[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2021
[விலை : ரூ.7.20 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 32] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 11, 2021 ஆடி 26, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு–2052
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
தமிழ்நாடு இந்து சமய அறநிலைய மற்றும் அறக்கொடைகள் சட்டப்பிரிவு 46ன்படி நிலை உயர்வு செய்யப்பட்ட
தமிழ்நாடு இந்து சமய அறநிலைய மற்றும் அறக்கொடைகள் சட்டப்பிரிவு 46ன்படி நிலை உயர்வு செய்யப்பட்ட
திருக்கோயில்கள் பற்றி அறிவிக்கைதிருக்கோயில்கள் பற்றி அறிவிக்கை
(ந.க.எண். 46689/2021/இ1)
(சென்னை மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில், திருவெற்றியூர், சென்னை. | 1426 1427 1428 | 26,84,790 20,39,594 19,39,690 | 46(3) |
| 2. | அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், இராயபுரம், சென்னை. | 1427 1428 1429 | 23,54,865 28,62,507 31,36,189 | 46(3) |
| 3. | அருள்மிகு தனகோட்டியம்மன் அறக்கட்டளை, திருவெற்றியூர், சென்னை. | 1426 1427 1428 | 11,66,004, 14,45,174 16,01,243 | 46(3) |
| 4. | அருள்மிகு மல்லிகேஷ்வரர் திருக்கோயில், லிங்கிசெட்டித் தெரு, சென்னை. | 1426 1427 1428 | 49,36,385 39,77,820 55,95,083 | 46(3) |
| 5. | அருள்மிகு கச்சலீஸ்வரர் திருக்கோயில், அரண்மனைக்காரன் தெரு, சென்னை. | 1426 1427 1428 | 62,97,723 1,12,95,378 62,81,008 | 46(3) |
| 6. | அருள்மிகு கல்யாண வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காலடிப்பேட்டை, சென்னை. | 1426 1427 1428 | 16,16,883 25,61,966 25,36,248 | 46(3) |
| 7. | அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், திருவெற்றியூர், சென்னை. | 1425 1426 1427 | 13,93,601 26,12,471 37,87,005 | 46(3) |
DTP—VI-1 (T-Sup.) 322
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 8. | அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், தண்டையார்பேட்டை. சென்னை. | 1427 1428 1429 | 35,18,669 20,53,181 16,50,693 | 46(3) |
| 9. | அருள்மிகு செல்லப்பிள்ளையார் திருக்கோயில், ஓட்டேரி, சென்னை. | 1427 1428 1429 | 71,36,430 51,75,257 35,89,525 | 46(3) |
| 10. | அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், கொடுங்கையூர், சென்னை. | 1427 1428 1429 | 16,69,391 12,35,851 17,75,838 | 46(3) |
| 11. | அருள்மிகு கோமாளீஸ்வரர் திருக்கோயில், கோமாளீஸ்வரன் பேட்டை, சென்னை. | 1426 1427 1428 | 11,46,563 13,70,466 19,40,391 | 46(3) |
| 12. | அருள்மிகு பச்சையம்மன், மண்ணாதீஸ்வரர் திருக்கோயில், அண்ணாசாலை, சென்னை. | 1427 1428 1429 | 15,34,610 26,88,826 17,63,131 | 46(3) |
| 13. | அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், புரசைவாக்கம், சென்னை. | 1426 1427 1428 | 17,91,661 14,20,316 13,76,813 | 46(3) |
| 14. | அருள்மிகு பாலாத்தம்மன் திருக்கோயில், வியாசர்பாடி, சென்னை. | 1427 1428 1429 | 11,73,777 12,21,256 10,68,884 | 46(3) |
| 15. | அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், கிருஷ்ணப்பக்குளத் தெரு, சென்னை. | 1427 1428 1429 | 15,75,637 24,85,245 28,49,538 | 46(3) |
| 16. | அருள்மிகு ரெங்கநாதசுவாமி திருக்கோயில், முல்லா தெரு, சென்னை. | 1427 1428 1429 | 26,20,676 18,28,300 39,82,358 | 46(3) |
| 17. | அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், தங்கசாலை, சென்னை. | 1427 1428 1429 | 17,56,073 12,95,784 17,73,494 | 46(3) |
| 18. | அருள்மிகு பைராகி மடம் மற்றும் வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், ஜெனரல் முத்தையா முதலியார் தெரு, செளகார்பேட்டை, சென்னை. | 1427 1428 1429 | 53,42,934 52,58,581 53,32,572 | 46(3) |
| 19. | அருள்மிகு செங்கழுநீர் விநாயகர் மற்றும் சோலுரம்மன் திருக்கோயில், தங்கசாலை, சென்னை. | 1427 1428 1429 | 17,16,743 15,38,736 17,40,012 | 46(3) |
| 20. | அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், வெங்கடாசல முதலியார் தெரு, பூங்கா நகர், சென்னை. | 1426 1427 1428 | 12,83,585 21,75,328 25,98,035 | 46(3) |
| 21. | அருள்மிகு வசந்த மண்டப கட்டளை, (இ) கந்தசாமி திருக்கோயில், ராசப்பசெட்டித் தெரு, பூங்கா நகர், சென்னை. | 1427 1428 1429 | 18,23,044 18,14,339 44,27,546 | 46(3) |
| 22. | அருள்மிகு சுண்டூர் வெங்கட ரங்கய்யா கட்டளை, வெங்கடாச்சலம் சந்து, தேவராச முதலியார் தெரு, சென்னை. | 1427 1428 1429 | 12,85,957 13,63,044 13,40,023 | 46(3) |
| 23. | அருள்மிகு எல்லையம்மன், திருக்கோயில், வீராசாமி பிள்ளையார் தெரு, பெரியமேடு, சென்னை. | 1427 1428 1429 | 14,09,744 14,27,382 14,45,444 | 46(3) |
| 24. | அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், செம்மஞ்சேரி, சென்னை. | 1426 1427 1428 | 1,02,19,701 16,04,817 1,10,56,998 | 46(3) |
| 25. | அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், வி.எஸ்,முதலியார் தெரு, சைதாப்பேட்டை, சென்னை. | 1426 1427 1428 | 24,52,352 25,24,057 62,35,359 | 46(3) |
| 26. | அருள்மிகு கடும்பாடி சின்னம்மன் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை. | 1424 1425 1426 | 20,50,866 42,82,881 53,94,569 | 46(3) |
| 27. | அருள்மிகு சிவா விஷ்ணு திருக்கோயில், தி.நகர், சென்னை. | 1427 1428 1429 | 26,39,489 19,04,715 21,77,468 | 46(3) |
| 28. | அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தேனாம்பேட்டை, சென்னை. | 1427 1428 1429 | 46,19,590 49,53,181 48,68,459 | 46(3) |
| 29. | அருள்மிகு சத்திய நாராயணப்பெருமாள் திருக்கோயில், மேற்கு மேம்பாலம், சென்னை. | 1424 1425 1426 | 30,55,886 21,40,039 26,37,499 | 46(3) |
| 30. | அருள்மிகு வல்லப்ப மகாகணபதி திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை. | 1427 1428 1429 | 12,84,973 11,55,715 11,60,944 | 46(3) |
| 31. | அருள்மிகு பாஷ்யகார ஆதிசென்ன கேசவப்பெருமாள் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை. | 1426 1427 1428 | 66,12,822 1,26,40,132 70,77,519 | 46(3) |
| 32. | அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில், வேளச்சேரி, சென்னை. | 1427 1428 1429 | 13,76,010 17,15,574 13,61,667 | 46(3) |
| 33. | அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், வேளச்சேரி, சென்னை. | 1427 1428 1429 | 43,20,120 32,20,028 36,97,955 | 46(3) |
| 34. | அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில், வேளச்சேரி, சென்னை. | 1426 1427 1428 | 83,37,633 1,02,92,516 97,57,512 | 46(3) |
| 35. | அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், கோட்டூர், அடையாறு, சென்னை. | 1426 1427 1428 | 26,45,846 27,88,618 27,04,337 | 46(3) |
| 36. | அருள்மிகு ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கையம்மன் திருக்கோயில், ஒயிட்ஸ் ரோடு, இராயப்பேட்டை, சென்னை. | 1425 1426 1427 | 28,84,749 55,24,037 47,35,225 | 46(3) |
| 37. | அருள்மிகு திருவட்டீஸ்வரர் திருக்கோயில், சன்னதி தெரு, திருவட்டீஸ்வரர், சென்னை. | 1425 1426 1427 | 25,99,871 21,27,893 27,89,995 | 46(3) |
| 38. | அருள்மிகு வேதாந்த தேசிகர் வனபோஷன தர்மம் (இ) வேதாந்த தேசிகர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை. | 1427 1428 1429 | 1,72,17,090 2,16,56,988 2,08,00,863 | 46(3) |
| 39. | அருள்மிகு ஆறுபடை விநாயகர் திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை. | 1425 1426 1427 | 25,15,547 72,68,957 36,68,012 | 46(3) |
| 40. | அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், எழும்பூர், சென்னை. | 1427 1428 1429 | 17,83,808 14,47,557 14,14,660 | 46(3) |
| 41. | அருள்மிகு பொன்னியம்மன் திருக்கோயில், எழும்பூர், சென்னை. | 1427 1428 1429 | 17,63,223 18,20,249 21,42,016 | 46(3) |
| 42. | அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில், எழும்பூர், சென்னை. | 1427 1428 1429 | 1,01,94,214 1,59,09,605 1,69,30,873 | 46(3) |
| 43. | அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், கே.கே. நகர், சென்னை. | 1427 1428 1429 | 16,24,196 12,90,247 21,88,575 | 46(3) |
| 44. | அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், ராமநாதன் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை. | 1425 1426 1427 | 18,16,695 14,12,237 16,64,171 | 46(3) |
| 45. | அருள்மிகு தேவி பாலியம்மன் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை. | 1427 1428 1429 | 49,73,261 65,49,357 53,39,267 | 46(3) |
| 46. | அருள்மிகு வேலீஸ்வரர் மற்றும் அகத்தீஸ்வரர் திருக்கோயில், வளசரவாக்கம், சென்னை. | 1427 1428 1429 | 12,85,071 14,09,445 12,59,645 | 46(3) |
| 47. | அருள்மிகு கங்கையம்மன் மற்றும் வகையறா திருக்கோயில், சூளைமேடு, சென்னை. | 1427 1428 1429 | 22,41,409 18,45,032 19,95,798 | 46(3) |
| 48. | அருள்மிகு பிடாரி மலையாத்தம்மன் திருக்கோயில், மண்ணுர்பேட்டை, சென்னை. | 1427 1428 1429 | 20,00,796 15,26,598, 12,84,499 | 46(3) |
| 49. | அருள்மிகு உத்தனாட்சியம்மன் மற்றும் மல்லிகேஸ்வரர், பாலவிநாயகர் திருக்கோயில், அரும்பாக்கம், சென்னை. | 1427 1428 1429 | 28,31,567 1,61,97,854 1,29,09,260 | 46(3) |
| 50. | அருள்மிகு தர்மராஜர் திருக்கோயில், கீழ்ப்பாக்கம், சென்னை. | 1427 1428 1429 | 20,38,585 20,91,207 19,80,993 | 46(3) |
| 51. | அருள்மிகு கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயில், அயனாவரம், சென்னை. | 1427 1428 1429 | 13,36,597 19,22,963 10,40,170 | 46(3) |
| 52. | அருள்மிகு சந்தான சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், முகப்பேறு, சென்னை. | 1427 1428 1429 | 2,10,35,586 2,13,91,988 1,29,22,517 | 46(3) |
| 53. | அருள்மிகு அங்காள பரமேஸ்வரி மற்றும் காசி விஸ்வாநதர் திருக்கோயில், சூளை, சென்னை. | 1427 1428 1429 | 1,25,06,257 82,21,726 85,57,803 | 46(3) |
| 54. | அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில், வியாசர்பாடி, சென்னை. | 1427 1428 1429 | 69,22,892 88,69,330 56,14,780 | 46(3) |
| 55. | அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில், அயனாவரம், சென்னை. | 1427 1428 1429 | 20,85,386 12,41,626 10,70,640 | 46(3) |
| 56. | அருள்மிகு பாஞ்சாலியம்மன் திருக்கோயில், அரும்பாக்கம், சென்னை. | 1427 1428 1429 | 10,24,085 13,41,279 18,55,589 | 46(3) |
| 57. | அருள்மிகு பிரசன்ன வரதராஜப் பெருமாள் திருக்கோயில், அமைந்தகரை, சென்னை. | 1427 1428 1429 | 11,87,311 14,06,604 13,32,929 | 46(3) |
| 58. | அருள்மிகு மாங்காளியம்மன் திருக்கோயில், அண்ணா நகர், சென்னை. | 1427 1428 1429 | 22,56,464 18,78,355 18,65,653 | 46(3) |
| 59. | அருள்மிகு சந்திர மொளீஸ்வரர் திருக்கோயில், அண்ணாநகர், சென்னை. | 1427 1428 1429 | 19,08,473 10,98,690 14,08,819 | 46(3) |
| 60. | அருள்மிகு தேவி திருமேனியம்மன் திருக்கோயில், அண்ணாநகர், சென்னை. | 1427 1428 1429 | 19,38,477 19,48,209 20,44,363 | 46(3) |
| 61. | அருள்மிகு சிவா, விஷ்ணு திருக்கோயில், அண்ணாநகர் மேற்கு, சென்னை. | 1427 1428 1429 | 13,41,039 12,93,273 20,15,505 | 46(3) |
(காஞ்சிபுரம் மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு வைகுண்டபெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் | 1426 1427 1428 | 15,95,112 13,52,853 14,56,246 | 46(3) |
| 2. | அருள்மிகு வழக்கறுதீஸ்வரர் (ம) பட்டாலீஸ்வரர் திருக்கோயில், காந்தி ரோடு, காஞ்சிபுரம். | 1426 1427 1428 | 36,98,094 20,61,020, 30,11,666 | 46(3) |
| 3. | அருள்மிகு சித்ரகுப்தசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம். | 1426 1427 1428 | 31,48,120 32,15,600 33,35,514 | 46(3) |
| 4. | அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், இளையனார்வேலூர், வாலாஜபாத் வட்டம், காஞ்சிபுரம். | 1424 1425 1426 | 17,15,992 13,58,917 14,41,651 | 46(3) |
| 5. | அருள்மிகு காளீஸ்வரர் திருக்கோயில், சீத்தனஞ்சேரி, உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம். | 1426 1427 1428 | 10,38,439 13,40,998 10,54,463 | 46(3) |
| 6. | அருள்மிகு நாகேஸ்வரசுவாமி வகையறா திருக்கோயில், திருநாகேஸ்வரம், குன்றத்தூர், காஞ்சிபுரம். | 1426 1427 1428 | 43,28,872 47,85,094 47,32,938 | 46(3) |
| 7. | அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குன்றத்தூர், காஞ்சிபுரம். | 1425 1426 1427 | 92,19,397 85,83,436 88,49,537 | 46(3) |
| 8. | அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் மலையாம்பாக்கம், திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம். | 1428 1429 1430 | 17,76,872 16,58,929 13,28,499 | 46(3) |
| 9. | அருள்மிகு ஆதிபீடா பரமேஸ்வரி (எ) காளியம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம். | 1426 1427 1428 | 22,87,401 14,70,563 11,90,846 | 46(3) |
| 1. | அருள்மிகு மாரிசின்னம்மன் திருக்கோயில், கடம்பாடி, திருக்குன்றம் வட்டம், செங்கல்பட்டு | 1426 1427 1428 | 15,76,655, 17,50,376 20,71,436 | 46(3) |
| 2. | அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில், செங்கல்பட்டு | 1426 1427 1428 | 28,25,606 29,24,290 28,39,662 | 46(3) |
| 3. | அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், செங்கல்பட்டு | 1426 1427 1428 | 11,12,685 19,66,303 24,61,754 | 46(3) |
| 4. | அருள்மிகு தேவநாத ஸ்வாமி திருக்கோயில், செட்டிபுண்ணியம், செங்கல்பட்டு. | 1425 1426 1427 | 27,63,607 31,54,643 34,26,610 | 46(3) |
| 5. | அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், திருமலை வையாவூர், மதுராந்தகம், செங்கல்பட்டு | 1425 1426 1427 | 41,73,205 28,60,844 35,42,412 | 46(3) |
| 6. | அருள்மிகு அகோபில மடம், மதுராந்தகம் நகர் மற்றும் வட்டம், செங்கல்பட்டு | 1423 1424 1425 | 28,43,618 31,47,299 29,47,378 | 46(3) |
| 7. | அருள்மிகு இராணியம்மன் திருக்கோயில், பெருங்களத்தூர், தாம்பரம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம் | 1426 1427 1428 | 39,59,753 35,46,296 42,04,270 | 46(3) |
| 8. | அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருநீர்மலை, தாம்பரம் வட்டம், செங்கல்பட்டு | 1426 1427 1428 | 1,50,99,782 93,16,109 80,93,230 | 46(3) |
(வேலூர் மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு நாராயண ரெட்டியார் சத்திரம், தோட்டப்பாளையம், வேலூர் | 1425 1426 1427 | 2 ,61,609 11,05,279 12,65,175 | 46(3) |
| 2. | அமி. மார்கபந்துசுவாமி திருக்கோயில், விரிஞ்சிபுரம் , வேலூர். | 1425 1426 1427 | 24,47,695 24,01,222 30,39,672 | 46(3) |
| 3. | அமி.சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பசலிக்குட்டை, வேலூர் | 1426 1427 1428 | 15,49,791 18,45,946 20,79,800 | 46(3) |
(திருவள்ளுர் மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு ஜெகன்னாதப் பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில், திருமழிசை, பூந்தமல்லி வட்டம், திருவள்ளுர். | 1425 1426 1427 | 36,35,060 42,59,361 35,14,404 | 46(3) |
| 2. | அருள்மிகு திருக்கச்சி நம்பிகள் (ம) வரதராஜ பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி வட்டம், திருவள்ளுர். | 1426 1427 1428 | 50,61,812 1,15,60,308 1,32,54,431 | 46(3) |
| 3. | அருள்மிகு தீர்த்தீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர் | 1427 1428 1429 | 18,77,963 23,82,420 35,89.261 | 46(3) |
| 4. | அருள்மிகு செங்காளம்மன் திருக்கோயில், செம்புலிவரம், பொன்னேரி, திருவள்ளுர் | 1426 1427 1428 | 13,79,698, 13,23,046 12,16,894 | 46(3) |
(சேலம் மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில், கடைவீதி, சேலம் நகர் மற்றும் மாவட்டம் | 1426 1427 1428 | 16,46,589 20,83,026 36,20,995 | 46(3) |
| 2. | அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், கல்வடங்கம், சங்ககிரி வட்டம், சேலம் மாவட்டம் | 1427 1428 1429 | 13,67,026 18,55,906 14,35,297 | 46(3) |
| 3. | அருள்மிகு சோமேஸ்வரர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், நங்கவள்ளி, மேட்டூர் வட்டம் | 1426 1427 1428 | 18,83,552 18,30,589 26,16,743 | 46(3) |
| 4. | அருள்மிகு குமரகுரு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், அம்மாபேட்டை, சேலம் வட்டம் மற்றும் மாவட்டம் | 1425 1426 1427 | 13,42,398 16,05,024 12,86,123 | 46(3) |
(தருமபுரி மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி , திருக்கோயில், முத்தம்பட்டி, நல்லம்பள்ளி, தருமபுரி மாவட்டம் | 1427 1428 1429 | 23 ,52,594 13,81,370 17,67,111 | 46(3) |
| 2. | அருள்மிகு மாரியம்மன் மற்றும் செல்லியம்மன், திருக்கோயில், குமாரசுவாமிபேட்டை, தருமபுரி மாவட்டம் | 1427 1428 1429 | 12,35,516 14,43,497 44,83,042 | 46(3) |
| 3. | அருள்மிகு சிங்காரத்தோப்பு முனீஸ்வரர், திருக்கோயில், நடுப்பட்டி, அரூர் வட்டம், தருமபுரி மாவட்டம். | 1427 1428 1429 | 17,02,875 17,72,384 22,99,760 | 46(3) |
(ஈரோடு மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு மாரியம்மன், செல்லாண்டியம்மன் மற்றும் ஆஞ்சநேயர் திருக்கோயில், இராசிபுரம் | 1426 1427 1428 | 21,04,307 13,93,805 15,30,752 | 46(3) |
| 2. | அருள்மிகு சின்ன ஓங்காளியம்மன் திருக்கோயில், திருச்செங்கோடு , | 1426 1427 1428 | 24,34,966 22,30,186 27,76,926 | 46(3) |
| 3. | அருள்மிகு இளையப்பெருமாள் (எ) வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில், கோரக்குட்டை, இறையமங்கலம், திருச்செங்கோடு, | 1426 1427 1428 | 15,27,879 15,86,021 14,11,260 | 46(3) |
| 4. | அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், கபிலர்மலை, பரமத்தி வேலூர், | 1426 1427 1428 | 14,73,645 13,65,978 17,69,261 | 46(3) |
| 5. | அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில், கொல்லம்பாளையம், ஈரோடு மாவட்டம் | 1427 1428 1429 | 31,22,019 39,19,625 37,22,340 | 46(3) |
| 6. | அருள்மிகு நாகேஸ்வரன் மற்றும் குலவிளக்கம்மன் திருக்கோயில், நஞ்சைகாள மங்களம், ஈரோடு மாவட்டம் | 1427 1428 1429 | 33,96,567 32,30,601 35,98,625 | 46(3) |
| 7. | அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சூரம்பட்டிவலசு, ஈரோடு வட்டம் மற்றும் மாவட்டம் | 1427 1428 1429 | 13,32,614 12,56,023 18,29,102 | 46(3) |
| 8. | அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில், புதுப்பாளையம், பவானி வட்டம், ஈரோடு மாவட்டம் | 1427 1428 1429 | 20,91,083 18,64,772 26,59,092 | 46(3) |
| 9. | அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், பெருந்துறை நகர் வட்டம், ஈரோடு மாவட்டம் | 1427 1428 1429 | 73,39,687 55,20,407 1,48,03,042 | 46(3) |
| 10. | அருள்மிகு சோழிஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கட்ரமண திருக்கோயில், பெருந்துறை நகர் வட்டம், ஈரோடு மாவட்டம் | 1427 1428 1429 | 14,84,853 20,79,745 24,15,553 | 46(3) |
| 11. | அருள்மிகு பவளமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், பா.வெள்ளப்பாளையம், கோபி வட்டம், ஈரோடு மாவட்டம் | 1428 1429 1430 | 14,89,307 15,65,580 11,02,620 | 46(3) |
| 12. | அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோயில், சத்தி நகர், ஈரோடு மாவட்டம் | 1427 1428 1429 | 28,67,070 70,46,459 36,87,474 | 46(3) |
(திருப்பூர் மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு ஆகாசராயர் திருக்கோயில், வேலாயுதபாளையம், அவிநாசி வட்டம் திருப்பூர் மாவட்டம் | 1427 1428 1429 | 20,35,008 18,28,889 19,79,347 | 46(3) |
| 2. | அருள்மிகு இராமசாமி திருக்கோயில், அலகுமலை, கோவில்பாளையம், திருப்பூர் மாவட்டம் | 1427 1428 1429 | 28,48,108 23,88,934 25,08,538 | 46(3) |
| 3. | அருள்மிகு விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் விசாலாட்சிஅம்மன் மற்றும் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், நல்லூர் கிராமம், திருப்பூர் வட்டம் மற்றும் மாவட்டம் | 1426 1427 1428 | 1,30,58,691 1,71,40,773 3,10,90,976 | 46(3) |
| 4. | அருள்மிகு செல்லாண்டியம்மன் மற்றும் மாரியம்மன் திருக்கோயில், செட்டிபாளையம், திருப்பூர் நகர் மற்றும் மாவட்டம் | 1427 1428 1429 | 1,18,05,100 2,13,36,057 78,50,500 | 46(3) |
| 5. | அருள்மிகு வரதராசப்பொருமாள் திருக்கோயில், நரியம்பள்ளி, தாராபுரம் தெற்கு, அவிநாசி வட்டம், திருப்பூர் மாவட்டம் | 1427 1428 1429 | 16,77,614 13,70,256 16,94,288 | 46(3) |
| 6. | அருள்மிகு காடு அனுமந்தராயசுவாமி திருக்கோயில், தாராபுரம் தெற்கு, தாராபுரம் வட்டம், திருப்பூர் மாவட்டம் | 1427 1428 1429 | 50,10,988 40,22,468 37,59,940 | 46(3) |
| 7. | அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், தாராபுரம் தெற்கு, தாராபுரம் வட்டம், திருப்பூர் மாவட்டம் | 1427 1428 1429 | 17,09,545 22,57,443 22,07,437 | 46(3) |
| 8. | அருள்மிகு அத்தனூரம்மன் குப்பயண்ணசுவாமி திருக்கோயில், முத்தூர், காங்கயம் வட்டம், திருப்பூர் மாவட்டம் | 1427 1428 1429 | 21,75,826 15,57,295 24,05,241 | 46(3) |
| 9. | அருள்மிகு வருச்சியம்மன் திருக்கோயில், மூலனூர் கிராமம், தாராபுரம் வட்டம், திருப்பூர் மாவட்டம் | 1427 1428 1429 | 14,62,718 11,40,328 22,40,932 | 46(3) |
| 10. | அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயில், வள்ளியரச்சல், காங்கயம் வட்டம், திருப்பூர் மாவட்டம் | 1427 1428 1429 | 12,48,538 11,61,582 19,93,910 | 46(3) |
| 11. | அருள்மிகு வெற்றி வேலாயுதசாமி திருக்கோயில், ஊத்துக்குளி, பெருந்துறை வட்டம் திருப்பூர் மாவட்டம் | 1427 1428 1429 | 24,40,264 29,78,327 29,60,124 | 46(3) |
| 12. | அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில், வெள்ளியம்பதி, பெருந்துறை வட்டம், திருப்பூர் மாவட்டம் | 1426 1427 1428 | 19,68,898 15,75,983 15,16,877 | 46(3) |
| 13. | அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உடுமலை நகர் மற்றும் வட்டம், திருப்பூர் மாவட்டம் | 1427 1428 1429 | 73,79,227 76,53,407 72,75,046 | 46(3) |
| 14. | அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயில், காரத்தொலுவு, உடுமலை நகர் மற்றும் வட்டம், திருப்பூர் மாவட்டம் | 1427 1428 1429 | 17,37,805 14,68,999 16,91,204 | 46(3) |
(கோவை மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு குடலுருவி மாரியம்மன் திருக்கோயில், சூலூர் நகர் வட்டம், கோவை மாவட்டம் | 1428 1429 1430 | 13,39,001 12,92,737 11,08,147 | 46(3) |
| 2. | அருள்மிகு தெய்வகுல காளியம்மன் திருக்கோயில், வேட்டைக்காரன்புதூர், பொள்ளாச்சி, கோவை மாவட்டம் | 1427 1428 1429 | 12,03,182 12,34,579 18,62,879 | 46(3) |
| 3. | அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், காந்திபுரம், கோவை மாவட்டம் | 1428 1429 1430 | 12,02,994 13,14,383 10,59,775 | 46(3) |
| 4. | அருள்மிகு வேணுகோபாலசாமி திருக்கோயில், காந்திபுரம், கோவை மாவட்டம் | 1427 1428 1429 | 19,38,380 37,43,530 34,30,124 | 46(3) |
| 5. | அருள்மிகு கூப்பிடு விநாயகர் திருக்கோயில், அனுப்பர்பாளையம், கோவை மாவட்டம் | 1428 1429 1430 | 21,72,820 20,03,661 27,91,406 | 46(3) |
| 6. | அருள்மிகு ரானேஜிராவ் அறக்கட்டளை (இ) சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோவை மாவட்டம் | 1428 1429 1430 | 43,01,618 46,92,700 33,16,393 | 46(3) |
| 7. | அருள்மிகு அரவான் திருக்கோயில், சிங்காநல்லூர் கோவை மாவட்டம் | 1427 1428 1429 | 15,76,389 13,40,977 29,39,210 | 46(3) |
| 8. | அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் படித்தரக்கட்டளை, பொருப்பாட்சி நிறுவனம், பாப்பநாயக்கன்பாளையம், கோவை மாவட்டம் | 1428 1429 1430 | 16,33,742 14,45,223 15,54,905 | 46(3) |
| 9. | அருள்மிகு வேணுகோபாலசாமி திருக்கோயில், சலீவன்வீதி, கோவை மாவட்டம் | 1427 1428 1429 | 21,26,210 25,57,596 16,69,753 | 46(3) |
| 10. | அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயில், உப்பார வீதி, கோவை மாவட்டம் | 1427 1428 1429 | 21,26,210 25,57,596 16,69,753 | 46(3) |
| 11. | அருள்மிகு கருப்பராயன் மாரியம்மன் திருக்கோயில், கவுண்டன் புதூர், கோவை மாவட்டம் | 1427 1428 1429 | 14,28,081 17,61,901 17,88,718 | 46(3) |
| 12. | அருள்மிகு புதூர் ராமலிங்க செளடேஸ்வரியம்மன் திருக்கோயில், ரங்கேகவுடர் வீதி, கோவை மாவட்டம் | 1427 1428 1429 | 15,48,854 11,50,017 24,32,117 | 46(3) |
| 13. | அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், ஆர்.எஸ்.புரம், கோவை மாவட்டம் | 1427 1428 1429 | 22,31,260 17,39,598 16,02,117 | 46(3) |
| 14. | அருள்மிகு குழந்தைவேலாயுதசுவாமி திருக்கோயில், குருந்தமலை, மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம் | 1428 1429 1430 | 13,92,970 12,13,892 15,68,151 | 46(3) |
| 15. | அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில், மத்தம்பாளையம், கோவை மாவட்டம் | 1428 1429 1430 | 21,95,871 17,38,315 11,63,996 | 46(3) |
| 16. | அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில், அன்னூர், கோவை மாவட்டம் | 1428 1429 1430 | 11,19,751 16,15,086 10,81,106 | 46(3) |
(திருவண்ணாமலை மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், எலத்தூர், மேட்டூர், போளுர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம். | 1426 1427 1428 | 19,71,508 17,18,308 17,92,571 | 46(3) |
| 2. | அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவந்திபுரம், செய்யார் நகர் மற்றும் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம். | 1425 1426 1427 | 16,02,233 14,84,197 13,26,614 | 46(3) |
(விழுப்புரம் மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு திந்திரிணீஸ்வரர் திருக்கோயில், திண்டிவனம் நகர் (ம) வட்டம், விழுப்புரம் மாவட்டம். | 1427 1428 1429 | 11,69,594 10,82,046 10,53,000 | 46(3) |
| 2. | அருள்மிகு மஞ்சனீஸ்வரர் திருக்கோயில், கீழ்ப்புத்துப்பட்டு, மரக்காணம், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம். | 1427 1428 1429 | 37,70,870 40,54, 444 49,16,107 | 46(3) |
| 3. | அருள்மிகு திருவிக்ரம சுவாமி திருக்கோயில், திருக்கோயிலூர் நகர் (ம) வட்டம், விழுப்புரம் மாவட்டம். | 1426 1427 1428 | 31,17,568 50,94,209 49,58,624 | 46(3) |
| 4. | அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், பரிக்கல், உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம். | 1427 1428 1429 | 37,63,218 34,61,316 44,72,339 | 46(3) |
(கள்ளக்குறிச்சி மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், சித்தலூர், கள்ளக்குறிச்சி. | 1427 1428 1429 | 17,25,864 15,35,918 24,98,597 | 46(3) |
| 2. | அருள்மிகு சஞ்சீவிராயப் பெருமாள் திருக்கோயில், இராவுத்தநல்லூர், சங்கராபுரம். | 1427 1428 1429 | 20,27,439 12,57,430 32,76,728 | 46(3) |
(கடலூர் மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு வீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் வட்டம் மற்றும் மாவட்டம். | 1427 1428 1429 | 16,21,193 16,82,043 15,10,193 | 46(3) |
| 2. | அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் வட்டம் மற்றும் மாவட்டம். | 1427 1428 1429 | 11,71,373 17,45,034 18,60,519 | 46(3) |
| 3. | அருள்மிகு புத்து மாரியம்மன் திருக்கோயில், குறிஞ் சிப்பாடி நகர், பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம். | 1427 1428 1429 | 19,62,930 18,70,196 18,86,349 | 46(3) |
| 4. | அருள்மிகு அய்யனார், விநாயகர் மற்றும் மாரியம்மன் திருக்கோயில், கொஞ்சிக்குப்பம், பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம். | 1427 1428 1429 | 39,57,519 32,20,804 32,83,789 | 46(3) |
| 5. | அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை கிராமம், பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம். | 1425 1426 1427 | 12,64,592 10,30,259 18,26,178 | 46(3) |
| 6. | அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், காட்டுபரூர், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம். | 1426 1427 1428 | 13,45,404 14,26,331 15,51,136 | 46(3) |
| 7. | அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில், திட்டக்குடி நகர் மற்றும் வட்டம், கடலூர் மாவட்டம். | 1427 1428 1429 | 12,96,501 14,84,960 22,61,672 | 46(3) |
| 8. | அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம் கிராமம், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம். | 1426 1427 1428 | 20,34,659 25,35,146 55,61,343 | 46(3) |
| 9. | அருள்மிகு முத்தையாசுவாமி திருக்கோயில், பெருமுனை, திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம். | 1425 1426 1427 | 15,64,928 12,81,126 17,34,331 | 46(3) |
(மயிலாடுதுறை மாவட்டம்(மயிலாடுதுறை மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு வரதரண்யேஸ்வரசுவாமி திருக்கோயில், வள்ளலார்கோயில், மயிலாடுதுறை. | 1427 1428 1429 | 16,60,533 19,09,461 14,69,180 | 46(3) |
| 2. | அருள்மிகு மார்க்கசகாய சுவாமி திருக்கோயில், மூவலூர், மயிலாடுதுறை. | 1426 1427 1428 | 21,10,240 12,82,946 13,40,897 | 46(3) |
| 1. | அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், கும்பகோணம் நகர் | 1427 1428 1429 | 22,45,812 15,56,107 17,23,015 | 46(3) |
| 2. | அருள்மிகு பரசுநாதர் திருக்கோயில், முழையூர், தஞ்சாவூர் மாவட்டம். | 1425 1426 1427 | 32,86,874 39,46,939 32,60,749 | 46(3) |
| 3. | அருள்மிகு கரும்பாயிரம் கொண்ட பிள்ளையார் திருக்கோயில், கும்பகோணம் நகர் மற்றும் மாவட்டம். | 1427 1428 1429 | 13,95,397 13,84,313 11,49,967 | 46(3) |
| 4. | அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர், திருவிடைமருதூர், கும்பகோணம். | 1427 1428 1429 | 12,87,424 14,72,096 19,66,132 | 46(3) |
| 5. | அருள்மிகு சோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை, குத்தாலம் வட்டம், கும்பகோணம். | 1426 1427 1428 | 14,18,032 16,70,620 17,63,441 | 46(3) |
| 6. | அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவிடைச்சுழி மற்றும் வட்டம், நாகப்பட்டினம். | 1427 1428 1429 | 15,81,255 27,36,647 16,82,850 | 46(3) |
| 7. | அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஒமுகைமங்கலம், தரங்கம்பாடி, கும்பகோணம். | 1427 1428 1429 | 13,28,473 14,01,479 18,34,436 | 46(3) |
(நாகப்பட்டினம் மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | தற்போதைய வகை | முன் பசலிகள் வருவாய் விவரம் | நிலை உயர்த்தப்படும் வகை | |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) | ( 6 ) |
| 1. | அருள்மிகு செளந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் நகர் (ம) மாவட்டம். | 46(2) | 1425 1426 1427 | 12,51,898 14,05,282 12,03,838 | 46(3) |
| 2. | அருள்மிகு நடுவதீஸ்வரர் திருககோயில், நாகப்பட்டினம் நகர் (ம) வட்டம். | 46(1) | 1425 1426 1427 | 14,99,606 13,70,056 13,94,360 | 46(3) |
| 3. | அருள்மிகு அழகியநாத சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம் நகர் (ம) மாவட்டம். | 46(2) | 1427 1428 1429 | 30,50,626 27,23,614 28,32,458 | 46(3) |
| 4. | அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவாய்மூர் நகரம், திருக்குவளை வட்டம். | 46(2) | 1424 1425 1426 | 19,32,458 10,51,678 13,22,365 | 46(3) |
| 5. | அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், கள்ளிமேடு கிராமம், வேதாரண்யம் வட்டம், நாகப்பட்டினம். | 46(2) | 1427 1428 1429 | 14,26,525 14,58,078 13,15,672 | 46(3) |
| 6. | அருள்மிகு பைரவநாதர் திருக்கோயில், தகட்டூர் கிராமம், வேதாரண்யம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். | 46(2) | 1427 1428 1429 | 12,57,822 18,20,749 14,12,222 | 46(3) |
| 7. | அருள்மிகு செளரிராஜப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம் நகர் (ம) வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். | 46(2) | 1426 1427 1429 | 27,21,337 19,58,320 30,38,531 | 46(3) |
| 8. | அருள்மிகு உத்திராபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டாங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம். | 46(2) | 1427 1428 1429 | 22,07,882 54,38,908 44,03,816 | 46(3) |
(திருவாரூர் மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | தற்போதைய வகை | முன் பசலிகள் வருவாய் விவரம் | நிலை உயர்த்தப்படும் வகை | |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) | ( 6 ) |
| 1. | அருள்மிகு அபிஷேக கட்டளை (இ) தியாகராஜ சுவாமி திருக்கோயில், | 46(2) | 1427 1428 1429 | 37,19,447 98,33,423 43,00,326 | 46(3) |
| 2. | அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி நகர் (ம) வட்டம், திருவாரூர் மாவட்டம். | 46(2) | 1426 1427 1428 | 18,58,873 17,23,793 18,48,618 | 46(3) |
| 3. | அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு கிராமம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம். | 46(2) | 1425 1426 1427 | 48,48,616 22,60,007 18,57,482 | 46(3) |
| 4. | அருள்மிகு ஆனந்த விநாயகர் திருக்கோயில், மன்னார்குடி நகர் (ம) வட்டம், திருவாரூர் மாவட்டம். | 46(2) | 1427 1428 1429 | 11,01,841 12,34,215 12,83,916 | 46(3) |
(தஞ்சாவூர் மாவட்டம்)
(தஞ்சாவூர் மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | தற்போதைய வகை | முன் பசலிகள் வருவாய் விவரம் | நிலை உயர்த்தப்படும் வகை | |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) | ( 6 ) |
| 1. | அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், கரம்பயம், பட்டுக்கோட்டை வட்டம். | 46(2) | 1426 1427 1428 | 28,37,998 29,09,523 30,80,781 | 46(3) |
| 2. | அருள்மிகு துர்க்கையம்மன் திருக்கோயில், பாலத்தனி, பட்டுக்கோட்டை வட்டம். | 46(1) | 1426 1427 1428 | 32,89,830 84,81,422 38,78,304 | 46(3) |
| 3. | அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயில், பட்டுக்கோட்டை நகர் (ம) வட்டம். | 46(2) | 1426 1427 1428 | 16,15,038 20,05,171 20,09,585 | 46(3) |
| 4. | அருள்மிகு பரமநாத அய்யனார் திருக்கோயில், சூரக்கோட்டை, தஞ்சாவூர். | 46(2) | 1426 1427 1428 | 28,47,804 37,50,261 36,07,128 | 46(3) |
| 5. | அருள்மிகு பங்காரு காமாட்சியம்மன் திருக்கோயில், மேலவீதி, தஞ்சாவூர். | 46(2) | 1427 1428 1429 | 24,40,817 29,49,970 34,02,647 | 46(3) |
| 6. | அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், பூக்காரத் தெரு, தஞ்சாவூர் | 46(2) | 1427 1428 1429 | 18,07,376 25,14,583 20,69,263 | 46(3) |
(புதுக்கோட்டை மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | தற்போதைய வகை | முன் பசலிகள் வருவாய் விவரம் | நிலை உயர்த்தப்படும் வகை | |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) | ( 6 ) |
| 1. | அருள்மிகு பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோயில், குலமங்கலம் கிராமம், ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம். | 46(2) | 1427 1428 1429 | 11,58,402 12,71,992 13,61,554 | 46(3) |
| 2. | அருள்மிகு சஞ்சீவிராயர் திருக்கோயில், பிடாம்பட்டி கிராமம், குளத்தூர் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம். | 46(2) | 1425 1426 1427 | 21,88,271 18,28,432 17,21,200 | 46(3) |
| 3. | அருள்மிகு திருவேட்டழகிய அய்யனார் திருக்கோயில், பேயாடிக்கோட்டை கிராமம், ஆவுடையார்கோயில் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம். | 46(2) | 1426 1427 1428 | 15,49,649 21,45,152 24,41,053 | 46(3) |
(மதுரை மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அவனியாபுரம், மதுரை தெற்கு, மதுரை மாவட்டம். | 1426 1427 1428 | 12,45,726 14,16,623 16,75,833 | 46(3) |
| 2. | அருள்மிகு ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை தெற்கு, மதுரை. | 1427 1428 1429 | 12,59,016 10,74,077 15,69,886 | 46(3) |
| 3. | புட்டு உற்சவக் கட்டளை (இ) அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில், மதுரை தெற்கு, புட்டுத்தோப்பு, மதுரை நகர், மதுரை. | 1425 1426 1427 | 18,18,600 19,66,461 18,18,600 | 46(3) |
| 4. | அருள்மிகு மலையாண்டி கருப்பசாமி திருக்கோயில், வலையங்குளம், மதுரை தெற்கு வட்டம், மதுரை மாவட்டம். | 1427 1428 1429 | 14,59,511 13,43,965 15,63,337 | 46(3) |
| 5. | அருள்மிகு சந்தன மகாலிங்கசுவாமி திருக்கோயில், சதுரகிரி, பேரையூர் வட்டம், மதுரை மாவட்டம். | 1425 1426 1427 | 14,18,319 13,29,431 16,36,968 | 46(3) |
(விருதுநகர் மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு நித்திய நாராயணப் பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல், சிவகாசி வட்டம், விருதுநகர் மாவட்டம். | 1426 1427 1428 | 12,79,338 11,22,826 11,03,282 | 46(3) |
(திண்டுக்கல் மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல் நகர் மற்றும் வட்டம், திண்டுக்கல் மாவட்டம். | 1427 1428 1429 | 15,93,398 17,09,970 14,20,202 | 46(3) |
| 2. | அருள்மிகு செங்குந்தர் காளியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் வட்டம் மற்றும் மாவட்டம். | 1428 1429 1430 | 27,67,735 29,28,549 26,20,289 | 46(3) |
| 3. | அருள்மிகு சாந்தகுல செளமிய நாராயண சவராயர் கட்டளை, பழனி நகர் மற்றும் வட்டம், திண்டுக்கல் மாவட்டம். | 1427 1428 1429 | 15,48,274 19,58,197 28,68,769 | 46(3) |
| 4. | அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம் நகர் மற்றும் வட்டம், திண்டுக்கல் மாவட்டம். | 1427 1428 1429 | 16,88,868 21,14,033 23,73,048 | 46(3) |
| 5. | அருள்மிகு திருக்காளத்தீஸ்வரர் திருக்கோயில், உத்தமபாளையம் நகர் மற்றும் வட்டம், திண்டுக்கல் மாவட்டம். | 1427 1428 1429 | 24,45,475 32,66,758 36,13,725 | 46(3) |
| 6. | அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் கொளமாரியம்மன் திருக்கோயில், தென்கரை, பெரியகுளம், உத்தமபாளையம் வட்டம், திண்டுக்கல் மாவட்டம். | 1427 1428 1429 | 25,47,595 25,83,264 32,00,008 | 46(3) |
(தேனி மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில், தெப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி மாவட்டம். | 1427 1428 1429 | 14,27,804 11,84,907 13,14,660 | 46(3) |
(சிவகங்கை மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு சிலம்பணி சிதம்பர விநாயகர் திருக்கோயில், தேவகோட்டை | 1426 1427 1428 | 20,96,355 20,84,869 32,44,510 | 46(3) |
(இராமநாதபுரம் மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோயில், திருப்புல்லானி, இராமநாதபுரம் | 1425 1426 1427 | 26,04,671 22,32,430 26,24,536 | 46(3) |
| 2. | அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில், இராமநாதபுரம் | 1425 1426 1427 | 15,50,403 17,30,041 19,35,624 | 46(3) |
3. (திருநெல்வேலி மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயில், கைலாசபுரம், திருநெல்வேலி. | 1426 1427 1428 | 12,50,553 11,90,928 14,36,792 | 46(3) |
| 2. | அருள்மிகு மேடைதளவாய் கட்டளை, மீனாட்சிபுரம், திருநெல்வேலி நகர் மற்றும் மாவட்டம். | 1427 1428 1429 | 33,11,472 37,72,634 27,99,758 | 46(3) |
| 3. | அருள்மிகு சந்தி விநாயகர் திருக்கோயில், திருநெல்வேலி நகர் மற்றும் மாவட்டம். | 1427 1428 1429 | 14,40,668 11,59,138 11,43,895 | 46(3) |
| 4. | அருள்மிகு பூலுடையார் சாஸ்தா திருக்கோயில், மறுகால்தலை கிராமம், பாளையங்கோட்டை நகர் மற்றும் திருநெல்வேலி. | 1426 1427 1428 | 13,91,601 14,89,095 16,33,257 | 46(3) |
| 5. | அருள்மிகு திருஜீயர் மடம், திருக்குறுங்குடி கிராமம், நான்குநேரி வட்டம், திருநெல்வேலி. | 1425 1426 1427 | 83,35,872 1,23,17,736 93,29,566 | 46(3) |
| 6. | அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. | 1426 1427 1428 | 12,89,208 13,78,010 13,28,549 | 46(3) |
(தூத்துக்குடி மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி மகமை கட்டளை (இ) சங்கராமேஸ்வரர் திருக்கோயில், தூத்துக்குடி. | 1425 1426 1427 | 17,50,212 22,43,003 18,64,198 | 46(3) |
(தென்காசி மாவட்டம்)
| வ . எண் | திருக்கோயில் விவரம் | முன் பசலிகள் விவரம் | உதவித் தொகை நிர்ணய வருமானம் விவரம் (ரூ.) | தற்போது நிலை உயர்வு செய்யப்படும் சட்டப்பிரிவு நிலை |
| ( 1 ) | (2) | ( 3 ) | (4) | ( 5 ) |
| 1. | அருள்மிகு அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி திருக்கோயில், வாசுதேவநல்லூர், சிவகிரி வட்டம், தென்காசி. | 1426 1427 1428 | 11,66,575 19,84,103 19,38,200 | 46(3) |
ஜெ. குமரகுருபரன்,ஜெ. குமரகுருபரன்,
சென்னை&34, 2021 ஜூலை 8. ஆணையர்.
171975ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(2)ன் கீழான அறிவிக்கை
(ந.க.எண். 918/இ1/2021)
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(2) -இன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, பிரிவு 44(1) - இன் கீழ் சங்கங்கள் செயல்படுகிறதா என கீழ்க்கண்ட சங்கங்களுக்கு அனுப்பிய இவ்வலுவலக காமு.எண்.6/இ1/2020 மற்றும் காமு.எண்.6/இ1/2021 நாள்.01.12.2020 முதல் 11.01.2021 தொடர்பாக கீழ்க்கண்ட சங்கங்களிடமிருந்து எவ்விதப் பதிலும் பெறப்படவில்லை.
எனவே இந்த அறிவிப்பு "தமிழ்நாடு அரசிதழில்" பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தக்க விளக்கம் சங்கங்களிடமிருந்து பெறப்படவில்லையாயின், கீழ்க்கண்ட சங்கங்களின் பெயர்கள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
| வ . எண் | சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் | சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1. | 52/2005 | ஜெய்ஹிந்த் நுகர்வோர் மகளிர் பாதுகாப்பு நலச்சங்கம், 227, வடிவேல் தெரு, பாரதியார் ரோடு, ஜெய்ஹிந்த் புரம், மதுரை-625 011. |
| 2. | 63/2005 | திருமங்கலம் மேலக்கோட்டை விஸ்வகர்மா முன்னூறு வீட்டு சமயச்சார நற்பணிச் சங்கம், மேலக்கோட்டை மெயின் ரோடு, திருமங்கலம், மதுரை. |
| 3. | 101/2005 | அருள்மிகு ஸ்ரீ ராஜ கணபதி திருக்கோயில் சேவார்த்திகள் நலச்சங்கம், 78 HMS காலனி மதுரை- 625 010. |
| 4. | 102/2005 | தமிழ்நாடு கள்ளர் சீரமைப்பு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், 27-5A/2 ஜவஹர் 3 வது தெரு, திருமங்கலம், மதுரை. |
| 5. | 103/2005 | மதுரை டி.வி.எஸ்.நகர் அயர்ன்வண்டி சலவை தொழிலாளர் நலச்சங்கம், கோவலன் பொட்டல் திடல், இந்தியன் வங்கி எதிரில், டி.வி.எஸ். நகர், மதுரை-625003. |
| 6. | 104/2005 | ஜெ.ஜெ.(ஜெயம்+ஜெயம்) யோனியர் சொசைட்டி, 5 பி, ஆர்த்தி நிவாஸ், ஜீவா நகர் 2வது தெரு, மதுரை. |
| 7. | 105/2005 | ஆர்.எம். (இராக்கன்& மாரியம்மாள்) பெண்கள் நலச்சங்கம், 4/366 திருவேணி நகர், நாகமலை, மதுரை -625 019. |
| 8. | 107/2005 | நியூ டெவலப் மெண்ட் வெல்ஃபர் சொசைட்டி, சங்கையா கோவில் தெரு, சிலைமான், மதுரை. |
| 9. | 108/2005 | ஆன்மிக கலாச்சார மன்றம், 1, மதன கோபால் சுவாமி கோயில் தெரு, மதுரை -625 001. |
| 10. | 161/2005 | காபா குர்பானி ப்ராஜக்ட் அசோசியேஷன், 364/3A, விருதுநகர் மெயின் ரோடு, சிவரக்கோட்டை அஞ்சல், திருமங்கலம் தாலுகா, மதுரை மாவட்டம். |
| 11. | 162/2005 | மதுரை பிளாட்டலிஸ்ட் கிளப், H 906, எல்லீஸ் நகர், மதுரை-625 010. |
| 12. | 163/2005 | மதுரை மாவட்ட தப்பாட்டக் கலைஞர்கள் சங்கம் தமிழ்நாடு, முனியாண்டி கோவில் தெரு 7வது வார்டு, அலங்காநல்லூர், மதுரை மாவட்டம். |
| 13. | 164/2005 | பாரத் மக்கள் நல இயக்கம், பிளாட் எண்.3330, 45வது குறுக்குத்தெரு, வில்லாபுரம் ஹவுசிங் காலனி, மதுரை. |
| 14. | 170/2005 | யுவசக்தி சிறுசேமிப்பு மற்றும் சிக்கன நாணய சங்கம், 24A, சித்து பாலகிருஷ்ணய்யர் சந்து, காமராஜர் சாலை, மதுரை -625 009. |
| 15. | 171/2005 | திருமங்கலம ்வட்டார ஊனமுற்றோர் நலவாழ்வு சங்கம், 2/3 ராஜாஜி முதல் தெரு, உசிலை ரோடு, திருங்கலம், மதுரை மாவட்டம். |
| 16. | 172/2005 | பேரறிஞர் அண்ணா சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் நலச்சங்கம், டி.பி.கே.ரோடு, மேயர் முத்துபாலம் கீழ் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி எதிர்புறம், மதுரை-625 011. |
| 17. | 175/2005 | திருவள்ளுவர் நகர் அன்னை மகளிர் மன்றம், 410, திருவள்ளுவர் நகர், மதுரை -625 006. ் |
| 18. | 177/2005 | புனித சார்லஸ் மகளிர் மன்றம், 373, திருவள்ளுவர் நகர், தனக்கன் குளம், மதுரை -625 006. |
| 19. | 178/2005 | திருவள்ளுவர் நகர் வசந்தம் மகளிர் மன்றம், திருவள்ளுவர் நகர், திருநகர் அஞ்சல், மதுரை-625 006. |
| 20. | 181/2005 | ஆரோக்கிய மாதா மகளிர் மன்றம், 308, திருவள்ளுவர் நகர், திருநகர்,மதுரை -625 006. |
| 21. | 182/2005 | அம்பிகை மகளிர் மன்றம், 285, திருவள்ளுவர் நகர், திருநகர், மதுரை - 625 006 |
| 22. | 183/2005 | சக்தி மகளிர் மன்றம் திருவள்ளுவர் நகர், 159, திருவள்ளுவர் நகர், பர்மா காலனி, தனக்கன்குளம், மதுரை. ் |
| 23. | 184/2005 | மரிக்கொழுந்து மலர் முதியோர் சங்கம், 49/488, இந்திரா நகர், திருநகர், மதுரை -6. |
| 24. | 186/2005 | எஸ்தர் மகளிர் மன்றம், 115, திருவள்ளுவர் நகர், தனக்கன்குளம் அஞ்சல், திருநகர், மதுரை. |
| 25. | 187/2005 | மதுரை 66 வது வட்ட சுயதொழில் வணிகர்கள் சங்கம், எண்.2, அழகப்பன் நகர் பஸ் ஸ்டாப், திருவள்ளுவர் நகர், மதுரை – 3. |
| 26. | 188/2005 | ஸ்ரீமான் நா.க.வல்லபாய் நாடார் தர்ம பரிபாலன சபை, 159/11, புதிய எண்.1053, காமராஜர் சாலை, மதுரை -625 009. |
| 27. | 03/2004 | விவேகானந்தர் இளைஞர் மன்றம், 216, ஹார்வி பட்டி, திருப்பரங்குன்றம், மதுரை -625 005. |
மதுரை (தெற்கு), 2021 ஜூலை 5.
செ. செந்தமிழ்ச்செல்வன்,செ. செந்தமிழ்ச்செல்வன், சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) (உ.ப.து.த. நிலையில்) தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.