© GOVERNMENT OF TAMIL NADU 2021
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price : Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 36] CHENNAI, WEDNESDAY, SEPTEMBER 8, 2021 Aavani 23, Pilava, Thiruvalluvar Aandu–2052
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
Pages.
Pages.
CO-OPERATION, FOOD AND CONSUMER
பொதுத் துறை
PROTECTION DEPARTMENT
Consumer Protection Act.—Establishment of
Consumer Commissions in the State . .. 374
LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT
[விருதுகள் & சுதந்திரத் தினவிழா, 2021 & மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சுதந்திரத் தினத்தன்று தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும் மாபெரும் பங்காற்றிய "திரு. என் சங்கரய்யா" என்பவருக்கு "தகைசால் தமிழர்" விருதினை வழங்க ரூ. 10,00,000/& (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.] .. .. .. 377-378 Minimum Wages Act.—Revision of minimum rates of wages for Employment in any rice mill fl our mill or dhall mill . .. .. .. 374-376
Labour Court for Adjudication. .. 376-377
[விருது & துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது 2021 & (மறைந்த) திருமதி. ப. சண்முகப்பிரியா, மருத்துவ அலுவலர், மதுரை மாநகராட்சி அனுப்பானடி, அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் அவர்களுக்கு வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.] 378 D.T.P.—II-2 (36)—1
[373]374 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2
NOTIFICATIONS BY GOVERNMENT
| 8. | Erode District |
| 9. | Karur District |
| 10. | Krishnagiri and Dharmapuri districts at Krishnagiri |
| 11. | Madurai District |
| 12. | Nagapattinam District |
| 13. | Kanyakumari District at Nagercoil |
| 14. | Namakkal District |
| 15. | Perambalur District |
| 16. | Salem District |
| 17. | Sivagangai district |
| 18. | Ramanathapuram District (Combined with Sivagangai District Commission) |
| 19. | Virudhunagar District at Srivilliputhur |
| 20. | Thanjavur District |
| 21. | Pudukkottai District (Combined with Thanjavur District Commission) |
| 22. | The Nilgiris District |
| 23. | Theni District |
| 24. | Tiruchirappalli District |
| 25. | Tirunelveli District |
| 26. | Tiruppur District |
| 27. | Tuticorin District |
| 28. | Tiruvallur District |
| 29. | Tiruvarur District |
| 30. | Thiruvannamalai District |
| 31. | Vellore District |
| 32. | Villupuram District |
NOTIFICATION-III
[G.O. Ms. No. 67, Co-operation, Food and Consumer
Protection (H2) ,17th August 2021, ஆவணி 1, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
3. The President and every other members of the District Commission appointed immediately before the commencement of the Consumer Protection Act, 2019 (Central Act 35 of 2019) shall continue to hold offi ce as the President and Member of the District Commission as provided in Section 31 of the said Act.
Md. NASIMUDDIN, Additional Chief Secretary to Government.
LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT
DEPARTMENT
No. II(2)/CFCP/639/2021.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 28 of the Consumer Protection Act, 2019 (Central Act 35 of 2019), the Governor of Tamil Nadu hereby establishes the District Consumer Disputes Redressal Commissions, to be known as the District Commission in the following Districts in the State with effect from the 20th July, 2020:-
| 1. | Ariyalur District |
| 2. | Kanchipuram District at Chengalpattu |
| 3. | Chennai District - Chennai (South) |
| 4. | Chennai District - Chennai (North) |
| 5. | Coimbatore District |
| 6. | Cuddalore District |
| 7. | Dindigul District |
| Serial Number | Classes of Employees |
| (1) | (2) |
| (13) | Mechanic |
| (14) | Oiiers |
| (15) | Paddy Boilers |
| (16) | Paddy Drivers |
| (17) | Paddy Millers |
| (18) | Sweepers |
| (19) | Shellerman |
| (20) | Winnowers |
| (21) | Paddy Soakers |
| (22) | Water Carriers |
| (23) | Watchman |
| (24) | Mazdoors employed in polishing |
| (25) | Rice Measures |
| (26) | Mazdoors employed in grinding grain |
| (27) | Dhall Manufacturers |
| (28) | Loadman |
| (29) | Peons |
| (30) | Carpenters |
| (31) | Varukadalai Workers |
| (32) | Clerk |
| (33) | Attenders |
| Serial Number | Classes of Employees |
| (1) | (2) |
| (1) | Hamalis (Bag Carriers) |
| (2) | Bag Weighter of Katta Mazdoors |
| (3) | Bag Stitchers |
| (4) | Carriers of husk |
| (5) | Mazdoors including Miscellaneous Workers |
| (6) | Carriers of Rice |
| (7) | Engine Driver |
| (8) | Electrician |
| (9) | Fireman |
| (10) | Fitter |
| (11) | Hullerman |
| (12) | Maistries |
(2) (i) The daily rates of wages and dearness allowance include the element of Holiday Wages also.
(ii) To arrive at daily wages, monthly rates of wages shall be divided by 26.
பதியப்பட்டுள்ள Absent&ஐ திருத்தி விசாரணை நாட்களாக வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் நிறுவனம்
(iii) To arrive at monthly wages, the daily wages shall be multiplied by 30.
(3) Where the nature of work is the same, no distinction in the payment of wages shall be made in the case of men and women employees.
(4) Wherever the existing wages are higher than the minimum wages fi xed herein, such existing wages shall be continued to be paid.
[அரசாணை (டி) எண் 370, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ1)த் துறை, 17 ஆகஸ்ட் 2021, ஆவணி 1, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.] No. II(2)/LWSD/642/2021.-இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, சென்னை மெட்ரோ இ ர யி ல் லி மி ெ ட ட் நி று வ ன ம் எ ன் ற நி ர் வ ா க த் தி ற் கு ம் சி . எ ம் . ஆ ர் . எ ல் எ ம் ப் ள ா யீ ஸ் யூ னி ய ன் எ ன் ற தொழிற்சங்கத்திற்குமிடையே, தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
Disputes between workmen and Managements referred to
Labour Courts for Adjudication
தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்துக் கழகம் லிமிடெட்
[அரசாணை (டி) எண் 369, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ1)த் துறை, 17 ஆகஸ்ட் 2021, ஆவணி 1, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.] No. II(2)/LWSD/641/2021.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்துக் கழகம் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் நேதாஜி டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற் தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற் தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு
எழுவினா
1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சி.எம்.ஆர்.எல் எம்ப்ளாயீஸ் யூனியன் சங்க உறுப்பினரான திரு. A. பிரேம்குமார் (பணி எண். 5128) 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டம், பிரிவு 2(s)&ன் கீழ் பணியாளர் தான் என்றும், அவருக்கு வருடாந்திர ஊதிய உயர்வு மூன்றாண்டு காலத்திற்கு (Without Cumulative Effect) நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கியுள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
இணைப்பு
எழுவினாக்கள்
[அரசாணை (டி) எண் 371, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ1)த் துறை, 17 ஆகஸ்ட் 2021, ஆவணி 1, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.] கோரிக்கை எண். 1
திரு. கு. லெனின் (பணி எண் C54360) நடத்துனருக்கு 02&03&2019 முதல் 28&04&2019 வரையிலான 58 நாட்கள் நிர்வாகத்தால் பதியப்பட்டுள்ள Absent&ஐ ரத்து செய்து பணிவரன்முறைப்படுத்தி அதற்குண்டான காலமுறை ஊதியம் மற்றும் பணித்தொடர்ச்சி, பணி உயர்வு மற்றும் பின் சம்பளம் வழங்க வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
No.II(2)/LWSD/643/2021.-இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் சி.எம்.ஆர்.எல் எம்ப்ளாயீஸ் யூனியன் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற் தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
கோரிக்கை எண். 2
திரு. கு. லெனின் (பணி எண் C54360) நடத்துனருக்கு 03&09&2019, 18&09&2019, 30&09&2019, 10&10&2019, 24&10&2019, 31&10&2019, 20&11&2019, 05&12&2019, 19&12&2019, 03&01&2020, 23&01&2020, 10&02&2020, 04&03&2020 ஆகிய நாட்களுக்கு 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு,Sep. 8, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 377
பொதுத் துறை
சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தலைமைச் செயலகம், 2021 செப்டம்பர் 8.
No. II(2)/PU/645/2021.—
இணைப்பு
எழுவினா
[விருதுகள் & சுதந்திரத் தினவிழா, 2021 & மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சுதந்திரத் தினத்தன்று தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும் மாபெரும் பங்காற்றிய "திரு. என் சங்கரய்யா" என்பவருக்கு "தகைசால் தமிழர்" விருதினை வழங்க ரூ.10,00,000/& (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.]
கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:—
[அரசாணை (நிலை) எண். 451, பொது (பொது&I )த் துறை, 6 ஆகஸ்ட் 2021, ஆடி 21, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052. ] படிக்கப்பட்டது:
சி.எம்.ஆர்.எல் எம்ப்ளாயீஸ் யூனியன் சங்க உறுப்பினரான திரு. S. சச்சிதானந்தம் (பணி எண். 5216) 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டம், பிரிவு 2(s)&ன் கீழ் பணியாளர் தான் என்றும், அவருக்கு வருடாந்திர ஊதிய உயர்வு மூன்றாண்டு காலத்திற்கு (Without Cumulative Effect) நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கியுள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது 1. அரசாணை (நிலை) எண். 437, பொது (பொது&1)த் துறை, நாள்.26-07-2021.
ஆணை எண். 451, பொது (பொது&1 )த் துறை, 2021 ஆகஸ்ட் 6.
தானா? ஆமெனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
[அரசாணை (டி) எண் 372, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ1)த் துறை, 18 ஆகஸ்ட் 2021, ஆவணி 2, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.] No. II(2)/LWSD/644/2021.-இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் சி.எம்.ஆர்.எல் எம்ப்ளாயீஸ் யூனியன் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே, தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற்தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பார்வையில் படிக்கப்பட்ட அரசாணையில் தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும் மாபெரும் பங்காற்றிய தமிழர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு புதிய விருதை "தகைசால் தமிழர் விருது" என்ற பெயரில் வழங்கவும், இவ்விருது 2021 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சுதந்திரத் தினத்தன்று முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது.
2. இவ்விருதினை பெறும் விருதாளருக்கு ரூ. 10,00,000/&க்கான (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என பார்வையில் காணும் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
3. 2021ஆம் சுதந்திரத் தின விழாவில் "தகைசால் தமிழர் விருது" வழங்குவது குறித்து 27&07&2021 அன்று மாண்புமிகு முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில் திரு. என் சங்கரய்யா அவர்களுக்கு "தகைசால் தமிழர் விருது" வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
4. மேலே பத்தி 3&ல் பரிந்துரைக்கப்பட்டுள்ள 2021&ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. என். சங்கரய்யா அவர்களுக்கு ரூ. 10,00,000/& க்கான (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க ஒப்பளிப்பு செய்து இதன் மூலம் ஆணை வெளியிடப்படுகிறது.
5. பத்தி் 4-ல் ஒப்பளிக்கப்பட்ட தொகை ரூ.10,00,000/& (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) கீழ்கண்ட புதிய கணக்குத் தலைப்பில் பற்று வைக்கப்பட வேண்டும்.
இணைப்பு
எழுவினா
சி.எம்.ஆர்.எல் எம்ப்ளாயீஸ் யூனியன் சங்க உறுப்பினரான திரு. U. முத்தரசன் (பணி எண். 5211) 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டம், பிரிவு 2(s)&ன் கீழ் பணியாளர் தான் என்றும், அவருக்கு வருடாந்திர ஊதிய உயர்வு ஒராண்டு காலத்திற்கு (Without Cumulative Effect) நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கியுள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
ஆர். கிர்லோஷ் குமார், அரசுச் செயலாளர்.
"2075&00&பல்வகைப் பொதுவான பணிகள் & 104 & தன்னிகரற்ற பணிகளுக்கான உதவித் தொகைகளும் வெகுமதிகளும் & மாநிலச் செலவினங்கள் & AV & தகைசால் தமிழர் விருது & 359 பரிசுகளும் வெகுமதிகளும் & 01 பரிசுகளும் வெகுமதிகளும் IFHRMS DPC - 2075 00 104 AV 35901"
6. மேற்காணும் புதிய கணக்குத் தலைப்பிற்கு செயலாளர், பொதுத்துறை அவர்கள் மதிப்பீடு கணக்கு நேரமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் ஆவார்.
7. மேலும், பத்தி 4&ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தை மேற்கொள்ள தேவையான நிதியொதுக்கம் ரூ. 10,00,000/& 2021&2022 ஆம் ஆண்டிற்கான திருத்திய மதிப்பீடு / இறுதி திருத்திய நிதி ஒதுக்கத்தில் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிதி ஒதுக்கம் செய்ய இருப்பதை எதிர் நோக்கி, மேலே பத்தி 4&ல்378 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2
ஆணை எண். 452, பொது (பொது&1 )த் துறை, 2021 ஆகஸ்ட் 9.
ஒப்பளிப்பு செய்யப்பட்ட தொகையான ரூ.10,00,000/&க்கான விருதாளரின் பெயரில் காசோலையாக பெற்று வழங்கிட பிரிவு அலுவலர், பொது (பட்டியல்&அ)த் துறை கேட்டுக்கொள்ளப்படுகிறார். இதுகுறித்து சட்டப்பேரவையின் கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு, இவ்வாண்டின் துணை மதிப்பீட்டில் (Supplementary Estimates) குறிப்பிட்டு சேர்த்திடல் வேண்டும்.
8. மேலே பத்தி 7&ல் அனுமதிக்கப்பட்ட இக்கூடுதல் செலவினத்திற்கான உரிய கருத்துருவை 2021&2022 ஆம் ஆண்டிற்கான திருத்திய/இறுதி திருத்திய நிதி ஒதுக்கத்தில் சேர்ப்பதற்கும் மேலும் இச்செலவினத்தை துணை மதிப்பீட்டில் சேர்த்திடும் பொருட்டு தேவையான விளக்கக்குறிப்பினையும் தவறாது உரிய நேரத்தில் நிதி (பொது / வரவு&1)த் துறைக்கு அனுப்புமாறு பொது (பல்வகை)த் துறை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
9. இவ்வாணைக்கு நிதித் துறையின் அ.சா.கு. எண். 32026/நிதி/பொது/2021, நாள்: 06&08&2021 இசைவுடனும் கூடுதல் நிதியொதுக்க பேரேடு எண். 294 ( இருநூற்று தொன்னூற்று நான்கு) பெற்று வெளியிடப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
டி. ஜகந்நாதன்,டி. ஜகந்நாதன், அரசுச் செயலாளர்.
தலைமைச் செயலகம், 2021 செப்டம்பர் 8.
No. II(2)/PU/646/2021.—
[விருது & துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது 2021 & (மறைந்த) திருமதி. ப. சண்முகப்பிரியா, மருத்துவ அலுவலர், மதுரை மாநகராட்சி அனுப்பானடி, அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் அவர்களுக்கு வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.]
கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:—
[அரசாணை (நிலை) எண். 452 பொது (பொது&I )த் துறை, 9 ஆகஸ்ட் 2021, ஆடி 24, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052. ] விண்வெளியை வெற்றி கொண்ட முதல் இந்தியப் பெண்மணி எனும் சிறப்பினைப் பெற்ற மறைந்த வீர மங்கை கல்பனா சாவ்லாவின் நினைவைப் போற்றும் வகையில், தமிழகத்தில் உள்ள பெண்கள் கல்பனா சாவ்லாவை முன்மாதிரியாகக் கொண்டு சாகசச் செயல்கள் செய்திட ஊக்கம் பெறும்பொருட்டு, "துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதினை தோற்றவித்து, ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இவ்விருதினை வழங்கிச் சிறப்பிப்பார்கள் என்று மேலே படிக்கப்பட்ட அரசாணை ஒன்றில் அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது, ஐந்து லட்ச ரூபாய் ரொக்கப்பரிசு, தங்க முலாம் பூசிய வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றினை கொண்டதாகும்.
2. 2021&ஆம் ஆண்டிற்கான துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதினை பெறுவதற்கு (மறைந்த) திருமதி. ப. சண்முகப்பிரியா, மருத்துவ அலுவலர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கண்ட விருதிற்கென ரூ. 5,00,000/ (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) காசோலையும், ரூ.9,000/ (ரூபாய் ஒன்பதாயிரம் மட்டு) மதிப்புள்ள பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை (மறைந்த) திருமதி. ப. சண்முகப்பிரியா, க/பெ. திரு. செ. சண்முகப்பெருமாள் அவர்களுக்கு வழங்க (மரணத்திற்கு பின்) அரசால் இதன் மூலம் ஆணையிடப்படுகிறது.
3. மேலே பத்தி 2ல் குறிப்பிட்டுள்ள விருதாளர் (மறைந்த) திருமதி. ப. சண்முகப்பிரியா, மருத்துவ அலுவலர் அவர்களுக்கான விருது தொகை அவரின் கணவர் திரு. செ.சண்முகப்பெருமாள் அவர்களுக்கு காசோலை / கேட்பு வரைவோலையாக வழங்கப்பட வேண்டும்.
4. மேற்படி செலவு கீழ்க்காணும் கணக்கு தலைப்பில் பற்று வைக்கப்படல் வேண்டும்:
''2075 & 00 & பல்வகைப் பொதுவான பணிகள் & 800 & ஏனைய மாநிலச் செலவினங்கள் & HZ & வீர தீரச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்குதல் 359 பரிசுகளும் வெகுமதிகளும் & 01 பரிசுகளும் வெகுமதிகளும்" (IFHRMS 2075 00 800 HZ 35901) படிக்கப்பட்டது:
1. அரசாணை (நிலை) எண். 160, பொது (பொது&1)த் துறை, நாள்: 07-02-2003.
2. அரசாணை (நிலை) எண். 791, பொது (பொது&1)த் துறை, நாள்: 04-08-2003.
3. மாவட்ட ஆட்சித் தலைவர், மதுரை அவர்களின் கடித ந.க.எண். 18075/2021/சி1, நாள்:04&06&2021.
5. (மறைந்த) திருமதி ப. சண்முகப்பிரியா, மருத்துவ அலுவலர் அவர்களுககு விருதுத் தொகையான ரூ. 5,00,000/&யை (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) காசோலையாகவும் மற்றம் பதக்கம் செலவினமான ரூ. 9,000/&யை (ரூபாய் ஒன்பதாயிரம் மட்டும்) ரொக்கமாகவும் பெற்று பிரிவு அலுவலர், பொது (பொது&1)த் துறை அவர்களிடம் வழங்க பிரிவு அலுவலர், பொது (பட்டியல்.அ)த் துறை அவர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
6. இவ்வாணைக்கு நிதித் துறையின் அரசாணை எண். 519, நிதி (சம்பளங்கள்)த் துறை, நாள்: 29-09-1997&ல் வெளியிடப்பட்டுள்ள ஆணைகளின்படி அத்துறையின் இசைவு தேவையில்லை.
(ஆளுநரின் ஆணைப்படி)
டி. ஜகந்நாதன்,டி. ஜகந்நாதன், அரசுச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU