Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications issued by cost recoverable institutions of State and Central Governments.

Published 10 November 2021

Type
Ordinary
Gazette no.
45
Part
Part VI
Notifications
JUDICIAL NOTIFICATIONS--Insolvency Petitions
Section
Section 3a
Identifier
in.gazette.tamilnadu.2021-11-10.Ordinary_45_Part-VI_Section-3a
Languages
English, Tamil
Published at
Original source ↗
© [Regd. No. TN/CCN/467/2012-14 [R. Dis. No. 197/2009. GoverNmeNT oF TamiL NadU 2021 [Price : Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 45] cheNNai, wedNesday, November 10, 2021 aippasi 24, Pilava, Thiruvalluvar aandu–2052

Part VI—Section 3(a)

Notifications issued by cost recoverable institutions of

State and Central Governments.

NOTIfICATIONS BY HEADS Of DEPARTMENTS , ETC.

CONTENTS

jUdiciaL NoTiFica TioNs Page.

insolvency Petitions .. .. .. .. .. .. .. .. 7245—vi-3(a)—1 [71] 72 TamiL NadU GoverNmeNT GazeTTe [Part vi—sec. 3(a)

NOTIfICATIONS BY HEADS Of DEPARTMENTS, ETC.

jUDICIAL NOTIfICATIONS

iNsoLveNcy PeTiTioNs

மாண்பு மிகு சார்பு நீதிமன்றம் அரூர்.

அறிவிப்பு

(IP.No. 1/19)

(ந.க.எண். 763/2021)

No.vi-3(a)/58/2021.

யு. முன்வர் பாஷர, த/பெ. உஸ்மான் ஷாகிப், வயது 48, மூஸ்லீம், கதவு எண்.04/66, முருகர் கோயில் தெரு, வர்ணதீர்த்தம், அரூர் வட்டம், தருமபுரி மாவட்டம்.—மனுதாரர்

/எதிராக/

1. உமா, 2. ஜோதி, 3. கலைச்செல்வி, 4. சம்பூர்ணம், 5. மலர், 6. சத்யா, 7. லட்சுமி, 8. பிரேமா, 9. ராஜம்மாள், 10. தேவகி, 11. சுமதி, 12. கஸ்தூரி, 13. கனிமொழி, 14. பர்மா, 15. அந்தோனி, 16. சுமதி, 17. வைரம், 18. சிவா, 19. தெய்வாணை, 20. ஞானம், 21. காஞ்சனா, 22. ராணி, 23. பழனியம்மாள்.— எதிர்மனுதாரர்கள்.

மேற்படி வழக்கில் மனுதாரர் எதிர்மனுதாரர்களுக்கு எதிராக இந்த மனுதாரரை நொடிப்பாளராக அறிவிக்க மாநில நொடிப்பாளர் சட்டப்பிரிவு 7 மற்றும் 10ன் கீழ் மனு தாக்கல் செய்துள்ளார். மேற்படி வழக்கு 27&1&2022க்கு விசாரணைக்கு போடப்பட்டுள்ளது.

ஆட்சேபணைதாரர்கள் இருப்பின் அன்று நீதிமன்றத்தில் காலை 10.00 மணிக்கு நேரில் ஆஜராகி ஆட்சேபணை இருப்பின் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அரூர், H. முகமது அன்சாரி, 2021 நவம்பர் 3. சார்பு நீதிபதி.

PriNTed aNd PUbLished by The commissioNer oF sTaTioNery aNd PriNTiNG , cheNNai oN behaLF oF The GoverNmeNT oF TamiL NadU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 10 November 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-11-10.Ordinary_45_Part-VI_Section-3a/. Archive identifier in.gazette.tamilnadu.2021-11-10.Ordinary_45_Part-VI_Section-3a.