Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

DIFFERENTLY ABLED DEPARTMENT - Official Members - Non-Official Members - Specialist (or) Expert in the field of Disability - NGO and Association

Published 12 May 2022

Type
Extraordinary
Gazette no.
277
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2022-05-12.Extraordinary_277_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2022

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 277] CHENNAI, THURSDAY, MAY 12, 2022 Chithirai 29, Subakiruthu, Thiruvalluvar Aandu–2053

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை

புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் கொண்டு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள்

நல வாரியத்தினை மறுசீரமைத்தல் பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (ப) எண் 19, மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந–2)த் துறை, 11 மே 2022,

சித்திரை 28, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053.]

No. II(2)/WDAP/391(d)/2022.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய சட்டம், 2007-இன் பிரிவு 3(5)-இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டு தமிழக ஆளுநர் கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த அறிவிப்பினை தமிழ்நாடு சிறப்பு அரசிதழில் வெளியிடுகிறார்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம்

I. அலுவல் சார் உறுப்பினர்கள் (Official Members) – 4

வ . எண் உறுப்பினர்களின் பெயர் மற்றும் முகவரி வாரியத்தின் பதவி பெயர்
1. மாண்புமிகு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை-9. தலைவர் (Chairman)
2. அரசு செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9. துணைத் தலைவர் (Vice Chairman)
3. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9. உறுப்பினர் (Ex-officio Member)
4. மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர், லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை–5. உறுப்பினர் செயலாளர் (Member Secretary)

[ 1 ]

II-2 Ex. (277)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY அலுவல் சாரா உறுப்பினர்கள் (Non-Official Members)-22 (1 + 21)

II. மாற்றுத்திறனாளிகள் துறை சார்ந்த வல்லுநர் (Specialist (or) Expert in the field of Disability)–1

வ . எண் உறுப்பினர் பெயர் குறிப்புரை
1. திருமதி P. அருணாதேவி, சென்னை–18. ➢ Master of Social Work, Specialist in Medical & Psychiatry. ➢ Women and Adolescent Counselor.
வ . எண் உறுப்பினர் பெயர் ( திரு்வாளர்கள்) வகை பிரதிநிதித்துவம் குறிப்புரை
1. டாக்டர் என்.கே. சொக்கலிங்கம், 33/12, பிள்ளையார் கோவில் லேன், சைதாப்பேட்டை, சென்னை–15. பார்வையற்ற மாற்றுத் திறனாளி பார்வை குறைபாட்டால் (Blindness and Low Vision) பாதிக்கப்பட்டோருக்கான பிரதிநிதி மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-இன் பிரிவு 34(1) மற்றும் கீழ்க்காணும் அளவீடுகளின் (Criteria) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்:- ➢ அலுவல் சாரா நிறுவனம் / சங்கத்தின் உறுப்பினர்கள் ➢ கல்வித்தகுதி ➢ மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான முன்னனுபவம் (Experience)
2. P. மனோகரன், எண். 5/28 MSV நகர், கரையான் சாவடி, பூந்தமல்லி, சென்னை–56, திருவள்ளூர் மாவட்டம். பார்வையற்ற மாற்றுத் திறனாளி
3. கற்பகம் மாயவன், எண். 2, ஐஸ்வர்யா நகர், கீழ் அயனம்பாக்கம், சென்னை–95. பார்வையற்ற மாற்றுத் திறனாளி
4. சு. அப்துல் லத்தீப், தலைவர் மற்றும் நிறுவனர், காதுகேளாத மற்றும் பேச இயலாத மாற்றுத் திறனுடையோர் பாதுகாப்பு பவுண்டேசன், புதிய எண். 5, பழைய எண்.83, மார்க்கட் லேன் 8-வது தெரு, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் அஞ்சல், சென்னை–19. செவித்திறன் குறைபாடு செவித்திறன் குறைபாட்டால் (Deaf and Hard of Hearing) பாதிக்கப்பட்டோருக்கான பிரதிநிதி
5. M. மெல்வின்ராஜ், த/பெ. மனோகரன், H-78, TNHB 3-வது குறுக்கு, தெற்கு காந்தி கிராமம், தாந்தோணி, கரூர்–639 004. செவித்திறன் குறைபாடு
6. என். கவிதா, எண். 21/2, ஈகை வள்ளியம்மன் கோவில் தெரு, திருவொற்றியூர், சென்னை–19. செவித்திறன் குறைபாடு
7. டாக்டர் நா. விஜயகுமார், MBBS, E7, TNHB Apartment, வடக்கு காந்தி கிராமம், பசுபதி பாளையம் அஞ்சல், கரூர் வட்டம், கரூர் மாவட்டம்–639 004. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி (MD) கை, கால் இயக்க குறைபாடு (LD), மூளை முடக்குவாதம் (CP), தொழுநோயால் குணமடைந்தோர் (LC), உயரம் குறைபாடு (Dwarfism), அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசைச்சிதைவு நோயால் (MD) பாதிக்கப்பட்டோருக்கான பிரதிநிதி
8. எஸ். ராமகிருஷ்ணன், எண்.50/26, வரடையான் கிராமம், ஆயக்குடி, தென்காசி வட்டம், தென்காசி மாவட்டம்–627 852. கை, கால் இயக்க குறைபாடு
9. T.M.N. தீபக், எண்.9/16, தந்தீஸ்வரன் காலனி, திரெளபதியம்மன் கோவில் தெரு, வேளச்சேரி, சென்னை–42. கை, கால் இயக்க குறைபாடு கை, கால் இயக்க குறைபாடு (LD), மூளை முடக்குவாதம் (CP), தொழுநோயால் குணமடைந்தோர் (LC), உயரம் குறைபாடு (Dwarfism), அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசைச்சிதைவு நோயால் (MD) பாதிக்கப்பட்டோருக்கான பிரதிநிதி
10. ரெ. தங்கம், எண்.77/12, முதல் குறுக்குத் தெரு, CIT நகர், சென்னை–600 035. கை, கால் இயக்க குறைபாடு
11. K.J.T. புஷ்பராஜ், பழைய எண்.4/137, புதிய எண். 824, ராஜேந்திரன் நகர், சிப்காட், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்–630 606. தவழும் மாற்றுத் திறனாளி
12. S. அமுதசாந்தி, எண். 22ஏ, கம்பர் தெரு, S.S.காலனி, மதுரை–625 016. ஒரு கை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி
13. தமிழ் இயலன் (எ) ச. தனசேகரன், எண்.3362பி, 8வது தெரு, 10வது முதன்மைச் சாலை, அண்ணாநகர், சென்னை. கை, கால் இயக்க குறைபாடு
14. P. கலையரசி, குலாக்குடி, கண்ணக்குடி போஸ்ட், லால்குடி தாலுக்கா, திருச்சி–621 711. கை, கால் இயக்க குறைபாடு
15. P. சிம்மச்சந்திரன், எண். A-78/B, ஜெய் சுப்ரியா அப்பார்ட்மண்ட், பாபு ராஜேந்திரா பிரசாத் தெரு, எஸ்.எம். பிளாக், ஜாபர்கான்பேட்டை, சென்னை–53. கை, கால் இயக்க குறைபாடு
16. T. மகேஸ்வரி. எண்.2ஏ, முதல் தெரு, பாலாஜி நகர், கதிர்வேடு, திருவள்ளூர்–66. கை, கால் இயக்க குறைபாடு
17. பா. ஜான்சிராணி, டி1, சுருஷ்ட்டி அப்பார்ட்மெண்ட், ராமலிங்கம் நகர் மெயின் ரோடு, சூர்யா மகால் அருகில், புழுதிவாக்கம், சென்னை–91. கை, கால் இயக்க குறைபாடு
18. ச. கருப்பையா, எண்.104/7W, குரங்குமாயன் தெரு, கம்பம், தேனி மாவட்டம். கை, கால் இயக்க குறைபாடு
19. எம்.ஜி. ராகுல், எண்.39/40, ரோசனை பாட்டை, திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்–60 4001. குள்ளத்தன்மை
20. திரு. எம். அரசப்பன், இயக்குநர், சாந்திவனம் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம், சீத்தப்பட்டி கிராமம், ஜே.ஜே. இன்ஜினியிரிங் கல்லூரி (அருகில்), திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, பூங்குளத்துப்பட்டி அஞ்சல், ராம்ஜி நகர் (வழி), குளித்தலை வட்டம், கரூர்–620 018. - புறஉலக சிந்தனையற்றோர் (Autism), அறிவுசார் குறைபாடு (Intellectually Disability), கற்றல் குறைபாடு (Specific Learning Disability), மனநல பாதிப்பு (Mentally ill) மற்றும் பல்வகை குறைபாட்டால் (Multiple Disability) பாதிக்கப்பட்டோருக்கான பிரதிநிதி
21. திரு. ரெ. கணேஷ் பாண்டியன், த/பெ. ரெங்கசாமி, சப்தகிரி மறுவாழ்வு அறக்கட்டளை, 196, ராமமூர்த்தி ரோடு, விருதுநகர் அஞ்சல் மற்றும் வட்டம், விருதுநகர்–626 001. -
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3 4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

ஆர். லால்வேனா, அரசு செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 12 May 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-05-12.Extraordinary_277_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2022-05-12.Extraordinary_277_Part-II_Section-2.