Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

WELFARE OF DIFFERENTLY ABLED PERSONS DEPARTMENT--Notice of Modification of the Board - State Allowance for Persons with Disabilities under the Disability Rights Act, 2016

Published 27 May 2022

Type
Extraordinary
Gazette no.
305
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2022-05-27.Extraordinary_305_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2022

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 305] CHENNAI, FRIDAY, MAY 27, 2022 Vaikasi 13, Subakiruthu, Thiruvalluvar Aandu–2053

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை

2016ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தை மாற்றியமைத்தல் பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண்.10, மாற்றுத் திறனாளிகள் நல (மாதிந-3.2)த் துறை, 25 மே 2022, வைகாசி 11, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053.]

(அ) மாண்புமிகு முதலமைச்சர் தலைவர்
(ஆ) மாநில அரசின் செயலாளர்கள்
1. அரசுச் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவல் சார் உறுப்பினர்
2. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை ,,
3. அரசு முதன்மைச் செயலாளர், உயர் கல்வித் துறை ,,
4. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ,,
5. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை ,,
6. அரசுச் செயலாளர், மனித வள மேலாண்மைத் துறை ,,
7. அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை ,,
8. அரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ,,

[1]

II-2 Ex. (305)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

9. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழில் துறை அலுவல் சார் உறுப்பினர்
10. அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை ,,
11. அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை ,,
12. அரசு முதன்மைச் செயலாளர், தகவல் தொழில் நுட்பவியல் துறை ,,
13. அரசு முதன்மைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ,,
14. அரசு முதன்மைச் செயலாளர், போக்குவரத்து துறை ,,
(இ) சட்டமன்ற உறுப்பினர்கள்
1. டாக்டர் நா.எழிலன், ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எண்.14, சிவசங்கரன் அபார்ட்மெண்டஸ், சிவசங்கரன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600086. சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு முகவரி "B" பிளாக், 2-வது மாடி, Qts. எண். "C" சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சென்னை- 600 002. அலுவல் சார் உறுப்பினர்
2. திரு.A.G. வெங்கடாசலம், அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எண்.25, சிங்காரத் தெரு, அந்தியூர், ஈரோடு -638 501 சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு முகவரி "D" பிளாக், 8-வது மாடி, Qts. எண். "C" சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சென்னை - 600 002. ,,
3. திரு. சு.ரவி, அரக்கோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எண்.260/2, பழைய காலனி, அரிகிலபாடி கிராமம் மற்றும் அஞ்சல், அரக்கோணம் வட்டம், ராணிப்பேட்டை - 631 151 சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு முகவரி "B" பிளாக், 6-வது மாடி, Qts. எண். "F" சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சென்னை- 600 002. ,,
(ஈ) மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள்
(i) மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வு பணியில் அனுபவம் மற்றும் நிபுணத்துவமிக்க நபர்கள் - ஐந்து உறுப்பினர்கள் 1. திருமதி. எல்.வி.ஜெயஸ்ரீ, இயக்குநர், தமிழ்நாடு ஸ்பாஸ்டிக்ஸ் சங்கம் (Spastics Society of Tamil Nadu), சிஎஸ்ஐஆர் சாலை, தரமணி, சென்னை-600113. உறுப்பினர்
2. டாக்டர் பி.ஆர்.லட்சுமி, நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர், மூலக்கூறு நோயறிதல், கலந்தாய்வு, விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சி நிலையம் (MDCRC), நிலை 7 , ராயல் கேர் சூப்பர்ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, 1/520, எல் அன்ட் டி புறவழிச்சாலை, நீலம்பூர், கோயம்புத்தூர் - 641062. உறுப்பினர்
3. டாக்டர் கே.வி. கிஷோர் குமார், இயக்குநர், பான்யன் & பாம் அறக்கட்டளை (The Banyan & Balm Trust), 6-வது பிரதான சாலை, முகப்பேர் ஏரித் திட்டம், முகப்பேர் மேற்கு, சென்னை - 600 037. ,,
4. திருமதி. லட்சுமி ஹரிகரன், மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா கழகம் (Madras Dyslexia Association), பார்க் வியூ, முதல்தளம், 94, G.N. செட்டி சாலை, (ஜீவா பூங்கா அருகில்), தி.நகர், சென்னை – 17. ,,
5. டாக்டர் சுரேகா ராமசந்திரன், தலைவர், இந்திய டவுன் சின்ட்ரோம் கூட்டமைப்பு (Down Syndrome Federation of India), புதிய எண்.15, பழைய எண்.27, சி.பி. ராமசாமி சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. ,,
(ii) மாவட்டங்களிலிருந்து (சுழற்சி அடிப்படையில்)- ஐந்து உறுப்பினர்கள் 1. டாக்டர் வி.நாகராணி, நிறுவனர் /அறங்காவலர், ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட், எண்.47, புனித தோமையர் தெரு, காமராஜபுரம், பட்டாபிராம், திருவள்ளூர்- 600 072. ,,
2. திருமதி. எஸ்.சிவகாமி, எண்.36, சிதம்பரம் சாலை, சமுதாயக்கூடம், ஜெயங்கொண்டம், அரியலூர் - 621 802. ,,
3. திரு.ஏ.கே.செல்வம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கம், மேல நெம்மக்கோட்டை, ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம். ,,
4. திரு. எஸ். சிவகுமார், 3/3, திலகர் மைதானம், சின்னபுளியம்பட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர் - 626 101. ,,
5. திரு. டி. ஜாகீர் உசேன், 67/2, அண்ணா சாலை, சின்ன திருப்பதி, சேலம் - 636 008. ,,
(iii) அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சங்கங்களிலிருந்து- பதினொன்று உறுப்பினர்கள் 1. திருமதி. ஸ்மிதா சாந்தகுமாரி சதாசிவன், Disability Rights Alliance Tamil Nadu, சி.1 அன்பொளி அடுக்ககம், 7/4, குருவப்பன் தெரு,கோட்டூர், சென்னை - 600 085. உறுப்பினர்
2. திருமதி. வி. யசோதா, டிசம்பர் 3 இயக்கம், 33, செக்கு மேட்டுத்தெரு, கள்ளக்குறிச்சி - 606 202. ,,
3. செல்வி. ப்ரித்தி சீனிவாசன், சோல் பிரி குழு வந்தனா, 108/1, மணகுளவிநாயகர் கோயில் தெரு, செங்கம் சாலை, யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் எதிர்புறம், திருவண்ணாமலை மாவட்டம். ,,
4. திருமதி ஜே.செல்வகுமாரி, தமிழ்நாடு காதுகேளாத மகளிர் சங்கம், 17, புதிய காமராஜர் நகர், 4வது காலனி, ராயபுரம், சென்னை - 600 013. ,,
5. செல்வி. டி. கஸ்தூரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், மேலத்தெரு, தென்னமநாடு தெற்கு, தென்னமநாடு, ஒரத்தநாடு வட்டம், தஞ்சாவூர் - 614 625. ,,
6. திரு. எஸ்.முத்துகுமார், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் சமூக நல மேம்பாட்டு அறக்கட்டளை, 4/36, குழந்தைபட்டி காளியம்மன் கோயில் தெரு, சீலப்பாடி அஞ்சல், முள்ளிப்பாடி கிராமம், திண்டுக்கல் - 624 005. ,,
7. திரு.டி.கே. விஜயகுமார், 1/148, தைய்யகுனி (H) , கொன்னச்சல் அஞ்சல், எருமாடு, நீலகிரி- 643 239. ,,
8. திரு. கே.ரகுராமன், கர்ண வித்யா பவுண்டேசன், 1 ஏ, காளமேகம் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை - 600 059. ,,
9. திரு. எஸ்.துரைராஜ், ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனுடையோர் நலச் சங்கம், 18-19, தனலெட்சுமி கார்டன், முகாசிபுலவன்பாளையம் (கிராமம்), வெள்ளோடு, பெருந்துறை, ஈரோடு மாவட்டம். ,,
10. திரு. எம். கோபால கிருஷ்ணன், Progressive Association of the Differently Abled, எண்.21, டாக்டர் அப்துல் கலாம் தெரு, விவேகானந்தா நகர், பெரமனூர், மறைமலை நகர், செங்கல்பட்டு - 603 209. உறுப்பினர்
11. திரு.நா.கருணாநிதி, C2/18, பொதுப்பணித்துறை குடியிருப்பு, தாடண்டர் நகர், சைதாப்போட்டை, சென்னை – 600 015. ,,
(iv) மாநில வர்த்தக மற்றும் தொழிற் சபை சார்பாக- மூன்று உறுப்பினர்கள் 1. திரு. எஸ். அன்புராஜன், தமிழ்நாடு சிறு மற்றும் குறு நிறுவனங்கங்களின் கூட்டமைப்பு (TANSTIA) எண்.10, ஜி.எஸ்.டி. சாலை, கிண்டி, சென்னை - 600 032. ,,
2. திரு. ஆர்.ராதாகிருஷ்ணன், மண்டல துணைத் தலைவர், அகில இந்திய உற்பத்தியாளர் கூட்டமைப்பு (AIMO). ட்ரியடாஸ் (Triadas) எஸ்.1, இரண்டாவது தளம், எண்.21, சீனிவாச நகர், கந்தன்சாவடி, பழைய மாமல்லபுரம் சாலை ,சென்னை - 96. ,,
3. திரு. டி.வி. ஹரிகரன், துணைத் தலைவர், குறு வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பு, 10, ஜி.எஸ்.டி. சாலை, கிண்டி, சென்னை - 32. ,,
(உ) மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அலுவல் சார் உறுப்பினர் செயலர்
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3 4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5

ஆர். லால்வேனா, அரசுச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 27 May 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-05-27.Extraordinary_305_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2022-05-27.Extraordinary_305_Part-II_Section-2.