| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 7] CHENNAI, WEDNESDAY, FEBRUARY 16, 2022 Maasi 4, Pilava, Thiruvalluvar Aandu–2053
Part VI—Section 3(b)
Notifications issued by Quasi - Government bodies and
Public Sector undertakings.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.
தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்
பொது நிர்மாண வட்டம், மதுரை. .. .. .. 4 4 TAMIL NADU GOVERNMENT GAZETTE
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்
பொது நிர்மாண வட்டம், மதுரை.
அறிவிக்கை
(Lr.No: SE/GCC/MDU/AEE/MONI/F.P.N/D.No : 872/21)
No.VI-3(b)/2/2002.
இவ்வறிக்கை பொது மக்களின் நலன் கருதி 2003 ஆம் ஆண்டின் மின்சார சட்டம் பிரிவு 185- --ன்கீழ் உட்பிரிவு (2) (a) வின்படி --ம் ஆண்டு மின்சார பிரிவு 164--ன்கீழ் ஏற்கனவே தந்தி துறைக்கு வழங்கப்பட்டுள்ள ்அதிகாரத்தின்படி மின்சாரத்தை கொண்டு செல்ல 2003- வாரியத்திற்கு இந்திய மின்சார சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டத்தின் கூடுதல் மின்சுமையை நிறைவு செய்வதற்காக கீழ்க்கண்ட இடங்களில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்கவும், அவற்றோடு சேர்ந்த மின்பாதைகளை வரும் 2021--2022 ஆண்டுகளில் நிறுவுவதற்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் அனுமதி பெற்று உள்ளது.
| வ . எண். | துணை மின்நிலையம் மற்றும் மின்பாதை மின்பாதை நீளம் | மின்பாதை அழுத்தம் | மொத்த மதிப்பீடு (லட்சத்தில்) | |
| ( 1 ) | (2) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) |
| 1. | ஏற்கனவே உள்ள 110 கி.வோ. S.R. புதூர் - தெங்கம்புதூர் மின்பாதையில் இருந்து புதிதாக அமைக்கப்படவுள்ள -மைலாடி - - - 110 கி.வோ. துணை மின் நிலையத்திற்கு 110 கி.வோ. இரட்டைச் சுற்று மின் கோபுரத்தில் இரட்டைச் சுற்று மின் பாதையில் பான்தர் மின் கடத்தியை பொருத்தி உள்வெளி மின்பாதை அமைத்தல் | 4.00 கி.மீ | 110 கி.வோ | 306.80 |
| 2. | ஏற்கனவே உள்ள 230 கி.வோ. தூத்துக்குடி அனல் மின் நிலையம்- -தூத்துக்குடி தானியங்கி துணைமின் நிலையம் இரட்டைச்சுற்று மின்கோபுரத்தில் I - இரட்டைச்சுற்று மின்பாதை - IIல் இருந்த குந்தா மின்கடத்தியை மாற்றி ஜீப்ரா மின்கடத்தியை பொருத்தி மின்பாதை அமைத்தல் | 5.2 கி.மீ | 230 கி.வோ | 236.44 |
| 3. | -ஏற்கனவே உள்ள 110 கி.வோ. பசுமலை-- அழகர் கோவில் - -I மின் பாதையில் இருந்து புதிதாக அமைக்கப்படவுள்ள சூரியா நகர் 110கி.வோ துணைமின் நிலையத்திற்கு 110 கி.வோ இரட்டைச்சுற்று மின்கோபுரத்தில் இரட்டைச்சுற்று மின்பாதையில் இரட்டைச்சுற்று மின்பாதையில் பான்தர் மின் கடத்தியை பொருத்தி உள்வெளி மின்பாதை அமைத்தல் | 2 கி.மீ | 110 கி.வோ | 153.400 |
மேற்குறிப்பிட்ட திட்டங்களில் உயர் அழுத்த மின்பாதை செல்லும் வழியில் ஏதேனும் முறையீடுகள் இருந்தால், விருப்பம் உள்ளவர்கள் இவ்வறிக்கை வெளியிட்ட நாளிலிருந்து இரண்டு மாதத்திற்குள் கீழ்க் கையொப்பமிட்ட அதிகாரியிடம் 2003ம் ஆண்டின் மின்சாரம் சட்டப் பிரிவின்படி தெரிவிக்கவேண்டும்.
மதுரை, ஜெ. அ. ஞானேஸ்வரன், 2022 பிப்ரவரி 8. மேற்பார்வை பொறியாளர், பொது நிர்மாண வட்டம்/மதுரை.