Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

COMMERCIAL TAX AND REGISTRATION DEPARTMENT--South Indian Artistes Association - Notification of Special Officer - Appointment

Published 09 March 2022

Type
Extraordinary
Gazette no.
155
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2022-03-09.Extraordinary_155_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU

2022

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 0.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 155] CHENNAI, WEDNESDAY, MARCH 9, 2022 Maasi 25, Pilava, Thiruvalluvar Aandu-2053

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

வணிகவரி மற்றும் பதிவுத் துறை

"South Indian Artistes Association" (ப.எண்.50/1952) தனி அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை [அரசாணை (நிலை) எண்.41, வணிகவரி மற்றும் பதிவு (எம்1)த் துறை, 9 மார்ச் 2022,

மாசி 25, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2053.]

No. II(2)/CTR/142(b)/2022.

1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 1975-ல் 27) பிரிவு 34A-இன் உட்பிரிவு (1)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருமதி. E. இந்திரா, உதவி பதிவுத்துறை தலைவர், சென்னை சரகம் என்பவரை "South Indian Artistes Association" (ப.எண்.50/1952) என்ற சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க 09.03.2022 முதல் ஒரு வருட காலத்திற்கு தனி அலுவலராக நியமிக்கிறார்.

பா. ஜோதி நிர்மலாசாமி,

அரசுச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

II-2 Ex. (155)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 09 March 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-03-09.Extraordinary_155_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2022-03-09.Extraordinary_155_Part-II_Section-2.