| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 14] CHENNAI, WEDNESDAY, APRIL 7, 2021 Panguni 25, Saarvari, Thiruvalluvar Aandu–2052
Part VI—Section 3(a)
Notifications issued by cost recoverable institutions of
State and Central Governments.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.Pages.
JUDICIAL NOTIFICATIONS
Insolvency Petitions .. .. .. .. .. .. .. .. 4040 40 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 3(a)
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
JUDICIAL NOTIFICATIONS
INSOLVENCY PETITIONS
சார்பு நீதிமன்றம், கோபிசெட்டிபாளையம்.
(நொடிப்பு நிலை மனு எண். 3/2018)
(D.No. 245/2021)
No.VI-3(a)/43/2021.
ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், பெரிய மொடச்சூர் மாரியம்மன் வீதியில் குடியிருக்கும் ஆண்டவன் மனைவி 47 வயதுள்ள P. கலா—மனுதாரர்/நொடிந்தவர்.
எதிர்
(1) ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், அங்காளப்பரமேஸ்வரி நகர், கதவு எண். 22ல் வசிக்கும் பாலசுப்பிரமணியம் மனைவி சுமார் 50 வயதுள்ள வாசுகி.
(2) ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், அங்காளப்பரமேஸ்வரி நகர், கதவு எண். 22ல் வசிக்கும் பாலசுப்பிரமணியம் மகன் சுமார் 33 வயதுள்ள M.B. பிரவீன்.
(3) ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், அங்காளப்பரமேஸ்வரி நகர், கதவு எண். 22ல் வசிக்கும் பாலசுப்பிரமணியம் மகன் சுமார் 33 வயதுள்ள M.B. திலீப்.
(4) ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், புதுச்சாமி கோவில் வீதி, கதவு எண். 40ல் வசிக்கும் சேக்தாவூது மகன் சுமார் 73 வயதுள்ள S. மைதீன் —எதிர் மனுதாரர்கள்/கடன் கொடுத்தவர்கள்.
நொடிப்பு நிலைச் சட்டம் 7, 10 மற்றும் 13&ன் கீழ் கொடுக்கப்படும் அறிவிப்பு யாதெனில் மேற்படி மனுதாரர் தன்னை நொடிப்பு நிலை அடைந்தவர் என்று விளம்புகை செய்யக்கோரி இந்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அது இந்நீதிமன்ற நொடிப்பு நிலை மனு எண். 3/2018 ஆக கோப்பிற்கு எடுக்கப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. மேற்படி மனுவானது வருகின்ற 20-4-2021 ஆம் தேதி வாய்தா போடப்பட்டுள்ளது என்பது இதன் முலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எம். புஷ்ப ராணி, சார்பு நீதிபதி.
சார்பு நீதிமன்றம், கோபிசெட்டிபாளையம், 2021 ஏப்ரல் 1.