லுப்பட்டி மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பழைய மாணவர்கள்
சங்கம். 5-1-78, காமராஜர் நகர், தே. கல்லுப்பட்டி, பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம்.
41. 155/2011 முத்துலிங்கபுரம் பஞ்சாயத்து லெவல் பெடரேஷன், SHG பில்டிங், முத்துலிங்காபுரம்,
மதுரை-625 004.
42. 156/2011 இமயம் நண்பர்கள் அன்புக்குழு, 121/132, மேற்கு குறுக்குத் தெரு, மஹபூப்பாளையம்,
மதுரை-625 010.
43. 157/2011 ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம், T.P.K. ரோடு, அவனியாபுரம்,
N.S.R. மன்றம் அருகில், அவனியாபுரம், மதுரை-625 012.
44. 159/2011 எம்.கே. புரம் குடியிருப்போர் நலச்சங்கம், காஜா தெரு, தெற்கு சண்முகாபுரம், காளவாசல்,
எம்.கே.புரம், மதுரை-625 011.
45. 160/2011 ஸ்ரீ மதுரை மீனாட்சி கட்டிட கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள் நலச்சங்கம், 1/172ஏ,
இராமநாதபுரம் மெயின் ரோடு, விரகனூர், மதுரை-625 009.
46. 163/2011 ஸ்ரீ ராகவேந்திரா ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம், பிள்ளையார் கோவில் தெரு, சிலைமான்,
மதுரை மாவட்டம்.
47. 166/2011 திருமகள் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், 29/1, சங்கிலித் தோப்பு, ஒபுளா படித்துறை,
முனிச்சாலை, மதுரை-625 009.
48. 168/2011 முனிச்சாலை அருண் மருத்துவமனை வளாக ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம்,
29/1, சங்கிலித் தோப்பு, ஓபுளா படித்துறை, முனிச்சாலை, மதுரை-625 009.
49. 182/2011 கிராமிய நாட்டுப்புற தெம்மாங்கு இசைக் கலைஞர்கள் நலச்சங்கம், 27/29, அமெரிக்கா
மிஷன் சந்து, பெரியார் பஸ்டாணட் எதிர்புறம், மதுரை-625 001.
4சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வரிசை எண்
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
50. 188/2011 வீர அழகு முத்துக்கோன் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம், 16, பவர் ஹவுஸ் ரோடு,
டி.பி.கே. ரோடு, மதுரை
51. 189/2011 சொசைட்டி ஃபார்எஜிகேசனல் எக்ஸ்ப் நோரேசன், Smart House, Arun Nagar, Nagamalai
Pudukkottai, Madurai-625 019.
52. 191/2011 டாக்டர் அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம், தோப்பூர், மதுரை மாவட்டம்.
53. 195/2011 ஐயப்பன் தாங்கல் குடியிருப்போர் நலச்சங்கம், பிளாட் எண். 8, தேவி கருமாரியம்மன் நகர்,
தியாகராஜர் பொறியியற் கல்லூரி சாலை, ஐயப்பன் தாங்கல், மதுரை-625 005.
54. 18/2012 கரிசல்பட்டி வண்டாரி நாகலாபுரம் வட்டார குலாலர் செங்கல் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம்,
வார்டு-3, அஞ்சல், பேரையூர் தாலுகா, மதுரை.
55. 19/2012 மகாத்மா காந்தி டாடா மேஜின் வண்டி உரிமையாளர்கள் நலச்சங்கம், இரயில்வே பீடர்
ரோடு, இரயில்வே கேட் அருகில், மதுரை.
56. 01/2013 மருதம் மக்கள் உறவின் முறையினர் சங்கம், 16, பசுவனம், 11வது குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம், மதுரை-625 003.
57. 04/2013 மகாத்மா வெல்பேர் அசோசியேசன் பார் டிஸ்பிலிட்டீஸ், 2/17, நந்தவனம், சிவபுரம்,
அச்சம்பத்து, மதுரை-625 019.
58. 08/2013 அவனியாபுரம் மெயின்ரோடு வணிக வளாக வியாபாரிகள் நலச்சங்கம், கடை எண்.1,
மாநகராட்சி காம்ப்ளக்ஸ் அவனியாபுரம் மெயின் ரோடு, அவனியாபுரம், மதுரை-625 012.
59. 09/2013 மதுரை மாவட்ட ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் நலச்சங்கம், 49, முத்துராமலிங்கபுரம்,
கி.பி. மெயின் ரோடு, பைக்காரா, மதுரை-625 004.
60. 18/2013 நாற்பத்தி எட்டரை கிராம கீழமண்டு இராஜகுல அகமுடையார் நலச்சங்கம், எண். 23,
கீழரத வீதி, திருப்பரங்குன்றம், மதுரை-625 005.
61. 26/2013 கோமாசுபாளையம் குடியிருப்போர் நலச்சங்கம், 222, கோமாசுபாளையம், மேலப்பொன்னகரம்,
மதுரை-625 016.
62. 27/2013 தென்னமநல்லூர் ஆதிதிராவிடர் விவசாயிகள் நலச்சங்கம், தென்னமநல்லூர், சித்தூர்
அஞ்சல், கள்ளிக்குடி, மதுரை.
63. 35/2013 பசுந்தாள் உரவிதை உற்பத்தியாளர்கள் (விவசாயிகள்) நலச் சங்கம் மேல நெடுங்குளம், மேல நெடுங்குளம் கிராமம் மற்றும் அஞ்சல், மதுரை.
64. 37/2013 I.O.B. காலனி குடியிருப்போர் நலச்சங்கம், 20, I.O.B. காலனி பழைய முருகன் டாக்கீஸ்
தெரு, திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம், மதுரை-625 003.
65. 44/2013 முக்குலத்தோர் மக்கள் நலச்சங்கம், 8, இஸ்மாயில்புரம் 5வது தெரு, முனிச்சாலை,
மதுரை-625 009.
66. 49/2013 மாடர்ன் மார்சியல் ஆர்ட்ஸ் நலச்சங்கம், 160A/33, வடிவேல் நகர், காமராசர் சாலை,
மதுரை-625 009.
67. 51/2013 வண்டாரி குப்பம்மாள் சமுத்திரம் கண்மாய் பயிறு வகை உற்பத்தியாளர்கள் (விவசாயிகள்
குழு), தெற்குத் தெரு, சின்ன வண்டாரி, வண்டாரி, பேரையூர் வட்டம், மதுரை மாவட்டம்.
68. 57/2013 Madurai District Amateer Swimming Association, பிளாட் எண், 58 மருதுபாண்டியன்
நகர், 2வது தெரு, மாடக்குளம் ரோடு, மதுரை- 625 003.
69. 61/2013 Harmony towers Flat Owners Assication. 247/1, Harmony Tower, Nandhini Street,
Velmurugan Nagar Bye Pass Road, Madurai-625 010.
70. 66/2013 திருவள்ளுவர் நகர் மக்கள் திலகம் MGR கட்டிட தொழிலாளர் நலச்சங்கம், 5/147, திருவள்ளுவர் நகர், தனக்கன் குளம், மதுரை.
5சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வரிசை எண்
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
71. 69/2013 பயிறு வகை உற்பத்தியாளர்கள் (விவசாயிகள்) நலச்சங்கம், விராதனூர், விராதனூர் கிராமம்,
மதுரை மாவட்டம்.
72. 74/2013 மதுரை மாவட்ட அன்னை சந்தியா ஒப்பந்தக்காரர்கள் சங்கம், 29, சந்திராபாளையம் முதல்
தெரு, திருப்பரங்குன்றம், மதுரை-625 005.
73. 84/2013 சமுதாய மேம்பாட்டு சங்கம், திருமங்கலம் 49/1, A அசோக் நகர், திருமங்கலம்-625 706.
74. 86/2013 மதுரை பெரியார் பேருந்து நிலையம் பாரதியார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் ஒருங்கிணைந்த வியாபாரிகள் நலச்சங்கம், கடை எண் 25, பெரியார் பேருந்து நிலையம் நுழைவு வாயில், மதுரை-625 001.
75. 90/2013 பாரதியார் 3வது தெரு குடியிருப்போர் நலம் மற்றும் பொதுச்சேவை சங்கம் எஸ். எஸ்.
காலனி, மதுரை, 56A, பாரதியார் 3வது தெரு, மதுரை-625 016.
76. 93/2013 காளியம்மன் வேளாண்மை வளர்ச்சி சங்கம் ஆதி திராவிடர், கருப்பட்டி, கருப்பட்டி, வாடிப்பட்டி
அஞ்சல், மதுரை மாவட்டம்.
77. 94/2013 ஃபிளேவர்டு வாட்டர் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம், 106, டேவிட் காம்பவுண்டு, ராமையாத்தெரு, ஜெய்ஹிந்த்புரம், மதுரை-625 011.
78. 103/2013 மாடக்குளம் பெரியார் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், 39/10, பாரதி குறிஞ்சி இல்லம்,
பெரியார் நகர், மாடக்குளம் மெயின்ரோடு, மாடக்குளம், மதுரை-625 003.
79. 106/2013 அசோக்நகர் மகளிர் நலச்சங்கம், முகமது ஷா புரம் 4வது தெரு, அசோக் நகர், திருமங்கலம்,
மதுரை-625 706.
80. 116/2013 சேது பண்ணிரெண்டு சித்தேசிகர் நாயுடு மஹாஜன சங்கம், 10, B.B. ரோடு, சுந்தரராஜபுரம்,
மதுரை-625 011
81. 120/2013 Indus Association of Service Providers, 64/99 ஹார்வி நகர் 4வது தெரு,
மதுரை-625 016.
82. 129/2013 Sundaram Pride Aluminies Reunion Kingdom, விடுதலை சட்ட மையம், 208,
ஜெய்ஹிந்த்புரம் 2வது முக்கிய தெரு, ஜெய்ஹிந்த்புரம், மதுரை-625 011.
83. 137/2013 ஸ்ரீ குபேரன் மகளிர் முன்னேற்ற சங்கம், 12/6, பாரதியார் 3வது தெரு, எஸ்.எஸ். காலனி,
வார்டு,-5, மதுரை-625 010.
84. 138/2013 ஸ்ரீ ஜக்கம்மாள் மகளிர் முன்னேற்ற சங்கம், 92, பாரதியார் மெயின் ரோடு, வார்டு-23,
மதுரை-625 016.
85. 147/2013 Santhai patti urban Neighbourhood Level Federation, சந்தை பேட்டை,
திருமங்கலம்-625 706.
86. 155/2013 மேலவாசல் குடியிருப்போர் நலச்சங்கம், M20, ஹவுசிங் போர்டு காலனி, மேலவாசல்,
மதுரை-625 001.
87. 08/2014 K.V. ஸ்ரீ அரிய நாச்சியம்மன் ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம், அருப்புக்கோட்டை மெயின்
ரோடு, ரிலையன்ஸ் எதிர்புறம், மதுரை-625 012.
88. 11/2014 மதுரை மாநகர் மத்தியபகுதி பழைய பேப்பர் இரும்பு பிளாஸ்டிக் சிறுவியாபாரிகள் நலச்சங்கம்,
கதவு எண் 4, புதுமாகாளிப்பட்டி ரோடு, மதுரை-625 001.
89. 12/2014 தொட்டியபட்டி கண்மாய் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கம், தொட்டியப்பட்டி,
கிராம சமுதாயக்கூடம், தொட்டியப்பட்டி, மதுரை மாவட்டம்
90. 13/2014 அமுதசுரபி உழவுத்தொழில் வளர்ச்சி நடுவம், 109, பாரதியார் குறுக்குத் தெரு, ஜெய்ஹிந்த்புரம்,
மதுரை-625 011.
91. 20/2014 வில்லாபுரம் புதுநகர் குடியிருப்போர் நலச்சங்கம், பிளாட் எண். 3572, TNHB காலனி,
வில்லாபுரம் புதுநகர், மதுரை-625 011.
6சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வரிசை எண்
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
92. 25/2014 எல்லீஸ்நகர் அயன்வண்டி சலவைத் தொழிலாளர்கள் நலச்சங்கம், 9-297, ஆனந்தேஸ்வர
விநாயகர் கோவில் தெரு, எல்லீஸ் நகர், மதுரை-625 010.
93. 42/2014 Pulari Kerala Samajam, 66/1, First Main Road, Ponmeni, Madurai-625 010.
94. 44/2014 மதுரை ஜெய்ஹிந்த்புரம் பழைய இரும்பு புரோக்கர்கள் நலச்சங்கம், எண். 30, அங்கயற்கண்ணி
5வது தெரு, ஜீவா நகர் 2வது தெரு, மதுரை-625 011.
95. 45/2014 Madurai District Boxing Association, எண். 37, A.A. Road, Rattina Puram,
Madurai-625 011.
96. 46/2014 மதுரை புறநகர் வீடு நிலம் காலிமனை புரோக்கர்கள் நலச்சங்கம், டோர் நிர்,
56, GST. ரோடு, திருநகர் 3வது ஸ்டாப், மதுரை-625 005.
97. 47/2014 மருது பாண்டியர் நகர் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம், 6, தமிழன் தெரு, கணி தெரு, புது மீனாட்சி நகர், மதுரை-625 009.
98. 61/2014 ஜெய்ஹிந்த்புரம் பகுதி அகமுடையார் நலச்சங்கம், எண். 72, பழனியாண்டவர் தெரு,
பாரதியார் தெரு, ஜெய்ஹிந்த்புரம், மதுரை-625 011.
99. 71/2014 M.K.V. மகளிர் முன்னேற்றச் சங்கம், கதவு எண் T. 168, எல்லீஸ் நகர், மதுரை-625 010.
100. 78/2014 வி. அம்மாபட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, T கல்லுப்பட்டி, பேரையூர் தாலுகா,
மதுரை மாவட்டம்.
101. 116/2014 புனித செபஸ்தியார் சர்ச் குறுக்குத் தெரு குடியிருப்போர் நலச்சங்கம், எண். 7/1. புனித
செபஸ்தியார் சர்ச், குறுக்குத் தெரு, நியூ எல்லீஸ் நகர், மதுரை-625 016.
102. 123/2014 மதுரை நகர், புறநகர் குடி தண்ணீர் விற்பனையாளர்கள் நலச்சங்கம், எண். 1B, பூங்காதெரு,
திருநகர், மதுரை-625 006.
103. 128/2014 ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்கள் நலச்சங்கம் எண். 52, தெற்கு வெளிவீதி,
தெற்குவாசல், மதுரை-625 001.
104. 153/2014 மதுரை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்ட்டல் அலும்னி அசோசியேசன், 10, மேற்கு வாசல், T.P.K. ரோடு,
மதுரை-625 001.
105. 165/2014 வள்ளலார் சுமைதூக்குவோர் நலச்சங்கம், 221, புது இராமநாதபுரம் ரோடு, விரகனூர்,
மதுரை-625 009.
106. 175/2014 திருப்பரங்குன்றம் வட்டார சிவில் ஒப்பந்தக்காரர் நலச்சங்கம், 3/100, கீழத்தெரு, சாக்கிலிப்பட்டி,
மதுரை-625 001.
107. 197/2014 அழகுக்கலை கலைஞர்கள் நலச்சங்கம், 47, கோபால கொத்தன் தெரு, வாணிபிரியா
காம்ப்ளக்ஸ் ரூம் நம்பர் 10, மதுரை-625 001.
108. 200/2014 அண்ணல் மகாத்மா காந்திஜி காலனி வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கம், எண். 2/30.
காந்திஜி காலனி, BSNL டவர் எதிர்புரம், நியூ எல்லீஸ் நகர், மதுரை-625 016.
109. 202/2014 தே. கல்லுப்பட்டி சமுதாய மகளிர் மேம்பாட்டு சங்கம், எக்ஸ்கியூட்டிவ் ஆபிசர் அலுவலகம்,
தே. கல்லுப்பட்டி. பேரூராட்சி, மதுரை மாவட்டம்.
110. 211/2014 காஜிமார் தெரு சிறு மற்றும் குறு வியாபாரிகள் நலச்சங்கம், 9/34, காஜிமார் தெரு,
மெயின்ரோடு, மதுரை-625 001.
111. 08/2005 தமிழ்நாடு விடியல் நுகர்வோர் விழிப்புணர்வு மக்கள் இயக்கம், 90, தாமரை தெரு, பாண்டியன்
நகர், திருநகர், மதுரை-625 006.
112. 09/2005 பயோனியர் சொசைட்டி, 5பி, ஆர்த்தி இல்லம், ஜீவா நகர் 2வது தெரு, மதுரை-625 011.
113. 13/2005 மதுரை புட்டுத்தோப்பு அ/மி புட்டு உற்சவ கட்டளையின் மனை வாடகைதாரர்கள் நலச்சங்கம்,
124, புட்டுத்தோப்பு ரோடு, மதுரை-625 016.
7சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வரிசை எண்
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
114. 14/2005 காம்சே டாட் வெல்ஃபேர் அசோசியேசன், 20பி, சின்னக்கடை தெரு, மதுரை-625 001.
115. 15/2005 சென்னை, மதுரை ரெகுலர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச்சங்கம்,
10, மேலபட்டமார் தெரு, மதுரை-625 001.
116. 20/2005 கோட்டைச்சாமி நகர் & சக்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், 1/32/ஏ2. கோட்டைச்சாமி
நகர், நிலையூர் மெயின்ரோடு, திருப்பரங்குன்றம், மதுரை-625 005.
117. 21/2005 திருமங்கலம் சிட்டி வெல்பேர் கிளப், 8, P.K.N. ஸ்கூல் காம்ப்ளக்ஸ் திருமங்கலம்,
மதுரை-625 706.
118. 25/2005 பேரையூர் வட்டார எலக்ட்ரிக்சியன் பிளம்பர் அண்ட் வைண்டர் நலச்சங்கம்,
9-1/20, அரண்மனை வீதி, பேரையூர், மதுரை-625 703.
119. 29/2005 விஷன் என்ரிச்மெண்ட், 9, வீரபத்திர பிள்ளை காம்பவுண்ட், அருப்புக்கோட்டை ரோடு,
வில்லாபுரம், மதுரை-625 012.
120. 30/2005 மதுரை டிஸ்ட்ரிக்ட் கிரிக்கெட் அசோசியேசன், F43, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பெரியார் பஸ்
ஸ்டாண்ட் எதிர்புரம், மதுரை-மதுரை-625 001.
121. 35/2005 பேரையூர் சலவை தொழிலாளர்கள் நலச்சங்கம், 1வது வார்டு காளீஸ்வரி நகர், பேரையூர்,
மதுரை-625 703.
122. 36/2005 கல்வி மற்றும் மகளிர் மேம்பாட்டு சொசைட்டி, 5/11/92A/1 மேட்டு தெரு, திருப்பரங்குன்றம்,
மதுரை-625 005.
123. 37/2005 மதுரை மீனாட்சிநகர் ராஜீவ் காந்தி தெரு மற்றும் அதன் கிழக்குப் பகுதி குடியிருப்போர்
பொது நலச்சங்கம், வார்டு 6/16 வைகை தெரு, விரிவு மீனாட்சி நகர், மதுரை-625 012.
124. 41/2005 ஐராவதநல்லூர் கிராமம் பாபுநகர் கணேஷ் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் 4/764,
கணேஷ்நகர் 3வது தெரு, மதுரை-625 009.
125. 42/2005 ரோட்டரி கிளப் ஆப் மதுரை சென்ட்ரல் பவுண்டேஷன், 59, அம்மன் சன்னதி தெரு,
மதுரை-625 001.
126. 43/2005 உரம் & சிமெண்ட் வியாபாரிகள் நலச்சங்கம் திருமங்கலம், கதவு எண் 184, விருதுநகர்
ரோடு, திருமங்கலம், மதுரை மாவட்டம்
127. 44/2005 புஷ்பாஞ்சலி மகளிர் சுய உதவிக்குழு தனக்கன்குளம், கார்த்திகா நகர், தனக்கன்குளம்,
மதுரை-625 006.
128. 45/2005 கப்பலூர் யூத் வெல்ஃபேர் சொசைட்டி, 3-135/48, காளியம்மன் கோவில் தெரு, கப்பலூர்
போஸ்ட், திருமங்கலம் தாலுகா, மதுரை.
129. 47/2005 தென்மண்டல தெலுங்கு செட்டியார்கள் சங்கம், 35, மேல பாண்டியன் அகிழ் தெரு
(முதல் தளம்), நேதாஜி சாலை, மதுரை-625 001.
130. 48/2005 அத்தாருஸ்ஸலாம் சொசைட்டி, 247, நேதாஜி ரோடு, மதுரை-625 001.
131. 49/2005 டிராக்டர் & லாரி பில்டர்ஸ் ஒப்பந்தக்காரர்கள் நலச்சங்கம், 96, மேலப் பெருமாள் மேஸ்திதி
வீதி, ஹோட்டல் சுலோச்சனா பேலஸ், மதுரை-625 001.
132. 50/2005 மாமன்னர் மருதுபாண்டியர் அகமுடையார் நலச்சங்கம், 393, பாரதியார் ரோடு, ஜெய்ஹிந்த்புரம்,
மதுரை-625 011.
133. 51/2005 திருப்பரங்குன்றம் வட்டார சில்லரை பழைய வேஸ்ட் பேப்பர் மற்றும் பழைய வேஸ்ட் இரும்பு
வியாபாரிகள் நலச்சங்கம், 367, ஹார்வி பட்டி, திருப்பரங்குன்றம் ரோடு மதுரை-625 005.
8சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வரிசை எண்
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
134. 53/2005 மதுரை மீனாட்சி அம்மன் கோபுர கட்டுமான கட்டிட தொழிலாளர்கள் பெயின்டர்கள்
நலச்சங்கம், 50, வெள்ளியம்பல தெரு, தெற்கு சித்திரை வீதி, மதுரை-625 001.
135. 55/2005 ஜீவ மனித நல தொண்டு நிறுவனம், 1/64, காமாரஜர் தெரு, தனக்கள்குளம் அஞ்சல்,
மதுரை-625 006.
136. 57/2005 தமிழ்நாடு தனியார் பள்ளிகள் பாதுகாப்பு நலச்சங்கம், B, 43, ராமபத்திரன் தெரு, திருநகர்,
மதுரை-625 006.
137. 60/2005 பெஸ்ட் பிரண்ட் நுகர்வோர் நலச்சங்கம், 25, சித்தி விநாயகர் கோவில் தெரு, சோலையழகுபுரம்,
மதுரை-625 011.
138. 61/2005 ஹியூமன் ரைட்ஸ் அண்ட் என்விரான்மென்டல் புரோடக்ஷன் சொசைட்டி, 32, B/1,
மேலவெளி வீதி, மதுரை-625 001.
139. 64/2005 லால்பகதூர் நர்சரி & பிரைமரி ஸ்கூல் கமிட்டி, T/99, எல்லீஸ் நகர், மதுரை-625 016.
140. 66/2005 மதுரை மாநகர் கீரைத்துரை தென்றல் சமூக நலச்சங்கம், 24/16, 3வது குறுக்குத்தெரு,
மேலத்தோப்பு கீரைத்துரை, மதுரை.
141. 67/2005 தமிழ் மக்கள் உரிமைக்கழகம், 22ஏ, பூங்கா தெரு, நூலகம் அருகில், திருநகர்,
மதுரை-625 006.
142. 69/2005 யுகா சோஷியல் வெல்ஃபேர் சொசைட்டி, CG2. வாணியர் பிளாக், அக்ரினி அபார்ட்மெண்ட்ஸ்,
ஆண்டாள்புரம், மதுரை.
143. 70/2005 வளம் சொசைட்டி, 4, கூடல் அழகர் பெருமாள் கோவில் தெரு, மதுரை-625 001.
144. 71/2005 கள்ளர் குல தொண்டைமான் உறவின்முறை நலச்சங்கம், 6, பாத்திமா நகர், பைபாஸ் நகர்,
மதுரை-625 016.
145. 73/2005 எஸ்.எஸ்.எம். விநாயகா மகளிர் மன்றம், பாம்பன் நகர், திருப்பரங்குன்றம், மதுரை-625 005.
146. 74/2005 ஜெய்ஹிந்த்புரம் காமராஜர் நாடார் இளைஞர் மன்றம், 3 நேதாஜி தெரு, ஜெய்ஹிந்த்புரம்,
மதுரை-625 011.
147. 75/2005 விஸ்வகர்மா சமூதாய நற்பணி மன்றம், 12/99, மீனாட்சி நகர் 2வது தெரு, வில்லாபுரம்,
மதுரை-625 012.
148. 76/2005 பழங்காநத்தம் திருவள்ளுவர் பாரதிதாசன் தெரு, குடியிருப்போர் நலச்சங்கம், 11, பாரதிதாசன்
முதல் தெரு, திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம், மதுரை-625 003.
149. 79/2005 மஞ்சள்மேடு காலனி வீட்டுவசதி வாரியம் & குடிசை மாற்றுவாரியம் அருந்ததியர் குடியிருப்போர் நல உரிமைச் சங்கம், 45/4, மஞ்சள்மேடு காலனி, ஏ.ஏ. ரோடு, ஆரப்பாளையம், மதுரை-625 016.
150. 80/2005 திருப்பரங்குன்றம் பேருந்து நிலைய ஸ்ரீமுத்து ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம், 178 இசட்,
பெரிய ரத வீதி (மேல் மாடியில்) திருப்பரங்குன்றம், மதுரை-625 005.
151. 81/2005 மதுரை பேச்சியம்மன் படித்துறை மீன் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம்,
16, ஜானகி மாதவய்யர் சந்து, பழைய குயவர் பாளையம் ரோடு, மதுரை-625 009.
152. 82/2005 திருவள்ளுவர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் பழங்காநத்தம், 19/3, 2வது குறுக்கு தெரு, திருவள்ளுவர் நகர் பழங்காநத்தம், மதுரை-625 003.
153. 84/2005 தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம், 50, பள்ளர் மேட்டுத் தெரு, திருப்பரங்குன்றம்,
மதுரை-625 005.
154. 87/2005 சமயநல்லூர் வட்டார சிறு பூ வியாபாரிகள் நலச்சங்கம், 1/319, மெயின்ரோடு, சமயநல்லூர்,
மதுரை மாவட்டம்.
155. 92/2005 அன்னை தெரசா சுய உதவிக்குழு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்போர் சங்க
வளாகம், நர்மதா தெரு, எல்லீஸ் நகர், மதுரை-625 010.
9சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வரிசை எண்
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
156. 93/2005 தி யுனைடெட் டெக்னிக்கல் சர்வீஸ் எம்ப்ளாயீஸ் அசோசியேசன் (TUTSEA),
59, 67ஏ, சிட்டலாட்சி நகர், டிராவலர்ஸ் பங்களா ரோடு, மதுரை-625 010.
157. 94/2005 கெனட் ரோடு ரெசிடெண்ட்ஸ் வெல்பேர் அசோசியேசன், 44, கென்னட் ரோடு,
மதுரை-625 010.
158. 95/2005 சந்தன மாரியம்மன் மகளிர் பால் உற்பத்தியாளர் சங்கம், சந்தன மாரியம்மன் கோவில், சோழவந்தான், வாடிப்பட்டி வட்டம், மதுரை மாவட்டம்.
159. 97/2005 ரூட்ஸ் பாரஸ்ட் என்விரான் மெண்டல் சொசைட்டி, 84, மீனாம்பிகை நகர் 6வது குறுக்குத்
தெரு, மதுரை-625 011.
160. 98/2005 ஸ்ரீ ராம ஜெயம் இஞ்சி, கருவேப்பிலை மல்லி மற்றும் புதினா வியாபாரிகள் நலச்சங்கம்,
6/47 நாடார் வித்தியா சாலை, தெற்குவாசல், மதுரை-625 001.
161. 99/2005 இருளாண்டித்தேவர் காலனி குடியிருப்போர் நலச்சங்கம், 12-46, சி/6 இருளாண்டித் தேவர்
காலனி, விராட்டி பத்து, தேனி மெயின் ரோடு, மதுரை-625 016.
செ. செந்தமிழ்ச்செல்வன்செ. செந்தமிழ்ச்செல்வன்,
மதுரை (தெற்கு), 2021, பிப்ரவரி 18.
சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்),
(உதவிப் பதிவுத் துறைத் தலைவர் நிலையில்).
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.