| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 33] cheNNai, wedNesday, august 18, 2021 aavani 2, Pilava, thiruvalluvar aandu–2052
Part VI—Section 3(a)
Notifications issued by cost recoverable institutions of
State and Central Governments.
NOTIfICATIONS BY HEADS Of DEPARTMENTS , ETC.
CONTENTS
judiciaL NOtiFicatiONs Page.
insolvency Petitions .. .. .. .. .. .. 66 66 taMiL Nadu gOVeRNMeNt gazette [Part Vi—sec. 3(a)
NOTIfICATIONS BY HEADS Of DEPARTMENTS, ETC.
jUDICIAL NOTIfICATIONS
iNsOLVeNcy PetitiONs
சார்பு நீதிமன்றம், அரூர்.
அறிவிப்பு
(IP.No. 02/19)
(ந.க.எண். 453/2021)
No.Vi-3(a)/54/2021.
சக்திவேல், த/பெ. கந்தசாமி (இறப்பு), வயது 52, இந்து, கதவு எண்.4/300, முருகர் கோயில் தெரு, அரூர் வட்டம், அரூர் அஞ்சல், தருமபுரி மாவட்டம்.—மனுதாரர்.
எதிராக
1. berger paints india Limited, No.129, Park street, Kolkatta-700 017.
2. john saw Mill Private Limited, No. 10/1, seevalaperi Road, Palayangottai, tirunelveli-627 002.
3. Prabath Resources Limited, Old No. 329, New No.1/810, courtallam Road, Piranoor border, sengottai-627 809, tirunelveli district.
4. sree jayalakshmi saw Mill, courtallam Road, Piranoor border, sengottai-627 809, tirunelveli district. 5. Poonam trading company, No.123, tenkasi to sengottai Road, ilanji-627 805, tirunelveli district.
6. c. Prakasam, s/o. chinnakannan, aged about 44 years, residing at d.No.143, jambulingam street, shevapet, salem-636 002.—எதிர்மனுதாரர்கள்.
மேற்படி வழக்கில் மனுதாரர் எதிர்மனுதாரர்களுக்கு எதிராக இந்த மனுதாரரை நொடிப்பாளராக அறிவிக்க மாநில நொடிப்பாளர் சட்டப்பிரிவு 7 மற்றும் 10&ன் கீழ் மனு தாக்கல் செய்துள்ளார். மேற்படி வழக்கு 16&9&2021க்கு விசாரணைக்கு போடப்பட்டுள்ளது.
ஆட்சேபணைதாரர்கள் இருப்பின் அன்று நீதிமன்றத்தில் காலை 10.00 மணிக்கு நேரில் ஆஜராகி ஆட்சேபணை இருப்பின் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
அரூர்,
2021 ஆகஸ்ட் 12.
H. முகமது அன்சாரி, சார்பு நீதிபதி.