©
GOVERNMENT OF TAMIL NADU 2021
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price : Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 29] CHENNAI, WEDNESDAY, JULY 21, 2021 Aadi 5, Pilava, Thiruvalluvar Aandu–2052
Part VI—Section 3(b)
Notifications issued by Quasi - Government bodies and
Public Sector undertakings.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.
TAMIL NADU TRANSMISSION CORPORATION LIMITED
பொது நிர்மாண வட்டம், மதுரை .. .. .. .. .. 38-39
[37]
DTP—VI-3(b) (29)[Part VI—Sec.3(b) 38 TAMIL NADU GOVERNMENT GAZETTE
தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்
பொது நிர்மாண வட்டம், மதுரை.
அறிவிக்கை
(Lr.No.SE/GCC/MDU/AEE/MONI/D.No.413/2021.)
No.VI-3(b)/15/2021.
இவ்வறிக்கை பொது மக்களின் நலன் கருதி 2003ஆம் ஆண்டின் மின்சார சட்டம் பிரிவு 185-ன் கீழ் உட்பிரிவு (2)(a)-வின்படி ஏற்கனவே தந்தி துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி மின்சாரத்தை கொண்டு செல்ல 2003-ம் ஆண்டு மின்சார பிரிவு 164-ன்கீழ் வாரியத்திற்கு இந்திய மின்சார சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு மாநிலம், மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் கூடுதல் மின்சுமையை நிறைவு செய்வதற்காக கீழ்க்கண்ட இடங்களில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்கவும், அவற்றோடு சேர்ந்த மின்பாதைகளையும் வரும் 2021-2022 ஆண்டுகளில் நிறுவுவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் அனுமதி பெற்றும் உள்ளது.
| வரிசை எண் | துணை மின்நிலையம் மற்றும் மின்பாதை | மின்பாதை நீளம் | மின்பாதை அழுத்தம் | மொத்த மதிப்பீடு ( லட்சத்தில்) |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) |
| 1. | புதிதாக 23 கி.வோ இரட்டைச்சுற்று மின்கோபுரத்தில் ஒற்றைச்சுற்று மின்பாதையில் ஜீப்ரா மின் கடத்தியை பொருத்தி கமுதி 400/230-110 கிவோ துணை மின் நிலையம் முதல் காவனூர் 230 கி.வோ துணை மின் நிலையம் வரை மின்பாதை அமைத்தல். | 33.00 கி.மீ | 230 கி.வோ | 3307.48 |
| 2. | புதிதாக 110 கி.வோ இரட்டைச்சுற்று மின்கோபுரத்தில் ஒற்றைச்சுற்று மின்பாதையில் பான்தர் மின் கடத்தியினை பொருத்தி சாக்கவயல் 110 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து Common Point-39 வரை மின்பாதை அமைத்தல். | 8.129 கி.மீ | 110 கி.வோ. | 1592.302 |
| 3. | Common Point-39 ல் இருந்து காரைக்குடி இரயில்வே டிராக்ஷன் துணை மின் நிலையம் வரை புதிதாக 110 கி.வோ 1X630 sq.mm மின் வடத்தினை பூமிக்கடியில் பொருத்தி மின்பாதை அமைத்தல். | 1.51 கி.மீ | 110 கி.வோ | |
| 4. | பழனி 110 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து பழனி இரயில்வே டிராக்ஷன் துணை மின் நிலையம் வரை புதிதாக 110 கி.வோ. 1X630 sq.mm மின் வடத்தினை பூமிக்கடியில் பொருத்தி மின்பாதை அமைத்தல். | 3.508 கி.மீ | 110 கி.வோ | 1368.924 |
| 5. | புதிதாக 110 கிவோ இரட்டைச்சுற்று மின்கோபுரத்தில் ஒற்றைச்சுற்று மின்பாதையில் பான்தர் மின் கடத்தியினை பொருத்தி சாக்கவயல் 110 கிவோ துணை மின் நிலையத்தில் இருந்து Common Point-17 வரை மின்பாதை அமைத்தல். | 3.66 கி.மீ | 110 கி.வோ | 3056.454 |
| 6. | Common Point-17- ல் இருந்து மானாமதுரை இரயில்வே டிராக்ஷன் துணை மின் நிலையம் வரை புதிதாக 110 கி.வோ 1X630 sq.mm மின் வடத்தினை பூமிக்கடியில் பொருத்தி மின்பாதை அமைத்தல். | 3.508 கி.மீ | 110 கி.வோ | |
| 7. | வீரவநல்லூர் 110 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து வீரவநல்லூர் இரயில்வே டிராக்ஷன் துணை மின் நிலையம் வரை புதிதாக 110 கி.வோ 1X630 sq.mm மின் வடத்தினை பூமிக்கடியில் பொருத்தி மின்பாதை அமைத்தல். | 0.673 கி.மீ | 110 கி.வோ | 561.919 |
| 8. | புதிதாக 110 கி.வோ இரட்டைச்சுற்று மின்கோபுரத்தில் ஒற்றைச்சுற்று மின்பாதையில் பான்தர் மின் கடத்தியினை பொருத்தி தொட்டியப்பட்டி 110 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து Common Point-11 வரை மின்பாதை அமைத்தல். | 2.01 கி.மீ | 110 கி.வோ | 2397.524 |
| 9. | Common Point-11-ல் இருந்து ராஜபாளையம் இரயில்வே டிராக்ஷன் துணை மின் நிலையம் வரை புதிதாக 110 கி.வோ 1X630 sq.mm மின் வடத்தினை பூமிக்கடியில் பொருத்தி மின்பாதை அமைத்தல். | 2.90 கி.மீ | 110 கி.வோ | |
| 10. | புதிதாக 110 கி.வோ இரட்டைச்சுற்று மின்கோபுரத்தில் ஒற்றைச்சுற்று மின்பாதையில் பான்தர் மின் கடத்தியினை பொருத்தி ஆறுமுகநேரி 110 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து ஆறுமுகநேரி இரயில்வே டிராக்ஷன் துணை மின் நிலையம் வரை மின்பாதை அமைத்தல். | 3.125 கி.மீ | 110 கி.வோ | 1376.393 |
| 11. | புதிதாக 110 கி.வோ இரட்டைச்சுற்று மின்கோபுரத்தில் ஒற்றைச்சுற்று மின்பாதையில் பான்தர் மின் கடத்தியினை பொருத்தி R.S.மடை 110 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து Common Point-13 வரை மின்பாதை அமைத்தல். | 2.5 கி.மீ | 110 கி.வோ | 700.251 |
| 12. | Common Point-13-ல் இருந்து ராமநாதபுரம் இரயில்வே டிராக்ஷன் துணை மின் நிலையம் வரை புதிதாக 110 கி.வோ, 1X630 sq.mm மின் வடத்தினை பூமிக்கடியில் பொருத்தி மின்பாதை அமைத்தல். | 0.51 கி.மீ | 110 கி.வோ |
மேற்குறிப்பிட்ட திட்டங்களில் உயர் அழுத்த மின்பாதை செல்லும் வழியில் ஏதேனும் முறையீடுகள் இருந்தால், விருப்பம் உள்ளவர்கள் இவ்வறிக்கை வெளியிட்ட நாளிலிருந்து இரண்டு மாதத்திற்குள் கீழ்க் கையொப்பமிட்ட அதிகாரியிடம் 2003-ம் ஆண்டின் மின்சாரம் சட்டப் பிரிவின் படி தெரிவிக்க வேண்டும்.
அ. தாரா, மதுரை, 2021, ஜூலை 13.
மேற்பார்வைப் பொறியாளர், பொது நிர்மாண வட்டம்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU