[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2021
[விலை : ரூ.1.60 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 38] சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 22, 2021 புரட்டாசி 6, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு–2052
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(4)&ன் கீழான அறிவிக்கை.
(க.எண். 295/அ2/2021.)
1975&ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(4)&ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது கீழ்க்கண்ட சங்கங்களுக்கு பிரிவு 44(2)&ன் கீழ் அனுப்பிவைக்கப்பட்ட அறிவிப்பு எண்.295/அ2/2021, நாள். 23.03.2021 தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண்.18 நாள். 05.05.2021&லும் அறிவிப்பு பிரசுரிக்கப்பட்டதுக்கு கீழ்க்கண்ட சங்கங்களிடமிருந்து சங்கங்கள் செயல்படுகிறதா என்பதற்கான விளக்கம் பெறப்படாததால் கீழ்க்கண்ட சங்கங்களின் பெயர்கள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கம் (Strike Off) செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து கீழ்க்கண்ட சங்கங்கள் கலைக்கப்பட்டதாக கருதப்படும்.
சங்கங்களின் பதிவு
சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வரிசை எண்
எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
1 3/1975 மாத்தூர் நகரத்தார் சொஸைட்டி 3, முத்தூரணி கிழக்கு, காரைக்குடி.
2 8/1977 ஐந்தொழிலாளர் சங்கம் வெள்ளையபுரம் மண்டலகோட்டை, மெயின்ரோடு மண்டலக்கோட்டை, வெள்ளையபுரம் அஞ்சல்.
3 19/1977 ஸ்ரீ சாரதா சேவாச்ரமம், 72, வசந்தம் MRK தெரு, பள்ளத்தூர்.
4 30/1977 ராமநாதபுரம் மாவட்டம் அரசன் பிற்பட்டோர் நல விடுதிக் காவலர்கள் சங்கம், 33 முத்துராமன் செட்டியார் சந்து, தேவக்கோட்டை.
5 33/1977 அண்ணாகைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கம் காரைக்குடி, 46 செல்லப்ப செட்டியார் தெரு, நா.புதூர், காரைக்குடி
6 34/1977 காரைக்குடி அனைத்திந்திய அண்ணா கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கம், 14 ராமசாமி செட்டியார் தெரு, நா.புதூர், காரைக்குடி
7 35/1977 குமார் மனமகிழ் மன்றம் களத்தூர், களத்தூர், தேவக்கோட்டை தாலூகா, சிவகங்கை மாவட்டம் [ 1 ]
DTP—VI-1 (T-Sup.) 382 சங்கங்களின் பதிவு
சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வரிசை எண்
எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
9 50/1977 கிராம நல விவசாயிகள் சங்கம், திருவேகம்பத்து, திருவாடானை-தாலுகா.
10 55/1977 காரைக்குடி விவேகானந்தர் கைத்தறி நெசவாளர் சங்கம், காரைக்குடி, 77 காந்தி மாளிகை பின்புறம், காளவாய் பொட்டல் தெரு, காரைக்குடி.
11 3/1978 சின்ன கீரமங்கலம் லாரி லோடுமேன்கள் சங்கம், மதுரை ரோடு, சி.கே.மங்கலம், சி.கே.மங்கலம் அஞ்சல், திருவாடானை தாலுகா, இராமநாதபுரம்.
12 19/1978 சோசியல் ரீகன்ஸ்ட்ரக்ஷன் மூவ்மெண்ட், 8/24 அதிகரம், நாச்சியாபுரம் வழி, சிவகங்கை - மாவட்டம்.
13 1/1980 சிவகாமி ரெக்ரியேஷன் கிளப், 3/38,கேசணி, கண்ணங்குடி அஞ்சல், திருவாடானை தாலுகா.
14 2/1980 வள்ளுவர் இளைஞர் மன்றம், தீயத்தூர் & தீயத்தூர் அஞ்சல், பொன்பேத்தி வழி, அறந்தாங்கி தாலுகா.
15 4/1980 வேலன் ரிக்ரியேஷன் கிளப் தீயத்தூர், 86B தீயத்தூர், புதுக்கோட்டை
16 14/1980 ஸ்ரீ தேவி கிளப், 9-5-29 மெயின் ரோடு, நான்கு ரோடு, திருப்பத்தூர், திருப்பத்தூர் தாலுகா, சிவகங்கை.
17 17/1980 தி இராம்நாட் டிஸ்ட்ரிக்ட் கராத்தே அசோசியேஷன் H.O. காரைக்குடி, 9 ஓல்டு ஜபார் பில்டிங்ஸ், 68, செக்காலை ரோடு, காரைக்குடி-623 001.
18 18/1980 அச்சுத்தொழிலாளர் சங்கம், 25-ஐ, நாகப்பா சைக்கிள் கம்பெனி மாடி, சந்தைப் பேட்டை ரோடு, அறந்தாங்கி.
19 28/1980 ஆயிர வைசிய வியாபாரிகள் சங்கம், பாண்டுகுடி, பாண்டுகுடி - அஞ்சல், திருவாடானை தாலுகா, இராமநாதபுரம் மாவட்டம்.
20 08/1981 ராஜேஸ்வரி பொழுது போக்கு மன்றம், 3 மேலமாகானணத்தார் தெரு, காரைக்குடி-623 001 21 17/1981 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இணைப்பு இயக்கம் (டியுடிஏ) தேவகோட்டை, 22 வடக்கு சிலம்பணி அக்கிரகாரம், தேவகோட்டை.
22 18/1981 சிட்டி ரிக்ரியேஷன் கிளப், 106 டி காயாம்புஞ்சை, பகவாண்டிபட்டி, வலையபட்டி-622 411 புதுக்கோட்டை மாவட்டம்
23 23/1981 வலம்புரி மனமகிழ் மன்றம், 14, 3ம் நம்பர் ரோடு, வலையபட்டி, புதுக்கோட்டை மாவட்டம் 24 32/1981 காந்தி இளைஞர் மன்றம், சிட்டங்காடு, திருநாளூர் அஞ்சல், அறந்தாங்கி.
25 2/1982 நேரு இளைஞர் மன்றம் மரவாமதுரை, 6/66. மரவாமதுரை, புதுக்கோட்டை.
26 3/1982 இலக்கிய உலகு திருப்பத்தூர், புதுத்தெரு மதுரைச் சாலை, திருப்பத்தூர்-623 211
27 8/1982 என்.ஜி.ஜி.செஸ் மனமகிழ் மன்றம், 1 ஏ செக்கடிச்சந்து, பொன்னமராவதி, புதுக்கோட்டை மாவட்டம் 28 10/1982 பனையம் பட்டி மாதர் சங்கம், குழந்தைகள் காப்பகம், பனையம்பட்டி, பட்ட மங்கலம் அஞ்சல், திருப்பத்தூர் தாலுகா.
29 11/1982 மாங்குடி மாதர் சங்கம், குழந்தைகள் காப்பகம், மாங்குடி, காரையூர் அஞ்சல், திருப்பத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம்
30 12/1982 நெடுமரம் மாதர் சங்கம், குழந்தைகள் காப்பகம், நெடுமரம் அஞ்சல், திருப்பத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம்
31 13/1982 காரையூர் மாதர் சங்கம், குழந்தைகள் காப்பகம், காரையூர், திருப்பத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம் 32 14/1982 கோட்டையிருப்பு மாதர் சங்கம், குழந்தைகள் காப்பகம், கோட்டையிருப்பு, திருப்பத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம்
33 15/1982 வஞ்சினிப்பட்டி மாதர் சங்கம், வஞ்சினிப்பட்டி அஞ்சல், திருப்பத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம் 34 16/1982 ஆத்தங்கரைப்பட்டி மாதர் சங்கம், ஆத்தங்கரைப்பட்டி, தென்மாப்பட்டு அஞ்சல், திருப்பத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம்
35 17/1982 குறிஞ்சி ரிக்ரியேஷன் கிளப், நிர்.9, பெசலாத்தேவர் அம்பலம் சந்து, பொன்புதுப்பட்டி 622 408, பொன்னமராவதி, புதுக்கோட்டை மாவட்டம் 3 சங்கங்களின் பதிவு
சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வரிசை எண்
எண் மற்றும் வருடம்
(1) (2)
(3)
37 21/1982 ஸ்ரீ பொன்னழகி அம்மன் பொழுது போக்கு சங்கம், 2/36, நடுத்தெரு, திருக்கோளக்குடி, திருப்பத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம்
38 22/1982 பேரறிஞர் அண்ணா தொழிலாளர் முன்னேற்ற சங்கம், பூலாங்குறிச்சி, திருப்பத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம்
39 23/1982 நேரு இளைஞர் மன்றம், மரமடக்கி அஞ்சல், அறந்தாங்கி தாலுகா.
40 27/1982 அன்னை இந்திரா குழந்தைகள் காப்பகம், கோட்டையூர் ரோடு, கழனிவாசல், காரைக்குடி--2 41 29/1982 VARUTHAMILLA VALIBAR SANGAM., 1/31, MAIN ROAD, 42, Shanmuganathapuram, Aravayal, Thiruvadanai Taluk, Ramnad District.
42 33/1982 ஸ்ரீ தையநாயகி கிளப், மேலத்தெரு, கண்டரமாணிக்கம் அஞ்சல், திருப்பத்தூர் தாலுகா, சிலகங்கை மாவட்டம்
43 34/1982 அருள்மிகு சேவற்கொடியோன் பக்த சபை, பாப்பான் குளம் வடகரை, ரெத்தினக் கோட்டை, பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி 614 616
44 42/1982 நண்பர்கள் மனமகிழ் மன்றம் திருப்பத்தூர், 5வது வார்டு, சின்னத்தோப்புத்தெரு, திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம்
45 64/1982 லாரிக்கு கல் மண் ஏற்றும் தொழிலாளர் ஒற்றுமை சங்கம், 118, திருப்பத்தூர் ரோடு, தேவகோட்டை-623 302 46 66/1982 எம்.செல்வம் ரெக்ரியேசன் கிளப் காரைக்குடி, 38 தர்ம நாராயணன் செட்டியார் தெரு, காரைக்குடி-630 001 47 67/1982 சாக்கோட்டை வட்டார கட்டிடத் தொழிலாளர் சங்கம், புதுவயல், 40 இ.எம்.வீதி, புதுவயல் (அஞ்சல்), காரைக்குடி (வட்டம்), சிவகங்கை மாவட்டம்
48 7/1983 அறந்தாங்கி நண்பர்கள் மனமகிழ் மன்றம், 20ஏ, புதுக்கோட்டை ரோடு, அறந்தாங்கி-614 616, புதுக்கோட்டை மாவட்டம்
49 45/1983 அணைத்திந்திய அண்ணா தி.மு.க. லாரி லோடு மேன்கள் சங்கம், கின்னக்கீரமங்கலம் (கைகாட்டி) திருவாடானை (வட்டம்)
50 56/2003 உலகம்பட்டி கிராம வனக்குழு, உலகம்பட்டி (PO). திருப்பத்தூர் தாலுக்கா, சிவகங்கை மாவட்டம் 51 57/2003 வாராப்பூர் கிராம வனக்குழு, வாராப்பூர், திருப்பத்தூர் தாலுக்கா, சிவகங்கை மாவட்டம் 52 58/2003 முசுண்டப்பட்டி கிராம வனக்குழு, முகண்டப்பட்டி (PO). துவரங்குறிச்சி (வழி), திருப்பத்தூர் தாலுக்கா, சிவகங்கை மாவட்டம்
53 59/2003 பூலாங்குறிச்சி கிராம வனக்குழு, பூலாங்குறிச்சி (PO). திருப்பத்தூர் தாலுக்கா, சிவகங்கை மாவட்டம்.
54 60/2003 களத்துப்பட்டி, கிராம வனக்குழு, களத்துப்பட்டி, குளத்தூர் (அஞ்சல்), திருப்பத்தூர் தாலுக்கா, சிவகங்கை மாவட்டம்.
55 61/2003 பொட்டப்பட்டி கிராம வனக்குழு, பொட்டப்பட்டி (அஞ்சல்), திருப்பத்தூர் தாலுக்கா, சிவகங்கை மாவட்டம்.
56 62/2003 சிறுகானூர், கிராம வனக்குழு, சிறுகானூர், ஆரக்கோட்டை (அஞ்சல்), தேவகோட்டை தாலுக்கா, சிவகங்கை மாவட்டம்.
57 64/2003 Village Forest Council Sooriyanpatti, சூரியன்பட்டி, சுண்டக்காடு (அஞ்சல்), திருப்பத்தூர் தாலுக்கா, சிவகங்கை மாவட்டம்.
58 157/2003 பெருங்கானூர் கிராம வனக்குழு, பெருங்கானூர் ஆரக்கோட்டை (அஞ்சல்), கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம், தேவகோட்டை தாலுக்கா.
59 158/2003 Village Forest Council Vadukapatti, வடுகப்பட்டி, நாச்சியாபுரம் (அஞ்சல்), திருப்பத்தூர் தாலுக்கா.
60 48/2004 பூதகுடி உமைகாண்டவயல் கிராம வனக்குழு, பூதகுடி, உமையாண்டவயல், தேவகோட்டை தாலுக்கா, சிவகங்கை மாவட்டம்.
61 49/2004 Village Forest Council K. Siruvanur, K. சிறுவானூர் (அஞ்சல்), தேவகோட்டை தாலுக்கா.
62 46/2005 கே. ஆத்தங்குடி கிராம வனக்குழு, கே. ஆத்தங்குடி (PO). திருப்பத்தூர் தாலுக்கா, சிவகங்கை மாவட்டம்.
தெ. லலிதாதெ. லலிதா, காரைக்குடி, 2021 ஆகஸ்ட் 12.
சங்கங்களின் பதிவாளர்.
41983&ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன்கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர் நியமனம்
செய்தல் பற்றிய அறிவிக்கை.
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்திலுள்ள
ஏ.டி. 270, கொட்டாரப்பட்டி. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க.எண். 494/இ4/2021)
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வட்டத்திலுள்ள ஏ.டி. 270, கொட்டாரப்பட்டி. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் நடைமுறைகளை 1983&ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)&ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2021 ஆம் ஆண்டு மே மாதம் ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்ட மேற்படிப்பிரிவு 138(1)&ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திரு/திருமதி ம. விஜயக்குமார் / முதுநிலை ஆய்வாளர் கூட்டுறவுச் சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல், அ. இரணியன்.
2021 ஆகஸ்ட் 2. துணைப்பதிவாளர் (பால்வளம்), 1983&ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 140)&ன்கீழ் சங்கத்தின் பதிவினை ரத்து செய்து ஆணையிடப்பட்டது
பற்றிய அறிவிக்கை
கே.கே. 265, கோட்டமேட்டுப்பட்டி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் ஜி.எல்.01/76/எல்)
சேலம் மாவட்டத்திலுள்ள, கே.கே. 265, கோட்டமேட்டுப்பட்டி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1983&ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 140&ன் கீழ் சேலம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ஜி.எல்.01/76/எல், நாள்: 23.08.2021&ன் படி சங்கத்தின் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
கே.கே. 184, மலையம்பாளையம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் ஜி.எல்.05/75/எல்)
சேலம் மாவட்டத்திலுள்ள, கே.கே. 184, மலையம்பாளையம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1983&ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 140-ன் கீழ் சேலம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ஜி.எல்.05/75/எல், நாள்: 23.08.2021-ன் படி சங்கத்தின் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
எஸ். 1439, ஜே.ஓ. கொண்டலாம்பட்டி காமராஜ் நார்பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் ஜி.எல்.29/71/எல்)
சேலம் மாவட்டத்திலுள்ள, எஸ். 1439, ஜே.ஓ. கொண்டலாம்பட்டி காமராஜ் நார்பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1983&ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 140-ன் கீழ் சேலம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ஜி.எல்.29/71 எல், நாள்: 23.08.2021&ன் படி சங்கத்தின் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
கே.கே. 262, பொம்மசமுத்திரம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் ஜி.எல்.46/73/எல்)
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்திலுள்ள கே.கே. 262, பொம்மசமுத்திரம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1983&ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 140-ன் கீழ் சேலம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ஜி.எல்.46/73/எல், நாள்: 23.08.2021-ன் படி சங்கத்தின் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
எஸ். 1165, சஞ்சீவிராயன்பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் ஜி.எல்.53/73/எல்)
சேலம் மாவட்டத்திலுள்ள, எஸ். 1165, சஞ்சீவிராயன்பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1983&ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 140-ன் கீழ் சேலம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ஜி.எல்.53/73/எல், நாள்: 23.08.2021-ன் படி சங்கத்தின் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
எஸ்.ஏ. 135, காமராஜர் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் சி.எல்.எப் 02/2020/எல்)
சேலம் மாவட்டத்திலுள்ள, எஸ்.ஏ. 135, காமராஜர் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 140-ன் கீழ் சேலம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குநரின் செயல்முறைகள் ஆணை சி.எல்.எப் 02/2020/எல், நாள்: 23.08.2021&ன் படி சங்கத்தின் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.
அ. ஆனந்தன்,
சேலம், 2021 ஆகஸ்ட் 25. துணை இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல்.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.