Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, etc

Published 09 February 2022

Type
Ordinary
Gazette no.
6
Part
Part VI
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2022-02-09.Ordinary_6_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
©

தமிழ்நாடு அரசு 2022

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 6] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 9, 2022 தை 27, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு–2053

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983 ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் பதிவினை

இரத்து செய்தல் பற்றிய அறிவிக்கைகள்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் T.R.(H)96, அம்மாபேட்டை ராஜராஜன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், லிட்.

(ந.க. எண். 2760/20-21/அ4)

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் T.R.(H)96, அம்மாபேட்டை ராஜராஜன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், லிட்., 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க.எண். 2760/2021/அ4 நாள் 3-9-2021-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

T.R.(H)100, பாரதியார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், லிட்.

(ந.க. எண். 2761/-20-21/அ4)

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் T.R.(H)100, பாரதியார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், லிட். 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க.எண். 2761/2021/அ4 நாள் 3-9-2021-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் வட்டம் T.R.(H)132, ஸ்ரீ பெருவுடையார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், லிட்.

(ந.க. எண். 2762/-20-21/அ4)

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் வட்டம் T.R.(H)132, ஸ்ரீ பெருவுடையார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், லிட்., 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க.எண். 2762/2021/அ4 நாள் 3-9-2021-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

இரா. கிரிஜாராஜ், கும்பகோணம், உதவி இயக்குநர், 2021 நவம்பர் 23. கைத்தறி மற்றும் துணி நூல்.

DTP—VI-1 (T-Sup.) 6 [ 1 ] 2

1983 ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 13 உட்பிரிவு 2(c)-ன்படி சங்கங்கள்

இரத்து செய்தல் பற்றிய அறிவிக்கை.

டி.டி.191 தருமபுரி மாவட்ட வேளாண்மைத் துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம், டி.டி.118 தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டப் பட்டுவளர்ச்சித் துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் மற்றும் டி.டி.132 தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம்.

(ந.க. எண். 4256/20-20/சப2)

டி.டி.191 தருமபுரி மாவட்ட வேளாண்மைத் துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம், டி.டி.178 தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய் கோட்ட பட்டு வளர்ச்சித் துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் மற்றும் டி.டி.132 தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறைப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து துணைப்பதிவாளர் தருமபுரி அவர்களால் டி.டி.196 தருமபுரி மாவட்ட வேளாண்மைத் துறை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய் கோட்ட பட்டு வளர்ச்சித் துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முந்தைய மூன்று சங்கங்களின் பதிவுகளை 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 13 உட்பிரிவு (2) (c )-இன்படி இரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

தருமபுரி, த.ச. மணிகண்டன், 2021 அக்டோபர் 7. துணைப்பதிவாளர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 09 February 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-02-09.Ordinary_6_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2022-02-09.Ordinary_6_Part-VI_Section-1-T-Sup.