[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2021
[விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 43] சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 27, 2021 ஐப்பசி 10, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு–2052
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(3)(பி)ன் கீழ் செயல்படாத சங்கங்களுக்கான அறிவிப்பு
(ந.க. எண். 2374/இ/2021.)
1975ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 27/1975 பிரிவு 16(3)(பி)ன்கீழ் நாளது வரை கீழ்க்கண்ட சங்கங்கள் தொடர்ந்து மூன்று நிதியாண்டுகளுக்கு மேல் அறிக்கைகள் தாக்கல் செய்யவில்லை. ஆதலால் கீழ்க்கண்ட சங்கங்கள் செயல்படவில்லை எனக் கருதப்படுகிறது. எனவே கீழ்க்கண்ட சங்கங்கள் ஏன் கலைக்கக் கூடாது என்பதற்கான தகுந்த விளக்கம் இவ்வறிப்பு தமிழ்நாடு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பெறப்படவில்லையாயின் கீழ்க்கண்ட சங்கங்களின் பெயர் சங்கங்களின் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
| வ . எண் | சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் | சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1. | 74/2006 | Government Primary Health Centre Patient Welfare Society, Murukkangudy. |
| 2. | 75/2006 | Government Primary Health Centre Patient Welfare Society, Thirunageswaram. |
| 3. | 76/2006 | Government Primary Health Centre Patient Welfare Society, Veppathur. |
| 4. | 77/2006 | Government Primary Health Centre Patient Welfare Society, Thuhili. |
| 5. | 78/2006 | Government Primary Health Centre Patient Welfare Society, Keelakattur. |
| 6. | 79/2006 | Government Primary Health Centre Patient Welfare Society, Kabisthalam. |
| 7. | 90//2006 | Government Primary Health Centre Patient Welfare Society, Patteswaram. |
| 8. | 91/2006 | Government Primary Health Centre Patient Welfare Society, Sundaraperumalkoil. |
| 9. | 92/2006 | Government Primary Health Centre Patient Welfare Society, Kothangudi. |
| 10. | 93/2006 | Government Primary Health Centre Patient Welfare Society, Sholapuram. |
| 11. | 94/2006 | Government Primary Health Centre Patient Welfare Society, Swamimalai. |
| 12. | 42/2014 | Patient Welfare Society, Narasingampettai. |
| 13. | 08/2015 | Patient Welfare Society, Aathanur. |
| 14. | 16/2015 | Patient Welfare Society Urban Primary Health Centre Swamimalai Main Road, Kumbakonam. |
| 15. | 17/2015 | Patient Welfare Society Urban Primary Health Centre Kamaraj Salai, Kumbakonam. |
| 16. | 18/2015 | Patient Welfare Society Urban Primary Health Centre KS, Thanjavur Main Road, Kumbakonam. |
| 17. | 11/2017 | Government Primary Health Centre Patient Welfare Society, Avoor. |
கும்பகோணம், 2021 ஆகஸ்ட் 31,
ச. ராஜராஜேஸ்வரி,ச. ராஜராஜேஸ்வரி, மாவட்டப் பதிவாளர் மற்றும் சங்கங்களின் பதிவாளர்.