©
government oF tamil nadu
2021
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 3.20 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE published bY authoritY | ||
no. 19] Chennai, wednesdaY, maY 12, 2021 Chithirai 29, pilava thiruvalluvar aandu–2052
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIfICATIONS by GOVERNMENT
CONTENTS
Pages.
Pages.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
housing and urban development department
industrial tribunal for adjudication .. ..
tamil nadu town and Country planning act:
198-199
labour Courts for adjudication .. ..
199-204 variation to the approved review master plan of Karur local planning authority. 198
variation to the approved master plan of
Koothanallur local planning authority. 198
[197]
d.t.p.—ii-2 (19)—1198 tamil nadu government gaZette [part ii—sec. 2
NOTIfICATIONS by GOVERNMENT
housing and urban development department
Notifications under the Tamil Nadu Town and Country
g.o.ms.no.221 housing and urban development (ud4(1)) dated 13.10.2010 Notification No.43 at page No.793 of part il—section 2 of the Tamil Nadu Government Gazette dated.3.11.2010
Planning Act.
Variation
Variation to the Approved Review Master Plan of Karur
Local Planning Authority under the Act.
[G.O. (2D) No. 93, Housing and Urban Development [UD4(L.Re)],
28th April 2021, சித்திரை 15, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
in the approved Koothanallur master plan under the heading permitted land use in various survey numbers of Koothanallur local planning area under heading in village lakshmangudi in s.F.no.117 the following entries should be made.
under the heading commercial use zone the following s.F.no.117pt (s.F.no.117/3) shall be added before the s.F.no.127pt.
under the heading agriculture use zone the following
s.F.no.117pt (except s.F.no.117/3) shall be deleted. no.ii(2)/hou/290/2021.—1) in exercise of the power conferred under sub-section( 4) of the section 32 of tamil nadu town and Country planning act 1971 (Tamil Nadu Act 35 of 1972) and exercise of powers confirmed by the g.o. ms no.237, housing and urban development [ud4(2)] department dated 01.11.2010. which has been published in Tamil Nadu Government Gazette no.46, part ii—section 2, page no 815, dated: 24.11.2010.
d. KarthiKeYan, Principal Secretary to Government.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
Disputes between Workmen and Managements referred
to Industrial Tribunal for Adjudication
உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம், தூத்துக்குடி
மற்றும் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம், தூத்துக்குடி.
[அரசாணை (டி) எண் 173, தொழிலாளர் மற்றும் 2) land use Zone conversion from agriculture into residential use zone ordered in g.o.2d.no-262, housing and urban development [ud4(l. re)] department dated: 04.12.2020. the following variations are made to the master plan of review approved Karur local planning authority under the said act and published in the g.o.ms. no 237, housing and urban development [ud4(2)] dated: 01.11.2010. Notification No Il(2)HOU/700/2010 at page No.815, of part ii—section 2 of the Tamil Nadu Government Gazette dated: 24.11.2010.
வேலைவாய்ப்பு (பி2)த் துறை, 23 ஏப்ரல் 2021, சித்திரை 10,
பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
Variation
no. ii(2)/le/292/2021.—இந்த ஆணையின் இணைப்பில்
குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, உப்பு உற்பத்தியாளர்கள்
மற்றும் வியாபாரிகள் சங்கம், தூத்துக்குடி மற்றும் சிறிய அளவு உப்பு in the review approved Karur master plan under the heading permitted land use in various survey numbers of Karur local planning area under heading in village Kadapparai page 101, in s.F.no : 93/15a the following entries should be made.
உற்பத்தியாளர்கள் சங்கம், தூத்துக்குடி ஆகிய நிர்வாகங்களுக்கும்,
உப்புத் தொழிலாளர் சங்கம் (Citu), தூத்துக்குடி என்ற தொழிற் 1. under the heading residential use zone the following
s.no : 93/15a shall be added before the s.no.109pt.
சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு
கருதுவதாலும்;
2. under the heading agricultural use zone the following
s.F. no: 93 (except: 92, 93pt, 94) shall be deleted.
மேற்சொன்ன தகராறை தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்கு
அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் Variation to the Approved Master Plan of Koothanallur Local Planning Authority under the Act.
கருதுவதாலும்;
[G.O. (2D) No. 94, Housing and Urban Development [UD4(L.Re)],
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின்
(மத்திய சட்டம் xiv/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் 28th April 2021, சித்திரை 15, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறு, இணைப்பில்
காணும் எழுவினாவுடன், சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின்
தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார். no.ii(2)/hou/291/2021.—1. in exercise of the powers conferred by subsection (4) of section 32 of the tamil nadu town & Country p lanning act 1971 (tamil nadu act 35 of 1972) and exercise of powers confirmed by the g.o.ms.no.94 housing and urban development. (4-1) department dt.12.06.2009. which has been published in Tamil Nadu Government Gazette no.27 part il—section 2, dated.15.07.2009.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2a) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு
எழுவினா
உப்பளத் தொழிலாளர்களுக்கு 2020-21 ஆம் ஆண்டிற்கு 2020 ஏப்ரல் முதல் சம்பளம், விலைவாசி மற்றும் வார விடுமுறை சம்பளத்தையும் சேர்த்து ரூ.466/- ஆக சம்பளம் நிர்ணயம் செய்து 2. land use zone conversion from agriculture use zone into commercial use zone ordered in g.o.2d. no.240. housing and urban development [ud4(l.re)] department dated 05.11.2020. the following variations are made to the master plan of approved Koothanallur local planning authority under the said act and published in themay. 12, 2021] tamil nadu government gaZette 199 [அரசாணை (டி) எண் 153, தொழிலாளர் மற்றும்
வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 16 ஏப்ரல் 2021, சித்திரை 3,
பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
நிலவைத் தொகையுடன் வழங்கிடவும், மேலும் தாவாவின் தீர்ப்பின் அடிப்படையில் 2019-2020 ஆம் ஆண்டிற்கு நிலுவைத் தொகையினை பெற்று வழங்கிடவும் கோரியுள்ள தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
no. ii(2)/le/294/2021.—இந்த ஆணையின் இணைப்பில்
குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு Disputes between Workmen and Managements referred
போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், காரைக்குடி to Labour Courts for Adjudication
என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம், லிட்.,
தொழிலாளர் பொதுநல அமைப்புச் சங்கம், சிவகங்கை என்ற காரைக்குடி.
தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று
அரசு கருதுவதாலும்;
[அரசாணை (டி) எண் 136, தொழிலாளர் மற்றும்
மேற்சொன்ன தொழிற் தகராறை தொழிலாளர் நீதிமன்றத் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 5 ஏப்ரல் 2021, பங்குனி 23,
தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
கருதுவதாலும்;
no. ii(2)/le/293/2021.—இந்த ஆணையின் இணைப்பில்
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு
(மத்திய சட்டம் xiv/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், காரைக்குடி
வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற் தகராறு, தொழிலாளர் பொதுநல அமைப்புச் சங்கம், சிவகங்கை என்ற
மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று
என்று இதனால் ஆணையிடுகிறார்.
அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற் தகராறை தொழிலாளர் நீதிமன்றத்
தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்
கருதுவதாலும்;
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2a) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின்
எழுவினா
(மத்திய சட்டம் xiv/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்
வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு,
மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும்
என்று இதனால் ஆணையிடுகிறார்.
திரு. ஜே. அபுஜாஹீர் ராஜா, நடத்துனரின் (பணி எண் 08சிஆர்3363/18241) வருடாந்திர ஊதிய உயர்வை மூன்று வருட காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் நிறுத்தி வைத்தும்் மற்றும் 28-12-2017 முதல் 04-01-2018 வரை தற்காலிக வேலைநீக்கத்திலிருந்த காலத்தை சம்பளமில்லா விடுப்பாக கருதியும், நிர்வாகம் பிறப்பித்த 03-09-2018 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை
நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2a) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 160, தொழிலாளர் மற்றும் இணைப்பு
வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 20 ஏப்ரல் 2021, சித்திரை 7, எழுவினா
பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
no. ii(2)/le/295/2021.—இந்த ஆணையின் இணைப்பில் கோரிக்கை எண் 1
குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு
போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், காரைக்குடி
என்ற நிர்வாகத்திற்கும், அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாடு ஜென்ரல்
ஒர்க்கர்ஸ் யூனியன், மதுரை என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே
தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற் தகராறை தொழிலாளர் நீதிமன்றத்
தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திரு. என். பாபு நடத்துனரின் (பணி எண் 10சிஆர்3344/19119) அடுத்தகட்ட ஊதிய உயர்வை மூன்று மாத காலத்திற்கு அதன் திரண்ட பயனின்றி நிறுத்தி வைத்தும் மற்றும் 15-10-2018 தேதி முதல் 23-10-2018 தேதி வரை தற்காலிக வேலைநீக்கத்திலிருந்த காலத்தை தகுதியுள்ள விடுப்பாக கருதியும் நிர்வாகம் பிறப்பித்த 19-06-2019 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
கருதுவதாலும்;
கோரிக்கை எண் 2
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின்
(மத்திய சட்டம் xiv/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்
வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறு, மதுரை,
தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று திரு. என். பாபு நடத்துனரின் (பணி எண் 10சிஆர்3344/19119) சம்பளத்திலிருந்து ரூ. 500/- அபராதமாக பிடித்தம் செய்ய நிர்வாகம் பிறப்பித்த 14-08-2019 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
இதனால் ஆணையிடுகிறார்.
200 tamil nadu government gaZette [part ii—sec. 2மேற்சொன்ன தொழிற் தகராறை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்
கருதுவதாலும்;
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2a) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் இணைப்பு
(மத்திய சட்டம் xiv/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் எழுவினா
வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறு, மதுரை, திரு. ஏ. பெரியசாமி, ஓட்டுநரின் (பணி எண் 94டிஆர்3050),
தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று அடுத்த கட்ட ஊதிய உயர்வை ஒரு வருட காலத்திற்கு அதன்
இதனால் ஆணையிடுகிறார்.
திரண்ட பயனுடன் நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய
22-04-2009 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற
தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில்
உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2a) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 161, தொழிலாளர் மற்றும்
வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 20 ஏப்ரல் 2021, சித்திரை 7, பிலவ,
இணைப்பு
திருவள்ளுவர் ஆண்டு-2052.]
எழுவினாக்கள்
no. ii(2)/le/296/2021.—இந்த ஆணையின் இணைப்பில்
கோரிக்கை எண் 1
குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு
போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், காரைக்குடி
என்ற நிர்வாகத்திற்கும், அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாடு ஜென்ரல்
ஒர்க்கர்ஸ் யூனியன், மதுரை என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே
தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற் தகராறை தொழிலாளர் நீதிமன்றத்
தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்
திரு. கே. காளிமுத்தன், நடத்துநரின் (பணி எண் 06Cr3080/18021) அடுத்தகட்ட ஊதிய உயர்வை 3 மாத காலத்திற்கு அதன் திரண்ட பயனின்றி நிறுத்தி வைத்தும் மற்றும் தற்காலிக வேலைநீக்கத்திலிருந்த 21-04-2018 முதல் 24-04-2018 வரையிலான நாட்களை தகுதியுள்ள விடுப்பாக கருதியும் நிர்வாகம் பிறப்பித்த 07-02-2019 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கருதுவதாலும்;
கோரிக்கை எண் 2
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின்
(மத்திய சட்டம் xiv/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்
வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறு, மதுரை,
தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று
இதனால் ஆணையிடுகிறார்.
திரு. கே. காளிமுத்தன், நடத்துநரின் (பணி எண் 06Cr3080/18021) அடுத்தகட்ட ஊதிய உயர்வை 6 மாத காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் நிறுத்தி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 19-03-2019 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின்
10(2a) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட
கோரிக்கை எண் 3
நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை,
தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு
எழுவினா
திரு. ஏ. பெரியசாமி, ஓட்டுநரின் (பணி எண் 94டிஆர்3050),
திரு. கே. காளிமுத்தன், நடத்துநரின் (பணி எண் 06Cr3080/18021) சம்பளத்திலிருந்து ரூ. 500 தண்டத் தொகையாக பிடித்தம் செய்து, நிர்வாகம் பிறப்பித்த 07-05-2019 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
அடுத்த கட்ட ஊதிய உயர்வை மூன்று வருட காலத்திற்கு
அதன் திரண்ட பயனுடன் நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய அரசாணை (டி) எண் 163, தொழிலாளர் மற்றும் 15-09-2014 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 20 ஏப்ரல் 2021, சித்திரை 07, தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
no. ii(2)/le/298/2021.—இந்த ஆணையின் இணைப்பில் அரசாணை (டி) எண் 162, தொழிலாளர் மற்றும் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 20 ஏப்ரல் 2021, சித்திரை 7, போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், காரைக்குடி பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக
தொழிலாளர் பொதுநல அமைப்புச் சங்கம், சிவகங்கை என்ற
தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று
அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற் தகராறை தொழிலாளர் நீதிமன்றத்
தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்
கருதுவதாலும்;
no. ii(2)/le/297/2021.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், காரைக்குடி என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் பொதுநல அமைப்புச் சங்கம், சிவகங்கை என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
may. 12, 2021] tamil nadu government gaZette 2011947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின்
இணைப்பு
(மத்திய சட்டம் xiv/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்
எழுவினாக்கள்
வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறு, மதுரை, கோரிக்கை எண் 1
தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று
திரு. என்.பி. மீனாட்சி சுந்தரம், ஓட்டுநரின் (பணி எண் இதனால் ஆணையிடுகிறார்.
11டிஆர்3015/19611) அடுத்தகட்ட ஊதிய உயர்வை மூன்று வருட மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின்
காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் நிறுத்தி வைத்தும் மற்றும் 10(2a) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட
21-09-2016 முதல் 20-10-2016 வரை தற்காலிக நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை,
வேலைநீக்கத்திலிருந்த காலத்தை தகுதியுள்ள விடுப்பாக தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கருதியும் நிர்வாகம் பிறப்பித்த 06-11-2017 நாளிட்ட உத்தரவை
இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை இணைப்பு
நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
எழுவினாக்கள்
கோரிக்கை எண் 2.
1. திரு. கே. கருத்தபாண்டி, ஓட்டுநரின் (பணி எண்
07சிஆர்3867/18133) அடுத்தகட்ட ஊதிய உயர்வை அதன்
திரு. என்.பி. மீனாட்சி சுந்தரம், ஓட்டுநரின் (பணி எண் திரண்ட பயனுடன் நான்கு வருட காலத்திற்கு மட்டும் எவ்வித
11டிஆர்3015/19611) அடுத்தகட்ட ஊதிய உயர்வை ஓரு வருட நிலுவை தொகையுமின்றி நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய
காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் நிறுத்தி வைத்து நிர்வாகம் 31.03.2018 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற
பிறப்பித்த 22-08-2016 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய
என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் உத்தரவு பிறப்பிக்கவும்.
எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
2. திரு. கே. கருத்தபாண்டி, ஓட்டுநரின் (பணி எண் அரசாணை (டி) எண் 174, தொழிலாளர் மற்றும் 07சிஆர்3867/18133) 27-11-2017 நாளிட்ட உத்தரவின் மூலம் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 27 ஏப்ரல் 2021, சித்திரை 14, அவர் தற்காலிக வேலை நீக்கத்திலிருந்த 11-06-2014 முதல் பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
10-07-2014 வரையிலான நாட்களை தகுதியுள்ள விடுப்பாக கருதி
no. ii(2)/le/300/2021.—இந்த ஆணையின் இணைப்பில் வழங்கப்பட்ட தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்ற
குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய
போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், காரைக்குடி உத்தரவு பிறப்பிக்கவும்.
என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அரசாணை (டி) எண் 164., தொழிலாளர் மற்றும் தொழிலாளர் பொதுநல அமைப்புச் சங்கம், சிவகங்கை என்ற வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 20 ஏப்ரல் 2021, சித்திரை 7, தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற் தகராறை தொழிலாளர் நீதிமன்றத் no. ii(2)/le/299/2021.—இந்த ஆணையின் இணைப்பில்
தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு
கருதுவதாலும்;
போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், காரைக்குடி
என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் தொழிலாளர் பொதுநல அமைப்புச் சங்கம், சிவகங்கை என்ற
(மத்திய சட்டம் xiv/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று
வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, அரசு கருதுவதாலும்;
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற் தகராறு, மேற்சொன்ன தொழிற் தகராறை தொழிலாளர் நீதிமன்றத் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் என்று இதனால் ஆணையிடுகிறார்.
கருதுவதாலும்;
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2a) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட (மத்திய சட்டம் xiv/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை, வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற் தகராறு,
இணைப்பு
மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும்
எழுவினாக்கள்
என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின்
கோரிக்கை எண் 1
10(2a) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட
நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை,
திரு. எஸ். சுரேஷ், நடத்துனரின் (பணி எண் 08சிஆர்3377/18240) தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அடுத்தகட்ட ஊதிய உயர்வை 3 மாத காலத்திற்கு அதன்
திரண்ட பயனின்றி நிறுத்தி வைத்தும் மற்றும் தற்காலிக வேலை202 tamil nadu government gaZette [part ii—sec. 2 நீக்கத்திலிருந்த 13-03-2018 முதல் 19-03-2018 வரையிலான
நாட்களை தகுதியுள்ள விடுப்பாக கருதியும் நிர்வாகம் பிறப்பித்த
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி)
லிமிடெட், நாகர்கோவில் மண்டலம்.
29-01-2019 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற
தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
[அரசாணை (டி) எண் 168, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 21 ஏப்ரல் 2021, சித்திரை 8, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
கோரிக்கை எண் 2.
திரு. எஸ். சுரேஷ், நடத்துனரின் (பணி எண் 08சிஆர்3377/18240)
ஊதிய உயர்வை 1 வருட காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன்
நிறுத்தி வைத்தும் மற்றும் தற்காலிக வேலை நீக்கத்திலிருந்த
29-12-2018 முதல் 11-01-2019 தேதி வரையிலான நாட்களை
தகுதியுள்ள விடுப்பாக கருதியும் நிர்வாகம் பிறப்பித்த
no. ii(2)/le/302/2021.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில் மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காமராஜர் நாடார் தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
17-07-2019 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற
தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேற்சொன்ன தொழிற் தகராறை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட்.,
மதுரை.
[அரசாணை (டி) எண் 154, தொழிலாளர் மற்றும்
வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 16 ஏப்ரல் 2021, சித்திரை 3,
பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் xiv/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
no. ii(2)/le/301/2021.—இந்த ஆணையின் இணைப்பில்
குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்
கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை என்ற நிர்வாகத்திற்கும், அரசு
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2a) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (Citu), மதுரை என்ற
தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று
இணைப்பு
அரசு கருதுவதாலும்;
எழுவினா
மேற்சொன்ன தொழிற் தகராறை தொழிலாளர் நீதிமன்றத்
தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்
கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின்
(மத்திய சட்டம் xiv/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்
திரு. r. செல்வின் ராஜகுமார், நடத்துநரின் (பணி எண் 11208) ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 20-10-2018 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற் தகராறு,
மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும்
என்று இதனால் ஆணையிடுகிறார்.
[அரசாணை (டி) எண் 169, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 21 ஏப்ரல் 2021, சித்திரை 8, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2a) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு
எழுவினா
no. ii(2)/le/303/2021.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில் மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காமராஜர் நாடார் தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
கோரிக்கை எண் 1
மேற்சொன்ன தொழிற் தகராறை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் xiv/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு,
திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட திரு. p. மாரிச்சாமி, நடத்துநரின் (பணி எண் Cr 8589) வருடாந்திர ஊதிய உயர்வினை 6 மாத காலத்திற்கு அதன் திரண்ட பயனின்றி நிறுத்தி செய்தும், தற்காலிக வேலை நீக்கத்திலிருந்த 24-08-2017 ஒருநாளை சம்பளமில்லா விடுப்பாக கருதியும் உத்தரவிட்டு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 29-09-2018 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
may. 12, 2021] tamil nadu government gaZette 203போக்குவரத்துக் கழகம் (கோவை) மண்டல அலுவலகம், திருப்பூர்
என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம்
(சி.ஐ.டி.யு) என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2a) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
இணைப்பு
மேற்சொன்ன தொழிற் தகராறை எழுவினாவுடன் கோவை எழுவினா
தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின்
(மத்திய சட்டம் xiv/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்
வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் திரு. a. ஜாண்சன், முதுநிலை பயணசீட்டு ஆய்வாளரின் (பணி எண் 1040) ஊதிய உயர்வினை வருங்காலம் பாதிக்கா வண்ணம் 3 மாதங்கள் நிறுத்தி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 07-08-2018 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
சேலம், தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட், ஈரோடு. என்று இதனால் ஆணையிடுகிறார்.
[அரசாணை (டி) எண் 170, தொழிலாளர் மற்றும்
வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 21 ஏப்ரல் 2021, சித்திரை 8,
பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2a) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. no. ii(2)/le/304/2021.—இந்த ஆணையின் இணைப்பில்
இணைப்பு
குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு
எழுவினா
போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட், ஈரோடு என்ற
நிர்வாகத்திற்கும், பொதுச் செயலாளர், அரசு போக்குவரத்து ஊழியர்
சங்கம் (Citu), ஈரோடு என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர்
நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு
ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
திரு. r. கோபாலகிருஷ்ணன் (பணி எண் C 23461) ஓட்டுனருக்கு வருடாந்திர ஊதிய உயர்வை மூன்று வருட காலத்திற்கு பின்தொடர்ச்சியுடன் தள்ளி வைத்தும் மற்றும் தற்காலிக வேலை நீக்கத்திலிருந்த 04-11-2013 முதல் 03-12-2013 வரை உள்ள 30 நாட்களை மனுதாரரின் விடுப்பு கணக்கிலுள்ள நாட்களை பொறுத்து விடுப்பாக கருதவும் என்று நிர்வாகம் பிறப்பித்த 30.11.2016 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின்
(மத்திய சட்டம் xiv/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிட்.,
வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,
திருநெல்வேலி மண்டலம்.
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன்
சேலம், தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும்
என்று இதனால் ஆணையிடுகிறார்.
[அரசாணை (டி) எண் 175, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 27 ஏப்ரல் 2021, சித்திரை 14, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2a) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு
எழுவினா
no. ii(2)/le/306/2021.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், அரவிந்த கெஜ்ரிவால் தமிழ்நாடு ஜெனரல் ஓர்க்கர்ஸ் யூனியன், மதுரை என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற் தகராறை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
திரு. பி. கிருஷ்ணமூர்த்தி (பணி எண் J 04257) ஓட்டுனரின் வருடாந்திர ஊதிய உயர்வை 18 மாதங்களுக்கு பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 19-06-2017 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) மண்டல
அலுவலகம், திருப்பூர்.
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் xiv/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
[அரசாணை (டி) எண் 171, தொழிலாளர் மற்றும்
வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 21 ஏப்ரல் 2021, சித்திரை 8,
பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2a) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. no. ii(2)/le/305/2021.—இந்த ஆணையின் இணைப்பில்
குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு204 tamil nadu government gaZette [part ii—sec. 2
இணைப்பு
எழுவினா
2. திரு. v. ராக்குமுத்து (பணி எண் 10879) ஓட்டுநருக்கு 30-07-2016 நாளிட்ட உத்தரவின் மூலம் தற்காலிக பணிநீக்கத்தில் இருந்த நாட்களை தகுதியுள்ள விடுப்பாக வரை முறைப்படுத்தி உத்தரவிடப்பட்டுள்ளதை இரத்து செய்து பணிக்காலமாக கருதி, அன்றைய தேதியிலிருந்து நாளது தேதிவரை கிடைக்கக்கூடிய பணபலன்களை முறையாக கணக்கிட்டு 18% கூட்டுவட்டியுடன் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
1. திரு. v. ராக்குமுத்து (பணி எண் 10879) ஓட்டுநரின் வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனுடன் இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 30-07-2016 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
printed and published bY the Commissioner oF stationerY and printing, Chennai on behalF oF the government oF tamil nadu