[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2022
[விலை : ரூ. 6.40 காசு
| îI›ï£´ ÜóCî› ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 12] சென்னை, புதன்கிழமை, மார்ச் 23, 2022 ðƒ°Q 9, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு–2053 ð°F II—HK¾ 2 Þ¡ ެ특
Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ
ஸ்ரீ ஸ்ரீ [ 1 ]
*DTP-II-2-(12) (T Sup)—12 3 ஸ்ரீ4 ஸ்ரீ
5ஸ்ரீ ஸ்ரீ6 ஸ்ரீ ஸ்ரீ
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கைகள்
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதிய பின்வரும் வரைவு அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
7விவர அட்டவணை
செங்கற்கள் மற்றும் ஓடுகள் தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு
தொகுதி--I (பயிற்சி பெற்ற தொழிலாளர்கள்)
1. கருமார்கள்
6411.00 மாதம் 2. மரவேலை செய்பவர்கள் (தச்சர்கள்)
3. பொருத்துநர்கள்
6501.00 மாதம் 4. மின் கம்மியர்கள்
5. எந்திரக்கம்மியர்
6. கொத்தனார்கள்
7. இயக்குபவர்கள்
6411.00 மாதம் 8. எஞ்சின் ஓட்டுநர்கள்
9. பற்ற வைப்பவர்கள்
10. அச்சு தயாரிப்பவர்கள்
6501.00 மாதம் தொகுதி--II
நிலை--I தொழிலாளர்கள்:
1. வார்ப்பட உதவியாளர்கள் (Mould Helpers)
2. மண்ணை அழுத்தி வழவழப்பாக்குபவர்
3. செங்கற்களைத் தயாரிப்பவர்கள் (அல்லது) ஓடுகள் தயாரிப்பவர்கள்
4. அச்சிலிருந்து எடுப்பவர்கள் (Die Pullers)
5. களி மண்ணை துண்டமாக வெட்டுபவர்கள் மற்றும் மண்ணை மிதிப்பவர்கள்
6. களிமண்ணை கலப்பவர்கள்
7. செங்கற் சூளையில் சுமை ஏற்றுபவர்கள் மற்றும் இறக்குபவர்கள் 8. சூளையிற் சுட்ட செங்கற்களை 225.00 நாள் வகைப்படுத்துபவர்கள் மற்றும் சிப்பம் செய்பவர்கள் (அடுக்குவது உட்பட)
9. உருளையை சுழற்றுபவர்கள்8 10. ஓடுகளை ஒழுங்காக வெட்டுபவர்கள் (Tile Trimmers)
11. செயற்கை முறையில் செங்கற்களை உலர வைக்கும் பணியில் ஈடுபடும் உதவியாளர்கள்
12. சூளை எரிப்பவர்கள்
13. பாதுகாவலர் அல்லது காவலாள்
தொகுதி--III
நிலை--II தொழிலாளர்கள்
1. பொருட்களைக் கையாளும் தொழிலாளர்கள்
2. பொருட்களைக்கொண்டுச் செல்பவர்கள்
3. உதவியாட்கள்
4. ஓடுகளைக் கொண்டுச் செல்பவர்கள்
5. எரிபொருட்களைக் கொண்டுச் செல்பவர்கள்
6. களிமண்ணைக் கொண்டுச் செல்பவர்கள் மற்றும் எடுத்துச் செல்பவர்கள்
7. ஏற்றி இறக்கும் பணியை மேற்கொள்ளும் உதவியாளர்கள்
8. பாளங்களை வெட்டுபவர்கள் மற்றும் பாளங்களை எடுத்துச்செல்பவர்கள்
9. களிமண் வழங்குவோர் (Clay Feeders)
10. பொதுவான கூலிவேலை செய்யும் தொழிலாளர்கள்
11. சிலாப் பிளேசர்ஸ் (Slab Placers)
215.00 நாள் ஓன்றுக்கு 12. துப்புரவாளர்கள்
13. சட்டத்திலிருந்து சுடப்படாத ஓடுகளை எடுப்பவர்கள்
14. சுடப்படாத செங்கற்கள் மற்றும் ஓடுகளை எடுத்துச் செல்பவர்கள்
15. செங்கல் தயாரிப்புக் கருவியை வழங்குபவர்கள் (Pallet Suppliers)
16. செங்கல் தயாரிப்புக் கருவியை சேகரிப்பவர்கள் (Pallet Collection)
17. நீர்கொண்டு செல்பவர்கள்
18. மணல் மற்றும் சிமிட்டியை கலப்பவர்கள் (மொசைக்)
19. மொசைக் கற்களை தலைச்சுமையாக எடுத்துச் செல்லும் தொழிலாளர்கள்
20. மணல் வழங்குபவர்கள் (மொசைக்)
21. ஓடுகளை ஒட்டுபவர்கள் (மொசைக்)
22. பெட்டி அகற்றுபவர்கள் (மொசைக்) (Box Removers)
23. வண்ணங்கள் கலப்பவர்கள் (மொசைக்)
24. சிப்ஸ்களை நேர்த்தியாக்குபவர்கள் (மொசைக்) (Chips Sorenmers)9 I, II மற்றும் IV ஆம் தொகுதியின்கீழ்
25. குறிப்பிடப்படாத ஏனைய தொழிலாளர்கள்
தொகுதி--IV :
பணியாளர்:-
1. முதலாள்
7426.00 திங்கள் ஒன்றுக்கு 2. தொழில்நுட்ப மேற்பார்வையாளர் 7064.00 திங்கள் ஒன்றுக்கு 3. மேற்பார்வையாளர்
6689.00 திங்கள் ஒன்றுக்கு 4. எழுத்தர்
6596.00 திங்கள் ஒன்றுக்கு 5. கணக்காளர்
7064.00 திங்கள் ஒன்றுக்கு 6. பண்டகக்காப்பாளர்
6689.00 திங்கள் ஒன்றுக்கு 7. அலுவலகப் பையன்
6047.00 திங்கள் ஒன்றுக்கு 8. (i) மேஸ்திரி
6596.00 திங்கள் ஒன்றுக்கு (ii) மேஸ்திரி
6759.00 திங்கள் ஒன்றுக்கு (12ஆண்டுகளுக்கு மேலாக மேஸ்திரியாக பணியாற்றுபவர்கள்)
செங்கல் தயாரிப்புக்கான கூலி:-
1. 1000 எண்ணிக்கையிலான சூளை செங்கற்களுக்கு 610.39
2. 1000 எண்ணிக்கையிலான நாட்டு செங்கற்களுக்கு 457.98
3. 1000 எண்ணிக்கையிலான செங்கற்களை சூளைக்குக் 306.71 கொண்டுச்செல்வதற்கு
4. 1000 எண்ணிக்கையிலான மேசை வார்ப்பு செங்கற்களுக்கு 763.74 (Table Mould Bricks)
5. 1000 எண்ணிக்கையிலான செங்கற்களை 76.76 சூளையிலிருந்து ஏற்றி இறக்குவதற்கு
சூளைக்கு மணலைக் கொண்டுவந்து சேம்பரில் பரப்புவதற்கு 182.01
விறகு அல்லது நிலக்கரியை கொண்டுவர டன் ஒன்றுக்கு 155.73
(அ) சூளையை எரிப்பவர்
243.00 நாள் ஒன்றுக்கு (ஆ) மேசை வார்ப்பு செங்கற்களை வெட்டி எடுத்து 766.39 (1000 ஒழுங்காக அடுக்குவதற்கு எண்ணிக்கையுடைய
செங்கற்களுக்கு) (இ) சேம்பர் செங்கற்களுக்கு
610.39 (1000 எண்ணிக்கையுடைய செங்கற்களுக்கு) (ஈ) செங்கல் அளவு (வரையறுக்கப்பட்ட செங்கல் 457.96 (1000 அளவு 9"X4½"X3") எண்ணிக்கையுடைய செங்கற்களுக்கு) 22.5 செ.மீ. X 11.25 செ.மீ. X 7.5 செ.மீ.
100 அடி தொலைவிற்குள் சுமை ஏற்ற வேண்டும். 100 அடி தொலைவிற்கு மேலாகச்சென்று சுமை ஏற்றப்படுமானால் அதற்கு பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொகை வழங்கப்படும்.
10மொசைக் ஓடுகள் தயாரிப்பதற்கான ஊதியங்கள்:-
1. சிமிட்டியிலான (i) ஓடுகள் 259.00 நாள் ஒன்றுக்கு தனிவகை ஓடுகள் தயாரிப்பவருக்கு
2. மொசைக் ஓடுகள் (ii) கலப்பவர் (Mixer) 225.00 நாள் ஒன்றுக்கு கலப்பதற்கானபடி 32.50 நாள் ஒன்றுக்கு
(iii) உதவியாள் 225.00 நாள் ஒன்றுக்கு 3. சிமிட்டி ஓடுகளைப் பதிப்பவர்கள்
225.00 நாள் ஒன்றுக்கு 4. வார்ப்பட இயக்குபவர்கள்
225.00 நாள் ஒன்றுக்கு விளக்கங்கள்:-
(1) மழைக்காலங்களில் பணி தொடங்கப்பட்ட பின்னர், மழையின் காரணமாக தொழிலாளர்கள் பணியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுமாயின், பணி முடிக்கப்படுவதற்கு வழக்கமாக எவ்வளவு ஊதியத்தை அவர்கள் ஈட்டியிருப்பார்களோ, அத்தொகையில் 50 சதவீத தொகையைப்பெற அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும்.
(2) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், தொழிலாளர்களுக்கு பின்வரும் அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படி, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது 2001 = 100 என்பதன் அடிப்படையில் 161 புள்ளிகள் ஆகும். 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 1.05 (ஒரு ரூபாய் மற்றும் ஐந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழக்கப்பட வேண்டும்.
(ii) இந்த அகவிலைப்படியானது, முந்தைய 12 (பன்னிரண்டு) மாதங்களுக்கான அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையிலான நுகர்வோர் சராசரி விலைப்புள்ளியின் அடிப்படையில் ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து கணக்கிடப்படவேண்டும்.
(iii) முதல் கணக்கீடு, முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர் நுகர்வோர் விலைப்புள்ளிக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(3) அன்றாட ஊதிய வீதம் மற்றும் அகவிலைப்படி என்பதில், விடுமுறை நாள் ஊதியமும் அடங்கும்.
(4) (i) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு, நாள் மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்கவேண்டும்.
(ii) மாதாந்திர ஊதியங்களைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்கவேண்டும்.
(5) ஒரே தன்மையுடைய பணியைச் செய்யும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(6) 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் (மத்தியச் சட்டம் 63/1948) மற்றும் ஏனைய தொழிலாளர் நலச்சட்டங்கள் ஆகியவற்றின் கீழ் வராத செங்கல் மற்றும் ஓடுகள் முதலியவற்றைத் தயாரிக்கும் தொழிலில் பணியிலமர்த்தப்பட்டுள்ளவர்களும் தமிழ்நாடு 1958 ஆம் ஆண்டு, தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1958) கீழ் விடுப்புக்காலப் பயன்கள், நோய்க்கான சலுகைகள் அல்லது விடுமுறைகள் ஆகியவற்றையும், வருங்கால வைப்புநிதி மற்றும் தொழிலாளர் நலக் காப்புறுதிச் சலுகை ஆகியவற்றையும் பயன்படுத்த இயலாதவர்களும், மேற்சொன்ன சலுகைகளுக்குப் பதிலாக, தொகுதி-I மற்றும் தொகுதி-III-இன் கீழ் வரும் தொழிலாளர்களாக இருப்பின் அவர்களுக்கு நாளொன்றுக்கு 36.65 ரூபாயும், தொகுதி-II மற்றும் தொகுதி-IV-இன் கீழ்வரும் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் நாளொன்றுக்கு 31.42 ரூபாயும், கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.
(7) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
11 12 136.
14 156.
16R. -கிர்லோஷ் குமார்,
(தமிழாக்கம்)
ந. அருள்,
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.