Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification by Heads of the Department

Published 15 June 2022

Type
Ordinary
Gazette no.
24
Part
Part VI
Notifications
Tamil Nadu Co-operative Societies Registration Act, 1975
Section
Section 1_T_Sup
Identifier
in.gazette.tamilnadu.2022-06-15.Ordinary_24_Part-VI_Section-1_T_Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

தமிழ்நாடு அரசு 2022

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 6.40 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 24] சென்னை, புதன்கிழமை, ஜூன் 15, 2022 ஆனி 1, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2053

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(2) – இன் கீழானஅறிவிக்கை

(ந.க. எண். 4182/இ1/2022.)

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(2) – இன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, பிரிவு 44(1) – இன் கீழ் சங்கங்கள் செயல்படுகிறதா என கீழ்க்கண்ட சங்கங்களுக்கு அனுப்பிய இவ்வலுவலக காமு. எண்.6/இ1/2022, நாள். 28.03.2022 முடிய கீழ்க்கண்ட சங்கங்களிடமிருந்து எவ்விதப் பதிலும் பெறப்படவில்லை. எனவே இந்த அறிவிப்பு "தமிழ்நாடு அரசிதழில்" பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தக்க விளக்கம் சங்கங்களிடமிருந்து பெறப்படவில்லையாயின், கீழ்க்கண்ட சங்கங்களின் பெயர்கள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வரிசை எண்.

பதிவு அஞ்சல் திரும்பப்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் பெறப்பட்ட நாள்

(1) (2) (3)

(4)

1 202/1991 15.02.2022 திருப்பாலை இளைஞர் சமுகநல நற்பணி இயக்கம், 159/4, புதுநத்தம் ரோடு,

திருப்பாலை, மதுரை-625 014

2 203/1991 15.02.2022 முல்லை நகர் மனமகிழ் மன்றம், 112, தாளமுத்து அம்மாள் பவனம், திருமங்கலம்

மெயின் ரோடு, தனக்கன்குளம் போஸ்ட், மதுரை-625 016

3 204/1991 16.02.2022 பெரியாறு பிரதான கால்வாய் 46 வது நேரடி மடை பாசன விவசாயிகள் சங்கம்

கி. வல்லாளபட்டி (றிளி), மேலுார் வட்டம், மதுரை-மாவட்டம்.

4 205/1991 16.02.2022 பெரியாறு பிரதான கால்வாய் 48 வது நேரடி மடை பாசன விவசாயிகள் சங்கம்

கி. வல்லாளபட்டி (றிளி), மேலுார் வட்டம், மதுரை-மாவட்டம்.

5 206/1991 16.02.2022 பெரியாறு பிரதான கால்வாய் 47 வது நேரடி மடை பாசன விவசாயிகள் சங்கம்

கி. வல்லாளபட்டி (றிளி), மேலுார் வட்டம், மதுரை-மாவட்டம்.

6 207/1991 16.02.2022 விமன்ஸ் ஆர்கனைஸேசன் பார்ரைட்ஸ் டிரஸ்ட் அண்ட் ஹிமானிட்டி (கீளிஸிஜிபி)

சகாய இல்லம், 41 ரோணையா கோவில் தெரு, நரிமேடு, மதுரை-625 002 7 209/1991 16.02.2022 நேசகரங்கள் நற்பணி இயக்கம், 17, தொட்டியன் கிணற்றுத் தெரு, மதுரை-625 001 8 212/1991 16.02.2022 மல்டிபர்பஸ் இன்டகரேட்டடு மார்க்கெட்டிங் அசோசியேசன், ஆர்ச் பிஸாப்ஸ் ஹவுசிங், ரி. புதுார், மதுரை-625 007

9 218/1991 18.02.2022 திருமங்கலம் பிரதான கால்வாய் 4வது பிரிவு கால்வாய் 2வது உட்பிரிவு வாய்க்கால் 9(இ), 10(வ), 12(வ), 13 மடைப் பாசன விவசாயிகள் சங்கம் நத்தப்பட்டி, வார்டு-2, 23 கள்ளர் நடுத்தெரு, நத்தப்பட்டி, கோவிலங்குளம் உட்கடை, செல்லம்பட்டி அஞ்சல், மதுரை.

[ 1 ]

DTP—VI-1 (T-Sup.) 242 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வரிசை எண்.

பதிவு அஞ்சல் திரும்பப்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் பெறப்பட்ட நாள்

(1) (2) (3)

(4)

10 228/1991 16.02.2022 மதுரை மாவட்ட யாத்திரை பணியாளர்கள் சங்கம், 9, மேலச்சித்திரை வீதி,

மதுரை-625 001

11 221/1991 18.02.2022 பெரியாறு பிரதான வாய்க்கால் நேரடி 49 வது மடை பாசன விவசாயிகள் சங்கம்,

கி. வல்லாளபட்டி, மேலுார் வட்டம், மதுரை மாவட்டம்

12 222/1991 18.02.2022 மதுரை மாவட்ட ரோலர்ஸ் கேட்டிங் அசோசியேசன், சுந்தரம் தியேட்டர் ரோடு,

ஏரிக்கரைபூங்கா எதிர்புறம், கே.கே.நகர், மதுரை-625 020

13 228/1991 18.02.2022 அகிலபாரத் ஆர்கனைசேஷன் பார் டெவலப்மெண்டல் எஜீகேஷன் (கிஙிளிஞிணி), 55,

ஹார்விநகர் 3 வது தெரு, அரசரடி, மதுரை-625 016

14 29/2001 18.02.2022 மதுரை டிஸ்ட்ரிக்ட் செஸ் அசோசியேசன், 141, தெற்குமாரட் வீதி, தெற்குவாசல்,

மதுரை-625 001

15 66/2001 21.03.2022 ஸ்ரீ சித்ரரத வல்லப்பெருமாள் அன்னதானக் கமிட்டி கோயில் குருவித்துறை, 3/1, 14,

முதலியார் கோட்டை கிழத்தெரு, சோழவந்தான், மதுரை

16 73/2001 28.03.2022 பனையூர் மருதுபாண்டியர் பொது நலச்சங்கம், பனையூர் போஸ்ட், மதுரை 17 74/2001 23.03.2022 பொதுப்பணித்துறை மின் ஓப்பந்ததாரர்கள் நலச்சங்கம், 16, கனகவேல் காலனி,

மதுரை-625 001

18 80/2001 23.03.2022 நன்மை தருவார் கோவில் அறிஞர் அன்னை ஆட்டோ ரிக்ஷா டிரைசைக்கிள் ஓட்டுனர் நலச்சங்கம், நன்மை தருவார் கோவில் சந்து, விஜயா ஆஸ்பத்திரி கிளினிக் எதிர்புறம், மேலமாசி வீதி, மதுரை

19 81/2001 28.03.2022 மதுரை மாநகர் கிழக்கு பகுதி வர்த்தகர் நலச்சங்கம், 247, 248 ழிமீஷ் ஞி/ழிஷீ, 66,68

கீழவெளி வீதி, மதுரை

20 82/2001 23.03.2022 ஆனையூர் வட்டார உழைக்கும் மகளிர் நலச்சங்கம், 11, முத்துநகர், ஆனையூர்,

மதுரை-17

21 84/2001 28.03.2022 ரவி கராத்தே குருப் நலச்சங்கம், சாலிச்சந்தை ரோடு, பேரையூர், மதுரை 22 85/2001 23.03.2022 சேம்பர் ஆப் அமைச்சூர் ரேடியோ ஆப் மதுரை, 207, கீழவெளி வீதி, மதுரை-625 001 23 04/2003 04.02.2022 பவர் பாய்ஸ் நற்பணி இயக்கம், 73, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை-625 009 24 40/2003 31.01.2022 அறுபடை வீடு முருகன் பக்தசங்கம், 123, பாரதியார் தெரு, ஜெய்ஹிந்த்புரம்,

மதுரை-625 011

25 45/2003 31.01.2022 திருவள்ளுவர் மக்கள் நல இளைஞர் சங்கம், 3, பாரதிதாசன் 1வது தெரு,

திருவள்ளுவர் நகர், மதுரை-625 003

26 46/2003 31.01.2022 எல்லீஸ் நகர் தென்றல் நலச்சங்கம், ஸிபி, 194, எல்லீஸ் நகர், தமிழ்நாடு வீட்டுவசதி

வாரியம், எல்லீஸ் நகர், மதுரை-625 010

27 47/2003 31.01.2022 மதுரை தெற்கு வெளி வீதி, சப்பாணி கோவில் பகுதியினைச் சேர்ந்த,

சுமைதுாக்குபவர் முன்னேற்ற நலச்சங்கம், 184, தெற்கு வெளி வீதி, மதுரை-625001 28 48/2003 31.01.2022 காமராசபுரம், இந்திரா நகர், சி.எம்.ஆர்.ரோடு, அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம்,

11கி, வடக்குத்தெரு, காமராசபுரம், மதுரை-625 009

29 50/2003 31.01.2022 திருமங்கலம், விருதுநகர் ரோடு, அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம், 2-78/94,

பாண்டியன் நகர், திருமங்கலம், மதுரை

30 51/2003 31.01.2022 சொசைட்டி பார்விமன் எஜிகேசன் அண்டு டெவலப்மெண்டு, திருமங்கலம், 9, ஜியான்

நகர், விரிவாக்கம், திருமங்கலம், மதுரை-மாவட்டம்.

31 53/2003 31.01.2022 உதயம் மகளிர் மேம்பாட்டு நலச்சங்கம், 16, காந்தி தெரு, அண்ணா மெயின் வீதி,

பெத்தானியாபுரம், மதுரை-625 016

32 56/2003 04.02.2022 மதுரை மாவட்டம் பனையூர் கிராமிய தப்பாட்டக் கலைக்குழு நலச்சங்கம், 1/148/92,

அடைக்கல் அம்மன் கோவில், பனையூர், மதுரை-625 009

33 67/2003 30.11.2021 ஏ.டி.கே.ரெகுலர் லாரி ஓட்டுனர்கள் கிளீனர்கள் மற்றும் சுமை துாக்கும் தொழிலாளர்கள், 6.9.ஙி மதுரை ஆதீனம் பில்டிஸ், தெற்காவணி மூலவீதி, மதுரை-625 0013 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வரிசை எண்.

பதிவு அஞ்சல் திரும்பப்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் பெறப்பட்ட நாள்

(1) (2) (3)

(4)

34 68/2003 30.11.2021 ரெக்ளின் மூவர்ஸ் அசோசியேஷன், ஆப் தமிழ்நாடு (செளத் சோன்), நிர்.10,

ஜி.றி.ரி. ரோடு, மதுரை-625 011

35 71/2003 30.11.2021 வருவாய் உதவியாளர்கள் பொது நலச்சங்கம், டி,172, எல்லீஸ் நகர் குடியிருப்பு,

மதுரை-625 012

36 72/2003 03.12.2021 மதுரை கிழக்குத் தொகுதி வீட்டுவரி, செலுத்துவோர் நலச்சங்கம், 35, கான்டாளையம்

குறுக்குத்தெரு, காமராசர் சாலை, மதுரை.

37 73/2003 30.11.2021 திருப்பரங்குன்றம் தேரடி சன்னதிவாசல் ஆட்டோ ஓட்டுனர்கள் & உரிமையாளர்

நலச்சங்கம், பெரிய தேர்த்திடல் அருகில், திருப்பரங்குன்றம், மதுரை-625 005.

38 74/2003 30.11.2021 விராட்டிபத்து அம்மன் தொண்டு நிறுவனம், 33-கொக்குளப்பி, விராட்டிபத்து அஞ்சல்,

மதுரை-மாவட்டம்.

39 75/2003 03.12.2021 மங்கலபுரம் தெற்கு மகளிர் மன்றம், மங்கல்ரேவு அஞ்சல், பேரையூர் தாலுக்கா,

மதுரை மாவட்டம்.

40 81/2003 03.12.2021 மங்கல்ரேவு வடக்கு மகளிர் மன்றம், மங்கல்ரேவு அஞ்சல், பேரையூர் தாலுக்கா,

மதுரை மாவட்டம்.

41 83/2003 30.11.2021 மதுரை மாநகர் காமராசபுரம் இந்திரா நகர் குடியிருப்போர் நலச்சங்கம், 31 பி/141,

அண்ணா மேற்கு தெரு, காமராசபுரம், மதுரை-625 009.

42 84/2003 30.11.2021 காமராசர் எஜீகேசன் ஹெல்த் அண்டு சோஷியல் வெல்ஃபேர் அசோசியேஷன், 54,

ரோபோ தெரு, ஹார்விப்பட்டி, மதுரை-625 005.

43 86/2003 03.12.2021 செங்கப்படை நீர்வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம், செங்கப்படை அஞ்சல்,

திருமங்கலம் தாலுகா, மதுரை மாவட்டம்.

44 87/2003 30.11.2021 மதுரை ரயில் நிலையடாக்சி ஓட்டுனர்கள் நலச்சங்கம், டோர். 3/4கி, கிளாஸ்

காரத்தெரு, மதுரை-625 001.

45 89/2003 30.11.2021 மதுரை மாநகர் சின்னத்திரை மற்றும் கணினி விளையாட்டு மைய உரிமையாளர்கள் நலச்சங்கம், 16/25கி, வள்ளுவர் வடக்குத்தெரு, ஸ்வேதா டிஸ்னி வேர்ல்டு, ஜெய்ஹிந்த்புரம், மதுரை-625 011.

46 90/2003 03.12.2021 அகில பாரத வீர சைவ கண்ணடியபண்டகரம் உறவின்முறை நலச்சங்கம், 296,

மேலமாசி வீதி, மதுரை-625 001

47 94/2003 30.11.2021 அல் அமின் டெக்னிக்கல்ஸ் அண்டு எஜிகேசனல் சொசைட்டி, 143கி, மேலமாசி வீதி,

மதுரை-625 001.

48 95/2003 03.12.2021 ஸ்ரீ முனியாண்டி சுமை துாக்குவோர் நலச்சங்கம், 4, ஏர்போர்ட் மெயின் ரோடு,

தேவர்சிலை அருகில், பெருங்குடி, மதுரை-625 022

49 96/2003 30.11.2021 மதுரை சென்ட்ரல் மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் நலச்சங்கம், 17கி, வடுக

காவல் கூடத்தெரு, தானப்ப முதலியார் தெரு, மதுரை-625 001.

50 100/2003 30.11.2021 மதுரை தெற்கு வட்டாரயாதவ் முன்னேற்ற நலச்சங்கம், 15, மேலப்பொன்னகரம்

10வது தெரு, மதுரை-625 016.

51 101/2003 30.11.2021 நல்லசமாரியன் நகர் & ஸ்விக்கா நகர் குடியிருப்போர் நலச்சங்கம், வார்டு எண்.2,

நல்லசமாரியன் நகர், பசுமலை, மதுரை-625 004.

53 102/2003 10.12.2021 வாணியர் சமுக பொது நலச்சங்கம், ஜெய்ஹிந்த்புரம், மதுரை கதவு எண்.13, ஜீவாநகர் 2வது தெரு, மதுரை-625 011

54 103/2003 10.12.2021 கிறிஸ்தவ ஆசாரிகள் நலச்சங்கம், 9, கொட்டுக கண்ணாடத் தெரு, தெற்கு வாசல்,

மதுரை-625 001

55 104/2003 10.12.2021 மதுரை பதினென் சித்தர்கள் ஆன்மீகச்சங்கம், 20, தேவி கருமாரியம்மன் கோவில்

தெரு, பாஸ்டின் நகர், பெத்தானியாபுரம், மதுரை-625016

56 108/2003 13.12.2021 பழங்காநத்தம் ரெட்டி நலச்சங்கம், 56, நீலகண்டன் கோவில் தெரு, பசும்பொன் நகர், பழங்காநத்தம், மதுரை-625 003

57 110/2003 13.12.2021 வைத்தியநாதபுரம் காலனி தயாரிப்பாளர்கள் சிறு தொழில் நலச்சங்கம், க.எண்,72

சுப்பையா நாயுடு காம்பவுண்டு வைத்திய நாதபுரம் மெயின் ரோடு, மதுரை-625 0164 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வரிசை எண்.

பதிவு அஞ்சல் திரும்பப்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் பெறப்பட்ட நாள்

(1) (2) (3)

(4)

58 114/2003 10.12.2021 அமரர் ஆர்.காமராஜர் நினைவு லோடு ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஆட்டோ

ஓட்டுனர்கள் நலச்சங்கம், 109, முனிச்சாலை ரோடு, மதுரை-625 009 59 115/2003 10.12.2021 செளராஷ்ட்ரா இன்டஸ்டிரியல் சொசைட்டி, 143, கீழவெளி வீதி, மதுரை-625 001 60 117/2003 10.12.2021 மதுரை மில் காலனி சங்கம், டோர். பி.12, ஹவுசிங் போர்டு காலனி, புது ஜெயில்

ரோடு, மதுரை-625 016

61 120/2003 10.12.2021 மதுரை மாநகர் பந்தடி 6,7 வது தெரு முகப்பு ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம்,

146, கீழவெளி வீதி, மேல்சரகில், தவிட்டுச்சந்தை, மதுரை-625 001 62 121/2003 13.12.2021 ராம்நகர் குடியிருப்போர் நலச்சங்கம், 44, ராம்நகர் 2வது தெரு, ஷி.ஷி காலனி,

மதுரை-625 010

63 122/2003 10.12.2021 பல்டாக்டர் பாண்டி ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம், கடை எண்.3 கி.பிளாக்

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பஸ் ஸ்டாண்டு, மதுரை-625 001

64 126/2003 10.12.2021 மக்கள் நல்வாழ்வு தொண்டு அமைப்பு, 61,நி/2, ராசாராம் தெரு, ஜவகர் நகர்,

திருமங்கலம், மதுரை.

65 128/2003 10.12.2021 தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்,

482, எல்லீஸ்நகர், தொலைபேசி நிலையம் எதிர்புறம், மதுரை-625 010 66 129/2003 10.12.2021 எழவம்பட்டி அன்பு கிராமிய பெண்கள் புனர் வாழ்வு நலச்சங்கம், 36, விவேகானந்தர்

அவென்யூ, முதல் குறுக்குத் தெரு, வள்ளுவர் காலனி, மதுரை-625 017 67 131/2003 10.12.2021 மதுரை மஹால் 8வது தெரு குடியிருப்போர் நலச்சங்கம், 52/39, மஹால்

8வது தெரு, மதுரை-625 001

68 133/2003 10.12.2021 மருதிருவர் சமுகநலச்சங்கம், 32, வி.ரி.புரம் மெயின் ரோடு, மதுரை-625 011 69 134/2003 10.12.2021 மதுரை மாவட்ட மரம் மற்றும் மூலிகை பயிர் வளர்ப்போர் சங்கம், டோர் நிர்.3,

தேவர் காமப்ளக்ஸ், தே.கல்லுப்பட்டி, மதுரை-625 702

70 136/2003 14.12.2021 சோஷியல் ஆக்ஷன் அண்டு பேமிலிலிப்ட் சபா, யிணீஹ்ணீ ஙிலீணீஸ்ணீஸீ, ஞிஷீஷீக்ஷீ ழிஷீ.3/205, றிவீறீறீணீக்ஷீ

ஸிஷீணீபீ, ழிணீரீணீனீணீறீணீவீ, விணீபீuக்ஷீணீவீ-625 019.

71 138/2003 13.12.2021 பாரதி மகளிர் பிரின்டிங் சொசைட்டி, 13, சோனை முத்துப்பிள்ளை தெரு,

மாடக்குளம், மதுரை மாவட்டம்,

72 140/2003 10.12.2021 மதுரை இராஜஸ்தான் சேவா சமாஜ், ழிஷீ. 5 கான்சா மேட்டுத்தெரு, (மேல்மாடி),

மதுரை-625 001

73 55/2004 27.01.2022 ஆ. கொக்குளம் ஆறுகரை சுமைதுாக்கும் தொழிலாளர் நலச்சங்கம், ரி. ஊத்துப்பட்டி,

செக்கானுாரணி (றிளி) திருமங்கலம (ஜி.ரி), மதுரை மாவட்டம்.

74 57/2004 27.01.2022 கேபிள் சர்வீஸ் பரொவைடர்ஸ் வெல்ஃபேர் அசோசியேசன், 10/9, மகாகவி பாரதி

தெரு, பெரிய ரதவீதி, திருப்பரங்குன்றம், மதுரை.

75 65/2004 03.12.2021 அசோசியேசன் பார் சோசியல் ஹெல்ப் & ஆக்ஷன், 4/46,கி, ராஜீவ் காந்தி நகர்,

அனுப்பானடி, மதுரை-625 009

76 73/2004 31.12.2021 கனரா பேங்க் ஷெட்யூல்டுட்ரைப் எம்ப்ளாயர்ஸ் வெல்ஃபேர் அசோசியேசன் 8, ஞி.ஷி.றி

நகர் 1வது தெரு, தினமலர் ஆபீஸ் ரோடு, மதுரை-625 010

77 75/2004 31.12.2021 தமிழ்நாடு கிறிஸ்தவநாடார் உறவின்முறை, 246 கி, நேரு தெரு, மேட்டுத்தெரு,

மதுரை-625 016.

78 78/2004 03.01.2022 சிகரம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு சங்கம், பிளாட் நிர்.70,

ராஜீவ் காந்தி நகர், அனுப்பானடி, மதுரை-625 009

79 83/2004 03.01.2022 மதுரை மாவட்ட ரெட்டி சங்கம், 184/5 கெளரி பிளாசா பில்டிங், பைபாஸ் ரோடு,

மதுரை-625 010

80 84/2004 03.01.2022 சோழவந்தான் சரக்கு வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள்

நலச்சங்கம், 46, சின்னக்கடை வீதி, சோழவந்தான், மதுரை-624 214 81 86/2004 03.01.2022 மதுரை ஹோமியோபதி பிரச்சாரசங்கம், 84,கி/11, முதல்தளம், புறவழிச் சாலை,

பசும்பொன் நகர், மதுரை-625 003

5

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வரிசை எண்.

பதிவு அஞ்சல் திரும்பப்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் பெறப்பட்ட நாள்

(1) (2) (3)

(4)

82 90/2004 03.01.2022 தென் இந்திய அனைத்துப் பிள்ளைமார் சங்கம், 61/37, அன்பு மலரகம், டவர் லையன்

தெரு, இந்திராணி நகர், மதுரை-625 016

83 92/2004 14.02.2022 ஆல்கன்ஸ்யூமர் ரைட்ஸ் அவார்னஸ் சொசைட்டி, 5-3-10/2 ராஜ்நகர் 3வது தெரு,

சாந்தி நகர், மதுரை-625 018

84 94/2004 14.02.2022 மதுரை மாவட்ட குழந்தைகள் நல அமைப்பாளர் நலச்சங்கம், 3, 2வது மெயின்

ரோடு, திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம், மதுரை-625 003

85 96/2004 14.02.2022 நியூ அசோசியேசன் பார்லேர்னிங் ஹோமியோபதி அண்டு ஆல்ட்டர்னேட்டிங்

மெடிசன்ஸ், 11, கண்ணதாசன் மெயின் தெரு, ஷி.ஷி. காலனி, மதுரை-625 010 86 97/2004 14.02.2022 மதுரை ஜெய்ஹிந்த்புரம் பழைய இரும்பு மர & பிளாஸ்டிக் வியாபாரிகள் சங்கம்,

14, ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு, மதுரை-625 011.

87 98/2004 14.02.2022 மதுரை மாவட்ட யோகாசனசங்கம், 27, பாக்கியம் தெரு, பாண்டியன் நகர், அனுப்பானடி ரோடு, மதுரை-625 009

88 99/2004 14.02.2022 அருட்ஜோதி வள்ளலார் சுத்த சமரசசன் மார்க்கசங்கம், 37, மேலப்பொன்னகரம்

7 வது தெரு, மதுரை-625 016

89 100/2004 14.02.2022 மதுரை மாவட்ட மேடைவில்லிசைக் கலைஞர்கள் சங்கம், 18, ஆதம் சாகிபு சந்து,

மேலமாசி வீதி, மதுரை-625 001

90 102/2004 14.02.2022 ராஜீவ்காந்தி நினைவு தமிழ்நாடு அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலச்சங்கம்,

சொக்கலிங்கநகர் 5வது தெரு, அரசரடி, மதுரை-625 016

91 103/2004 14.02.2022 இயற்கை மூலிகை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் நலச்சங்கம், 45/11

கிழக்குத்தெரு, அனுப்பானடி, மதுரை-625 009

92 104/2004 14.02.2022 ஸ்ரீமான் எஸ்.ஆர்.வரதராஜீடு நாயுடுநகர் குடியிருப்போர் நலச்சங்கம், 3/159,

எஸ்.ஆர்.வி, நகர், திருநகர், மதுரை-625 016

93 105/2004 14.02.2022 விவேகானந்தர் ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம், பாலசுப்ரமணியம் நகர்

1வது தெரு, விவேகானந்தர் மெயின் சாலை, திருப்பரங்குன்றம், மதுரை-625 005 94 107/2004 03.01.2022 அன்னை மீனாட்சி தமிழ்நாடு ஆதரவற்றோர் ஊனமுற்றோர் நற்பணி இயக்கம்,

37, ராஜேஸ்வரி தண்டுமாரியம்மன் கோவில் தெரு, நேதாஜி ரோடு, மதுரை-625 009 95 108/2004 10.01.2022 பராசக்தி நகர் மருது பாண்டியர் நலச்சங்கம், 1/18, எம்.எம்.சி.காலனி, பராசக்தி நகர், அவனியாபுரம், மதுரை-625 012

96 111/2004 03.01.2022 நோபிள்-இந்தியா, 28, முதல் மாடி கம்பர் தெரு, ஷி.ஷி. காலனி, மதுரை-625 010 97 112/2004 31.12.2021 ஹார்விபட்டி ஷிஸிக்ஷி நகர் கலைவாணர் நகர் பிளம்பிங் & எலக்ட்ரிக்ஸ் ஊழியர்கள்

சங்கம் 328, ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், மதுரை-625 005

98 115/2004 14.02.2022 திருப்பரங்குன்றம் வட்டார சமையல் தொழிலாளர்கள் நலச்சங்கம், 56, பெரியரத

வீதி, மதுரை-625 005

99 116/2004 03.12.2021 திருமங்கலம் நகர் ஒலி,ஒளி அமைப்பாளர்கள் உரிமையாளர்கள் நலச்சங்கம், 43, ராஜாஜி தெரு, திருமங்கலம், மதுரை

100 128/2004 03.12.2021 சென்டர் ஃபார் பீப்பிள்ஸ் டெவலப்மெண்ட், 25/7, கங்கா பவனம், ஹார்வி நகர்,

அரசரடி, மதுரை-625 016

101 135/2004 25.01.2022 நேதாஜி சாலை ஸ்ரீ முருகன் கோவில் கிழக்கு சரக அனைத்து வியாபாரிகள்

நலச்சங்கம், க.எண்.178, நேதாஜி சாலை, மதுரை-625 001

102 131/2015 03.12.2021 பரிபூரணம் பெண்கள் பெடரேஷன், 60, வடக்கு வீம பிள்ளை சந்து, நாகு பிள்ளை

தோப்பு, சிந்தாமணி ரோடு, மதுரை-625 001

103 137/2015 03.12.2021 தே.கல்லுப்பட்டி ஸ்ரீ மீனாட்சி ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம், க.எண். 3-2-26,

கருங்கன் மூப்பர் தெரு, தே.கல்லுப்பட்டி, மதுரை.

N. ராஜ்குமார், மதுரை, (தெற்கு) 2022 மே 18. மாவட்டப் பதிவாளர் மற்றும் சங்கங்களின் பதிவாளர்.

6

1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவுச் சட்டம் பிரிவு 140(1)-ன் கீழ் பதிவெண்

இரத்து செய்யப்பட்டது பற்றிய அறிவிக்கை

ஏ.ஏ. 78. காவிலிபாளையம் நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்

(சி.எல்.எப். 46/1990/எம்.)

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் செயல்பட்டு வந்த ஏ.ஏ. 78 காவிலிபாளையம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச்் சங்கமானது ஈரோடு சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் சி.எல்.எப்.46/1990/எம் நாள்: 04-2022-ன்படி 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 140 (1)-ன் கீழ் பதிவெண் இரத்து செய்யப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெ. சரவணன், உதவி இயக்குநர், ஈரோடு, 2022 ஏப்ரல் 27. கைத்தறி மற்றும் துணிநூல்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 15 June 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-06-15.Ordinary_24_Part-VI_Section-1_T_Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2022-06-15.Ordinary_24_Part-VI_Section-1_T_Sup.