Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments

Published 28 April 2021

Type
Ordinary
Gazette no.
17
Part
Part II
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2021-04-28.Ordinary_17_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU 2021

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 3.20 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 17] CHENNAI, WEDNESDAY, APRIL 28, 2021 Chithirai 15, Pilava Thiruvalluvar Aandu–2052

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

Pages.

COMMERCIAL TAXES AND

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

REGISTRATION DEPARTMENT

Industrial Tribunal for Adjudication .. .. 186-191

Labourt Courts for Adjudication .. .. 191 Indian Stamp Act.—Provisions for the Consolidation of duty chargeable in respect of issue of Insurance Policies by the United India Insurance Company Limited, Madurai-1 for certain period, etc. .. .. .. 186

திருத்த அறிவிக்கை .. .. .. 191 HOME DEPARTMENT

Tamil Nadu Civil Courts Act.—Constitution of 8 Special Courts to deal with MCOP cases (in the cadre of District Judge) in various place in the State of Tamil Nadu.

Amendment to Notifi cation .. .. 186

[185]

D.T.P.—II-2 (17)—1186 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

NOTIFICATIONS BY GOVERNMENT

COMMERCIAL TAXES AND REGISTRATION

DEPARTMENT

NOTIFICATION-II

[G.O. Ms. No. 168, Home (Courts-II) 7th April 2021, பங்குனி 25, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.] Notifications under the Indian Stamp Act.

Provisions for the Consolidation of duty chargeable in

respect of issue of Insurance Policies by the United

India Insurance Company Limited, Madurai-1 for certain

period under the Act.

[G.O. (Rt.) No. 136, Commercial Taxes and Registration (J1), 30th March 2021, பங்குனி 17, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.]

No.II(2)/CTR/273/2021.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.10,00,000/- (Rupees Ten lakhs only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the United India Insurance Company Limited, Madurai-1 for the period from 01.04.2021 to 31.03.2022.

No.II(2)/HO/276/2021.—In exercise of the powers conferred by Section 3-A of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, after consultation with the High Court of Madras, hereby makes the following amendment to the Home Department Notifi cation No.II(2)/HO/765/2020, published at page 720 of Part II-Section 2 of the Tamil Nadu Government Gazette, dated the 18th Novernber 2020, namely:-

A(cid:3477)(cid:3469)(cid:3478)(cid:3468)(cid:3477)(cid:3469)(cid:3478)(cid:3484).

In the said Notification, for the expression "One Additional District Judge", the expression "two Additional District Judges" shall be substituted.

S.K. PRABAKAR, New India Assurance Company Limited, Pattulos Road, Chennai-2.

Additional Chief Secretary to Government.

[G.O. (Rt.) No. 137, Commercial Taxes and Registration (J1), 30th March 2021, பங்குனி 17, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.]

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

Disputes between Workmen and Managements referred

to Industrial Tribunal for Adjudication

மிட்ரேன்ஜ் காம்போனன்ட்ஸ் பிரைவேட், லிமிடெட், யூனிட் ஆப்

பிரேக்ஸ் இந்தியா, சோளிங்கர், இராணிப்பேட்டை மாவட்டம்.

No.II(2)/CTR/274/2021.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.25,000/- (Rupees Twenty Five Thousand only) chargeable under the said Act in respect of issue of policies by the New India Assurance Company Limited, Pattulos Road, Chennai-2, for the period from 1.2.2021 to 30.4.2021.

C. SEKAR, Joint Secretary to Government. HOME DEPARTMENT

[அரசாணை (டி) எண் 113, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி2)த் துறை, 15 மார்ச் 2021, பங்குனி 2, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.]

No. II(2)/LE/277/2021.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, மிட்ரேன்ஜ் காம்போனன்ட்ஸ் பிரைவேட், லிமிடெட், யூனிட் ஆப் பிரேக்ஸ் இந்தியா, சோளிங்கர், இராணிப்பேட்டை மாவட்டம் என்ற நிர்வாகத்திற்கும், டி.வி.எஸ் குழும தொழிலாளர் Constitution of 8 Special Courts to deal with MCOP cases (in the cadre of District Judge) in various place in the State of Tamil Nadu under the Tamil Nadu Civil Courts Act.

நலச் சங்கம், சோளிங்கர், இராணிப்பேட்டை மாவட்டம் என்ற Amendment to Notification

தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

[G.O. Ms. No. 168, Home (Courts-II) 7th April 2021, பங்குனி

25, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.] No.II(2)/HO/275/2021.—In exercise of the powers conferred by Section 3-A of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, after consultation with the High Court of Madras, hereby makes the following amendment to the Home Department Notifi cation No.II(2)/HO/764/2020, published at page 720 of Part Il-Section 2 of the Tamil Nadu Government Gazette, dated the 18th November 2020, namely:-

A(cid:3477)(cid:3469)(cid:3478)(cid:3468)(cid:3477)(cid:3469)(cid:3478)(cid:3484).

In the said Notification, for the expression "One Additional District Judge", the expression "two Additional District Judges" shall be substituted.

மேற்சொன்ன தகராறில் கோரிக்கை எண்கள் 1 முதல் 8 வரை, 10 முதல் 12 வரை மற்றும் 14 முதல் 19 வரையிலான கோாரிக்கைகளை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(C) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்க்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Apr. 28, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 187

கோரிக்கை எண். 11

இணைப்பு

எழுவினாக்கள்

கோரிக்கை எண். 1

உஷ்ணபடியாகவும் வெயிட் படியாகவும் மாத சம்பளத்துடன் ரூ.3,000/-உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 12

தற்போதைய அடிப்படை சம்பளத்துடன் ரூ.10,000/- உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 2

தற்போது அளித்து வரும் சிறப்பு சம்பளத்துடன் ரூ.2,000/- குடும்ப மருத்துவ படியாக மாத சம்பளத்தில் ரூ.2,000/- வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 14

உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 3

தற்போது அளித்து வரும் பஞ்சப்படியுடன் ரூ.5,000/-உயர்த்தி அளிக்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

இரவு பணி படியாக முழு இரவு பணி (Full Night Shift) மற்றும் பாதி இரவு பணிக்கு (Half Night Shift) தற்போது அளித்து வருவதுடன் நாள் ஒன்றுக்கு 25/- ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 15

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 4

தற்போது அளித்து வரும் வீட்டு வாடகைபடியுடன் ரூ.2,000/- உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

தற்போது வழங்கப்பட்டு வரும் ஆண்டுக்கு 2 ஜோடி சீருடை என்பதை 3 ஜோடி சீருடையாக வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 16

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 5

தற்போது அளித்து வரும் போக்குவரத்து படியுடன் ரூ.1,000/- உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

வருடத்திற்கு 2 ஜோடி காலணி, 5 ஜோடி காலுறை வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 17

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 6

தற்போது அளித்து வரும் சலவைப் படியுடன் (Washing Allowance) ரூ.200/-உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

மாதம் 1 கிலோ Horlicks வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 18

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மாதம் 4 குளியல் சோப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

கோரிக்கை எண். 7

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 19

தற்போது அளித்து வரும் மாத ஊக்கத் தொகையுடன் (incentive) ரூ.1,500/-உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

இரண்டு மாதத்திற்கு 1 டவல் வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

கோரிக்கை எண். 8

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மதராஸ் ஜிம்கானா கிளப்

தற்போது அளித்து வரும் சிறப்பு படியுடன் ரூ.500/-உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 138, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1)த் துறை, 7 ஏப்ரல் 2021, பங்குனி 25, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.]

கோரிக்கை எண். 10

பிள்ளைகள் படிப்புகான கல்விப் படி தற்போது அளித்து வருவதுடன் ரூ.225/-உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

No. II(2)/LE/278/2021.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக மதராஸ் ஜிம்கானா கிளப் என்ற நிர்வாகத்திற்கும் மதராஸ் ஜிம்கானா கிளப் ஸ்டாப் அண்டு ஒர்க்கர்ஸ் யூனியன் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

188 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2
வ . எண். பெயர் பணி எண். NaN
29. G. ஸ்ரீராம் 604 NaN
30. லஷ்மி நாராயணன் 606 NaN
31. G. பிரபு 547 NaN
32. R. மாலதி 599 NaN
33. J. ஜான்சன் 539 NaN
34. A. பாஸ்கர் 543 NaN
35. அன்பு 504 NaN
36. சரஸ்வதி 505 NaN
37. குமாரி 503 NaN
38. S. அண்ணாமலை 501 NaN
39. M. சங்கர் 584 NaN
40. G. ஜெகஜீவராமன் 570 NaN
41. S. எழிலரசன் 574 NaN
42. V. சாந்தகுமாரி 605 NaN
43. K. பாத்திமா 564 NaN
44. S. சித்ரா 602 NaN
45. J. கவிதா 601 NaN
46. M. பிரேம்குமார் 600 NaN
47. G. ஈஸ்டர் ராஜ் 603 NaN
48. P.K. ரமேஷ் குமார் 578 NaN
49. A. ஜோசப் 530 NaN
50. A. அருண்குமார் 549 NaN
51. R. கணேசன் 500 NaN
52. A. கபிலன் 562 NaN
53. S. சரவணன் 557 NaN
54. R. மணவாளன் 548 NaN
55. திலிப்குமார் 563 NaN
56. H. அக்பர் 489 NaN
1. A. மணி 583 NaN
2. M. ராஜா 531 NaN
3. S. டோம்னிக் 546 NaN
4. சத்தியவாணி 582 NaN
5. M. முருகன் 555 NaN
6. S.R. கவி கார்த்திக் 580 NaN
7. C. சரண்ராஜ் 586 NaN
8. S. புஷ்பராஜ் 575 NaN
9. L. லலித்குமார் 571 NaN
10. P. விஜயன் 532 NaN
11. S. அருள்குமார் 576 NaN
12. R. டில்லிபாபு 572 NaN
13. R.M. தியாகராஜன் 560 NaN
14. S. தமிழ்செல்வன் 490 NaN
15. V. பன்னீர்செல்வம் 498 NaN
16. G. சீனிவாசன் 551 NaN
17. K. வினோத்குமார் 550 NaN
18. ஆல்பர்ட் தாமஸ் வீலர் 516 NaN
19. M. சுப்ரமணி 573 NaN
20. K. மஞ்சுளா 553 NaN
21. K. அன்பழகன் 558 NaN
22. R. ஏலாயி 554 NaN
23. S. மதன்குமார் 577 NaN
24. E. பாலமுருகன் 579 NaN
25. பாபு 581 NaN
26. அருள் 585 NaN
27. K. ஸ்டாலின் 496 NaN
28. G. கதிரேசன் 497 NaN
வ . எண். பெயர் பணி எண் NaN
22. R. ஏலாயி 554 NaN
23. S. மதன்குமார் 577 NaN
24. E. பாலமுருகன் 579 NaN
25. பாபு 581 NaN
26. அருள் 585 NaN
27. K. ஸ்டாலின் 496 NaN
28. G. கதிரேசன் 497 NaN
29. G. ஸ்ரீராம் 604 NaN
30. லஷ்மி நாராயணன் 606 NaN
31. G. பிரபு 547 NaN
32. R. மாலதி 599 NaN
33. J. ஜான்சன் 539 NaN
34. A. பாஸ்கர் 543 NaN
35. அன்பு 504 NaN
36. சரஸ்வதி 505 NaN
37. குமாரி 503 NaN
38. S. அண்ணாமலை 501 NaN
39. M. சங்கர் 584 NaN
40. G. ஜெகஜீவராமன் 570 NaN
41. S. எழிலரசன் 574 NaN
42. V. சாந்தகுமாரி 605 NaN
43. K. பாத்திமா 564 NaN
44. S. சித்ரா 602 NaN
45. J. கவிதா 601 NaN
46. M. பிரேம்குமார் 600 NaN
47. G. ஈஸ்டர் ராஜ் 603 NaN
48. P.K. ரமேஷ் குமார் 578 NaN
49. A. ஜோசப் 530 NaN
50. A. அருண்குமார் 549 NaN
51. R. கணேசன் 500 NaN
52. A. கபிலன் 562 NaN
53. S. சரவணன் 557 NaN
54. R. மணவாளன் 548 NaN
55. திலிப்குமார் 563 NaN
56. H. அக்பர் 489 NaN
வ . எண். பெயர் பணி எண் NaN
1. A. மணி 583 NaN
2. M. ராஜா 531 NaN
3. S. டோம்னிக் 546 NaN
4. சத்தியவாணி 582 NaN
5. M. முருகன் 555 NaN
6. S.R. கவி கார்த்திக் 580 NaN
7. C. சரண்ராஜ் 586 NaN
8. S. புஷ்பராஜ் 575 NaN
9. L. லலித்குமார் 571 NaN
10. P. விஜயன் 532 NaN
11. S. அருள்குமார் 576 NaN
12. R. டில்லிபாபு 572 NaN
13. R.M. தியாகராஜன் 560 NaN
14. S. தமிழ்செல்வன் 490 NaN
15. V. பன்னீர்செல்வம் 498 NaN
16. G. சீனிவாசன் 551 NaN
17. K. வினோத்குமார் 550 NaN
18. ஆல்பர்ட் தாமஸ் வீலர் 516 NaN
19. M. சுப்ரமணி 573 NaN
20. K. மஞ்சுளா 553 NaN
21. K. அன்பழகன் 558 NaN
27. V. குமரகுரு NaN
28. K. பேரின்பம் NaN
29. D. சிவா NaN
30. D. ராதா NaN
31. R. மலர் NaN
32. S. சசிகுமார் NaN
33. S. வேணு NaN
34. S. மதன் NaN
35. S. சீனிவாசன் NaN
36. பிரசாந்த் குமார் NaN
37. அரவிந்தன் NaN
38. N. தீனதயாளன் NaN
39. C. கூத்தன். NaN
வ . எண். பெயர்
1. S. ஜான்சன் சுந்தர்ராஜ்
2. A. மார்ட்டின் லியோ
3. P. ஜெய்சங்கர்
4. P. பிலிப் பெர்ணான்டஸ்
5. K. மேகநாதன்
6. K. அழகு
7. C.K. சசிதரன்
8. N. சுகுமார்
9. K. தேவா
10. சார்லஸ் சாலமன்
11. S. மணிமாறன்
12. R. குபேந்திரன்
13. R. விஜி
14. B. வெங்கடேசன்
15. M. ஜெயக்குமார்
16. M. செல்வம்
17. L. வடிவேல்
18. P.A. சுதாகர்
19. S. சத்திய நாராயணன்
20. J. முத்துகருப்பன்
21. R. முரளிகிருஷ்ணன்
22. K. தனசேகர்
23. L. ரமேஷ்
24. G. பிரசாந்த்
25. K. சக்திவேல்
26. M. கலையரசன்
27. V. குமரகுரு
28. K. பேரின்பம்
29. D. சிவா
30. D. ராதா
31. R. மலர்
32. S. சசிகுமார்
33. S. வேணு
34. S. மதன்
35. S. சீனிவாசன்
36. பிரசாந்த் குமார்
37. அரவிந்தன்
38. N. தீனதயாளன்
39. C. கூத்தன்.
Apr. 28, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 189 190 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 Apr. 28, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 191

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 28 April 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-04-28.Ordinary_17_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2021-04-28.Ordinary_17_Part-II_Section-2.