Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

PUBLIC DEPARTMENT - (Special - B) - [Ministers – Allocation of Business – further orders - orders - issued.]

Published 12 July 2021

Type
Extraordinary
Gazette no.
319
Part
Part I
Extraordinary Type
Notifications or orders regarding fi rst appointments, investiture of magisterial powers, etc., issued by Secretariat Departments
Identifier
in.gazette.tamilnadu.2021-07-12.Extraordinary_319_Part-I
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2021

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 319] CHENNAI, MONDAY, JULY 12, 2021 Aani 28, Pilava, Thiruvalluvar Aandu-2052

Part I

Notifications or orders regarding first appointments, investiture of

magisterial powers, etc., issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

பொதுத் துறை

(சிறப்பு&அ)

அமைச்சர்கள்-அலுவல்கள் ஒதுக்கீடு-மேலும் ஆணைகள்-ஆணைகள்-வெளியிடப்படுகிறது.

No. I/PUSP/6(a)/2021.

கீழ்க்கண்ட அரசு ஆணை வெளியிடப்படுகிறது:—

[அரசாணை (நிலை) எண். 382, பொது (சிறப்பு-ஆ)த் துறை , நாள் 12 ஜூலை 2021 , ஆனி 28, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]

படிக்க:

அரசாணை (நிலை) எண்.267, பொது (சிறப்பு-ஆ)த் துறை, நாள்: 7 மே 2021.

ஆணை : எண்.382, பொது (சிறப்பு-ஆ)த் துறை , 12 ஜூலை 2021.

இந்திய அரசமைப்புச் சட்டம் 166 வது பிரிவு, இனம் (3)ன்கீழ் தமிழக ஆளுநர் தனது அமைச்சர்களுக்கிடையேயான அரசின் அலுவல்களை பின்வருமாறு ஒதுக்கீடு செய்து ஆணையிடுகிறார்:

1. திரு.மு.க.ஸ்டாலின் முதலமைச்சர்

.. பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப் பணி மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சிகள், சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன் 2. திரு. துரைமுருகன்

.. சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டங்கள், சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நீர்வளத் துறை அமைச்சர்

தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்

3. திரு. கே.என். நேரு

.. நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல்

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்4. திரு. இ. பெரியசாமி .. கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலன் கூட்டுறவுத் துறை அமைச்சர் [1]

DTP—Part-I—Ex.(319)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5. திரு. க. பொன்முடி

.. தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர்

தொழில் நுட்பவியல்

6. திரு. எ.வ. வேலு

.. பொதுப்பணிகள் (கட்டடங்கள்),

பொதுப்பணித் துறை அமைச்சர்

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்

7. திரு. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்

.. வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு

8. திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

.. வருவாய், மாவட்ட வருவாய் பணியமைப்பு, துணை ஆட்சியர்கள், பேரிடர்

மேலாண்மை

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்

9. திரு. தங்கம் தென்னரசு

.. தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் தொழில்துறை அமைச்சர்

10. திரு. எஸ். இரகுபதி

.. சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் சட்டத் துறை அமைச்சர்

11. திரு. சு. முத்துசாமி

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

.. வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு, நகரத்திட்டமிடல், நகர் பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்

12. திரு. கே.ஆர்.பெரியகருப்பன்

.. ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்

திட்டங்கள், ஊரகக் கடன்கள்

13. திரு.தா.மோ.அன்பரசன்

.. குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள் உள்ளிட்ட ஊரகத் தொழில்கள், ஊரகத் தொழிற் துறை அமைச்சர்

குடிசை மாற்று வாரியம்

14. திரு. மு.பெ. சாமிநாதன்

செய்தித் துறை அமைச்சர்

.. செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்

15. திருமதி. பி. கீதா ஜீவன்

சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர்

.. மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்

16. திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்

.. மீன்வளம், மீன் வளர்ச்சிக் கழகம் மற்றும் கால்நடை பராமரிப்பு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சர்

17. திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்

.. போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி போக்குவரத்து துறை அமைச்சர்

சட்டம்

.. வனம்

18. திரு.கா. ராமச்சந்திரன் வனத்துறை அமைச்சர்

19. திரு.அர.சக்கரபாணி

.. உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்

கட்டுப்பாடு

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்

20. திரு. வி. செந்தில் பாலாஜி

.. மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும்

கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்)

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்21. திரு. ஆர். காந்தி .. கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மற்றும் கிராம தானம் TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3 22. திரு. மா. சுப்பிரமணியன்

.. மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

23. திரு. பி.மூர்த்தி

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

.. வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு

24. திரு. எஸ்.எஸ்.சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர்

.. பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் நலத்துறை அமைச்சர்

சீர்மரபினர் நலன்

25. திரு. பி.கே.சேகர்பாபு

.. இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்

இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர்

26. முனைவர் பழனிவேல் தியாக ராஜன்

.. நிதித்துறை, திட்டம், மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை

ஓய்வுக் கால நன்மைகள்

27. திரு. சா. மு. நாசர்

.. பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி

பால்வளத் துறை அமைச்சர்

28. திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

.. சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள்,

வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம்

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

29. திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி

.. பள்ளிக் கல்வி

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

30. திரு. சிவ. வீ. மெய்யநாதன் சுற்றுச்சூழல் -

.. சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும்

விளையாட்டு மேம்பாட்டுத் துறை

காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்

31. திரு.சி.வி.கணேசன்

.. தொழிலாளர்கள் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கட் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

32. திரு. த.மனோ தங்கராஜ்

.. தகவல் தொழில்நுட்பத் துறை

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

33. டாக்டர் மா. மதிவேந்தன்

.. சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

சுற்றுலாத்துறை அமைச்சர்

34. திருமதி. என். கயல்விழி செல்வராஜ்

.. ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்

(ஆளுநரின் ஆணைப்படி)

வெ. இறையன்பு, தலைமைச் செயலாளர்.

PUBLIC DEPARTMENT

(Special - B)

[MINISTERS – ALLOCATION OF BUSINESS – FURTHER ORDERS - ORDERS - ISSUED.] The following Government Order is published.—

[G.O.Ms.No.382, Public (Special.B), 12th July 2021, Aani 28, Pilava,

Thiruvalluvar Aandu-2052.]

R(cid:3469)(cid:3465)(cid:3468):

G.O.Ms.No.267, Public (Spl.B) Department, dated 7th May 2021

ORDER: No.382, Public (Special.B), 12th July 2021

Under Clause (3) of Article 166 of the Constitution of India, the Governor of Tamil Nadu allocates among his Ministers, the Business of Government as follows:-

1. Thiru M.K. Stalin, Chief Minister

.. Public, General Administration, Indian Administrative Service, Indian Police Service, Indian Forest Service, Other All India Service, District Revenue Offi cers, Police, Home, Special Initiatives, Special Programme Implementation, Welfare of Differently abled persons.

4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

2. Thiru Duraimurugan

.. Irrigation Projects including Small Irrigation, Legislative Assembly, Minister for Water Resources

Governor and Ministry, Elections and Passports, Minerals and Mines.

3. Thiru K.N.Nehru

.. Municipal Administration, Urban and Water Supply.

Minister for Municipal Administration

4. Thiru I. Periyasamy

.. Co-operation, Statistics and Ex-Servicemen Welfare

Minister for Co-operation

5. Thiru K. Ponmudi

.. Higher Education including Technical Education, Electronics, Science Minister Higher Education

and Technology

6. Thiru E.V. Velu

.. Public Works (Buildings), Highways and Minor Ports Minister for Public Works

7. Thiru M.R.K. Panneerselvam

Minister for Agriculture and Farmer's Welfare

.. Agriculture, Agricultural Engineering, Agro Service Co-operatives, Horticulture, Sugarcane Excise, Sugarcane Development and Waste Land Development

8. Thiru K.K.S.S.R. Ramachandran .. Revenue, District Revenue Establishment, Deputy Collectors,

Disaster Management

Minister for Revenue and Disaster Management

.. Industries, Tamil Offi cial Language and Tamil Culture, 9. Thiru Thangam Thennarasu Minister for Industries

Archeology.

10. Thiru S. Reghupathy

.. Law, Courts, Prisons and Prevention of Corruption Minister for Law

11. Thiru S. Muthusamy

Minister for Housing and Urban Development

.. Housing, Rural Housing, Town Planning Projects and Housing Development, Accommodation Control, Urban Planning, Urban Development and Chennai Metropolitan Development Authority.

12. Thiru K.R. Periakaruppan

.. Rural Development, Panchayats and Panchayat Unions, Poverty Minister for Rural Development

Alleviation Programmes, Rural Indebtedness.

13. Thiru T.M.Anbarasan

.. Rural Industries including Cottage Industries, Small Industries, Minister for Rural Industries

Slum Clearance Board.

14. Thiru M.P.Saminathan

Minister for Information & Publicity

.. Information & Publicity, Film Technology and Cinematograph Act, Newsprint Control, Stationery and Printing, Government Press.

15. Tmt. P.Geetha Jeevan

Minister for Social Welfare & Women Empowerment

.. Social Welfare including Women and Children Welfare, Orphanages and Correctional Administration, Integrated Child Development Scheme and Beggar Homes and Social Reforms & Nutritious Meal Programme.

16. Thiru Anitha R. Radhakrishnan

.. Fisheries, Fisheries Development Corporation and Animal Husbandry Minister for Fisheries-Fishermen Welfare and Animal Husbandry

.. Transport, Nationalised

17. Thiru R.S. Rajakannappan Minister for Transport

Transport and Motor Vehicles Act.

18. Thiru K. Ramachandran

.. Forests

Minister for Forests19. Thiru R. Sakkarapani .. Food and Civil Supplies, Consumer Protection and Price Control. Minister for Food and Civil Supplies TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5 20. Thiru V.Senthilbalaji

.. Electricity, Non Conventional Energy Development, Prohibition and

Excise, Molasses

Minister for Electricity, Prohibition & Excise

21. Thiru R. Gandhi

.. Handlooms and Textiles, Khadi and Village Industries Board, Boodhan Minister for Handlooms and Textiles

and Gramadhan.

22. Thiru Ma.Subramanian

.. Health, Medical Education and Family Welfare

Minister for Health & Family Welfare

23. Thiru P. Moorthy

Minister for Commercial Taxes and Registration

.. Commercial Taxes, Registration and Stamp Act, Weights and Measures, Debt Relief including Legislation on Money Lending, Chits and Registration of Companies

24. Thiru S.S.Sivasankar

.. Backward Classes Welfare, Most Backward Classes Welfare and

Denotifi ed Communities Welfare

Minister for Backward Classes Welfare

.. Hindu Religious and Charitable Endowments

25.

Thiru P.K.Sekarbabu Minister for Hindu Religious and Charitable Endowments

26. Dr Palanivel Thiaga Rajan

.. Finance, Planning, Human Resources Management, Pensions and

Pensionary Benefi ts

Minister for Finance and Human Resources Management

27. Thiru S.M.Nasar

.. Milk and Diary Development

Minister for Milk & Dairy Development

28. Thiru Gingee K.S. Masthan

.. Minorities Welfare, Non Resident Tamils Welfare, Refugees & Evacuees

and Wakf Board

Minister for Minorities Welfare and Non Resident Tamils Welfare

29. Thiru Anbil Mahesh Poyyamozhi

.. School Education

Minister for School Education

30. Thiru Siva.V. Meyyanathan

.. Environment and Pollution Control, Youth Welfare and Sports

Development

Minister for Environment – Climate Change and Youth Welfare and Sports Development

31. Thiru C.V. Ganesan

.. Labour Welfare, Population, Employment and Training, Census, Urban

and Rural Employment

Minister for Labour Welfare and Skill Development

32. Thiru T. Mano Thangaraj

.. Information Technology

Minister for Information Technology

.. Tourism and Tourism Development Corporation

33. Dr M. Mathiventhan Minister for Tourism

34. Tmt. N.Kayalvizhi Selvaraj

.. Adi Dravidar Welfare, Hill Tribes and Bonded Labour Welfare.

Minister for Adi Dravidar Welfare

(By order of the Governor)

V. IRAI ANBU, Chief Secretary.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 12 July 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-07-12.Extraordinary_319_Part-I/. Archive identifier in.gazette.tamilnadu.2021-07-12.Extraordinary_319_Part-I.