Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc.,

Published 12 May 2021

Type
Ordinary
Gazette no.
19
Part
Part VI
Notifications
Tamil Nadu Co-operative Societies Registration Act, 1975
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2021-05-12.Ordinary_19_Part-VI_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

தமிழ்நாடு அரசு 2021

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 19] சென்னை, புதன்கிழமை, மே 12, 2021 சித்திரை 29, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு–2052

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975 -ம் வருடத்திய பதிவுச்சட்டம் பிரிவு 44(3)ன்படி செயல்படாத சங்கங்களை சங்கப் பதிவேட்டிலிருந்து நீக்குதல் பற்றிய அறிவிக்கை.

(ந.க.எண். 870/ஆ2/2021.)

1975&ஆம்- - வருட தமிழ்நாடு சங்கப்பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975&ம்) பிரிவு 44(3) (பி)&ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, கீழ்க்கண்ட சங்கங்களிடமிருந்து சங்கப்பதிவுச் சட்டம் பிரிவு 16(3) (பி)&ன் படி கடந்த மூன்று ஆண்டுகள் எவ்வித அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த அறிவிப்பு ''தமி-ழ்நாடு அரசிதழில்'' பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தக்க விளக்கம் சங்கங்களிடமிருந்து பெறப்படவில்லையாயின், கீழ்க்கண்ட சங்கங்களின் பெயர்கள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

1. 7/1956 Kavundhapadi Swadeshi Javuli Varthagam sangam, Kavundhapadi

2. 51/2006 SNEHA ECOCARE, 1/335 A5 காந்தி நகர் பஸ் ஸ்டாப், சத்தியமங்கலம்-638 402 ஈரோடு மாவட்டம்.

3. 56/2006 புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கடை வாடகைதாரர்கள் சங்கம் இனிய உணவகம், பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம், 2 ஜவஹர் மெயின்ரோடு, புஞ்சைபுளியம்பட்டி (Post) 638459 4. 21/2007 The Lights - The Loyal Instructive Guidance and Helpful Trainees Society, 1-638A, Gandhi Nagar, Sathyamangalam, Erode District-638 402

5. 41/2007 தமிழ்நாடு விவசாயிகள் மலர்கள் உற்பத்தியாளர்கள் தலைமை சங்கம், புதிய பஸ் நிலையம் பின்புறம் SF No. 81, அரியப்பம்பாளையம் கிராமம் சத்தியமங்கலம் 638 402, ஈரோடு மாவட்டம்.

6. 47/2007 Dalit Social Educational Development Association (DSEDAT) Soosayapuram privu, Doddagajanur (Post), Near Trade, Thalavadi 638461, Sathy Taluk, Erode District. 7. 49/2007 கோபி தாலுாக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம், 21/4 காலனி, மொடச்சூர் ரோடு, கோபிசெட்டிபாளையம் 638 476, ஈரோடு மாவட்டம்.

8. 13/2008 பழைய இரும்புக்கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டமைப்பு நலச்சங்கம், 89, சீதா லட்சுமிபுரம் பச்சைமலை ரோடு, கோபிசெட்டிபாளையம்.

9. 48/2008 நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், 43 வாசுலே அவுட், மாதேஸ்வரன் கோயில் வீதி, கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்.

10. 52/2008 A.P.J. அப்துல் கலாம் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் சங்கம் C.K.S. பங்களோ அருகில் சக்தி மெயின்ரோடு, கோபிசெட்டிபாளையம்-638 452.

[ 1 ]

DTP—VI-1 (T-Sup.) 192 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

11. 18/2009 Computers Center Owners Association, 39 Palanisamy street, Kavidapadi-638 455, Bhavanl Taluk, Erode District.

12. 20/2009 கடல்வேந்தன் நற்பணி மன்றம் கள்ளிப்பட்டி, 5/372 திருவள்ளுவர் நகர், கள்ளிப்பட்டி-638505, கோபிசெட்டிபாளையம் Taluk, ஈரோடு மாவட்டம்.

13. 46/2009 தொலைபேசி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், 242, தொலைபேசி நகர், குள்ளம்பாளையம், கோபிசெட்டிபாளையம்.

14. 56/2009 கோபி வட்டார முடிதிருத்துவோர் நலச்சங்கம், நெ.75, பரிமளம் காம்ளக்ஸ் புதிய ஆஸ்பத்திரி வீதி, கோபிசெட்டிபாளையம்-638 452, ஈரோடு மாவட்டம்.

15. 65/2009 ஏர்முனை தன்னார்வ நலச்சங்கம், 117 கேட்டுத்தோட்டம் தாசப்பகவுண்டன்புதுார் அஞ்சல், காளியூர் பிரிவு நால்ரோடு, கோபிசெட்டிபாளையம் Taluk, ஈரோடு மாவட்டம்.

16. 11/2010 Swasam 1/1C, Govindarajapuram, Rangasamudram, Sathyamangalam Erode District. 17. 7/2011 கவிதா நகர் குடியிருப்போர் மற்றும் மனைப்பிரிவு பெற்றவர்கள் நலசங்கம், கதவு எண்.29, கவிதா நகர், கரட்டடிபாளையம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்.

18. 22/2012 Traditional Sports Association 3/45/1A, புங்கம்பள்ளி, வாலிபாளையம் அஞ்சல், தேசியபாளையம், சத்தியமங்கலம் வட்டம்-638 402

19. 31/2012 "மன ஓசை" கிராம விழிப்புணர்வு சங்கம், 65, ரைஸ்மில் வீதி, பாரியூர் வெள்ளாளபாளையம் அஞ்சல், கோபிசெட்டிபாளையம்.

20. 39/2012 பயணம் நுகர்வோர் பாதுகாப்பு மையம் பதிவு எண்.39/2012, 19/22A, ஜெய் நகர், நல்லகவுண்டம்பாளையம், கோபிசெட்டிபாளையம்-638 452.

21. 14/2013 அன்னைதெரசா வரலாறு நற்பணி மன்றம், 67/122B, பெரியசாமி கோவில் வீதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி Taluk, ஈரோடு-638 503.

22. 19/2013 சுற்றுலா வேன் மற்றும் கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், 257/195 சத்தி அத்தாணி மெயின் ரோடு, துாக்கநாயக்கன்பாளையம், கோபிசெட்டிபாளையம் வட்டம், ஈரோடு மாவட்டம்-638 506.

23. 25/2013 தமிழக மக்கள் விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், பங்களாபுதுார், 202 நடுவீதி, பங்களாபுதுார், துாக்கநாயக்கன்பாளையம் வழி, கோபிசெட்டிபாளையம் Taluk, ஈரோடு மாவட்டம்-638 506.

24. 27/2013 அறிஞர் அண்ணா மனித சக்தி சுமைதுாக்குவோர் நலச்சங்கம், மொடச்சூர் ரோடு, கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு-638 476.

25. 53/2013 போக்குவரத்து ஆலோசகர்கள் சம்மேளனம், 61, S.D.N காலனி, கோபிசெட்டிபாளையம்.

26. 58/2013 LIFO SPORTS CLUB, 195, வேட்டைக்காரன் கோயில், நாகதேவன்பாளையம் அஞ்சல், கோபிசெட்டிபாளையம்.

27. 3/2014 "MEEHRA TAILORING TRAINING CENTRE" 46, CAR STREET, GOBI-638452 28. 5/2014 ஸ்ரீபண்ணாரிஅம்மன் மல்லிகை வியாபாரிகள் நலச்சங்கம், மைசூர் மெயின் ரோடு, புதுவடவள்ளி, சத்தியமகலம்.

29. 9/2014 மலைவாழ் எஸ்.டி. மலையாளி மக்கள் நலச்சங்கம், கல்கடல்பூர், காளிமலைநாடு-638 503.

30. 14/2014 சக்தி கூட்டமைப்பு, 3/150, பனையம்பள்ளி அஞ்சல் புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம்-638 459.

31. 15/2014 சிகரம் தொழில் முனைவோர் கூட்டமைப்பு, 4/130, சிக்கரசம்பாளையம் அஞ்சல், சத்தியமங்கலம் தாலுகா-638 459.

32. 16/2014 சத்தியமங்கலம் தனி மின் பணியாளர்கள் நல சங்கம், 32, பெரிய பள்ளிவாசல் வீதி, சத்தியமங்கலம்.

33. 17/2014 வேதபாறை நீர்தேக்க பாசன விவசாயிகள் சங்கம், ஸ்ரீராம மந்திரம், 283, காந்தி வீதி, கள்ளிப்பட்டி-638 505, கோபிசெட்டிபாளையம்.

34. 20/2014 கோபி வட்டார கிராமப்புற மாணவர்கள் முன்னேற்ற சங்கம், 3/535. பஸ் ஸ்டாப் அருகில் சாவக்கட்டுப்பாளையம், எம்மாம்பூண்டி அஞ்சல், கோபி வட்டம்-638 458.

35. 21/2014 எம்மாம்பூண்டி-I, (நீர்வடிப்பகுதி சங்கம்)-(4B2D2b3b1) அரசங்காடு, எம்மாம்பூண்டி Post, S.K. பாளையம், கோபிசெட்டிபாளையம்-638 460. 36. 22/2014 எம்மாம்பூண்டி-II, (நீர்வடிப்பகுதி சங்கம்)-(4B2D2b3a2) பள்ளக்காட்டு தோட்டம்,

பழனிக்கவுண்டன்புதூர், எம்மாம்பூண்டி கிராமம், கோபிசெட்டிபாளையம்.

3

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

37. 23/2014 ஓழலக்கோயில் நீர்வடிப்பகுதி சங்கம், (4B2D2b3a1) மலையப்பாளையம், கோபிசெட்டிபாளையம் தாலுகா.

38. 23/2014 இருகாலுார் நீர்வடிப்பகுதி சங்கம், (4B2D2b4a1a) உத்தங்காடு, இருகாலுார் அஞ்சல், வேமாண்டம்பாளையம் வழி கோபி Taluk.

39. 25/2014 வேமாண்டம்பாளையம் நீர்வடிப்பகுதி சங்கம், (4B2D2b4a1b) அஞ்சானுார், வேமாண்டம்பாளையம்-638 462, கோபிசெட்டிபாளையம் Taluk.

40. 26/2014 பொலவபாளையம் நீர்வடிப்பகுதி சங்கம், (4B2D2b43b3) பழையதோட்டம், பொலவபாளையம் நம்பியூர் வழி, கோபிசெட்டிபாளையம்.

41. 27/2014 மொட்டணம் நீர்வடிப்பகுதி சங்கம், (4B2D2b3b2) பரையங்காடு, அழகம்பாளையம், எம்மாம்பூண்டி அஞ்சல், சாவக்கட்டுப்பாளையம், கோபி Taluk.

42. 29/2014 சத்தி தாலுக்கா நகராட்சி கடை வியாபாரிகள் சங்கம், 48, 49 புதிய பஸ் நிலையம், சத்தி-2.

43. 30/2014 கவுந்தப்பாடி வட்டார கைத்தறி நெசவாளர்கள் நல சங்கம், 171/4, சத்தி பவானி ரோடு, சலங்கபாளையம் அஞ்சல் பவானி Taluk, ஈரோடு மாவட்டம்.

44. 32/2014 சத்தியமங்கலம் ஜெ.சி.பி. ஓட்டுனர்கள் நல சங்கம், 3/1272, கீதன் இன்ஜினியரிங் ஓர்க்ஸ், ஜெ.சி.பி. வெல்டிங் & லேத் ஒர்க்ஸ் ஓசூர் ரோடு, தாளவாடி-638 461.

45. 35/2014 ஆண்டிபாளையம் பசுமை - தன்னார்வ தொண்டு நிறுவனம், 30/3, காமராஜ் நகர், ஆண்டிபாளையம், ஓடத்துறை அஞ்சல், P. மேட்டுப்பாளையம் கிராமம், கவுந்தப்பாடி Via, பவானி வட்டம், ஈரோடு மாவட்டம்.

46. 37/2014 கூகலுார் சுன்னத் வல்ஜமாத், 36/24, பழைய தபால் ஆபிஸ் வீதி, கூகலுார் அஞ்சல், கோபிசெட்டிபாளையம் தாலுகா, ஈரோடு மாவட்டம்-638 313.

47. 38/2014 கவுந்தப்பாடி அண்ணா சுமைதூக்குவோர் நலச் சங்கம், ஸ்ரீ முருகன் சைக்கிள் ஸ்டேண்ட் நால் ரோடு, கவுந்தபாடி, பவானி தாலுக்கா-638 455.

48. 46/2014 ஈரோடு மாவட்ட பசுமை உழவர் மன்ற குழுக்களின் கூட்டமைப்பு, 22/1, காமராஜர் நகர், ஆண்டிப்பாளையம், ஓடத்துறை அஞ்சல், பி.மேட்டுபாளையம், பவானி வட்டம்.

49. 51/2014 ஆ.புதுப்பாளையம் ஜெய்ஹிந்த் நண்பர்கள் நற்பணி மன்றம், 33 மெயின் ரோடு, ஆ.புதுப்பாளையம், சக்தி நகர், பவானி தாலுக்கா-638 415.

50. 54/2014 சத்தியமங்கலம் நகராட்சி வாரச்சந்தை சிறுவியாபாரிகள் சங்கம், 37, கட்டபொம்மன் நகர், வடக்கு பேட்டை சத்தியமங்கலம்.

51. 55/2014 Shree Amirtham Welfare Educational Society, 3-A, Kamala Rice Mill Compound, Kamala Rice Mill Street, Opp to Kannan Department Store, Pudupalayam, Gobichettipalayam.

52. 56/2014 கீழ்பவானி கடை மதகு ஆயக்காட்டுதாரர்கள் சங்கம், கவுந்தப்பாடி 61/A, மெயின்ரோடு, நல்லிகவுண்டனூர் கவுந்தப்பாடி-638 455.

53. 57/2014 Rayar Development Club, 9/3/11, ராயர்பாளையம், எம்மாம்பூண்டி (Post), கோபி வட்டம், ஈரரோடு மாவட்டம்.

54. 58/2014 கடுக்காம்பாளையம் கசிவு-கழிவு நீர் ஓடை பயனாளிகள் பாதுகாப்பு சங்கம், 193, நாதிபாளையம், நாதிபாளையம் கிராமம், குள்ளம்பாளையம் அஞ்சல், கோபிசெட்டிபாளையம் (வட்டம்).

55. 61/2014 கவிதா நகர் குடியிருப்போர் நலச்சங்கம், 4/930, நிலா இல்லம், கவிதா நகர், குள்ளம்பாளையம் அஞ்சல், கோபிசெட்டிபாளையம்-638 476.

56. 1/2015 A1, கோபிசெட்டிபாளையம் தேங்காய் உற்பத்தியாளர் சங்கம், 3/221, கோபி செல்லும் வழி, சத்தி மெயின் ரோடு, மூலவாய்க்கால், கரட்டடிபாளையம், கோபி, ஈராடு மாவட்டம், தமிழ்நாடு-638 453.

57. 2/2015 கோபி வட்டார சுமங்கலி திருமண அமைப்பகம், 4/22, ஒத்தகுதிரை-638 455, கோபி தாலுக்கா, ஈரோடு மாவட்டம்.

58. 7/2015 சாவக்கட்டுப்பாளையம் டாக்டர் எம்.ஜி.ஆர். கைத்தறி குழும கூட்டுச்சங்கம், 6/69, ஜெ.ஜெ.நகர், சாவக்காட்டுப்பாளையம்-638 460, கோபிசெட்டிபாளையம் தாலுகா, ஈரோடு மாவட்டம்.

59. 8/2015 கணக்கம்பாளையம், இளங்கதிர் நற்பணி மன்றம், 3/98, மெயின்ரோடு, கணக்கம்பாளையம் கிராமம், கோபிசெட்டிபாளையம் வட்டம், ஈரோடு மாவட்டம்-638 505.

60. 10/2015 கோபி டெவலப்மென்ட் அசோசியேசன், 1, மெயின்ரோடு, கோபிசெட்டிபாளையம், ஈரோடு-638 452.

4

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

61. 13/2015 பங்களாபுதூர் அனைத்து வாகன ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சங்கம் 101-/1, கோபி மெயின் ரோடு, பங்களாப்புதூர்- 638 506, கோபிசெட்டிபாளையம் தாலுகா, ஈரோடு மாவட்டம்.

62. 22/2015 ராமலிங்க வள்ளலார் போதையில்லா புதுவாழ்வு மையம் 10/223, பங்களா மேடு, தொட்டம்பாளையம், பவானிசாகர், சத்தியமங்கலம் வட்டம், ஈரோடு மாவட்டம்.

63. 24/2015 புஞ்செய் புளியம்பட்டி நகராட்சி வணிகவளாக குத்தகைதாரர்கள் நல சங்கம், திருப்பூர் பனியன் சென்டர், 3/3, ஜவஹர் மெயின் ரோடு, புஞ்சை புளியம்பட்டி-638 459.

64. 25/2015 வேட்டைத்தடுப்புக் காவலர்கள் நலச்சங்கம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சத்தியமங்கலம், வனச்சரக அலுவலக வளாகம், சத்தியமங்கலம், சத்தியமங்கலம் தாலுக்கா, ஈரோடு மாவட்டம்.

65. 30/2015 பெ. மேட்டுப்பாளையம் ஆற்றல் நண்பர்கள் சங்கம், 51/31, மெயின்ரோடு, சக்தி நகர் வழி, பெ.மேட்டுப்பாளையம், ஈரோடு-638 015.

66. 32/2015 கோபி வட்டார ஆட்டோ கல்சல்டிங் அசோசியேசன் B பிளாக், 23E, சேந்தன் கந்தன் காம்ப்ளக்ஸ், ஈரோடு மெயின் ரோடு, கோபிசெட்டிபாளையம்.

67. 33/2015 Gobi Tamil Suriyan Guideline for Education and Rural Development, 6-31, Konnamadai Street, Kugalur-638313 Gobichettipalayam Taluk, Erode District.

68. 34/2015 ஸ்ரீமுத்துக்குமரன் உழவர் நலச்சங்கம், கோபிசெட்டிபாளையம், 357, நஞ்சப்பா நகர், குள்ளம்பாளையம் அஞ்சல், கோபிச்செட்டிபாளையம் வட்டம், ஈரோடு-638 476.

69. 37/2015 பெரியகள்ளிப்பட்டி பனையம்பள்ளி பண்ணைக்கருவிகள் வேளாண்மை சங்கம், 3/63A, பெரியகள்ளிப்பட்டி அஞ்சல், பவானிசாகர் வழி, சத்தியமங்கலம் (Taluk), ஈரோடு District. 70. 39/2015 A.P.J. அப்துல்கலாம் டாடா ஏஸ் & கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் 3/164, புங்கம்பள்ளி, வாலிபாளையம், சத்தியமங்கலம் Taluk-638 402.

71. 40/2015 புஞ்சை புளியம்பட்டி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச் சங்கம், 14, P.S.சுந்தரம் வீதி, பு.புளியம்பட்டி, சத்தியமங்கலம் Taluk-638 459.

72. 2/2016 தண்ணீர்பந்தல்புதுார் மக்கள் நல விழிப்புணர்வு, நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், 39, புதுமாரியம்மன் கோயில் வீதி, தண்ணீர்பந்தல்புதுார், கூகலூர்&638 313.

73. 3/2016 ஸ்ரீபண்ணாரிஅம்மன் உழவர் நலச்சங்கம், சத்தியமங்கலம் பூக்காரி தோட்டம், முனியப்பன் கோவில் ரோடு, வரதம்பாளையம், பெரியகுளம், சத்தியமங்கலம்-638 401.

74. 6/2016 அடசபாளையம் மீனவர் சங்கம், பெருமுகை கிராமம், கள்ளிப்பட்டி அஞ்சல், அடசபாளையம், கோபி வட்டம்.

75. 8/2016 நம்பியூர் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம், 52, மாரியம்மன் கோயில் வீதி, நம்பியூர் Post, கோபிசெட்டிப்பாளையம் Taluk.

76. 9/2016 இளந்தென்றல் நண்பர்கள் அமைப்பு, 7A, முத்துஷா வீதி, கோபிசெட்டிபாளையம் டவுன், கோபிசெட்டிபாளையம் வட்டம், ஈரோடு மாவட்டம்.

77. 12/2016 மாதம்பாளையம் ஸ்ரீசெல்வ விநாயர் நற்பணி மன்றம், 417, E.B. காலனி, மாதம்பாளையம், புன்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம் வட்டம், ஈரோடு மாவட்டம்-638 459.

78. 14/2016 ஆப்பக்கூடல் லாரி ஒட்டுநர்கள் சங்கம், 76, கவுந்தப்பாடி மெயின் ரோடு, ஆப்பக்கூடல், பவானி Taluk, ஈரோடு District-638 315.

D. பூங்கொடி, கோபிசெட்டிபாளையம், 2021 ஏப்ரல் 21.

மாவட்டப்பதிவாளர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 12 May 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-05-12.Ordinary_19_Part-VI_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2021-05-12.Ordinary_19_Part-VI_Section-2-T-Sup.