Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, etc

Published 24 November 2021

Type
Ordinary
Gazette no.
47
Part
Part VI
Notifications
Tamil Nadu Co-operative Societies Registration Act, 1975
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2021-11-24.Ordinary_47_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2021

[விலை : ரூ. 0.80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 47] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 24, 2021 கார்த்திகை 8, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு–2052

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975&ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44 (2)&ன் கீழான அறிவிப்பு

(ந.க. எண். 2283/அ2/2020.)

1975 ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44 (2)-ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது பிரிவு 44(1)-ன் கீழ் சங்கங்கள் செயல்படுகிறதா என மேற்படி சங்கத்திற்கு அனுப்பிய இவ்வலுவலக கடிதம் எண் 2283/அ2/2020, நாள். 22.01.2021-க்கு கீழ்க்கண்ட சங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் பெறப்படவில்லை. எனவே இந்த அறிவிப்பு "தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில்" பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தக்க விளக்கம் சங்கத்திடமிருந்து பெறப்படவில்லையாயின் கீழ்க்கண்ட சங்கத்தின் பெயரினை சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வ. எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

1. 73/1994 வீட்டு வசதி வாரிய வீடு உரிமையாளர்கள் நலச்சங்கம்

காரைக்குடி, 2021 அக்டோபர் 7.

தெ. லலிதா,தெ. லலிதா, மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்).

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

DTP—VI-1 (T-Sup.) 47

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 24 November 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-11-24.Ordinary_47_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2021-11-24.Ordinary_47_Part-VI_Section-1-T-Sup.