Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc.

Published 04 August 2021

Type
Ordinary
Gazette no.
31
Part
Part VI
Notifications
Tamil Nadu Co-operative Societies Registration Act, 1975
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2021-08-04.Ordinary_31_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2021

[விலை : ரூ.1.60 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 31] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 4, 2021 ஆடி 19, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு–2052

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975-ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(4)ன் கீழான அறிவிக்கை.

(எண். 4092/இ/2012.)

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) 1975, பிரிவு 44(3)(b)-ன் கீழ் கீழ்க்கண்ட சங்கங்கள் குறித்த அறிவிக்கை ''தமிழ்நாடு அரசிதழில்'' வெளியிடப்பட்டு அது தொடர்பாக அனுப்பப்பட்ட அறிவிப்பில் குறிக்கப்பட்ட மூன்று மாத காலம் முடிவடைந்த பின்னரும் சங்கம் செயல்படுவதற்கான காரணம் தெரிவிக்கப்படாமல் இருந்தமையால் தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம், 1975 பிரிவு 44(4)ன் கீழ் அறிவிக்கை ''தமிழ்நாடு அரசிதழில்'' வெளியிடப்பட்ட நாளிலிருந்து கீழ்க்கண்ட சங்கங்கள் செயல்படாத சங்கங்களாக கருதி சங்கங்களின் பெயர் சங்கப் பதிவேட்டிலிருந்து நீக்கப்படுகிறது.

வரிசை எண் சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி சங்கங்களின் பதிவு எண்

மற்றும் வருடம் (1)

(2)

(3)

1. புதுப்பாக்கம் கிராம வளர்ச்சி சங்கம், எண்.130, புதுப்பாக்கம் கிராமம், புதூர் அஞ்சல்,

173/1985 பொன்னேரி வட்டம்

2. கொருக்குப்பேட்டை பகுதி வியாபாரிகள் சங்கம், எண். 39, தியாகப்ப செட்டி

196/1990 தெரு, கொருக்குப்பேட்டை, சென்னை-600 021

3. பூவாமி ஏரிப்பாசனத்தார் சங்கம், எண். 175, பூவாமி கிராமம், பொன்னேரி வட்டம்,

08/1992 திருவள்ளூர் மாவட்டம்-601 204

4. எருக்குவாய் இஸா ஏரி நில உடமையாளர்கள் சங்கம், மணலி கிராமம், ஆரணி

205/1994 அஞ்சல், கும்மிடிப்பூண்டி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்-601 101

74/1994 5. Central Forum of Registered Welfare Association of Ambattur,

No.3, Murugappa Reddy Street, Venkatapuram (North) Ambattur, Chennai-53

6. பிரளயம்பாக்கம் ஏரி நில உடமையாளர்கள் சங்கம், பிரளயம்பாக்கம் கிராமம்,

88/1994 திருப்பாளைவனம் அஞ்சல், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்

7. திருவொற்றியூர் நகரப்பகுதி சவரத் தொழிலாளர்கள் நலச் சங்கம்,

59/1995 எண். 6சி, மார்க்கட் லைன், காலடிப்பேட்டை, சென்னை-600 019

8. மாத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் பொது நலச் சங்கம்

315/1995 எம்.ஐ.ஜி. 3584, 60 அடி சாலை, M.M.D.A. மாத்தூர், மணலி அஞ்சல், சென்னை-600 099

[ 1 ]

DTP—VI-1 (T-Sup.) 312 வரிசை எண் சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி சங்கங்களின் பதிவு எண்

மற்றும் வருடம் (1)

(2)

(3)

9. பத்மாவதி நகர் மனை உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் நலவாழ்வு சங்கம்,

340/1995 எண்.76, பத்மாவதி நகர், கொளத்தூர், சென்னை-600 099.

10 பரணம்பேடு ஏரி நில உடமையாளர் சங்கம், எண்.40, பரணம்பேடு கிராமம்,

370/1998 கவரைப்பேட்டை அஞ்சல், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்

11. பெருவாயல் புத்தேரி காலனி நீாப்்பாசன விவசாயிகள் சங்கம், பெருவாயல்

229/1999 புத்தேரி காலனி, கீழ்முதலம்பேடு அஞ்சல், கும்மிடிப்பூண்டி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்-601 206

12. பெரிய வெப்பத்தூர் ஏரிபாசன விவசாயிகள் சங்கம், பெரிய வெப்பத்தூர் கிராமம்,

509/2000 கோளூர் அஞ்சல், பொன்னேரி தாலுக்கா, திருவள்ளுர் மாவட்டம்-601 205

13. பெருவாயல் பெரிய ஏரி நில உடமையாளர்கள் சங்கம,் எண்.388, பெருவாயல்

90/2001 கிராமம், கீழ்முதலம்பேடு அஞ்சல், கும்மிடிப்பூண்டி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்-601 206

14. பெருவாயல் புத்தேரி காலனி நீர்பாசன விவசாயிகள் சங்கம், பெரவாயல் புத்தேரி

168/2001 காலனி, கும்மிடிப்பூண்டி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்-601 206

152/2001 15. பத்மாவதி நகர் மற்றும் விரிவாக்கம் 1 விரிவாக்கம் 2 அனெக்ஸ் குடியிருப்போர் நல வாழ்வு, சங்கம,் பத்மாவதி நகர், சூரப்பட்டு ரோடு, மனை எண்.43, வினாயகபுரம், சென்னை-600 099

16. மேலக்கழனி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மேலக்கழனி ஊராட்சி,

95/2013 சுண்ணாம்புகுளம் போஸ்ட், கும்மிடிப்பூண்டி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்

89/2001 17. தங்கசாலை காத்பாடா பென்சனர்ஸ் லைன், மூலக்கொத்தளம் மற்றும் சி.பி ரோடு பகுதி வியாபாரிகள் சங்கம், 31, பாாத்தசாரதி தெரு, சென்னை-600 021

18. வடசென்னை மீனவர் கிராமங்கள் ஐக்கிய சபை, எண்.19, ஜீவரத்தினம் மாளிகை,

264/2002 காசிமேடு, கடற்கரை, சென்னை-13

19. சின்னமாத்தூர் எம்.ஜி.ஆர் சாலை குடியிருப்போர் பொது நலச் சங்கம,்

53/2004 எண்.3/40, எம்.ஜி.ஆர். சாலை, சின்னமாத்தூர், சென்னை-600 068

20. Nethaji Nagar Residents Development Body, Plot No.38E, Nethaji Nagar,

80/1975 Ennore, Thermal Scheme Post, Chennai-600 057

21. Federation of Registered Residents Association of Ambattur, C-99, Crescent

449/2012 Road, T.V. Nagar, Ambattur, Chennai-600 053

22. ஜெ.ஜெ. நகர் அனைத்து வியாபாரிகள் சங்கம், நெ.418, ஜெ. ஜெ. நகர்,

1143/2000 3வது தெரு, கொருக்குப்பேட்டை, சென்னை-600 021

23. சாஸ்திரி நகர் பொது நல சேவா சங்கம்், சாஸ்தரி நகர் 2வது தெரு, எண்ணூர்,

183/1977 சென்னை-600 057

24. Jain Social Welfare Association 102, Govindappa Naicken Street,

107/1981 Madras-600 001

25. JAIN SOCIAL FEDERATION, 12,Chandrappa Mudali Street, Chennai-600 079 5/1998 26. பியுப்பில்ஸ் லீகல் அவார்னஸ் & சோசியல் வெல்பேர் அசோசியேஷன,்

119/1996 எண்.14, சுங்கு ராம தெரு, 3வது மாடி, சென்னை-600 001

27. நேத்தாஜி நகர் பகுதி மளிகை வியாபாரிகள் சங்கம், எண்.38, மெயின் வீதி,

244/1982 நேத்தாஜி நகர், தண்டையார்பேட்டை, சென்னை-600 081

777/1999 28. மேட்டுப்பாளையம் கிராம இளைஞர்கள் பொது நலச் சங்கம,் மேட்டுப்பாளையம் கிராமம், திருக்கண்டலம் போஸ்ட், ஊத்துக்கோட்டை தாலுக்கா, வெங்கல் வழி, திருவள்ளூர் மாவட்டம்-601 10329. திருவொற்றியூர் பெரியார் நகர் குடி வாழ்வோர் சங்கம,் எண்.7, பெரியார் நகர், 125/1992 திருவொற்றியூர், சென்னை-600 019 30. Thiruvallur District Amateur Boxing Assotiation 194/1998 No.797, MDH Road, Thirumullaivoyal, Chennai-600 062 3 வரிசை எண் சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி சங்கங்களின் பதிவு எண்

மற்றும் வருடம் (1)

(2)

(3)

31. சென்னை லோக்கல் லாரி வேன் உரிமையாளர்கள் சங்கம், நெ.27, ஸங்கர் தெரு,

4/2004 பிராட்வே, சென்னை-600 108

32. Housing Board Colony Welfare Association

147/1989 M.M-46, T.N.Housing Board Colony, Kolathur, Chennai

33. பந்தர் தெரு சிறு கடை பழ வியாபாரிகள் சங்கம,் எண்.62, பந்தர் தெரு,

300/1996 சென்னை-600 001

34. குமரன்சேரி ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், எண்.12, புதிய தேரடி தெரு,

158/2001 குமரன்சேரி கிராமம், மெதூர் அஞ்சல், பொன்னேரி வட்டம்

35. சி.எஸ்.எஸ்.ஷெட்டி நகர் வெல்பேர் சொசைட்டி Plot No.ix, C.S.S.Setty Nagar,

341/1995 Minjur, Chennai-601 203

36. சென்னை செங்கல்பட்டு விசை படகு மீனவர் பாதுகாப்புச் சங்கம,்

25/1988 எண்.334, சூரிய நாராயணா தெரு, ராயபுரம், சென்னை-13

37. Thillai Nagar Welfare Association, எண்.72, தில்லை நகர், வில்லிவாக்கம்,

198/1986 வடக்கு, கொளத்தூர், சென்னை-600 099

38. சமுதாய முன்னேற்ற சங்கம், ஏழு ஏடூர் கிராமம், கும்மிடிப்பூண்டி,

01/2002 திருவள்ளூர் மாவட்டம்

39. புதுவாயல் குறிஞ்சி மகளிர் மேம்பாட்டு நலச் சங்கம,் எண்.279, பவானியம்மன்

315/2002 கோயில் தெரு, புதுவாயல் கிராமம், கும்மிடிப்பூண்டி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்-601 206

40. புத்தகரம் ஸ்ரீ லட்சுமி அம்மன் நகர் பொது நலச் சங்கம,் எண்4/1, பிள்ளையார்

53/1993 கோயில் தெரு, லஷ்மிபுரம், கொளத்தூர், சென்னை-99

41. செங்குன்றம் சுற்று வட்டார கட்டிட தொழிலாளர் நலச் சங்கம் எண்.5, சுப்பிரமணி

71/2003 பாரதியார் தெரு, செங்குன்றம், சென்னை-600 052

42. தென்னிந்திய சிலம்பக்கலை பயிற்சிக்கூடம,் எண்.26/36, சென்னை வீதி,

03/1997 ஜி.கே.எம். காலனி, சென்னை-82

43. லட்சுமி அம்மன் நகர் சேவா சங்கம,் பிளாட் எண். 40 ஏரிக்கரை சாலை, லட்சுமி

279/1988 அம்மன் நகர், அம்பத்தூர், சென்னை-600 053

44. அம்பேத்கார் மக்கள் அனைத்து தொழிலாளர் நலச் சங்கம,் எண்.33,

22/1996 சின்னதம்பி தெரு, சென்னை-600 001

45. ஜோதி நகர் கிராம பொது நலச் சங்கம,் கதவு எண்.1, 191 கங்கையம்மன் கோயில்

35/1990 8வது தெரு, ஜோதி நகர், சென்னை-52

46. டாக்டர் B.R.அம்பேத்கார் அருள்ஜோதி நகர் மக்கள் பொது நலச் சங்கம், எண்.4.

158/1997 டாக்டர் B.R. அம்பேத்கார் அருள்ஜோதி நகர், கொளத்தூர், சென்னை-600 099

47. மணலி சேக்காடு ரெக்ரியேஷன் கிளப் எண்.31/1ஜி, காமராஜர் சாலை, மணலி,

89/1992 சென்னை-600 068

48. சின்னசேக்காடு மக்கள் நலச் சங்கம், எண்.2, ஆனந்தன் தெரு, மணலி,

199/1993 சென்னை-600 068

இ.இ. இந்திராஇந்திரா, வடசென்னை, 2021 ஜூன் 30.

மாவட்டப் பதிவாளர் (நிருவாகம்) மாவட்டப் பதிவகம்.

4

பிழை திருத்தம்

(ந.க. எண் 870/ஆ2/2021)

2021&ஆம் ஆண்டு மே திங்கள் 12&ம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண் 19, பகுதி VI பிரிவு 1&ன் இணைப்பில் பக்க எண் 3&ல் செயல்படாத சங்கங்களை சங்கப் பதிவேட்டிலிருந்து நீக்குதல் தொடர்பான பட்டியலில் கீழ்க்கண்ட திருத்தம் வெளியிடப்படுகிறது.

திருத்தம்

பக்க எண். 3, வரிசை எண். 38ல்& சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

''23/2014 இருகாலுார் நீர்வடிப்பகுதி சங்கம், (4B2D2b4a1a) உத்தங்காடு, இருகாலுார் அஞ்சல், வேமாண்டம்பாளையம் வழி கோபி Taluk" என்றிருப்பதை,

"24/2014 இருகாலுார் நீர்வடிப்பகுதி சங்கம், (4B2D2b4a1a) உத்தாங்காடு, இருகாலுார் PO, வேமாண்டம்பாளையம் VIA கோபி TK" & எனத் திருத்தி வாசிக்கவும்.

D. பூங்கொடி. பூங்கொடி, கோபிசெட்டிபாளையம், 2021 ஜூலை 12.

மாவட்டப் பதிவாளர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 04 August 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-08-04.Ordinary_31_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2021-08-04.Ordinary_31_Part-VI_Section-1-T-Sup.