Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications issued by Quasi - Government bodies and Public Sector undertakings

Published 24 November 2021

Type
Ordinary
Gazette no.
47
Part
Part VI
Notifications
TAMIL UNIVERSITY THANJAVUR - Appointed of Two Members - Tamil Nadu Legislative Assembly - Notification
Section
Section 3b
Identifier
in.gazette.tamilnadu.2021-11-24.Ordinary_47_Part-VI_Section-3b
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2021 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price : Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 47] CHENNAI, WEDNESDAY, NOVEMBER 24, 2021 Karthigai 8, Pilava, Thiruvalluvar Aandu–2052

Part VI—Section 3(b)

Notifications issued by Quasi - Government bodies and

Public Sector undertakings.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். Pages.

தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களாகச் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர்

தேர்ந்தெடுக்கப்பட்டமை பற்றிய அறிவிக்கை .. .. .. 76[75] DTP—VI-3(b) (47) [Part VI—Sec.3(b) 76 TAMIL NADU GOVERNMENT GAZETTE

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களாகச் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர்

தேர்ந்தெடுக்கப்பட்டமை பற்றிய அறிவிக்கை

சாற்றறிவிக்கை

(ந.க.எண்.02177/க1/2021)

No.VI-3(b)/29/2021.

தமிழப் பல்கலைக்கழகச் சட்ட விதி அத்தியாயம் III பிரிவு XVIII வகுப்பு II(1)இன்படி தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவைக்குத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து கீழ்க்காணும் இருவர் முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களது பதவிக்காலம் 13&09&2021 முதல் மூன்றாண்டுகள் அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காலம் இவற்றுள் எது முந்தியதோ அதுவரை பேரவை உறுப்பினர்களாகப் பணியாற்றுவார்கள்.

1. திரு. டி.கே.ஜி. நீலமேகம் சென்னை முகவரி இராமநாதபட் சந்து ''D'' பிளாக், 6&வது மாடி Qts, ராஜகோபால சாமி கோயில் தெரு எண். ''F'' சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு தஞ்சாவூர்&613 001. ஓமந்தூர் அரசினர் தோட்டம்

கைபேசி எண்: 94426 30350. சென்னை&600 002.

2. திரு. ம. பிரபாகரன் சென்னை முகவரி எண். 106&J3, வெங்கடேசபுரம் ''D'' பிளாக், 3&வது மாடி Qts, பெரம்பலூர் வட்டம் எண். ''D' சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு பெரம்பலூர் மாவட்டம்&621 212 ஓமந்தூர் அரசினர் தோட்டம்

கைபேசி எண்: 97866 60160. சென்னை&600 002.

தஞ்சாவூர், 2021 நவம்பர் 19.

மோ.கோ. கோவைமணி, பதிவாளர் (பொறுப்பு).

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 24 November 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-11-24.Ordinary_47_Part-VI_Section-3b/. Archive identifier in.gazette.tamilnadu.2021-11-24.Ordinary_47_Part-VI_Section-3b.