Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT - Appointed Special Officer

Published 14 October 2021

Type
Extraordinary
Gazette no.
483
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2021-10-14.Extraordinary_483_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2021 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 483] CHENNAI, THURSDAY, OCTOBER 14, 2021 Purattasi 28, Pilava, Thiruvalluvar Aandu-2052

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

வணிகவரி மற்றும் பதிவுத் துறை

தனி அலுவலர் நியமனம் பற்றிய அறிவிக்கை தேவர் எஜூகேஷனல் சொசைட்டி, மேலநீலிதநல்லூர் (பதிவு எண் 78/1971),பதிவு எண் 78/1971), தனி அலுவலர் நியமனம் பற்றிய அறிவிக்கை தேவர் எஜூகேஷனல் சொசைட்டி, மேலநீலிதநல்லூர் (

[அரசாணை நிலை எண் 139, வணிகவரி மற்றும் பதிவு(எம்1)த் துறை, 14 அக்டோபர் 2021, புரட்டாசி 28, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]

No. II(2)/CTR/707(d-1)/2021.

1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 1975-ல் 27) பிரிவு 34-Aஇன் உட்பிரிவு (1)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் செல்வி K. சுனிதா, மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்), தென்காசி என்பவரை தேவர் எஜுகேஷனல் சொசைட்டி, மேலநீலிதநல்லூர் (பதிவு எண் 78/1971) என்ற சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க 14-10-2021 முதல் ஒரு வருட காலத்திற்கு தனி அலுவலராக நியமிக்கிறார்.

"The Victoria Edward Hall" (The Victoria Edward Hall" (பதிவு எண் பதிவு எண் 16/1907-08), 16/1907-08), மதுரை, தனி அலுவலர் மதுரை, தனி அலுவலர் நியமனம்நியமனம் பற்றிய அறிவிக்கை. பற்றிய அறிவிக்கை.

[அரசாணை நிலை எண் 140, வணிகவரி மற்றும் பதிவு(எம்1)த் துறை, 14 அக்டோபர் 2021, புரட்டாசி 28, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052.]

No. II(2)/CTR/707(d-2)/2021.

1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 1975-ல் 27) பிரிவு 34-Aஇன் உட்பிரிவு (1)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருமதி C.P. கவிநிலவு, மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்), சிவகங்கை என்பவரை The Victoria Edward Hall (பதிவு எண் 16/1907-08), மதுரை என்ற சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க 14-10-2021 முதல் ஒரு வருட காலத்திற்கு தனி அலுவலராக நியமிக்கிறார்.

பா. ஜோதி நிர்மலாசாமிபா. ஜோதி நிர்மலாசாமி, அரசு செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

II-2 Ex. (483)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 14 October 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-10-14.Extraordinary_483_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2021-10-14.Extraordinary_483_Part-II_Section-2.