©
GOVERNMENT OF TAMIL NADU
2021
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 18] cHENNAI, wEDNESDAY, MAY 5, 2021 chithirai 22, Pilava Thiruvalluvar Aandu–2052
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIfICATIONS by GOVERNMENT
CONTENTS
Pages.
Pages.
cOMMERcIAL TAxES AND REGISTRATION
HOME DEPARTMENT
DEPARTMENT
Award of the Tamil Nadu chief Minister's Fire Service Medal for Excellence to Fire and Rescue Services Personnel on the occasion of the Fire Service Day on 14th April 2021. .. .. 194-195
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
Indian Stamp Act.—Provisions for the consolidation of duty chargeable in respect of issue of Insurance Policies by the National Insurance company Limited, Anna Nagar, Madurai-20 for certain period. .. .. 194
Industrial Tribunal for Adjudication .. ..
195-196 Provisions for the consolidation of duty chargeable in respect of issue of Insurance Policies by the United India Insurance company Limited, chennai-4 for certain period under the Act.
Amendment to Notification.
Oriental Insurance company Limited, Regional
Office, Madurai.
Amendment to Notification. .. .. 194
[193]
D.T.P.—II-2 (18)—1194 TAMIL NADU GOVERNMENT GAzETTE [Part II—Sec. 2
NOTIfICATIONS by GOVERNMENT
cOMMERcIAL TAxES AND REGISTRATION
Amendment
DEPARTMENT
For the expression "31.03.2021" appearing in the
said notification, the expression, "31.03.2022 shall be Notifications under the Indian Stamp Act.
substituted.
c. SEKAR,
Joint Secretary to Government.
Provisions for the Consolidation of duty chargeable in
respect of issue of Insurance Policies by the National
Insurance Company Limited, Anna Nagar, Madurai-20
for certain period under the Act.
HOME DEPARTMENT
[G.O. (Rt.) No. 140, Commercial Taxes and Registration (J1),
5th April 2021, பங்குனி 23, சார்வரி,
திருவள்ளுவர் ஆண்டு-2052.]
Award of the Tamil Nadu Chief Minister's fire Service
Medal for Excellence to fire and Rescue Services
Personnel on the occasion of the fire Service Day on
14th April 2021.
[G.O. Ms. No. 177, Home (SC) 12th April 2021, பங்குனி 30,
சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.] No.II(2)/cTR/283/2021.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.3,50,000/- (Rupees Three Lakhs fifty thousand only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the National Insurance company Limited, Anna Nagar, Madurai-20 for the period from 01.03.2021 to 30.09.2021.
No.II(2)/HO/286/2021.—The following six Fire and Rescue Services personnel have been awarded the Tamil Nadu chief Minister's Fire Service Medal for Excellence on the occasion of Fire Service Day on 14th April, 2021 by the Government of Tamil Nadu and the recipients are eligible for the lumpsum grant at the rates noted against each:-
Provisions for the Consolidation of duty chargeable in
respect of issue of Insurance Policies by the United
India Insurance Company Limited, Chennai-4 for
certain period under the Act.
| SI. No. | Name and Rank | Lumpsum grant |
| (1) | (2) | (3) |
| 1. | Thiru M.Papanasam, Station Officer, Nanguneri Fire & Rescue (Services) Station, Tirunelveli District. | Rs.3,000/- (Rupees Three thousand only) |
| 2. | Thiru M.Saravanan, Leading Fireman 7293, Kancheepuram Fire & Rescue Services Station, Kancheepuram District. | Rs.2,500/- (Rupees Two thousand five hundred only) |
| 3. | Thiru D.lgnaci, Fireman Driver 8406, Thoothukudi Fire & Rescue Services Station, Thoothukudi District. | Rs.2,500/- (Rupees Two thousand five hundred only) |
| 4. | Thiru A.Marimuthu, Fireman 8907, Tiruchendur Fire & Rescue Services Station, Thoothukudi District. | Rs.2,000/- (Rupees Two thousand only) |
| 5. | Thiru K.Gopiprabakaran, Fireman 11183, Manali Fire & Rescue Services Station, chennai Sub-urban District. | Rs.2,000/- (Rupees Two thousand only) |
| 6. | Thiru B.Velmurugan, Fireman 10979, Manali Fire & Rescue Services Station, chennai Sub-urban District. | Rs.2,000/- (Rupees Two thousand only) |
Published in page 156 of Part II—Section 2 of the
Tamil Nadu Governement Gazette No. 12, dated 18th March
2020.
May. 5, 2021] TAMIL NADU GOVERNMENT GAzETTE 1952. The expenditure shall be debited to - "2070-00-0ther Administrative Service - 108 - Fire Protection and control I - State's Expenditure - AG - chief Minister's Fire Service Medal for Excellence - 59 Prizes and awards". (DPc 2070-00-108 AG 5909) S.K. PRABAKAR, மேற்சொன்ன தொழிற் தகராறில் கோரிக்கை எண்கள் 1, 2, 3, 4, 5, 6, 9, 13 மற்றும் 14 ஆகியவற்றை சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் xIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, Additional Chief Secretary to Government. தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு சென்னை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
Disputes between Workmen and Managements referred
to Industrial Tribunal for Adjudication
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட மைவா பார்மா (பி) லிட்., ஓசூர்.
[அரசாணை (டி) எண் 149, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 15 ஏப்ரல் 2021, சித்திரை 2, நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு
பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
எழுவினாக்கள்
No. II(2)/LE/287/2021.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, மைவா பார்மா (பி) கோரிக்கை எண். 1
லிட்., ஓசூர் என்ற நிர்வாகத்திற்கும் குளோபல் பார்மா டெக் தொழிலாளர்கள் சங்கம், ஓசூர் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு அனைத்து தொழிலாளர்களுக்கும் 01.01.2019 முதல் அடிப்படை சம்பளத்தில் ரூ.20,000/- உயர்த்தப்பட வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண். 2
ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் xIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சென்னை தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
5 வருடங்கள் வரை சர்வீஸ் உள்ளவர்களுக்கு weightage ரூ.500-ம் 5 வருடங்களுக்கு மேல் சர்வீஸ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு சர்வீஸ் weightage ரூ.120/-ம் 10 வருடங்களுக்கு மேல் சர்வீஸ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு சர்வீஸ் weightage ரூ.150/-ம் அடிப்படை சம்பளத்தில் சேர்க்க வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண். 3
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு
வருடாந்திர ஊதிய உயர்வு ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.1000/-ம் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
எழுவினா
கோரிக்கை எண். 4
மைவா பார்மா (பி) லிட்., ஓசூர் என்ற தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 2019-20-ம் ஆண்டிற்கு 20% போனஸ் மற்றும் கருணை தொகை ரூ.15,000/- வழங்கிட வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
மதர்சன் ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜிஸ் & இன்ஜினியரிங்.
[அரசாணை (டி) எண் 156, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 19 ஏப்ரல் 2021, சித்திரை 6, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
சம்பளத்தில் மாறுகின்ற பஞ்சப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் ஜனவரி முதல் மார்ச் 2019 முடிய Fixed ஆக மாதம் ரூ.8,000/- தரப்பட வேண்டும் என்றும் ஏப்ரல் 2019 முதல் குறைந்த பட்ச சம்பள சட்டப்படியான (General Engineering & Fabrication) தொழிலுக்கான மாறும் பஞ்சப்படி 160 புள்ளிகளுக்கு மேலான ஒவ்வொரு புள்ளிக்கும் ரூ.3/- வீதம் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண். 5
No. II(2)/LE/288/2021.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் போந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள மதர்சன் ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜிஸ் & இன்ஜினியரிங் என்ற நிறுவனத்திற்கும் வீட்டு வாடகைப்படி மாதம் ரூ.5,000/- வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண். 6
செங்கை அண்ணா மாவட்ட ஜனநாயக தொழிலாளர் சங்கம் பின்பு உழைப்போர் உரிமை இயக்கம் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
சலவைப் படி மாதம் ரூ.500/- வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
196 TAMIL NADU GOVERNMENT GAzETTE [Part II—Sec. 2கோரிக்கை எண். 9
கோரிக்கை எண். 14
ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒவ்வொரு ஆண்டும் தரமான போதுமான சீருடையும், காலணிகளும் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
ஒவ்வொரு தொழிலாளிக்கும் பிரதி மாதம் Boost or Horlicks coconut Oil பேரிச்சைபழம், பிஸ்கட், துணி துவைக்கும் சோப் மற்றும் குளியல் சோப் ஆகிய பொருட்களின் அளவை நிர்ணயித்து வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண். 13
முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
ஒப்பந்த காலத்தில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தரமான ரெயின் கோட்டும் ஹெல்மட்டும் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
PRINTED AND PUBLISHED BY THE cOMMISSIONER OF STATIONERY AND PRINTING, cHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU