| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 275] CHENNAI, THURSDAY, JUNE 10, 2021 Vaikasi 27, Pilava, Thiruvalluvar Aandu–2052
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
பொதுப் பணித் துறை
2021&2022&ஆம் ஆண்டு பாசனத்திற்காக சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து 12&06&2021 முதல் தண்ணீர்
திறந்து விடுதல் பற்றிய அறிவிக்கை.
[அரசாணை (நிலை) எண். 92, பொதுப்பணி (என்.1)த் துறை, 10 ஜூன் 2021, வைகாசி 27, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
No.II(1)/PWD/9(h)/2021.
2021&2022&ஆம் ஆண்டு பாசனத்திற்காக, 12&06&2021 முதல் சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
2. விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நீர்பங்கீட்டில் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுடன் ஒத்துழைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நிலைமைக்கேற்ப பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீர் விடப்படும்.
சந்தீப் சக்சேனா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
[G.O. Ms. No.92, Public Works (N1) dated 10th June 2021, Vaikasi 27, Pilava, Thiruvalluvar Aandu-2052.] The Mettur Dam will be thrown open on 12-06-2021 for Irrigation during the year of 2021-2022.
2. The ryots are requested to use the water economically and co-operate with the Water Resources Department offi cials in proper distribution and effi cient utilization of available water. Depending upon the situation, turn system will be adopted.
SANDEEP SAXENA, Additional Chief Secretary to Government. PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Ex-II-1(275)