[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2021
[விலை : ரூ. 6.40 காசு
| îI›ï£´ ÜóCî› ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 35] சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 1, 2021 ஆவணி 16, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு–2052
ð°F II—HK¾ 2 Þ¡ ެ특
Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ
வீ ட் டுவசதி மற் று ம் நகர்ப் புற வளர்ச் சி த் து றை
அறி வி க் கை - I
தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர நாட்டுப்புற அமைப்புத் திட்டமிடல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, 15.12..1982 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் வெளியீட்டில் பாகம்II பிரிவு 2 இல் 812ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II (2)/ HOU/7095/82 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்து விட்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், திருச்சிராப்பள்ளி உள்ளூர் திட்டமிடல் பகுதியில் கூடுதல் பகுதிகளைச் சேர்ப்பதற்காக, 21.08.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்II பிரிவு 2-இல் 438-439ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் II (2)/RUL/3746/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். அவ்வாறு செய்வதற்கான இதன் நோக்கம், இச்சட்டத்தின் மேற்சொன்ன 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (5)-ஆம் பகுதியில் கோரியுள்ளவாறாக, 23.10.2013 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில் பாகம்II-பிரிவு 2-இல் 707-709ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II (2)/HOU/792/2013 ஆம் எண் அறிவிக்கையிலும், 13.11.2014 ஆம் நாளிட்ட திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசிதழிலும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில் உள்ள "விவர அட்டவணைக்குப்" பதிலாக, பின்வரும் "விவரஅட்டவணை" அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது;-
[ 1 ]
DTP-II-2-(35) (T Sup)—12 "விவர அட்டவணை.
1. திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
6. திருச்சிராப்பள்ளி
19. திருவளர்சோலை
18. கொண்டயம் பேட்டை
16. வெள்ளித்திருமுத்தம்
23. திம்மராயசமுத்திரம்
15. மேலூர்
59. சாத்தனூர் புதூர் (வடக்கு)
60. சாத்தனூர் புதூர் (தெற்கு)
42. பிராட்டியூர் (மேற்கு)
43. பிராட்டியூர் (கிழக்கு)
38. உய்யக்கொண்டான் திருமலை
1. பாண்டமங்கலம்
2. தாமலவாருபயம்
3. சிந்தாமணி
4. புதூர், தென்னூர், நாட்டரச பள்ளிவாசல், பெரியவடவூர்
5. K. அபிஷேகபுரம்
28. கொட்டப்பட்டு
25. ஆலத்தூர்
26. வரகனேரி
8. தாராநல்லூர்
7. தேவதானம் சின்னவடவூர்
9. அரியமங்கலம்
14. பாப்பாகுரிச்சி
24. எல்லக்குடி
23. அகரம்
10. உக்கடை அரியமங்கலம்
27. செங்குளம்
44. பஞ்சப்பூர்
31. கீழக் கல்கண்டார் கோட்டை
22. திருவரம்பூர்3 ஸ்ரீரங்கம் வட்டம்
22. கிளிக்கூடு
21. உத்தமசேரி
20. பனையபுரம்
24. கம்பரசம் பேட்டை
14. முத்தரசநல்லூர்
10. திருச்செந்துரை
13. பழூர்
12. அல்லூர்
8. மேக்குடி
9. பெரிய கருப்பூர்
11. கடயாக்குரிச்சி
58. மேக்குடி (இனம்)
25. மருதண்டாக்குறிச்சி
36. சோமரசம்பேட்டை
41. தாயனூர்
45. கள்ளிகுடி (வடக்கு)
46. கள்ளிகுடி (தெற்கு)
40. நாச்சிக்குறிச்சி
39. சோழங்கநல்லூர்
37. மல்லியம்பத்து
7. அந்தநல்லூர்
5. திருப்பராய்துரை
6. கொடியாலம்
27. குழுமணி
26. பேரூர்
35. குமாரவயலூர்
28. முள்ளிக்கருப்பூர்
34. அதவத்தூர் (கிழக்கு)
33. அதவத்தூர் (மேற்கு)
62. திருமலைசமுத்திரம்4 47. நவலூர் கொட்டப்பட்டு
55. பாகனூர்
57. நாகமங்கலம்
63. முடிகண்டம்
39. துவாக்குடி நகராட்சி
திருவெறும்பூர் வட்டம்
11. பனையக்குரிச்சி
13. குவளக்குடி
12. கீழமுல்லக்குடி
15. வேங்கூர்
17. அரசங்குடி
16. நடராஜபுரம்
18. கிளியூர்
19. பத்தளப்பேட்டை
21. கூத்தப்பார் பேரூராட்சி
20. கிருஷ்ணசமுத்திரம் ( செம்மன்குளம் உட்பட)
33. நவல்பட்டு
32. சோழமாதேவி
29. குண்டூர்
35. சூரியூர்
44. அசூர்
43. தேனேரிப்பட்டி
40. வாளவந்தான்கோட்டை
41. திருநெடுங்குளம்
37. இலந்தபட்டி
42. பழங்கணாங்குடி
34. கும்பகுடி, வேலாயுதங்குடி
36. காந்தலூர்
38. பூலாங்குடி
30.கிளக்குரிச்சி5 லால்குடி வட்டம்
59. தலக்குடி
57. மாடக்குடி
61. புதுக்குடி
60. அப்பாத்துரை ( தெற்கு சத்தரம் உட்பட)
58. கீரமங்கலம்
81. எசனக்கோரை
82. த. வளவனூர்
80. வாளாடி
62. சிருமருதூர்
56. வ. துரையூர்
55. மருதூர்
54. R. வளவனூர்
75. மணக்கால் (கிழக்கு)
76. மணக்கால் (மேற்கு)
92. கூகூர்
89. லா. அபிஷேகபுரம்
77. சிருதையூர் லால்குடி பேரூராட்சி 90. மும்முடி சோழமங்கலம்
66. பூவாளூர் (மேற்கு)
67. பூவாளூர் (கிழக்கு) பூவாளூர் பேரூராட்சி
65. திருமங்கலம் 63. கீழப்பெருங்காவூர்
79. நெரிஞ்சிலக்குடி
64. நகர்
78. ஆங்கரை
85. பம்பரம்சுத்தி
87. சேஷ சமுத்திரம்
86. செவ்வந்தி நாதபுரம்
84. திருமணமேடு (கிழக்கு)
83. திருமணமேடு ( மேற்கு)
88. எடையாதுமங்கலம்6 மணச்சநல்லூர் வட்டம்
46. பிச்சாண்டார் கோயில்
31. சோழங்கநல்லூர்
32. கரியமாணிக்கம் (மேற்கு)
33. கரியமாணிக்கம் (கிழக்கு)
34. கிளியநல்லூர் ( வடக்கு)
35. கிளியநல்லூர் (தெற்கு)
36. மேலப்பத்து
37. திருவசை
38. கோவத்தக்குடி
28. தீராம்பாளையம்
29. திருப்பைஞ்ஞீலி (வடக்கு)
30. திருப்பைஞ்ஞீலி (தெற்கு)
27. பூனாம்பாளையம்
42. மணச்சநல்லூர் மணச்சநல்லூர் பேரூராட்சி
41. உளுந்தக்குடி
43. மேலசீதேவிமங்கலம்
39. அழகிய மணவாளம்
40. மாதவப் பெருமாள் கோவில்
45. கூத்தூர்
44. வெங்கங்குடி
24. ராசாம்பாளையம்
20. சமயபுரம்
23. கல்பாளையம்
22. S. கண்ணனூர் (மேற்கு) பேரூராட்சி பேரூராட்சி
21. . S. கண்ணனூர் (கிழக்கு)
தஞ்சாவூர் மாவட்டம்,
பூதலூர் வட்டம்
1. தொகுர்."7
அறி வி க் கை - II
தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர நாட்டுப்புற அமைப்புத் திட்டமிடல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (6) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தற்போது அறிவிக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி உள்ளூர் திட்டமிடல் பகுதிக்கு, இதுவரையில் செயலில் உள்ள முந்தைய திருச்சிராப்பள்ளி உள்ளூர் திட்டமிடல் பகுதிக்காக அறிவிக்கப்பட்ட விதிகள் மற்றும் ஆணைகள், வழங்கப்பட்ட ஒழுங்குமுறை விதிகள், அறிவிப்புகள் மற்றும் மேற்சொன்ன சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பொருந்தும் என இதனால் அறிவிக்கிறார்.
ஹிதேஷ் குமார் எஸ் மக்வானா,
(தமிழாக்கம்)
ந. அரு ள் ,
,
ெதாழிலாள(cid:8125) நல(cid:8121) ம(cid:8126)(cid:8096)(cid:8123) திற(cid:8121) ேம(cid:8123)பா(cid:8117)(cid:8076)(cid:8119) (cid:8080)ைற
அறிவி(cid:8112)ைகக(cid:8128)
1948 ஆ(cid:8123) ஆ(cid:8118)(cid:8076) (cid:8065)ைற(cid:8120)தள(cid:8107) ஊதிய(cid:8113)க(cid:8128) ச(cid:8117)ட(cid:8119)தி(cid:8121) (ம(cid:8119)திய(cid:8114) ச(cid:8117)ட(cid:8123) 11/1948) 3 ஆ(cid:8123) பிாிைவ(cid:8114) ேச(cid:8125)(cid:8120)த (1) உ(cid:8117)பிாிவி(cid:8121) (b) ப(cid:8065)தி, 5 ஆ(cid:8123) பிாிைவ(cid:8114) ேச(cid:8125)(cid:8120)த (2) உ(cid:8117)பிாி(cid:8107) ஆகியவ(cid:8126)றி(cid:8127) வழ(cid:8113)க(cid:8122)ப(cid:8117)(cid:8076)(cid:8128)ள அதிகார(cid:8113)கைள(cid:8112) ெகா(cid:8118)(cid:8076) ெவளியிட(cid:8112) க(cid:8094)திய பி(cid:8121)வ(cid:8094)(cid:8123) வைர(cid:8107) அறிவி(cid:8112)ைக ேம(cid:8126)ெசா(cid:8121)ன ச(cid:8117)ட(cid:8119)தி(cid:8121) 5 ஆ(cid:8123) பிாிைவ(cid:8114) ேச(cid:8125)(cid:8120)த (1) உ(cid:8117)பிாிவி(cid:8121) (b) ப(cid:8065)தியி(cid:8127) ேகாாி(cid:8092)(cid:8128)ளவா(cid:8096), அதனா(cid:8127) பாதி(cid:8112)க(cid:8122)பட(cid:8112)(cid:8066)(cid:8074)ய அைனவாி(cid:8121) தகவ(cid:8100)(cid:8112)காக இதனா(cid:8127) ெவளியிட(cid:8122)ப(cid:8076)கிற(cid:8080).
2. இ(cid:8120)த அறிவி(cid:8112)ைக,
ெவளியிட(cid:8122)ப(cid:8076)(cid:8123) நாளி(cid:8098)(cid:8094)(cid:8120)(cid:8080) இர(cid:8118)(cid:8076) தி(cid:8113)க(cid:8128) கால அள(cid:8107) (cid:8089)(cid:8074)வைட(cid:8092)(cid:8123) நாள(cid:8121)(cid:8096) அ(cid:8127)ல(cid:8080) அத(cid:8126)(cid:8065)(cid:8122) பி(cid:8121)ன(cid:8125) பாிசீலைன(cid:8112)(cid:8065) எ(cid:8076)(cid:8119)(cid:8080)(cid:8112) ெகா(cid:8128)ள(cid:8122)ப(cid:8076)(cid:8123) எ(cid:8121)(cid:8096)(cid:8123), இ(cid:8080) ெதாட(cid:8125)பாக ேம(cid:8126)ெசா(cid:8121)ன கால அள(cid:8107) (cid:8089)(cid:8074)வைடவத(cid:8126)(cid:8065) (cid:8089)(cid:8121)ன(cid:8125) யாெதா(cid:8094) நபாிடமி(cid:8094)(cid:8120)(cid:8080) ெபற(cid:8122)ப(cid:8076)(cid:8123) யாெதா(cid:8094) ம(cid:8096)(cid:8122)(cid:8087)ைர அ(cid:8127)ல(cid:8080) க(cid:8094)(cid:8119)(cid:8080)ைரைய தமி(cid:8129)நா(cid:8076) அர(cid:8070) பாிசீ(cid:8098)(cid:8112)(cid:8065)ெம(cid:8121)(cid:8096)(cid:8123) இதனா(cid:8127) அறிவி(cid:8112)க(cid:8122)ப(cid:8076)கிற(cid:8080). ம(cid:8096)(cid:8122)(cid:8087)ைர அ(cid:8127)ல(cid:8080) க(cid:8094)(cid:8119)(cid:8080)ைர ஏேத(cid:8084)மி(cid:8094)(cid:8122)பி(cid:8121), அதைன ெச(cid:8121)ைன-600 006 -இ(cid:8127) உ(cid:8128)ள ெதாழிலாள(cid:8125) நல ஆைணயாள(cid:8125) வாயிலாக அர(cid:8070) ெசயலாள(cid:8125), ெதாழிலாள(cid:8125) நல(cid:8121) ம(cid:8126)(cid:8096)(cid:8123) திற(cid:8121) ேம(cid:8123)பா(cid:8117)(cid:8076)(cid:8119) (cid:8080)ைற, தைலைம(cid:8114) ெசயலக(cid:8123),ெச(cid:8121)ைன – 600 009 எ(cid:8121)ற (cid:8089)கவாி(cid:8112)(cid:8065) அ(cid:8084)(cid:8122)பி ைவ(cid:8112)க ேவ(cid:8118)(cid:8076)(cid:8123).
வைர(cid:8107) அறிவி(cid:8112)ைக
1948 ஆ(cid:8123) ஆ(cid:8118)(cid:8076) (cid:8065)ைற(cid:8120)தள(cid:8107) ஊதிய(cid:8113)க(cid:8128) ச(cid:8117)ட(cid:8119)தி(cid:8121) (ம(cid:8119)திய(cid:8114) ச(cid:8117)ட(cid:8123) 11/1948) 3 ஆ(cid:8123) பிாிைவ(cid:8114) ேச(cid:8125)(cid:8120)த (1) உ(cid:8117)பிாிவி(cid:8121) (b) ப(cid:8065)தியி(cid:8100)(cid:8123), 5 ஆ(cid:8123) பிாிைவ(cid:8114) ேச(cid:8125)(cid:8120)த (2) உ(cid:8117)பிாிவி(cid:8100)(cid:8123) வழ(cid:8113)க(cid:8122)ப(cid:8117)(cid:8076)(cid:8128)ள அதிகார(cid:8113)கைள(cid:8112) ெகா(cid:8118)(cid:8076)(cid:8123), 21.3.2017 ஆ(cid:8123) நாளி(cid:8117)ட
சிற(cid:8122)பிதழி(cid:8127) பாக(cid:8123)-II, பிாி(cid:8107)-2 இ(cid:8127) 1 ம(cid:8126)(cid:8096)(cid:8123) 2 ஆ(cid:8123) ப(cid:8112)க(cid:8113)களி(cid:8127) (ஆ(cid:8113)கில(cid:8119)தி(cid:8127)) ெவளியிட(cid:8122)ப(cid:8117)ட ெதாழிலாள(cid:8125) ம(cid:8126)(cid:8096)(cid:8123) ேவைலவா(cid:8124)(cid:8122)(cid:8087)(cid:8119) (cid:8080)ைறயி(cid:8121) II(2)/ெதா.ேவ.வா/184(g-1)/2017 ஆ(cid:8123) எ(cid:8118) அறிவி(cid:8112)ைகைய ர(cid:8119)(cid:8080) ெச(cid:8124)(cid:8080)வி(cid:8117)(cid:8076) அத(cid:8126)(cid:8065)(cid:8122) பதிலாக(cid:8107)(cid:8123), தமி(cid:8129)நா(cid:8117)(cid:8076) ஆ(cid:8102)ந(cid:8125) அவ(cid:8125)க(cid:8128), தமி(cid:8129)நா(cid:8076) மாநில(cid:8119)தி(cid:8127), கீேழ(cid:8092)(cid:8128)ள விவர அ(cid:8117)டவைணயி(cid:8121) (2) ெந(cid:8076)(cid:8123)ப(cid:8119)தியி(cid:8127) (cid:8065)றி(cid:8122)பிட(cid:8122)ப(cid:8117)(cid:8076)(cid:8128)ள ப(cid:8120)த(cid:8127) அைம(cid:8112)(cid:8065)(cid:8123) பணியி(cid:8127) பணியம(cid:8125)(cid:8119)த(cid:8122)ப(cid:8117)(cid:8076)(cid:8128)ள ெதாழிலாள(cid:8125) வைகயின(cid:8094)(cid:8112)(cid:8065) வழ(cid:8113)க(cid:8119)த(cid:8112)க(cid:8112) (cid:8065)ைற(cid:8120)தள(cid:8107) ஊதிய (cid:8106)த(cid:8113)கைள அத(cid:8121) (3) ெந(cid:8076)(cid:8123)ப(cid:8119)தியி(cid:8127) (cid:8065)றி(cid:8122)பிட(cid:8122)ப(cid:8117)(cid:8076)(cid:8128)ளவா(cid:8096) இதனா(cid:8127) தி(cid:8094)(cid:8119)தியைம(cid:8112)கிறா(cid:8125).
8விவர அ(cid:8117)டவைண
ப(cid:8120)த(cid:8127) அைம(cid:8112)(cid:8065)(cid:8123) பணியி(cid:8127) ேவைலவா(cid:8124)(cid:8122)(cid:8087)
| 1. | ேமιபா᾽ைவயாள᾽ | 479.50 | 425.50 | 348.50 | 310.00 |
| 2. | ப῀ளΆ ேதாᾶᾌபவ᾽, கΆᾗ நᾌபவ᾽ | 464.00 | 387.00 | 333.00 | 294.50 |
| 3. | ᾂைர ேவᾼபவ᾽ | 448.50 | 364.00 | 317.50 | 279.00 |
| 4. | ᾂைர/க᾿நா᾽/கᾶணாᾊ/ ைலᾟᾺ (Lite roof) அைமᾺபவ᾽ | 433.00 | 356.00 | 310.00 | 264.00 |
| 5. | அலᾱகாரᾷ ᾐணி கᾌபவ᾽ | 433.00 | 356.00 | 310.00 | 264.00 |
| 6. | மல᾽ அலᾱகாரΆ ெசᾼபவ᾽/ அலᾱகாரΆ ெசᾼபவ᾽ | 418.00 | 348.50 | 294.50 | 256.00 |
| 7. | வைளᾫ (ஆ᾽ᾲ) அைமᾺபவ᾽ | 402.50 | 341.00 | 287.00 | 249.00 |
| 8. | சாமியானா நᾌபவ᾽ | 387.00 | 325.50 | 279.00 | 241.00 |
| 9. | ெதᾹைன ஓைல பிᾹᾔபவ᾽ | 371.50 | 310.00 | 272.00 | 233.00 |
| 10. | ᾂைர அகιᾠபவ᾽ | 356.00 | 294.50 | 264.00 | 226.00 |
| 11. | பᾸத᾿ ெபாᾞகைளᾰ ெகாᾶᾌᾲ ெச᾿பவ᾽ | 341.00 | 287.00 | 249.00 | 218.00 |
| 12. | ைமᾰ ெசᾌ /சீாிய᾿ ெசᾌ இயᾰᾁபவ᾽, மிᾹஉιபᾷதி சாதனᾷைத இயᾰᾁபவ᾽ | 325.50 | 279.00 | 241.00 | 210.00 |
| 13. | ᾂைர ெகாᾶᾌ ெச᾿பவ᾽ மιᾠΆ ஒᾺபைடᾺபவ᾽ | 310.00 | 272.00 | 233.00 | 202.00 |
| 14. | காவலா῀ | 310.00 | 272.00 | 233.00 | 202.00 |
விள(cid:8112)க(cid:8113)க(cid:8128).- (1) ம(cid:8118)டல(cid:8113)களி(cid:8121) வைக(cid:8122)பா(cid:8076)க(cid:8128).- ம(cid:8118)டல(cid:8113)க(cid:8128) A, B, C ம(cid:8126)(cid:8096)(cid:8123) D, பி(cid:8121)வ(cid:8094)(cid:8123) ப(cid:8065)திகைள(cid:8112) ெகா(cid:8118)(cid:8074)(cid:8094)(cid:8112)(cid:8065)(cid:8123):-
ம(cid:8118)டல(cid:8123) A -- மாநகரா(cid:8117)சிக(cid:8128) ம(cid:8118)டல(cid:8123) B -- நகரா(cid:8117)சிக(cid:8128) ம(cid:8118)டல(cid:8123) C -- ேப(cid:8095)ரா(cid:8117)சிக(cid:8128) ம(cid:8118)டல(cid:8123) D -- கிராம(cid:8113)க(cid:8128)
(2) அகவிைல(cid:8122)ப(cid:8074).- ேமேல நி(cid:8125)ணயி(cid:8112)க(cid:8122)ப(cid:8117)ட (cid:8065)ைற(cid:8120)தள(cid:8107) அ(cid:8074)(cid:8122)பைட ஊதிய(cid:8113)க(cid:8102)ட(cid:8121), (cid:8066)(cid:8076)தலாக ெதாழிலாள(cid:8125)க(cid:8102)(cid:8112)(cid:8065)(cid:8112) கீேழ (cid:8065)றி(cid:8122)பிட(cid:8122)ப(cid:8117)(cid:8076)(cid:8128)ளவா(cid:8096) அகவிைல(cid:8122)ப(cid:8074) வழ(cid:8113)க(cid:8122)பட ேவ(cid:8118)(cid:8076)(cid:8123):-
(i) அகவிைல(cid:8122)ப(cid:8074)யான(cid:8080), 2010 ஆ(cid:8123) ஆ(cid:8118)(cid:8074)(cid:8126)கான ெச(cid:8121)ைன மாநகர (cid:8082)க(cid:8125)ேவா(cid:8125) சராசாி விைல(cid:8112)(cid:8065)றி(cid:8091)(cid:8117)(cid:8076) எ(cid:8118)(cid:8078)ட(cid:8121) இைண(cid:8112)க(cid:8122)ப(cid:8117)(cid:8076)(cid:8128)ள(cid:8080) (அதாவ(cid:8080) 2001 ஆ(cid:8123) ஆ(cid:8118)(cid:8074)(cid:8127) 100 (cid:8087)(cid:8128)ளிக(cid:8128) எ(cid:8121)பைத அ(cid:8074)(cid:8122)பைடயாக(cid:8112) ெகா(cid:8118)(cid:8076) த(cid:8126)ேபா(cid:8080) கண(cid:8112)கிட(cid:8122)ப(cid:8117)ட 161 (cid:8087)(cid:8128)ளிக(cid:8128)). 161 (cid:8087)(cid:8128)ளிக(cid:8102)(cid:8112)(cid:8065) ேம(cid:8127) உய(cid:8094)(cid:8123) ஒ(cid:8130)ெவா(cid:8094) (cid:8087)(cid:8128)ளி(cid:8112)(cid:8065)(cid:8123) அகவிைல(cid:8122)ப(cid:8074)யான(cid:8080), நாெளா(cid:8121)(cid:8096)(cid:8112)(cid:8065) (cid:8095).1.25 (ஒ(cid:8094) (cid:8095)பா(cid:8124) ம(cid:8126)(cid:8096)(cid:8123) இ(cid:8094)ப(cid:8119)ைத(cid:8120)(cid:8080) கா(cid:8070)க(cid:8128) ம(cid:8117)(cid:8076)(cid:8123)) (cid:8066)(cid:8076)தலாக வழ(cid:8113)க(cid:8122)பட ேவ(cid:8118)(cid:8076)(cid:8123).
(ii) (cid:8089)(cid:8120)ைதய 12 மாத(cid:8113)க(cid:8102)(cid:8112)கான (அதாவ(cid:8080) ஜனவாியி(cid:8098)(cid:8094)(cid:8120)(cid:8080) (cid:8074)ச(cid:8123)ப(cid:8125) வைர) சராசாி விைல(cid:8112)(cid:8065)றி(cid:8091)(cid:8117)(cid:8074)ைன9 அ(cid:8074)(cid:8122)பைடயாக(cid:8112) ெகா(cid:8118)(cid:8076), ஒ(cid:8130)ேவாரா(cid:8118)(cid:8076)(cid:8123) ஏ(cid:8122)ர(cid:8127) (cid:8089)த(cid:8127) நாள(cid:8121)(cid:8096) அகவிைல(cid:8122)ப(cid:8074) கண(cid:8112)கிட(cid:8122)பட ேவ(cid:8118)(cid:8076)(cid:8123).
(iii) (cid:8089)(cid:8120)ைதய ஆ(cid:8118)(cid:8074)(cid:8121) சராசாி (cid:8082)க(cid:8125)ேவா(cid:8125) விைல(cid:8112) (cid:8065)றி(cid:8091)(cid:8117)(cid:8076) எ(cid:8118)ைண அ(cid:8074)(cid:8122)பைடயாக(cid:8112) ெகா(cid:8118)ட ெவளியிட(cid:8122)ப(cid:8076)(cid:8123) அகவிைல(cid:8122)ப(cid:8074)யி(cid:8121) (cid:8089)த(cid:8127) கண(cid:8112)கீ(cid:8076) இ(cid:8120)த அறிவி(cid:8112)ைக நாளி(cid:8098)(cid:8094)(cid:8120)(cid:8080) ெசய(cid:8100)(cid:8112)(cid:8065) வ(cid:8094)(cid:8123).
(3) அேத பணி அ(cid:8127)ல(cid:8080) பணியி(cid:8121) த(cid:8121)ைம ஒேர மாதிாியாக இ(cid:8094)(cid:8112)(cid:8065)(cid:8123)ேபா(cid:8080), ஆ(cid:8118) ம(cid:8126)(cid:8096)(cid:8123) ெப(cid:8118) ெதாழிலாள(cid:8125)க(cid:8102)(cid:8112)(cid:8065) வழ(cid:8113)க(cid:8122)ப(cid:8076)(cid:8123) ஊதிய(cid:8119)தி(cid:8127) எ(cid:8130)வித ேவ(cid:8096)பா(cid:8076)(cid:8123) இ(cid:8094)(cid:8112)க(cid:8112)(cid:8066)டா(cid:8080).
(4) மாதா(cid:8120)திர ஊதிய(cid:8119)ைத(cid:8112) கண(cid:8112)கி(cid:8076)வத(cid:8126)(cid:8065) நா(cid:8128) ஊதிய(cid:8119)ைத 30 ஆ(cid:8127) ெப(cid:8094)(cid:8112)க ேவ(cid:8118)(cid:8076)(cid:8123).
(5) த(cid:8126)ேபா(cid:8080) வழ(cid:8113)க(cid:8122)ப(cid:8117)(cid:8076) வ(cid:8094)(cid:8123) ஊதிய(cid:8113)க(cid:8128), இ(cid:8113)(cid:8065) நி(cid:8125)ணயி(cid:8112)க(cid:8122)ப(cid:8117)(cid:8076)(cid:8128)ள (cid:8065)ைற(cid:8120)தள(cid:8107) ஊதிய(cid:8113)கைள(cid:8112) கா(cid:8117)(cid:8074)(cid:8100)(cid:8123) அதிகமாக இ(cid:8094)(cid:8112)(cid:8065)மிட(cid:8113)களிெள(cid:8127)லா(cid:8123) அேத ஊதிய(cid:8123) ெதாட(cid:8125)(cid:8120)(cid:8080) வழ(cid:8113)க(cid:8122)பட ேவ(cid:8118)(cid:8076)(cid:8123).
இரா. கிர்லோஷ் குமார்,
(தமிழாக்கம்)
ந. அரு ள் , 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11 / 1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு, 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவின் (c) பகுதி ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் வெளியிடக் கருதிய பின்வரும் வரைவு அறிவிக்கை, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை,
வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், இது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், யாதொரு நபரிடமிருந்தும் பெறப்படும் யாதொரு மறுப்புரையை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது.
மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை, சென்னை – 600 006 – இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு, 3ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவின் (c) பகுதி ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 11. 01. 2017ஆம் நாளிட்ட
பாகம் II, பிரிவு – 2 இல் 23 மற்றும் 24ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் II(2)/தொ.வே.வா/28/2017 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், புகையிலை தயாரிப்புத் (பீடி சுற்றுதல் நீங்கலாக பீடி தயாரித்தல்10 உட்பட) தொழிலில் ஈடுபட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் நெடும்பத்தி (1) ல் குறிப்பிடப்பட்டுள்ள வகையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அதன் (2)ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணை
புகையிலை தயாரிப்புத் (பீடி சுற்றுதல் நீங்கலாக பீடி தயாரிப்பு உட்பட) தொழிலில் வேலைவாய்ப்பு
| (1) | (2) |
| (1) மேலாளர் | 9384.00 |
| (2) கணக்காளர் / கணினி இயக்குபவர் | 9054.00 |
| (3) எழுத்தர்/ தட்டச்சர் / விற்பனையாள் | 8724.00 |
| (4) சேகரிப்பவர் | 8559.00 |
| (5) சரிபார்ப்பவர் / மேஸ்திரி / வகைப்படுத்துபவர் / கண்காணிப்பாளர் | 8394.00 |
| (6) இலைத்தூள் வழங்குபவர்/ பை தைப்பவர் / சிப்பமாக்குபவர் | 8229.00 |
| (7) அலுவலக உதவியாள் / ஏவலாள் | 8229.00 |
| (8) ஓட்டுநர் (டிரக் / லாரி) | 8229.00 |
| (9) ஓட்டுநர் (சீருந்து / வேன்) | 8064.00 |
| (10) காவலாளி | 7404.00 |
| (11) துப்புரவாளர் / பெருக்குபவர் | 6909.00 |
| (12) ஏனைய தொழிலாளர்கள் | 6909.00 |
செய்யும் வேலைக்கேற்ப ஊதியங்கள் :
(1) 4000 கட்டுகளின் மீது லித்தோ உறைகளுக்கு ... நாளொன்றுக்கு ரூ. 318.75
பெயர்ச்சீட்டு ஒட்டுதல்
விளக்கங்கள் ; -
(i) ஒவ்வொரு கட்டும் 25 பீடிகளைக் கொண்டது.
(ii) கட்டு ஒன்றுக்கு 10, 15 அல்லது 20 பீடிகள் கொண்ட கட்டுகளுக்கு பெயர்ச்சீட்டு
ஒட்டுவதற்கு வீதப்படியான ஊதியங்கள் வழங்கப்பட வேண்டும்.
(iii) ''மேல் பெயர்ச்சீட்டு ஒட்டுவதற்கு'' 30% மிகை ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதற்கு
அகவிலைப்படியும் வழங்கப்பட வேண்டும்.
(2) வளைய பெயர்ச்சீட்டு ஒட்டுதல் ...... 1000 பீடிகளுக்கு ரூ. 12.75
(வளைய பெயர்ச்சீட்டு ஒட்டுவதற்கு பசையும் நூலும் நிருவாகத்தால் வழங்கப்பட வேண்டும்.)
ஒரு நாள் உழைப்பு என்பது நாளொன்றுக்கு 10,000 பீடிகள் தயாரிப்பதாகும்.
11விளக்கங்கள்:
(1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும் :-
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படியாக திங்கள் ஒன்றுக்கு ரூ. 42.90 (நாற்பத்தி இரண்டு ரூபாய் தொண்ணூறு காசுகள் மட்டும்) கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளில் அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
( 3 ) ந ாள் ஊ தி யத் ை தக் கண க் கி டுவ தற்கு மா த ா ந் திர ஊதியத்தை 26 – ஆல் வகுக்க வேண்டும்
(4) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
இரா. கிர்லோஷ் குமார்,
(தமிழாக்கம்)
ந. அருள், 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11 / 1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும், வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின்(a) பகுதியின் கீழ் நியமிக்கப்பட்ட குழவின் ஆலோசனையைக் கருதிப்பார்த்த பின்னர். தமிழ்நாடு மாநிலத்தில் துணிகளை மடிக்கும் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்காணும் விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் நிர்ணயம் செய்கிறார்.
2. இ,ந்த அறிவிக்கை,
வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
12விவர அட்டவணை
| (1) | (2) |
| 6076.00 |
இரா. கிர்லோஷ் குமார்,
(தமிழாக்கம்)
ந. அருள்,13 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 04-03-2015 ஆம் நாளிட்ட
பாகம் II பிரிவு 2-இல், 222 மற்றும் 223 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா/115/2015 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் கயிறு தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அதன் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
2. இந்த அறிவிக்கை,
வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
கயிறு தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு
| I. | பயிற்சி பெற்றோர்: | |
| (1) ஓட்டுநர் | மாதமொன்றுக்கு 6426.00 | |
| (2) எந்திரப் பணியாளர் | ||
| (3) இயந்திரக் கம்மியர் | ||
| (4) இயக்குபவர் | ||
| II. | ஓரளவு பயிற்சி பெற்றோர்: | |
| (1) ஓட்டுநர் ( உதவியாள்) | மாதமொன்றுக்கு 6263.00 | |
| (2) உதவி இயந்திரக்கம்மியர் | ||
| (3) மட்டை உரிக்கும் இயந்திரக் கம்மியர் | ||
| (4) மட்டைகளை அடித்து நசுக்குபவர் (crusher) | ||
| III. | பயிற்சி பெறாதோர் : | |
| (1)டர்போ கிளீனர் (Turbo Cleaner) | மாதமொன்றுக்கு 5938.00 | |
| (2) இயந்திரத்தை சுத்தப்படுத்துபவர் | ||
| (3) உலர் செய்முறை இடத்திற்குக் கொண்டு செல்பவர் (Drying Yard Carrier) | ||
| IV. | தேங்காய் மட்டை உரித்தெடுப்பதில் உள்ள துணைப்பணிகள் : | |
| (1) தேங்காய் மட்டைகளை உரித்தெடுத்து, உருளை எந்திரப் பகுதிக்குக் கொண்டு சென்று அவற்றைக் குழியில் போட்டு ஊறவைப்பதற்கு (1000 தேங்காய் மட்டைகளுக்கு) | 313.14 | |
| (2) தேங்காய் மட்டைகளை எண்ணுவதற்கு (1000 தேங்காய் மட்டைகளுக்கு) | 52.60 | |
| (3) பிளவுபட்ட தேங்காய் மட்டைகளைக் குழியிலிருந்து அகற்றுவதற்கு (1000 தேங்காய் மட்டைகளுக்கு) | 83.50 | |
| (4) ஊறிய தேங்காய் மட்டைகளை அடித்தெடுப்பதற்கு (100 தேங்காய் மட்டைகளுக்கு) | 81.45 | |
| V | (1) முப்பிரி கயிறு திரித்தல் : | |
| (1) 1.80 மீட்டர் – ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு. | 500.43 | |
| (2) 2.15 மீட்டர் – ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு | 500.43 | |
| (3) 2.88 மீட்டர் – ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு | 700.22 | |
| (4) 3.60 மீட்டர் – ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு | 895.75 | |
| (5) 4.32 மீட்டர் – ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு | 1099.91 | |
| (2)இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டு நார் திரித்தல்: | ||
| (1) 1.80 மீட்டர் – ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு. | 398.91 | |
| (2) 2.16 மீட்டர் – ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு | 398.91 | |
| (3) 2.88 மீட்டர் – ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு | 561.19 | |
| (4) 3.60 மீட்டர் – ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு | 716.97 | |
| (5) 4.32 மீட்டர் – ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு | 871.09 | |
| VI | கயிறு தயாரித்தல் : | |
| (1) 33 கிலோ கிராம் தென்னை நாரினை 4.50 செ.மீ. நீளமுள்ள கயிறுகளாகத் திரித்தல் | 386.38 | |
| (2) 33 கிலோ கிராம் தென்னை நாரினை 5.00 செ.மீ. நீளமுள்ள கயிறுகளாகத் திரித்தல் | 350.10 | |
| (3) 33 கிலோ கிராம் தென்னை நாரினை 10.00 செ.மீ. நீளமுள்ள கயிறுகளாகத் திரித்தல் | 301.21 | |
| (4) 33 கிலோ கிராம் தென்னை நாரினை 3.80 செ.மீ. நீளமுள்ள கயிறுகளாகத் திரித்தல் | 398.91 | |
| VII | பாய் முடைதல் : | நாளொன்றுக்கு 220.50 |
| VIII | கட்டு கட்டுதல் : | நாளொன்றுக்கு 220.50 |
| IX | தென்னை நார் கட்டு : | |
| (1) 30 அல்லது 35 கி.கி. தென்னை நார்க்கட்டு எந்திரங்கள் வாயிலாகக் கட்டுதல் | ஒரு கட்டுக்கு 13.12 | |
| (2) 30 அல்லது 35 கி.கி. தென்னை நார்க்கட்டு கையால் கட்டுதல் | ஒரு கட்டுக்கு 16.30 |
விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி:- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 = 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்.) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படியாக மாதமொன்றுக்கு ரூ 36.85 (முப்பத்து ஆறு ரூபாய் எண்பத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளில் அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும் போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) (i) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
இரா. கிர்லோஷ் குமார்,
(தமி ழாக் கம் )
ந. அரு ள் , தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.