Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc

Published 14 July 2021

Type
Ordinary
Gazette no.
28
Part
Part VI
Notifications
Tamil Nadu Co-operation Registration Act, 1983
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2021-07-14.Ordinary_28_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ் நாடு அரசு 2021

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 28] சென்னை, புதன்கிழமை, ஜூலை 14, 2021 ஆனி 30, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு–2052

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன்கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர் நியமனம்

செய்தல் பற்றிய அறிவிக்கை.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம்.

M.S. 410. சின்னாளம்பட்டி புதூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க.எண். 623/இ4/2020)

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திலுள்ள M.S. 410. சின்னாளம்பட்டி புதூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் நடைமுறைகளை 1983&ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படிப் பிரிவு 138(1)&ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்), திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திரு. ம. விஜயக்குமார் கூட்டுறவுச் சார்பதிவாளர்(கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம்.

ஏ.டி. 317. தொப்பம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க.எண். 642/இ4/2020)

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்திலுள்ள ஏ.டி. 317. தொப்பம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் நடைமுறைகளை 1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படிப் பிரிவு 138(1)&ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்), திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திரு. ம. விஜயக்குமார் கூட்டுறவுச் சார்பதிவாளர்(கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

[ 1 ] DTP—VI-1 (T-Sup.) 28 2

ஏ.டி. 300. ராமநாதபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க.எண். 642/இ4/2020)

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்திலுள்ள ஏ.டி. 300 ராமநாதபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் நடைமுறைகளை 1983ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படிப் பிரிவு 138(1)&ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்), திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திரு. ம. விஜயக்குமார், கூட்டுறவுச் சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏ.டி. 254. மாங்கரை அம்மாபட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க.எண். 642/இ4/2020)

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்திலுள்ள ஏ.டி. 254. மாங்கரை அம்மாபட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் நடைமுறைகளை 1983 ஆ ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படிப் பிரிவு 138(1)&ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்), திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திரு. ம. விஜயக்குமார் கூட்டுறவுச் சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏ.டி. 297. S. பாறைப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க.எண். 642/இ4/2020)

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்திலுள்ள ஏ.டி. 297 S. பாறைப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் நடைமுறைகளை 1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படிப் பிரிவு 138(1)&ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்), திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திரு. ம. விஜயக்குமார், மு.நி.ஆ. (பொறுப்பு) கூட்டுறவுச் சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல்,

இரா. செல்வம்இரா. செல்வம்,

2020, ஜுன் 19.

துணைப் பதிவாளர்(பால்வளம்).

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம்.

A.D. 342, E. கோவில்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க.எண். 742/இ4/2020)

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திலுள்ள A.D. 343. E. கோவில்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படிப் பிரிவு 138(1)ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்), திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திரு. ம. விஜயக்குமார், கூட்டுறவுச் சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல்,

இரா. செல்வம்இரா. செல்வம்,

2020, ஜூலை 22.

துணைப் பதிவாளர்(பால்வளம்).

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 14 July 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-07-14.Ordinary_28_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2021-07-14.Ordinary_28_Part-VI_Section-1-T-Sup.