© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2021 [விலை : ரூ. 2.40 காசுவிலை : ரூ. 2.40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 33] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 18, 2021 ஆவணி 2, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2021 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 29 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 11/2021.
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான
சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
பகுதி-I.
முன்னுரை.
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள்
மற்றும் (இரண்டாம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பகுதி-II.
1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
414-B ஆம் IV/1919.
பிரிவிற்கான
திருத்தம்.
2. 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்தின் 414-B ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.
2பகுதி-III.
1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திற்கான
திருத்தம்.
375-B ஆம்
தமிழ்நாடு சட்டம் பிரிவிற்கான
V/1920.
திருத்தம்.
3. 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 375-B ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-IV.
1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம் 510-AAA ஆம் பிரிவிற்கான
15/1971.
திருத்தம்.
4. 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்தின் 510-AAA ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-V.
1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம் 511-AAA ஆம் பிரிவிற்கான
25/1981.
திருத்தம்.
5. 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்தின் 511-AAA ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-VI.
1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
10-A ஆம்
தமிழ்நாடு சட்டம் பிரிவிற்கான
27/1994.
திருத்தம்.
6. 1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-VII.
1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
10-A ஆம்
தமிழ்நாடு சட்டம் பிரிவிற்கான
28/1994.
திருத்தம்.
7. 1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-VIII.
1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
10-A ஆம்
தமிழ்நாடு சட்டம் பிரிவிற்கான
29/1994.
திருத்தம்.
8. 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-IX.
2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
9-A ஆம்
தமிழ்நாடு சட்டம் பிரிவிற்கான
7/2008.
திருத்தம்.
9. 2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.
3பகுதி-X.
2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
9-A ஆம் 8/2008.
பிரிவிற்கான
திருத்தம்.
10. 2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-XI.
2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
9-A ஆம் 26/2008.
பிரிவிற்கான
திருத்தம்.
11. 2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-XII.
2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
9-A ஆம் 27/2008.
பிரிவிற்கான
திருத்தம்.
12. 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-XIII.
2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
9-A ஆம் 24/2013.
பிரிவிற்கான
திருத்தம்.
13. 2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-XIV.
2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
9-A ஆம் 25/2013.
பிரிவிற்கான
திருத்தம்.
14. 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-XV.
2019 ஆம் ஆண்டு ஓசூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
10 ஆம் 10/2019.
பிரிவிற்கான
திருத்தம்.
15. 2019 ஆம் ஆண்டு ஓசூர் மாநகராட்சிச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின், (4) ஆம் உட்பிரிவில் ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-XVI.
2019 ஆம் ஆண்டு நாகர்கோயில் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
10 ஆம் 11/2019.
பிரிவிற்கான
திருத்தம்.
16. 2019 ஆம் ஆண்டு நாகர்கோயில் மாநகராட்சிச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின்,(4) ஆம் உட்பிரிவில் ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.
4பகுதி-XVII.
2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
10 ஆம்
தமிழ்நாடு சட்டம் பிரிவிற்கான
24/2019.
திருத்தம்.
17. 2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சிச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின், (4) ஆம் உட்பிரிவில் ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர்,
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
5தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2021-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 29 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 12/2021.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (இரண்டாம் திருத்தச்)
மற்றும் சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு
261-A ஆம் சட்டம் 21 /
பிரிவிற்கான 1994.
திருத்தம்.
2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 261-A ஆம் பிரிவில், "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" எனும் சொற்றொடருக்காக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர்,
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.