©
தமிழ்நாடு அரசு 2022
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 22] சென்னை, புதன்கிழமை, ஜூன் 1, 2022 வைகாசி 18, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2053
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1972 ஆம் வருடம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(4)ன் கீழான அறிவிக்கை
(ந.க. எண். 11231/ஈ3/2021.)
1975 ஆம் வருடம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(4)கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது இச்சங்கங்கள் பதிவான நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக அறிக்கைகள் கோர்வை செய்யப்படவில்லை என்பதால் இவ்வலுவலக கடித எண். 11231/ஈ3/2021, நாள் 23-11-2021ன்படி அறிவிப்பு அனுப்பப்பட்டும் இச்சங்கங்களிடமிருந்து எவ்வித பதிலும் பெறப்படவில்லை. எனவே தமிழ்நாடு சங்கப் பதிவு சட்டம் பிரிவு 44(4)-ன் கீழ் செயல்படாத சங்கமாக அறிவிக்கப்பட்டு, கீழ்கண்ட சங்கங்களின் பெயர்கள் சங்கப் பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. சங்கங்கள் விரும்பினால் அரசு இதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் பதிவுத்துறைத் தலைவர் அவர்களுக்கு மேல்முறையீடு செய்துக்கொள்ளலாம் என இறுதியான அறிவிக்கப்படுகிறது.
| வ . எண் | சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் | சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1 | 248/1972 | The Madras Collectorate Colony Residents Welfare Association, Old No. 5, Collectorate Colony Main Road, Aminjikarai, Chennai-29. |
| 2 | 7/1972 | UNESCO MANDRAM, No. 8, Dr. Alagappa Chetty Road, Madras-84. |
| 3 | 179/1972 | GOOD GUYS, No. 4, Mathala Narayanan Street, Mylapore, Madras-4. |
| 4 | 187/1972 | LEO CLUB, No. 10, Dhanakotiammal Street, Kodamakkam, Madras-24. |
| 5 | 174/1972 | MADRAS ENTERTAINERS, No. 3, Kasturi Ranga Iyengar Road, Madras-18. |
| 6 | 45/1972 | ANJUMAN I ZAINULAPDIN, 28, Begum Sahib 1st Lane, Markays Garden, Madras-6. |
| 7 | 257/1972 | FEDERATION OF TAMIL NADU CATHOLIC ASSOCIATION, No. 15, Wallers Road, Madras-2. |
| 8 | 33/1972 | TIGER CLUB, No. 1, Saminatha Gramani Lane, Periamet, Madras-3. |
DTP—VI-1 (T-Sup.) 22
[ 1 ]2
| வ . எண் | சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் | சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 9 | 243/1972 | NARASINGAPURAM SOCIAL SERVICE CENTRE, St. Anthony's Church, Ritchie Street, Narasingapuram, Madras-2. |
| 10 | 232/1972 | இளைஞர் பொது நல மன்றம், கஸ்தூரிபாய் காலனி, 'ஏ' பிளாக், கன்னிகாபுரம், சென்னை-12. |
ஜெ. ~சித்ரா, மத்திய சென்னை, 2022 ஏப்ரல் 20.
சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) 1975 ஆம் வருடம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(2)-ன் கீழான அறிவிக்கை
(ந.க. எண். 3072/அ2/2022.)
1975 ஆம் வருடம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(2)-இன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, கீழ்க்கண்ட சங்கங்கள் செயல்படுகிறதா என்று ஆய்வுக்கு நேரில் சென்ற போது செயல்படாத விவரம் தெரிய வந்தது, எனவே இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தக்க விளக்கம் சங்கங்களிடமிருந்து பெறப்படவில்லையாயின், கீழ்க்கண்ட சங்கங்களின் பெயர்கள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
| வ . எண் | சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் | சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1 | 241/2010 | நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்கம், 8/6, சட்டையப்பர் மேல வீதி, நாகப்பட்டினம் |
| 2 | 107/2001 | சிஹார்ஸ் மனமகிழ் மன்றம், நாகப்பட்டினம், நாகை-நாகூர் மெயின்ரோடு, காடம்பாடி, நாகப்பட்டினம் |
| 3 | 114/1997 | தி. கமல் மனமகிழ் மன்றம், நாகப்பட்டினம், வெளிப்பாளையம், நாகப்பட்டினம் |
| 4 | 123/1997 | நண்பர்கள் மனமகிழ் மன்றம், தோப்புத்துறை, தோப்புத்துறை |
| 5 | 128/1997 | கலைஞர் மனமகிழ் மன்றம், வேதாரண்யம், 11/எப், 10, மேல வீதி, வேதாரண்யம் |
| 6 | 13/2002 | மூவேந்தன் மனமகிழ் மன்றம், ஆயக்காரன்புலம், 1/238ஏ, ஆயக்காரன்புலம் 3, வேதாரண்யம் வட்டம் |
| 7 | 133/1999 | பெரியார் சமத்துவ மனமகிழ் மன்றம், வெளிப்பாளையம், 116சி, ஏழைபிள்ளையார் கோயில் தெரு, வெளிப்பாளையம் |
| 8 | 136/1997 | அண்ணா மனமகிழ் மன்றம், 6/3ஏ, செம்போடை, வேதாரண்யம் |
| 9 | 14/1986 | வெல்கம் மனமகிழ் மன்றம், திட்டச்சேரி, 37, ஹைஸ்கூல் தெரு, திட்டச்சேரி |
| 10 | 16/1984 | நல்வரவு மனமகிழ் மன்றம், திட்டச்சேரி (Dissolved), 20, சிவன் கோவில், காந்தி சாலை, திட்டச்சேரி |
| 11 | 161/1999 | செவன்ஸ்டார் மனமகிழ் மன்றம், 2/117, திட்டச்சேரி மெயின் ரோடு, சன்னமங்கலம், பனங்குடி அஞ்சல் |
| 12 | 17/1992 | ஜெயந்தி மனமகிழ் மன்றம், 12, நல்லியான்தோட்டம் தெற்கு வெளி்ப்பாளையம், நாகப்பட்டினம் |
| 13 | 19/1997 | அன்னை மனமகிழ் மன்றம், வேளாங்கண்ணி, செபஸ்தியார்நகர், மாதா தியேட்டர் பின்புறம், வேளாங்கண்ணி |
| 14 | 19/2000 | வர்த்தகர்கள் மனமகிழ் மன்றம், செம்போடை, 157/டி, புட்பவனம் ரோடு, ஆர்.கே. பில்டிங், செம்போடை |
| 15 | 19/2002 | வின்னர் மனமகிழ் மன்றம், நாகூர், 71/6, சின்ன கடைத் தெரு, நாகூர் |
| 16 | 56/1986 | ஸ்ரீ வினாயகர் மனமகிழ் மன்றம், நாகப்பட்டினம், டி.எஸ்.எண். 1527 மேலக்கோட்டை வாசல் தெரு, நாகப்பட்டினம் |
| 17 | 57/1986 | பாரதி மனமகிழ் மன்றம், 7, ஆஸ்பத்திரி ரோடு, வெளிப்பாளையம், நாகப்பட்டினம் |
| 18 | 57/1994 | சிட்டி மனமகிழ் மன்றம், 2/615, 618, மாரியம்மன் சன்னதி, நாகப்பட்டினம் |
| 19 | 58/2000 | இளந்தென்றல் மனமகிழ் மன்றம், 10 மெயின் ரோடு, துளசியாப்பட்டினம், வேதாரண்யம் தாலுக்கா |
| 20 | 63/1990 | மூவேந்தர் மனமகிழ் மன்றம், 19, வண்டிபேட்டை, வெளிப்பாளையம் |
| 21 | 64/1990 | ஓம்சக்தி மனமகிழ் மன்றம், 17, தோணித்துறை ரோடு, நாகப்பட்டினம் |
| 22 | 64/2001 | திரீஸ்டார் மனமகிழ் மன்றம், நாகூர், 413, புதிய பேருந்து நிலையம், மெயின் ரோடு, நாகூர் |
| 23 | 65/2015 | நட்சத்திரா மனமகிழ் மன்றம், வேதாரண்யம், 2/135, பனையடிகுத்தகை, கத்திரிபுலம், வேதாரண்யம் |
| 24 | 66/1993 | நண்பர்கள் மனமகிழ் மன்றம், 3/74, மெயின் ரோடு, சிக்கல் |
| 25 | 7/2002 | கமலஹாசன் மனமகிழ் மன்றம், நாகப்பட்டினம், 72 மேல கோட்டைவாசல் நாகப்பட்டினம் |
| 26 | 70/1995 | தி ஸ்போர்ட்டிங் மனமகிழ் மன்றம், நாகப்பட்டினம், யாதவத் தெரு, நாகப்பட்டினம் |
| 27 | 71/2001 | மலர் மனமகிழ் மன்றம், கீழ்வேளூர், 4ஏ, அண்ணாநகர், கீழ்வேளூர் |
| 28 | 74/1990 | திரி ஸ்டார் மனமகிழ் மன்றம், பாலத்தடி, வேட்டைக்காரனிருப்பு |
| 29 | 74/2001 | அண்ணா மனமகிழ் மன்றம், கரியாபட்டினம், 16/4, சார்மடை, கரியாப்பட்டினம் |
| 30 | 81/2000 | டாக்டர் அம்பேத்கார் மனமகிழ் மன்றம், எம்.ஜி.ஆர். நகர், நாகத்தோப்பு, 117, எம்.ஜி.ஆர். நகர், நாகத்தோப்பு, வெளிப்பாளையம் |
| 31 | 83/1997 | தி ஸ்டார் மனமகிழ் மன்றம், நாகப்பட்டினம், மேலக்கோட்டை வாசல், நாகப்பட்டினம் |
| 32 | 84/2006 | நண்பர்கள் மனமகிழ் மன்றம், அத்திக்கடை, காமராஜர் சாலை, அத்திக்கடை |
| 33 | 85/1992 | நியூஸ்ளபோர்ட்டிஸ் மனமகிழ் மன்றம், 12, யாதவத் தெரு, நாகப்பட்டினம் |
| 34 | 85/2012 | நண்பர்கள் மனமகிழ் மன்றம், அத்திக்கடை, 12, அத்திக்கடை, நாகப்பட்டினம் |
| 35 | 92/1991 | பேரறிஞர் அண்ணா மனமகிழ் மன்றம், வேதாரண்யம், 11/10, மேலத்தெரு, வேதாரண்யம் |
| 36 | 93/1991 | கலைவாணர் மனமகிழ் மன்றம், வெளிப்பாளையம், 18, நடுக்கன்தீர்த்த விநாயகர் சன்னதி தெரு, வெளிப்பாளையம், நாகப்பட்டினம் |
நாகப்பட்டினம்,
2022 மே 11.
பா. ஜனார்த்தனன், மாவட்டப் பதிவாளர் (நிருவாகம்) 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவுச் சட்டம் 30 பிரிவு 140(1)-ன் கீழ் பதிவெண் இரத்து செய்யப்பட்டது பற்றிய அறிவிக்கை
ஈ.எச். 146. திருவள்ளுவர் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்
(சி.எல்.எப். 93/1993/எம்.)
ஈரோடு சரக கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு உட்பட்ட கலைக்கப்பட்ட ஈ.எச். 146. திருவள்ளுவர் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமானது ஈரோடு சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் சி.எல்.எப்.93/1993/எம் நாள் 14-03-2022-ன்படி 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140 (1)-ன் கீழ் பதிவெண் இரத்து செய்யப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஈரோடு, 2022 மார்ச் 14.
பெ. சரவணன், உதவி இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல்.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.