© GOVERNMENT OF TAMIL NADU 2021
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price : Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 39] CHENNAI, WEDNESDAY, SEPTEMBER 29, 2021 Purattasi 13, Pilava, Thiruvalluvar Aandu–2052
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
HOME DEPARTMENT
ENVIRONMENT CLIMATE CHANGE - FOREST DEPARTMENT
Tamil Nadu Forest Act.— Declaration of certain Forest Block as Reserve Forest in Theni District.
Constitution of an exclusive Motor Accidents Claims Tribunal at Tiruppur under the Motor Vehicles Act.
Erratum to Notifi cation. .. .. .. 392
Amendment to Notifi cation. .. .. 393-394 நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை
நிலங்களை கையகப்படுத்துதல் பற்றிய அறிவிக்கை
தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டுத் துறை,
திருத்த அறிவிக்கை. .. .. ..
392-393
Labour Courts for Adjudication. .. ..
HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT
394-395 திருத்த அறிவிக்கை. .. .. .. 395 Tamil Nadu Town and Country Planning Act.—Declaration of intention to specify Chadayamangalam Cluster in Kanniyakumari District as Rurban Cluster. .. .. 393
[391]
D.T.P.—II-2 (39)—1392 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2
NOTIFICATIONS BY GOVERNMENT
| 2 | ரயத்துவாரி புன்செய் புல எண்.31/1B1 உட்பிரிவு புல எண்.31/4 மொத்த விஸ்தீரணம் 0.43.0 நிலஎடுப்பு செய்யும் விஸ்தீரணம் 0.05.34 பட்டா எண்.362 சார்ந்த உரிமையாளர் நடேசன் த/பெ. செட்டியண்ண கவுண்டர்-1, நல்லையன் த/பெ. ராமசாமி கவுண்டர்- 2, பாக்கியம் க/பெ. மணிவண்ணன்3, கெளரிசங்கர் த/பெ. மணிவண்ணன் 4, வடக்கில் 45 போக்கம்பாளையம் கிராம எல்லை, தெற்கில் புல எண்.32, கிழக்கில் புல எண்.31/1B1, மேற்கில் புல எண்.31/3 நில அளவை கொண்ட புன்செய் நிலம். பலன் பனை-2, இளம் பனை-3. |
| 3 | ரயத்துவாரி புன்செய் புல எண்.34/1 உட்பிரிவு புல எண்.34/1B மொத்த விஸ்தீரணம் 3.04.0 நிலஎடுப்பு செய்யும் விஸ்தீரணம் 0.37.80 பட்டா எண்.84 சார்ந்த உரிமையாளர் முருகேசன் த/பெ. ராமசாமி கவுண்டர், வடக்கில் புல எண்.34/1A, தெற்கில் புல எண்.34/1C, கிழக்கில் புல எண்.34/1C, 34/2B மேற்கில் புல எண்.36, 34/1A நில அளவை கொண்ட புன்செய் நிலம். இளம்வேம்புகள்-26, பாலமரம்-1. |
| 4 | ரயத்துவாரி புன்செய் புல எண்.34/2 உட்பிரிவு புல எண்.34/2B மொத்த விஸ்தீரணம் 1.04.5 நிலஎடுப்பு செய்யும் விஸ்தீரணம் 0.19.77 பட்டா எண்.45 சார்ந்த உரிமையாளர் மணி க/பெ. தேவராஜன்1, செல்வி க/பெ. செங்கோட்டுவேல்-2, சசிரேகா த/பெ. தேவராஜன்3, வடக்கில் புல எண்.34/2A, 32, தெற்கில் புல எண்.34/2C, கிழக்கில் புல எண்.34/2C, 32, மேற்கில் புல எண்.34/2A, 34/1A, 34/1B நில அளவை கொண்ட புன்செய் நிலம். இளம்வேம்புகள்-16, பலன் புளிய மரம்-2. |
| 5 | ரயத்துவாரி புன்செய் புல எண்.36/4 உட்பிரிவு புல எண்.36/4B மொத்த விஸ்தீரணம் 1.02.0 நிலஎடுப்பு செய்யும் விஸ்தீரணம் 0.07.68 பட்டா எண்.140 சார்ந்த உரிமையாளர் செல்லப்பன் த/பெ. குப்புசாமி, வடக்கில் புல எண்.36/4A, தெற்கில் புல எண்.41, கிழக்கில் புல எண்.34, மேற்கில் புல எண்.41, 36/4A, நில அளவை கொண்ட புன்செய் நிலம். இளம்வேம்புகள்-24, பால மரம்1. |
| 6 | ரயத்துவாரி புன்செய் புல எண்.41/1 உட்பிரிவு புல எண்.41/1B மொத்த விஸ்தீரணம் 0.48.5 நிலஎடுப்பு செய்யும் விஸ்தீரணம் 0.17.98 பட்டா எண்.162 சார்ந்த உரிமையாளர் பழனியம்மாள் க/பெ. பொன்னுசாமி-1, நடேசன் த/பெ. முத்து கவுண்டர்-2, நடேசன் த/பெ. பெரியண்ண கவுண்டர்-3, சுப்ரமணி த/பெ. பொன்னுசாமி 4, சுமதி த/பெ. பொன்னுசாமி-5, வடக்கில் புல எண்.41/1A, 41/3B, 41/3A தெற்கில் புல எண்.41/1C, கிழக்கில் புல எண்.41/7A, 41/3B, மேற்கில் புல எண்.39, 41/1A, நில அளவை கொண்ட புன்செய் நிலம். பலன் பனை-1, பலன் தென்னை-2, எலுமிச்சை மரம்-1, கருவேப்பிலை மரம்-1. |
| 7 | ரயத்துவாரி புன்செய் புல எண்.41/2 உட்பிரிவு புல எண்.41/2B மொத்த விஸ்தீரணம் 0.11.0 நிலஎடுப்பு செய்யும் விஸ்தீரணம் 0.00.35 பட்டா எண்.160 சார்ந்த உரிமையாளர் பழனியம்மாள் க/பெ. பொன்னுசாமி- 1, நடேசன் த/பெ. முத்து கவுண்டர்-2, நடேசன் த/பெ. பெரியண்ண கவுண்டர்-3, சுப்ரமணி த/பெ. பொன்னுசாமி-4, சுமதி த/பெ. பொன்னுசாமி-5, வடக்கில் புல எண்.41/2A, தெற்கில் புல எண்.41/3B, கிழக்கில் புல எண்.41/3B, மேற்கில் புல எண்.41/2A, 41/3C நில அளவை கொண்ட புன்செய் நிலம். |
| வ. எண் | |
| 1 | ரயத்துவாரி புன்செய் புல எண்.31/1A உட்பிரிவு புல எண்.31/3 மொத்த விஸ்தீரணம் 0.02.0 நிலஎடுப்பு செய்யும் விஸ்தீரணம் 0.00.24 பட்டா எண்.15 சார்ந்த உரிமையாளர் கணேசன் த/பெ. நல்லண்ண கவுண்டர்-1, கண்ணம்மாள் க/பெ. கணேசன் 2, பழனிவேல் த/பெ. கணேசன் 3, வடக்கில் 45 போக்கம்பாளையம் கிராம எல்லை, தெற்கில் புல எண். 32, கிழக்கில் புல எண். 31/4, மேற்கில் புல எண்.31/1A நில அளவை கொண்ட புன்செய் நிலம். பலன் பனை-1. |
| 8 | ரயத்துவாரி புன்செய் புல எண்.41/3 உட்பிரிவு புல எண்.41/3B மொத்த விஸ்தீரணம் 0.10.5 நிலஎடுப்பு செய்யும் விஸ்தீரணம் 0.06.74 பட்டா எண்.160 சார்ந்த உரிமையாளர் பழனியம்மாள் க/பெ. பொன்னுசாமி1, நடேசன் த/பெ. முத்து கவுண்டர்எண்.41/3 உட்பிரிவு புல- 2, நடேசன் த/பெ. பெரியண்ண கவுண்டர்-3, சுப்ரமணி த/பெ. பொன்னுசாமி எண்.41/3 உட்பிரிவு புல-4, சுமதி த/ பெ. பொன்னுசாமி-5, வடக்கில் புல எண்.36, 41/3A, 41/3C, 41/3D, 41/2B தெற்கில் புல எண்.41/7A, 41/4A கிழக்கில் புல எண்.41/4A, 36, மேற்கில் புல எண்.41/1B, 41/3A நில அளவை கொண்ட புன்செய் நிலம். மின்மோட்டார் அறை-1, பலன் தென்னை மரம்2, பலன் பனை மரம்-2, முருக்கை மரம்-1. |
| 9 | ரயத்துவாரி புன்செய் புல எண்.41/4 உட்பிரிவு புல எண்.41/4A மொத்த விஸ்தீரணம் 0.07.5 நிலஎடுப்பு செய்யும் விஸ்தீரணம் 0.06.13 பட்டா எண்.160 சார்ந்த உரிமையாளர் பழனியம்மாள் க/பெ. பொன்னுசாமி1, நடேசன் த/பெ. முத்து கவுண்டர்-2, நடேசன் த/பெ. பெரியண்ண கவுண்டர்3, சுப்ரமணி த/பெ. பொன்னுசாமி-4, சுமதி த/பெ. பொன்னுசாமி-5, வடக்கில் புல எண்.36, 41/3B, தெற்கில் புல எண்.41/4B, 41/4C, 41/5A, கிழக்கில் புல எண்.41/4B, 36, மேற்கில் புல எண்.41/3B, 41/7A, 41/6A, நில அளவை கொண்ட புன்செய் நிலம். பலன் பனை மரம்-3, கிணறு1, பிவிசி பைப் லைன்-1, சிறிய வேம்புகள்-10, பலன் தென்னை மரம்-2, இள ஆயா மரம்-2. |
| 10 | ரயத்துவாரி புன்செய் புல எண்.41/5 உட்பிரிவு புல எண்.41/5A மொத்த விஸ்தீரணம் 0.32.50 நிலஎடுப்பு செய்யும் விஸ்தீரணம் 0.00.08 பட்டா எண்.160 சார்ந்த உரிமையாளர் பழனியம்மாள் க/பெ. பொன்னுசாமி1, நடேசன் த/பெ. முத்து கவுண்டர்-2, நடேசன் த/பெ. பெரியண்ண கவுண்டர்-3, சுப்ரமணி த/பெ. பொன்னுசாமி4, சுமதி த/பெ. பொன்னுசாமி-5, வடக்கில் புல எண்.41/4A, தெற்கில் புல எண்.41/5B, கிழக்கில் புல எண்.41/5B, மேற்கில் புல எண்.41/4A, நில அளவை கொண்ட புன்செய் நிலம். |
| 11 | ரயத்துவாரி புன்செய் புல எண்.41/6 உட்பிரிவு புல எண்.41/6A மொத்த விஸ்தீரணம் 0.30.50 நிலஎடுப்பு செய்யும் விஸ்தீரணம் 0.00.14 பட்டா எண்.160 சார்ந்த உரிமையாளர் பழனியம்மாள் க/பெ. பொன்னுசாமி-1, நடேசன் த/பெ. முத்து கவுண்டர்2, நடேசன் த/பெ. பெரியண்ண கவுண்டர்-3, சுப்ரமணி த/பெ. பொன்னுசாமி-4, சுமதி த/பெ. பொன்னுசாமி-5, வடக்கில் புல எண்.41/4A, தெற்கில் புல எண்.41/6B, கிழக்கில் புல எண்.41/6B, மேற்கில் புல எண்.41/7A, நில அளவை கொண்ட புன்செய் நிலம். |
| 12 | ரயத்துவாரி புன்செய் புல எண்.41/7 உட்பிரிவு புல எண்.41/7A மொத்த விஸ்தீரணம் 0.31.0 நிலஎடுப்பு செய்யும் விஸ்தீரணம் 0.04.11 பட்டா எண்.160 சார்ந்த உரிமையாளர் பழனியம்மாள் க/பெ. பொன்னுசாமி-1, நடேசன் த/பெ. முத்து கவுண்டர்-2, நடேசன் த/பெ. பெரியண்ண கவுண்டர்-3, சுப்ரமணி த/பெ. பொன்னுசாமி-4, சுமதி த/பெ. பொன்னுசாமி-5, வடக்கில் புல எண்.41/3B, தெற்கில் புல எண்.41/7B, கிழக்கில் புல எண்.41/4A, 41/6A, மேற்கில் புல எண்.41/1B, நில அளவை கொண்ட புன்செய் நிலம். |
| Name of the District | Name of the Rurban Cluster | Name of the Taluk | Name and Number of the Revenue Villages |
| (1) | (2) | (3) | (4) |
| Kanniya- kumari | Chadaya- mangalam | Kalkulam | 1. Athivilai |
| 2. Chadayamangalam | |||
| 3. Kalkurichi | |||
| 4. Muthalakurichi | |||
| 5. Nullivilai.". |
தீரஜ்குமார், அரசு முதன்மைச் செயலாளர்.
394 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2A(cid:3477)(cid:3469)(cid:3478)(cid:3468)(cid:3477)(cid:3469)(cid:3478)(cid:3484)
In the said Notifi cation, after the expression "for the area of Tiruppur District", the expression "for the area of Tiruppur Taluk", shall be substituted.
S.K. PRABAKAR,
மேற்சொன்ன தொழிற் தகராறை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
Additional Chief Secretary to Government.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை,
1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
Disputes between workmen and Managements referred to
Labour Courts for Adjudication.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி லிட்., தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில். நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு
எழுவினா
[அரசாணை (டி) எண் 342, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 5 ஆகஸ்ட் 2021, ஆடி 20, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.] No. II(2)/LWSD/665/2021.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில். என்ற நிர்வாகத்திற்கும், கன்னியாகுமரி மாவட்ட பாரதீய அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற் தகராறை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திரு. P. கிருஷ்ணன், (பணி எண் 9165) ஓட்டுனரின் ஊதியத்தை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் மூன்று வருடங்களுக்கு நிறுத்தி வைத்தும், அவர் தற்காலிகப் பணி நீக்கத்திலிருந்த நாட்களை தகுதி வாய்ந்த விடுப்பாக அமுல்படுத்தியும் நிர்வாகம் பிறப்பித்த 09&07&2015 நாளிட்ட உத்தரவினை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
[அரசாணை (டி) எண் 365, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 16 ஆகஸ்ட் 2021, ஆடி 31, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.] No. II(2)/LWSD/667/2021.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில். என்ற நிர்வாகத்திற்கும், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், (சிஐடியூ), நாகர்கோவில் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற் தகராறை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
இணைப்பு
எழுவினா
திரு. என். ஜெனார்த்தனன், நடத்துனரின் (பணி எண் 10264) ஊதிய உயர்வினை வருங்காலம் பாதிக்கும் வண்ணம் 02 வருடங்கள் நிறுத்தி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 22&01&2018 நாளிட்ட உத்தரவினை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு
[அரசாணை (டி) எண் 343, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 5 ஆகஸ்ட் 2021, ஆடி 20, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
எழுவினா
No. II(2)/LWSD/666/2021.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில். என்ற நிர்வாகத்திற்கும், தமிழக அரசு போக்குவரத்து கழக காமராஜர் நாடார் தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
திரு. எம். அருள்துரை, (பணி எண் 3474) நடத்துனர் என்பவரின் ஊதிய உயர்வினை வருங்காலம் பாதிக்கும் வண்ணம் மூன்று வருடங்களுக்கு நிறுத்தி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 07&12&2019 நாளிட்ட உத்தரவினை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
Sep. 29, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 395இணைப்பு
எழுவினா
[அரசாணை (டி) எண் 366, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 16 ஆகஸ்ட் 2021, ஆடி 31, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.] திரு. G. மாரியப்பன் (NON ITI HELPER), என்பவருக்கு பணிக்கு வருகை தராத நாட்களை ஆப்சென்ட் ஆக கருதி நிர்வாகம் வழங்கிய 21&08&2017 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
திருத்த அறிவிக்கை
No. II(2)/LWSD/668/2021.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி லிமிடெட், நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில். என்ற நிர்வாகத்திற்கும், தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேறறச் சங்கம், (LPF), நாகர்கோவில் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற் தகராறை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
[அரசாணை (டி) எண் 361, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 12 ஆகஸ்ட் 2021, ஆடி 27, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.] No. II(2)/LWSD/670/2021.—தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண்.26, பாகம் II-பிரிவு 2-ல் நாள் 26-06-2019, பக்கம் எண். 556, அறிவிக்கை எண் No.II(2)/LE/493/2019-ல் அரசாணை (டி) எண். 262, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, நாள். 10.05.2019-க்கு கீழ்காணும் திருத்தம் வெளியிடப்படுகிறது.
திருத்தம்
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அரசாணை (டி) எண். 262, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1) துறை, நாள். 10-05-2019-ன் பக்கம் 2-ல் அறிவிக்கையின் இணைப்பில் உள்ள எழுவினாவிற்கு கீழே பின்வருவனவற்றை சேர்த்து படிக்கவும்:-
இணைப்பு
எழுவினா
திரு. K. சஜூ, நடத்துனரின் (பணி எண் 2880) ஊதிய உயர்வினை வருங்காலம் பாதிக்கும் வண்ணம் 02 வருடங்கள் நிறுத்தி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 16&03&2015 நாளிட்ட உத்தரவினை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
"திரு V. முத்தையா, ஓட்டுநருக்கு நிர்வாகம் வழங்கிய 17-07-2015 நாளிட்ட அலுவலக உத்தரவின் மூலம் அவரது தற்காலிக வேலை நிக்கத்தில் இருந்த காலத்தை தகதிவாய்ந்த விடுப்பாக வரைமுறைபடுத்தியுள்ளதை பணிநாட்களாக கருதி சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்ற தொழீற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா ஆம் எனில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்.,
கோவை.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி.
[அரசாணை (டி) எண் 367, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 16 ஆகஸ்ட் 2021, ஆடி 31, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.] No. II(2)/LWSD/669/2021.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை, சிதம்பரனார், குமரி மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலி என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
[அரசாணை (டி) எண் 384, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 13 செப்டம்பர் 2021, ஆவணி 28, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.] No. II(2)/LWSD/671/2021.—தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண்.32, பாகம் II-பிரிவு 2-ல் நாள் 11-08-2021, பக்கம் எண். 305, அறிவிக்கை எண் No.II(2)/LE/506/2021-ல் அரசாணை (டி) எண். 287, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் (டி1) துறை, நாள். 23-07-2021-க்கு கீழ்காணும் திருத்தம் வெளியிடப்படுகிறது.
திருத்த அறிவிக்கை
மேற்சொன்ன தொழிற்தகராறை தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற் தகராறு, இணைப்பில் காணும் எழுவினாவுடன் திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அரசாணை (டி) எண். 287, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் (டி1)த் துறை, நாள். 23-07-2021-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கையில், பத்தி 2, 3 மற்றும் 4-ல் இடம் பெற்றுள்ள "சேலம் தொழிலாளர் நீதிமன்றம்" எனும் சொற்களுக்குப் பதிலாக "கோவை தொழிலாளர் நீதிமன்றம்" என திருத்தி வாசிக்கவும்.
ஆர். கிர்லோஷ் குமார், அரசு செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU