Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc

Published 18 August 2021

Type
Ordinary
Gazette no.
33
Part
Part VI
Notifications
Tamil Nadu Co-operative Societies Registration Act, 1975
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2021-08-18.Ordinary_33_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2021

[விலை : ரூ. 4.80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 33] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 18, 2021 ஆவணி 2, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு–2052

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(2)&ன் கீழ் செயல்படாத சங்கங்கள் பதிவேட்டில் இருந்து

நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

(ந.க.எண். 2062/அ2/2017.)

1975 ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(2)(பி)ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, பிரிவு 44(1)-ன்கீழ் சங்கங்கள் செயல்படுகிறதா என கீழ்க்கண்ட சங்கங்களுக்கு அனுப்பிய இவ்வலுவலகக் கடிதம் எண். 2062/அ2/2017, நாள் 4 மே 2017-க்கு கீழ்க்கண்ட சங்கங்களிடமிருந்து எவ்விதப் பதிலும் பெறப்படவில்லை. எனவே, இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் தக்க விளக்கம் சங்கங்களிடமிருந்து பெறப்படவில்லையாயின், கீழ்க்கண்ட சங்கங்களின் பெயர்கள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
( 1 ) ( 2 ) ( 3 )
1 112/2009 சோமூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், சோமூர் அஞ்சல், கரூர் மாவட்டம்-639 004.
2 113/2009 அரவக்குறிச்சி பாரதியார் இளைஞர் நற்பணி மன்றம், கதவு எண். 37, கலைவாணர் தெரு, தாராபுரம் ரோடு, அரவக்குறிச்சி அஞ்சல், அரவக்குறிச்சி வட்டம், கரூர்-639 201.
3 114/2009 கள்ளப்பள்ளி பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, கள்ளப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம், இலாலாப்பேட்டை அஞ்சல், கிருஷ்ணராயபுரம் வட்டம், கரூர் மாவட்டம்.
4 115/2009 Karur District Water and Sanitation Committee, No. 13/153A, 8th Cross, Sengunthapauram Post, Karur.
5 116/2009 கோட்டையூர் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம், ராயல் சலூன், ஈசநத்தம் அஞ்சல், அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம்.
6 117/2009 பாதிரிப்பட்டி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், பாதிரிப்பட்டி அஞ்சல்.
7 118/2009 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் சேந்தமங்கலம் ஸ்ரீ முருகன் காந்தள் மலர் விதை உற்பத்தியாளர்கள் சங்கம், கட்டுக் காட்டூர், சேந்தமங்கலம் மேல், அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம்.

[ 1 ]

DTP—VI-1 (T-Sup.) 332

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
( 1 ) ( 2 ) ( 3 )
8 120/2009 காளையபட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், K. சின்னாண்டிபட்டி, காளையபட்டி அஞ்சல், காளையபட்டி ஊராட்சி, கரூர் மாவட்டம்.
9 121/2009 வேலம்பாடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ABCD, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், ரெங்கராஜ் நகர், பள்ளப்பட்டி அஞ்சல், அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்-639 205.
10 123/2009 புரவிபாளையம் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம், கதவு எண். 2/138, புரவிபாளையம், தும்பிவாடி அஞ்சல், அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்-639 002.
11 124/2009 முத்தனூர் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம், கதவு எண். 3/14, முத்தனூர் சேமங்கி அஞ்சல், கரூர் வட்டம், கரூர் மாவட்டம்.
12 125/2009 கரூர் பாரதி நகர் மக்கள் நலச்சங்கம், கதவு எண் 34, கரூர் பாரதி நகர் கிழக்கு, வையாபுரி நகர், கரூர் மாவட்டம்-639 002.
13 02/2010 கரூர் மாவட்ட மஞ்சாநாயக்கன்பட்டி கிராம காணியாளன் துல்லிய பண்ணைய திட்ட சங்கம், கதவு எண். 9/87A, காணியாளம்பட்டி, காணியாளம்பட்டி அஞ்சல், கடவூர் வட்டம், கரூர் மாவட்டம்.
14 03/2010 ராஜீவ்காந்தி நகர் அன்னை தெரசா மகளிர் நற்பணி மன்றம், காருடையாம்பாளையம், கதவு எண் 2/195. கருடையாம்பாளையம் அஞ்சல், கரூர் மாவட்டம்-639 111.
15 04/2010 அரவக்குறிச்சி கல்பனா சாவ்லா மகளிர் நற்பணி மன்றம், கதவு எண். 37A, கலைவாணர் தெரு, தாராபுரம் ரோடு, அரவக்குறிச்சி அஞ்சல், அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்.
16 05/2010 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம், காந்தப்பாடி காந்தள்மலர், விதை உற்பத்தியாளர்கள் சங்கம், சாந்தப்பாடி, அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம்.
17 06/2010 கரூர் மாவட்டம் கல்வி மற்றும் தொழிற்கல்வி பயின்றோர் நலச்சங்கம், அம்மன் காம்ப்ளக்ஸ், 3வது மாடி, ரூம் எண்.21, பழைய பைபாஸ் ரோடு, கரூர் வட்டம், கரூர் மாவட்டம்-639 001.
18 07/2010 புன்செய் புகளூர் பேரூராட்சி அண்ணா சுமைதூக்கும் தொழிலாளர்கள் நலச் சங்கம், கரூர் மெயின் ரோடு, வேலாயுதம்பாளையம் அஞ்சல், புன்செய் புகளூர் கிராமம், கரூர் வட்டம், கரூர் மாவட்டம்.
19 08/2010 பொம்மனுத்துப்பட்டி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் நற்பணி மன்றம், கதவு எண். 93/25, பொம்மனத்துப்பட்டி பொரணி அஞ்சல், வெள்ளியணை வழி, கரூர் மாவட்டம்-639 118.
20 09/2010 க. பரமத்தி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், க. பரமத்தி, கரூர் மாவட்டம்-639 111.
21 10/2010 ராஜீவ் காந்தி நகர் சேஞ்சர்ஸ் இளைஞர் நற்பணி மன்றம், கதவு எண் 2/65, காருடையாம்பாளையம் அஞ்சல், அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்-639 111.
22 11/2010 கரூர் மாவட்ட குரும்பபட்டி ஸ்ரீ அம்மன் துல்லிய பண்ணைத்திட்ட சங்கம், குரும்பபட்டி அஞ்சல், பண்ணப்பட்டி வழி, சேந்தமங்கலம்(கீழ்), அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்.
23 12/2010 கரூர் மாவட்ட புத்தூர் கிராமம் திருவள்ளுவர் துலிய பண்ணையத் திட்ட சங்கம், கதவு எண். 1/33, வேங்கடத்தாம்பட்டி, புத்தூர் அஞ்சல், குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம்.
24 13/2010 கரூர் மாவட்டம், இராமனூர் இராஜா நகர் நற்பணி மன்றம், நெ. 167/5, இராஜா நகர், 5வது தெரு, இராமனூர், பகுபதிபாளையம் அஞ்சல், கரூர்&39 004.
25 15/2010 நெரூர் தெற்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், நெரூர் தெற்கு அஞ்சல், கரூர் மாவட்டம்-639 004.
26 16/2010 கரூர் மாவட்டம் செம்பிய நத்தம் கிராமம் சுண்டெலியூர் பசுமைப்புரட்சி, துல்லிய பண்ணையத்திட்ட சங்கம், கதவு எண். 11/18, சுண்டெலியூர் மோளப்பட்டி அஞ்சல், கடவூர் வட்டம், கரூர் மாவட்டம்.
27 17/2010 கரூர் மாவட்டம், கரூர் வட்டம் வள்ளியப்பம்பாளையம் ஸ்ரீ நல்லாயி அம்மன் துல்லிய பண்ணைத் திட்ட விவசாயிகள் முன்னேற்றச்சங்கம், வள்ளியப்பம்பாளையம் கிராமம், கரூர் வட்டம், கரூர் மாவட்டம்.
28 18/2010 கரூர் மாவட்டம், காளையபட்டி பாரதியார் துல்லிய பண்ணையத்திட்ட சங்கம், கதவு எண். 121, சின்னாண்டிபட்டி அஞ்சல், கடவூர் வட்டம், கரூர் மாவட்டம்.
29 19/2010 நவரத்தின கல் வியாபாரிகள் நலச் சங்கம் கரூர், 206, மதுரை மெயின் ரோடு, TNSTC பஸ் டிப்போ எதிரில், திருமாநிலையூர், கரூர் மாவட்டம்.
30 20/2010 கரூர் மாவட்ட தென்னிலை கிராமம் திருமலைப்பாளையம் அம்மன் துல்லிய பண்ணையத்திட்ட சங்கம், கதவு எண் 8/84, களத்தூர், திருமலைப்பாளையம், தென்னிலை அஞ்சல், கடவூர் வட்டம், கரூர்.
31 21/2010 கரூர் மாவட்டம் செம்பிய நத்தம் கிராமம் குருவையூர் மறுமலர்ச்சி துல்லிய பண்ணையத்திட்ட சங்கம், கதவு எண். 15, 28 குருணியூர், செம்பிய நத்தம் அஞ்சல், கடவூர் வட்டம், கரூர் மாவட்டம்.
32 22/2010 மேலடை காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம், கதவு எண். 5/102, மேலடை மாணிக்காபுரம் அஞ்சல், கரூர் மாவட்டம்-639 102.
33 23/2010 புழுதிவேலம்பாடி கிராமம், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் செளந்திராபுரம் போதூர் அண்ணாமலையர் மூலிகை பயிர்கள் விதை உற்பத்தியாளர்கள் சங்கம், 4/222/13, செளந்திராபுரம் வேலம்பாடி கிராமம், பள்ளப்பட்டி அஞ்சல், அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம்-639 205.
34 24/2010 நீதிபுரம் நேதாஜீ இளைஞர் நற்பணி மன்றம், க.பரமத்தி அஞ்சல், அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்.
35 25/2010 கரூர் மாவட்ட அரவக்குறிச்சி வட்டம், மொடக்கூர் கீழ்பாகம் கிராமம் ஸ்ரீகுமரன் மருத்துவப்பயிர் உற்பத்தியாளர்கள் சங்கம், மொடக்கூர் கீழ்பாகம் கிராமம், அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்.
36 27/2010 Rani Meyyammai Matriculation School Alumni Association, Puliyur (CF)-Karur-639 114.
37 31/2010 வாழ்வார்மங்கலம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கன்னிமார்பாளையம், மஞ்சப்புளிபட்டி அஞ்சல், வாழ்வார்மங்கலம் ஊராட்சி, கரூர் மாவட்டம்.
38 32/2010 ஊத்துக்குளி தொகுப்பு நில நுண்ணீர் பாசன விவசாயிகள் சங்கம், 6/92, குன்னுடையாகவுண்டன்பட்டி, கீரனூர் அஞ்சல், கடவூர் வட்டம், கரூர் மாவட்டம்-639 119.
39 34/2010 உப்பாறு ஒந்தாம்பட்டி நேரு இளைஞர் நற்பணி மன்றம், கதவு எண். 8/162, நல்லூர் அஞ்சல், குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம்-639 110.
40 35/2010 சத்தியமூர்த்தி நகர் நேரு மகளிர் நற்பணி மன்றம், கதவு எண். 66/7, சத்தியமூர்த்தி நகர், தாந்தோணி மலை அஞ்சல், கரூர் மாவட்டம்-639 005.
41 42/2010 ஆண்டாங்கோவில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, 4/276, ஆண்டாங்கோவில் புதூர், ஆண்டாங்கோவில் கிழக்கு, கரூர் மாவட்டம்.
42 44/2010 வெள்ளியணை அன்னை தெரசா மகளிர் நற்பணி மன்றம், கதவு எண். 3/20, வெள்ளியணை கஸ்பா வெள்ளியணை அஞ்சல், கரூர் வட்டம், கரூர் மாவட்டம்.
43 46/2010 கரூர் மீடியா கிளப், 207/319, ஜவஹர் பஜார், கரூர்-639 001.
44 47/2010 பெட்டாவாய்தலை 24 மனை தெலுங்கு செட்டியார் சமூக நல சங்கம், 10, பு.க.எண். ஜே.ஜே. நகர், வார்டு 13, சிறுகமணி பேரூராட்சி, பேட்டை வாய்தலை, ஸ்ரீரங்கம் தாலுக்கா, திருச்சி மாவட்டம்.
45 48/2010 கரூர் மாவட்ட சாதனையாளர்கள் மன்றம், 23, 1st புளோர், கே.கே. காம்ப்ளக்ஸ். லட்சுமிபுரம், கருர்-639 001.
46 49/2010 குமாரமங்கலம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழுக் கட்டிடம், குமாரமங்கலம், மேட்டு மருதூர் அஞ்சல், குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம்.
47 50/2010 வதியம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழுக் கட்டிடம், கண்டியூர், வதியம் அஞ்சல், குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம்.
48 54/2010 துக்காச்சி பஞ்சாயத்து லெவல் ஃபெடரேசன் (PLF), 2/120, காட்டாம்பட்டி, துக்காச்சி அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்.
49 56/2010 மேலப்பகுதி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழுக் கட்டிடம், மேலப்பகுதி ஊராட்சி, கரூர் மாவட்டம்-621 301.
50 57/2010 நெடுங்கூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழுக் கட்டிடம், நெடுங்கூர் அஞ்சல், அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம்.
51 58/2010 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாரம் சேந்தமங்கலம் கிராமம் குரும்பப்பட்டி விநாயகா துல்லிய பண்ணையத் திட்ட சங்கம், குரும்பப்பட்டி, சேந்தமங்கலம் மேற்கு, அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்.
52 59/2010 கரூர் மாவட்டம் தென்னிலை கிராமம் ரோட் (ARAAD) துல்லிய பண்ணையத் திட்ட சங்கம், கதவு எண். 11/120, தென்னிலை கிராமம் கீழ்சக்கர கோட்டை அஞ்சல், கடவூர் வட்டம், கரூர் மாவட்டம்-621 301.
53 60/2010 கரூர் மாவட்ட கரூர் வட்டம், வெள்ளியணை கிராமம் வெள்ளியணை உழவர் துல்லிய பண்ணை சங்கம், வெள்ளியணை கிராமம், கரூர் வட்டம், கரூர் மாவட்டம்.
54 61/2010 கரூர் மாவட்ட அரவக்குறிச்சி வட்டம் நாகம்பள்ளி கிராமம் வாடாமலர் துல்லிய பண்ணை சங்கம், பெத்தான் கோட்டை, நாகம்பள்ளி கிராமம், அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்.
55 62/2010 கடவூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, இடையபட்டி, கடவூர் அஞ்சல், கடவூர் ஊராட்சி, கரூர் மாவட்டம்-621 311.
56 63/2010 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் அஞ்சூர் கிராமம் அஞ்சூர் பசுமை துல்லிய பண்ணைத் திட்ட விவசாயிகள் நலச் சங்கம், அஞ்சூா கிராமம், அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்.
57 65/2010 விஸ்வநாதபுரி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழுக் கட்டிடம், விஸ்வநாதபுரி அஞ்சல், அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம்-639 002.
58 69/2010 சிந்தலவாடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழுக் கட்டிடம், சிந்தலவாடி, கரூர் மாவட்டம்.
59 70/2010 எருமார்பட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், பண்ணப்பட்டி, பள்ளப்பட்டி அஞ்சல், அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம்.
60 71/2010 கொடையூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சித்தப்பட்டி காலனி, மூலப்பட்டி அஞ்சல், அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம்.
61 72/2010 நாகம்பள்ளி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், மலைக்கோவிலூர், மேலப்பட்டி அஞ்சல், அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம்.
62 73/2010 கரூர் மாவட்ட தாந்தோணி வட்டார ஜெகதாபி கிராமம் ஸ்ரீகணபதி முருகன் துல்லிய பண்ணை திட்ட சங்கம், ஜெகதாபி கிராமம், தாந்தோணி வட்டாரம், கரூர் மாவட்டம்.
63 74/2010 கரூர் மாவட்ட ஆனிலையப்பர் டூரிஸ்ட்வேன் ஓட்டுநர் உரிமையாளர் சங்கம், எண். 7, சன்னதி தெரு, கரூர்.
64 76/2010 ரெங்கநாதபுரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழுக் கட்டிடம், ரெங்கநாதபுரம், கரூர் மாவட்டம்.
65 77/2010 பாலராஜபுரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழுக் கட்டிடம், பாலராஜபுரம்.
66 78/2010 ஆலத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழுக் கட்டிடம், தோகைமலை அஞ்சல், தோகைமலை வழி, கரூர் மாவட்டம்-621 313.
67 79/2010 கரூர் மாவட்ட குளித்தலை வட்டாரம் கருங்கலாப்பள்ளி கிராமம் உதயம் துல்லிய பண்ணையத் திட்ட சங்கம், கருங்கலாப்பள்ளி அஞ்சல், குளித்தலை தாலுக்கா, கரூர் மாவட்டம்.
68 80/2010 கரூர் மாவட்ட மின்னாம்பள்ளி கிராமம் வாங்கலம்மன் துல்லிய பண்ணையர் திட்ட சங்கம்
69. 81/2010 அப்பிபாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு. மகளிர் சுய உதவிக்குழுக் கட்டிடம், செட்டிபாளையம் அப்பிபாளையம் ஊராட்சி, கரூர் மாவட்டம்
70. 82/2010 மூக்கணாங்குறிச்சி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், சின்ன மூக்கணாங்குறிச்சி ஊராட்சி, கரூர் மாவட்டம்.
71. 83/2010 பாலவிடுதி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், பாலவிடுதி அஞ்சல், பாலவிடுதி ஊராட்சி, கரூர் மாவட்டம்-639 211
72. 85/2010 மாயனூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், ரெங்கநாதபுரம், கரூர் மாவட்டம்
73. 86/2010 கரூர் மாவட்ட M.K. நகர் குடியிருப்போர் நலச் சங்கம், நெ.311/A4, பெரியார் நகர், 2-வது கிராஸ், காந்தி கிராமம் வடக்கு, பசுபதிபாளையம் அஞ்சல், கரூர் வட்டம், கரூர் மாவட்டம் பின்கோடு-639 004
74. 87/2010 மணவாடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், மணவலாடி ஊராட்சி, கரூர் மாவட்டம்
75. 88/2010 சேந்தமங்கலம் (மேல்) ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், நவமரத்துப்பட்டி, கருப்பபிள்ளைபுதூர் அஞ்சல், அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம்-639 205
76. 91/2010 கடவூர் வட்டம் விவசாயிகள் நலச் சங்கம், ரெட்டியபட்டி, தரகம்பட்டி, கடவூர் வட்டம், கரூர் மாவட்டம்
77. 93/2010 சேந்தமங்கலம் (கீழ்) ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், குரும்பபட்டி அஞ்சல், அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம்-639 005
78. 95/2010 கரூர் மாவட்ட குரும்பா மக்கள் முன்னேற்ற சங்கம், மாரியம்மன் கோவில் தெரு, M. புதுப்பட்டி-639 105
79. 96/2010 கமுகூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், தோகைமலை அஞ்சல், தோகைமலை வழி, கரூர் மாவட்டம்-621 331
80. 97/2010 கருப்பத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், வேங்காம்பட்டி, கே.புதுப்பட்டி அஞ்சல், கிருஷ்ணராயபரம் வட்டம், கரூர் மாவட்டம்
81. 98/2010 Karur District Tennis Association, Karur Jubilee Literary, No. 13, Azad Road, Karur-639 001.
82. 101/2010 பஞ்சப்பட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், பஞ்சப்பட்டி, பஞ்சப்பட்டி அஞ்சல், கிருஷ்ணராயபுரம் வட்டம், கரூர் மாவட்டம்.
83. 102/2010 போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், போத்துராவுத்தன்பட்டி அஞ்சல், கிருஷ்ணராயபுரம் வட்டம், கரூர் மாவட்டம்.
84. 105/2010 கூடலூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், கூடலூர் அஞ்சல், தோகைமலை, ராக்கம்பட்டி, வைகநலூர் வழி, கரூர் மாவட்டம்.
85. 106/2010 கள்ளை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், கள்ளை அஞ்சல், தோகைமலை, வழி, கரூர் மாவட்டம்.
86. 109/2010 சேப்ளாப்பட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், சேப்ளாப்பட்டி அஞ்சல், தோகைமலை, வழி, கரூர் மாவட்டம்-621 306.
87. 111/2010 வெஞ்சமாங்கூடலூர் (மேல்) ஊராட்சி அளிவிலான கூட்டமைப்பு, ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், வெஞ்சமாங்கூடலூர் (மேல்) அஞ்சல், அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர்
88. 112/2010 லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், லிங்கமநாயக்கன்பட்டி அஞ்சல், அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர்
89. 114/2010 நஞ்சைகாளகுறிச்சி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், நஞ்சைகாளகுறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம்-639 005.
90. 115/2010 அஞ்சூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், அஞ்சூர் அஞ்சல், அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம்-639 005.
91. 116/2010 புஞ்சகாளக்குறிச்சி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், புஞ்சகாளக்குறிச்சி அஞ்சல், அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம்-639 002.
92. 117/2010 ஆதனூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், பால்மடைப்பட்டி, எருதிகோன்பட்டி அஞ்சல், ஆதனூர் ஊராட்சி, கரூர் மாவட்டம்-621 311.
93. 118/2010 பெரிய மஞ்சுவளி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், பெரியமஞ் சுவளி, அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம்.
94. 119/2010 கரூர் மாவட்ட இலக்கு மக்கள் அமைப்பு, மணவாசி கூட்டுறவு வங்கி அருகில், மணவாசி அஞ்சல், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கரூர் மாவட்டம்.
95. 120/2010 Bus Body Manufacturers Consortium (Bus CO, Karur), S.F. No.263/3. Uzhaipali Nagar, Erode Main Road, Aathur Post, Karur-639 002.
96 121/2010 கரூர் மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களின் ஓய்வு பெற்ற பண்ணையாளர்கள் முன்னேற்ற சங்கம், முத்து பிளாஸா, எண். 17, முதல் மாடி, வடக்கு பிரதட்சண ரோடு, கரூர்-639 002.
97. 122/2010 ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், ஆண்டாங்கோவில் ஊராட்சி, கரூர் மாவட்டம்.
98. 123/2010 கோயம்பள்ளி ஊராட்சி அளிவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், கோயம்பள்ளி ஊராட்சி, கரூர் மாவட்டம்.
99. 124/2010 தும்பிவாடி பஞ்சாயத்து லெவல் ஃபெடரேஷன் (PLF), மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், கோயம்பள்ளி ஊராட்சி, கரூர்
100. 126/2010 நல்லூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கலிங்கம்பட்டி மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், கலிங்கம்பட்டி நல்லூர் அஞ்சல், குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம்
101. 127/2010 மாவத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், மாவத்தூர் ஊராட்சி, கடவூர் தாலுக்கா, கரூர் மாவட்டம்
102. 128/2010 கூடலூர் (கீழ்பாகம்) பஞ்சாயத்து லெவல் ஃபெடரேஷன் (PLF), 5/285, ஒத்தமாந்துறை, கூடலூர் கிழக்கு அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்.
103. 129/2010 Karur Texcity District Lawn Tennis Association, No.1/104, Sanjai Nagar, Athur Post, Erode Road, Karur-639 002.
104. 131/2010 கரூர் மாவட்ட ஸ்ரீவாசவி மகிளா மண்டலி நலச் சங்கம், நெ.99, தெற்கு தெரு, கரூர்.
105. 132/2010 செம்பிய நத்தம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், நல்லூரான்பட்டி செம்பிய நத்தம் அஞ்சல், செம்பியநத்தம் ஊராட்சி, கடவூர் தாலுக்கா, கரூர் மாவட்டம்-621 311.
106. 133.2010 தேவர் மலை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், D. சீத்தப்படடி.
107. 134/2010 வரவணை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், பாப்பளப்பட்டி வரவணை அஞ்சல், வரவணை ஊராட்சி, கரூர் மாவட்டம்-621 301.
108. 136/2010 கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி கிராமம் மகளிர் கல்லுடைப்போர் நலச் சங்கம், நெ. 1/36A, வீரியப்பட்டி அஞ்சல், கடவூர் வட்டம், கரூர் மாவட்டம்-621 301.
109. 137/2010 கரூர் மாவட்ட ரெட்டி நலச் சங்கம், எண்.3, திரு நகர், தான்தோன்றிமலை (வடக்கு), கரூர்-5.
110. 138/2010 தமிழ்நாடு பசுமைக்குடில் தோட்ட கலை மற்றும் மலர் சாகுபடி விவசாயிகள் சங்கம், 14, செங்குந்தபுரம் 8-வது குறுக்குத் தெரு, கரூர்-5.
111. 139/2010 ஜனரக்ஷா வெல்ஃபேர் ஆர்கனைஷேசன், 6/70, குடித்தெரு கிழக்கு, சின்னதாராபுரம் அஞ்சல், அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்-621 311.
112. 140/2010 வீரியபட்டி மகாத்மா பொன்விழா ஆண்கள் சுய உதவி நலச் சங்கம், 1/163, வீரியப்பட்டி, காணியாளம்பட்டி அஞ்சல், கடவூர் வட்டம், கரூர் மாவட்டம்-621 301.
3 4 5 6

யோ. பாஸ்கரன்,யோ. பாஸ்கரன்,

கரூர், 2021 ஜூலை 16.

சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்)7

1975 ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(2)&ன் கீழான அறிவிக்கை.

(ந.க.எண். 680/அ2/2020.)

1975ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(2)(பி)ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, பிரிவு 44(1)-ன் கீழ் சங்கங்கள் செயல்படுகிறதா என கீழ்க்கண்ட சங்கங்களுக்கு அனுப்பிய இவ்வலுவலகக் கடிதம் எண். 680/அ2/2020 நாள் 05-01-2021-க்கு கீழ்க்கண்ட சங்கங்களிடமிருந்து எவ்விதப் பதிலும் பெறப்படவில்லை. எனவே, இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் தக்க விளக்கம் சங்கங்களிடமிருந்து பெறப்படவில்லையாயின், கீழ்க்கண்ட சங்கங்களின் பெயர் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
( 1 ) ( 2 ) ( 3 )
1 8/1890 கரூர் ஜீப்லி லிட்டரி அசோசியேஷன்

யோ. பாஸ்கரன்,யோ. பாஸ்கரன்,

கரூர், 2021 ஜூலை 16.

சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) 1975 ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(4)&ன் கீழான அறிவிக்கை.

(ந.க. எண். 4208/இ1/2020)

1975ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் எண். 27/1975 பிரிவு 44(3)(பி)ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, விருதுநகர் பதிவு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பின்வரும் சங்கமானது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) 1975ன் பிரிவு 44(3)(பி)ன்கீழ் அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழ் எண். 51, நாள் 16-12-2020ல் வெளியிடப்பட்டு, அது தொடர்பாக அனுப்பப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மாத காலம் முடிவடைந்த பின்னரும் சங்கத்தின் ஆண்டறிக்கைகளை தாக்கல் செய்யாததால், தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் 1975-ன் பிரிவு 44(4)ன்கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து கீழ்க்கண்ட சங்கம் செயல்படாத சங்கமாகக் கருதி சங்கத்தின் பெயர் சங்கப் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
( 1 ) ( 2 ) ( 3 )
1. 15/2008 Enjoy Recreation Club, Virudhunagar, 337, Madurai Road, Virudhunagar-626001
2. 19/2008 Three Star Recreation Club,Virudhunagar, 3/675-A, Murugan Colony, Sengamalapatti (post), Thiruthangal (Via), Virudhunagar.
3. 32/2008 ஸ்டார் ரெக்ரியேசன் கிளப், சுக்கிவாரபட்டி, சிவகாசி, கிழக்குத் தெரு, சுக்கிரவாரபட்டி கிராமம், ஆணைக்குட்டம் போஸ்ட், திருத்தங்கல் (வழி), சிவகாசி தாலுக்கா.
4. 41/2008 Win Recreation Club-Sivakasi, 39, அழகை நகர், இராஜபாளையம்.
5. 49/2008 Aldesh Recreation Club–Edayangulam, Colony, Edyangulam Colony, Mamsapuram Panchayat (post), Srivilliputtur (Taluk), Virudhungar.
6. 96/2008 Vinayagar Recreation Club –Rajapalayam, Mission Kovil Street, Bus Stand North, Rajapalayam, Virudhunagar District.
7. 99/2008 Royal Recreation Club–Perapatti, Perapatti, Mayiladuthurai near Bus Stop, Perapatti, Annupankulam (Post), Sivakasi Taluk.
8. 100/2008 Kaveri Recreation Club-Sivakasi, 1/124F, Amman Kovilpatti, South Street, Siavkasi.
9. 137/2008 ஸ்ரீ ஆர்த்தி மனமகிழ் மன்றம், வி.புதூர் செவல்மேடு, 1/302, வி.புதூர் செவல்மேடு, கீழராஜகுலராமன் (போஸ்ட்).
10. 140/2008 Suriya Club, Rajapalayam, 627, P.A.C.R. Salai, Rajapalayam.
11. 141/2008 Saaral Club, Samusigapuram, 3/97B, Main Road, Samusigapuram (Post), Rajapalayam Taluk.
12. 151/2008 செளத் இண்டியன்ஸ் ரெக்ரியேஷன் கிளப், பள்ளபட்டி, 10, பள்ளபட்டி கிராமம், திருத்தங்கல் போஸ்ட்.
13. 178/2008 Sheebha Rosilin Recreation Club, Virudhunagar, 1/5050/9, Rosalpatti, Virudhunagar.
14. 196/2008 Blue Star Recreation Club –Virudhunagar, 59/2, T.T.K. Road, Virudhunagar.
15. 197/2003 Rainbow Recreation Club -Sivakasi, 305/1, National Colony, Pallapatti Road, Sivakasi.
16. 263/2008 கோல்டன் ரெக்ரியேசன் கிளப், அருப்புக்கோட்டை, 217/பி, மதுரை மெயின் ரோடு, அருப்புக்கோட்டை.
17. 265/2008 பிரண்ட்ஸ் கிளப்-மேட்டமலை, 401/ஏ வடக்குத் தெரு, மேட்டமலை, சாத்தூர் தாலுகா.
18. 18/2009 பாலா ரெக்ரியேஷன் கிளப், இராஜபாளையம, 284, கோப்புபட்டி தெரு, இராஜபாளையம்.
19. 30/2009 Maha Recreation Club–TNC Mukku Road, Alangulam, TNC, Mukku Road, Alangulam.
20. 51/2009 Golden Recreation Club–Sithurajapuram, 5/113, அய்யனார் காலனி, சித்துராஜபுரம், சிவகாசி (தாலுகா), விருதுநகர்.
21. 52/2009 Nila Recreation Club -Meenampatti, 4/175டி, ராமசாமிநகர், மீனம்பட்டி, சிவகாசி (தாலுகா), விருதுநகர்.
22. 59/2009 நிலா ரெக்ரியேசன் கிளப், இராஜபாளையம், 69, ரோமன் கத்தோலிக்க சர்ச் தெரு, இராஜபாளையம்.
23. 74/2009 Suriyan Recreation Club-Sivakasi, 4/387, Ayyanar Colony, Sivakasi.
24. 87/2009 காஸ்மோ பாலிடன் கிளப்-சாத்தூர், 2/259, சின்ன கொல்லப்பட்டி ஊராட்சி, சாத்தூர்- கோவில்பட்டி மெயின் ரோடு, சாத்தூர்.
25. 154/2009 Sri Suriyan Recreation Club Vijayakarisalkulam, 2/362, கணேஷ் நகர், விஜயகரிசல்குளம் (அஞ்சல்), சிவகாசி தாலுகா.
26. 171/2009 ராசி ரெக்ரியேசன் கிளப், ராஜபாளையம் 31எ, பழைய பேருந்து நிலையம் அருகில், இராஜபாளையம்.
27. 211/2009 ஸ்டார் பிரின்சஸ் யூத், N. சண்முகசுந்தராபுரம் N. சண்முகசுந்தராபுரம் (Via), திருவண்ணாமலை (பஞ்), ஸ்ரீவில்லிபுத்தூர் (போஸ்ட்).
28. 125/2010 தங்கம் ரெக்ரியேஷன் கிளப், இராஜபாளையம், 4/289, முகில் வண்ணம் பிள்ளைத் தெரு, இராஜபாளையம்.
29. 126/2010 கோல்டன் ரெக்ரியேசன் கிளப், இராஜபாளையம், 99பி, காமராஜர் தெரு, இராஜபாளையம்.
30. 187/2010 Vallal Recreation Club,Virudhunagar, 335, Railway Feeder Road, Virudhunagar.
31. 197/2010 5 Star Recreation Club,Sattur, 3,பிள்ளையார் கோவில் நடுத்தெரு, சாத்தூர் தாலுகா, சாத்தூர்.
32. 228/2010 Red Sun Recreation Club –Virudhunagar, 175, Kathalampatti St. Virudhunagar.
33. 318/2010 World Recreation Club, Virudhunagar, 26. Narayanmadam St, Virudhunagar.
34. 162/2011 விஜய் குரு யூத் கிளப், இராஜபாளையம், 6, சுப்பராஜமடம் தெரு, இராஜபாளையம்-626117.
35. 179/2011 யோகம் மனமகிழ் மன்றம், விருதுநகர், 64/5,7, ஆண்டி கிணற்றுத்தெரு, விருதுநகர்.
36. 20/2012 கோல்டன் ரெக்ரியேஷன் கிளப், விருதுநகர், 6/714, லட்சுமிநகர், புல்லலக்கோட்டை ரோடு, விருதுநகர்.
37. 106/2012 ஜாலி பிரண்ட்ஸ் கிளப், சங்கரலிங்காபுரம், 4/8, மெயின்ரோடு, சங்கரலிங்காபுரம் -626119.
38. 129/2012 Sattur Town Batminton Club, 1, பருத்திமால், மிளகாய் வத்தல் மண்டபம் அருகில், மெயின் ரோடு, சாத்தூர்.
39. 156/2012 யோகி ரெக்ரியேஷன் கிளப், தளவாய்வுரம், 6, பிள்ளையார் கோவில் தெரு, செட்டியார்பட்டி (போஸ்ட்), தளவாய்புரம்.
40. 210/2012 Lotus Recreation Club-Aruppukottai, 14, உரட்டியப்பன் தெரு, 4 ஆர்.பி. சாலை, திருச்சுழிரோடு, அருப்புக்கோட்டை தாலுகா.
41. 223/2012 ஜாலி ஃப்ரண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப், சிவகாசி, 4/725-எ3, P.S.K. நகர், உசேன் காலனி, சிவகாசி.
42. 241/2012 V.M. ரெக்ரியேசன் கிளப், சாத்தூர், 6, எத்தல் ஹார்வி சாலை, சாத்தூர்-626203.
43. 266/2012 Lotus Recreation Club, Sadayampatti, 718/3, சாத்தூர் கோவில்பட்டி மெயின் ரோடு, காமராஜ் நகர், சடையம்பட்டி, சாத்தூர் (Taluk).
44. 10/2013 அஜய் குருவிஷ்வா ரெக்ரியேசன் கிளப், தளவாய்புரம், 47F/K-10.5, நாயுடு தெற்கு தெரு, முகவூர் மெயின் ரோடு, சட்டியார்பட்டி தளவாய்புரம்.
45. 13/2013 M.P.M. ஜெயம் ரெக்ரியேசன் கிளப், 24-3, மங்சாபுரம் மெயின் ரோடு, ஸ்ரீவில்லிபுத்தூர்.
46. 46/2013 Sun Recreation Club-Keelarajakularaman, 353/4, Vinayagar Nagar, Jameen Nathampatti Road, Chatrapatti-626102.
47. 72/2013 Sakthi Recreation Club, Seithur, 14, மாரியம்மன் கோவில் தெரு, சேத்தூா, இராஜபாளையம் தாலுகா.
48. 83/2013 கேஸினோ மனமகிழ் மன்றம், ஏழாயிரம்பண்ணை, 9/204- எ.கோவில்பட்டி மெயின் ரோடு, ஏழாயிரம் பண்ணை, சாத்தூர் தாலுகா.
49. 114/2013 Lotus Recreation Club - Srivilliputhur, 104, பைபாஸ் ரோடு, ஸ்ரீவில்லிபுத்தூர்.
50. 115/2013 Padaiyappa Recreation Club-Aviyur, ஆவியூர் கணேசன் வளாகம், மேலக்கண்மாய் (அருகில்), ஆவியூர் அஞ்சல், காரியாபட்டி வட்டம்.
51. 119/2013 Ponmana Chemmal Recreation Club-Palayampatti, 1/44, அம்பாயி தெரு, கோவிலாங்குளம் விலக்கு, பாளையம்பட்டி அஞ்சல், அருப்புக்கோட்டை.
52. 125/2013 தென்றல் மனமகிழ் மன்றம், அருப்புக்கோட்டை, 359/2, சாத்தூர் ரோடு, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் தாலுகா.
53. 129/2013 வீல் ரெக்ரியேசன் களிப், அருப்புக்கோட்டை, 70, கீரைப்பட்டி தெரு, அருப்புக்கோட்டை.
54. 130/2013 Ayyanar Recreation Club-Ayyanarpuram, 113, தெற்கு தெரு, அய்யனார்புரம், கீழராஜகுலராமன் (வழி), இராஜபாளையம் தாலுகா.
55. 156/2013 Sun Recreation Club- Auen Nathampatty, 4/161.A, மதுரை மெயின் ரோடு (சத்திரம்), அயன்நத்தம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா.
56. 157/2013 Sri Linga Recreation Club -Rajapalayam, 217, கவிமணி தேசிய விநாயகர் தெரு, இராஜபாளையம்.
57. 166/2013 Anbu Recreation Club -Keelarajakularaman, 16, அட்டை மில், முக்குரோடு, கீழராஜகுலராமன் வட்டம்.
58. 189/2013 Five Star Recreation Club - Asilapuram, 335. ஆசிலாபுரம், சோழாபுரம் தெற்கு-626139.
59. 190/2013 குறிஞ்சி ரெக்ரியேசன் கிளப்-துலுக்கன்குறிச்சி, 1/282, வடக்கு தெரு, துலுக்கன்குறிச்சி, சாத்தூர் தாலுகா.
60. 29/2014 மல்லிகை ரெக்ரியேசன் கிளப்-சாத்தூர், 271, பைப்பாஸ் ரோடு, சாத்தூர் தாலுகா.
61. 33/2014 Rose Recreation Club-Sattur, 49, மெயின் ரோடு, சாத்தூர் தாலுகா.
62. 54/2014 Royal Recreation Club-Pulvoipatti, 3/254, மெயின் ரோடு, வள்ளி மில் எதிர்புறம், புல்வாய்பட்டி, சாத்தூர் தாலுகா.
63. 101/2014 Royal Recreation Club-Sevalpatti, 4/368, செவல்பட்டி, சாத்தூர் தாலுகா.
64. 105/2014 சன் சைன் மனமகிழ் மன்றம், பெத்துரெட்டிபட்டி, 2/269, பெத்துரெட்டிபட்டி, N. சுப்பையாபுரம்-626205.
65. 107/2014 Rakso Recreation Club–M.Duraisamipuram, 1/301, வடக்கு தெரு, எம். துரைச்சாமிபுரம், வெம்பக்கோட்டை தாலுகா.
66. 134/2014 Saral Recreation Club -Sivakasi, 5/3444, முனீஸ்வரன் காலனி, சிவகாசி தாலுகா.
67. 143/2014 ஸ்ரீராயல் ஸ்டார் கிளப்-சாத்தூர், 2/718, சடையம்பட்டி, சாத்தூர் தாலுகா.
68. 146/2014 Seven star Recreation Club-Sattur, 161/4, பாக்கியலட்சுமி காம்ப்ளக்ஸ், பைபாஸ் ரோடு, சாத்தூர் ரோடு, விருதுநகர் மாவட்டம்.
69. 152/2014 Thendral Recreation Club-Thottilovanpatty, 3/334, தோட்டிலோவன்பட்டி (விலக்கு), தோட்டிலோவன்பட்டி ஊராட்சி, சாத்தூர் வட்டம்.
70. 154/2014 மஹா மனமகிழ் மன்றம்-இருக்கன்குடி, 1/62, இருக்கன்குடி, சாத்தூர் வட்டம்.
71. 160/2014 Honest Recreation Club –J.Setapatti, 3/90, அம்மன் கோவில் தெரு, J. சேடபட்டி (அஞ்சல்), R.R. நகர் வழி, விருதுநகர் தாலுகா.
72. 166/2014 Metro Recreation Club -Sattur, நாடார் தியேட்டர் ரோடு, ஆண்டாள்புரம், சாத்தூர்.
73. 177/2014 Ayyan Recreation Club –Vembakottai, 1/483, வெம்பக்கோட்டை மெயின் ரோடு, சிவகாசி தாலுகா.
74. 01/2015 7 Star Recreation Club -Thiruchuli, 5/646, கார்த்தியப்பன் நகர், திருச்சுழி தாலுகா.
75. 08/2015 Kings Recreation Club–Perapatti, 3/335.A2, பேராபட்டி, சிவகாசி தாலுகா.
76. 24/2015 Sun Recreation Club–Sundarajapuram, 34, மாசானம் கோவில் தெரு, சுந்தரராஜபுரம், இராஜபாளையம் தாலுகா.
77. 43/2015 Three Star Recreation Club–Puliyuran, 1/429, பன்னிக்குண்டு, புலியூரான் (அஞ்சல்) அருப்புக்கோட்டை.
78. 58/2015 அழகு ரெக்ரியேசன் கிளப்-சாத்தூா, 3/850, முத்துராமலிங்கபுரம், படந்தால், சாத்தூர் தாலுகா.
79. 69/2015 PKNP. ரெக்ரியேசன் கிளப், பந்தல்குடி, பைபாஸ் ரோடு, பந்தல்குடி, விருதுநகர் மாவட்டம்.
80. 111/2015 ஸ்ரீ சுக்கிரன் ரெக்ரியேசன் கிளப்-சாத்தூா, 906, அதிர்ஷ்டம் நகர், எட்டூர் வட்டம்.
81. 120/2015 எவரெஸ்ட் ஸ்போர்ட்ஸ் கிளப்-சாத்தூர், 35, முனியசுவாமி கோவில் வடக்குத் தெரு, சாத்தூர்.
82. 131/2015 Royal Recreation Club–R.R. Nagar, 4/487, மெயின் ரோடு, ஆவுடையாபுரம், ரயில்வே கேட் அருகில், ஆர்.ஆர். நகர், விருதுநகர் (தாலுகா).
83. 135/2015 5 Star Recreation Club – Thoppur, தோப்பூர், காரியாபட்டி தாலுகா, விருதுநகர்.
84. 137/2015 Ayan Recreation Club Padanthal, 3/315/3, முத்துராமலிங்கபுரம் தெரு, படந்தால், சாத்தூர் தாலுகா.
85. 143/2015 ஸ்ரீசத்யா ரெக்ரியேசன் கிளப், கணஞ்சாம்பட்டி, 1/375-1, சக்திவேல் நகர், கணஞ்சாம்பட்டி, கழுகுமலை ரோடு, விஜயகரிசல்குளம் (அஞ்சல்), சிவகாசி வட்டம்.
86. 174/2015 Mahalingam Recreation Club –Chatrapatti, 12/1, விநாயகர் நகர், சத்திரப்பட்டி, இராஜபாளையம் தாலுகா.
87. 189/2015 Udhayam Recreation Club -Panthalkudi, 2/161M, மெயின் ரோடு, பந்தல்குடி, அருப்புக்கோட்டை தாலுகா.
88. 195/2015 Pari Recreation Club –Virudhunagar, 335, ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர் தாலுகா.
89. 196/2015 Rathina Recreation Club –Vijayakarisalkulam, 2/362, கணேஷ் நகர், விஜயகரிசல்குளம் (அஞ்சல்), சிவகாசி தாலுகா.
90. 197/2015 ஸ்ரீரமணா ரெக்ரியேசன் கிளப், தமிழ்பாடி, 2/152, ரமணா வீதி, தமிழ்பாடி (அஞ்சல்), திருச்சுழி தாலுகா.
91. 06/2016 மேச்சல் சிட்டி ரெக்ரியேசன் கிளப், வெங்கடாசலபுரம், 3/396, ஏ.கே.கே. நகர், வெங்கடாசலபுரம், சாத்தூர் தாலுகா.
92. 35/2016 Ragaa Recreation Club – Pandalgudi, 1/631, பைபாஸ் ரோடு, வேலாயுதபுரம், பந்தல்குடி, அருப்புக்கோட்டை (தாலுகா).
93. 36/2016 யோகா ஸ்ரீ ரெக்ரியேசன் கிளப், நதிக்குடி, 2/309, வடக்குத் தெரு, நதிக்குடி, சிவகாசி தாலுகா.
94. 40/2016 Five Star Recreation Club, 1/62.பி, நென்மேனி மெயின் ரோடு, இருக்கன்குடி, சாத்தூர் வட்டம்.
95. 82/2016 சன்ரைஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், பந்தல்குடி, 2/161-H, வெள்ளையாபுரம், பந்தல்குடி.
96. 86/2016 Speedking Recreation Club–N.Subbiahpuram, 228ஏ/1, அட்டைக் கம்பெனி கீழ்புறம், என். சுப்பையாபுரம், சாத்தூர் வட்டம், அருப்புக்கோட்டை.
97. 114/2016 Puliankulam Sri Recreation Club, 171/5-A. Pitchampatti, Kariyapatti Taluk
98. 116/2016 சாந்தி மனமகிழ் மன்றம், இராஜபாளையம், ஏ 1, முடங்கியார் ரோடு, சம்மந்தபரம், இராஜபாளையம்.
99. 127/2016 Muneesvaran Recreation Club –Sethur, 1/25. வலையர் வடக்குத் தெரு, சேத்தூர், இராஜபாளையம் தாலுகா.
100. 129/2016 Vignesh Recreation Club–Chettiyarpatti, 62-C/11C/1- காசிராஜா நாடார் தெரு, செட்டியார்பட்டி, இராஜபாளையம் தாலுகா.
101. 01/2017 ஸ்ரீ அருள் மாரி ரெக்ரியேசன் கிளப், 2/260, கோவில்பட்டி நெடுஞ்சாலை, சின்னகொல்லப்பட்டி, சாத்தூர் வட்டம்.
102. 26/2017 பிரின்ஸ் ரெக்ரியேசன் கிளப், பந்தல்குடி, 3-2, போடு ரெட்டிபட்டி தெரு, பந்தல்குடி, அருப்புக்கோட்டை தாலுகா.
103. 34/2017 Ganga Sri Recreation Club, Melakandamangalam, 3/449, மேலகண்டமங்களம், தமிழ்நாடு அஞ்சல், திருச்சுழி-626129.
8 9 10 11

சி. சசிகலா, சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), விருதுநகர், 2021 ஜூலை 19.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 18 August 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-08-18.Ordinary_33_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2021-08-18.Ordinary_33_Part-VI_Section-1-T-Sup.