| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 370] CHENNAI, SATURDAY, JULY 2, 2022 Aani 18, Subakiruthu, Thiruvalluvar Aandu–2053
Part V—Section 4
Notification by the Election Commission of India
NOTIFICATION BY THE ELECTION COMMISSION OF INDIA
LIST OF CONTESTING CANDIDATES FOR THE PRESIDENTIAL ELECTION, 2022.
No. SRO G-27/2022.
The following list of contesting candidates for the Election to the Office of the President of India, published by the Returning Officer and Secretary-General, Rajya Sabha Secretariat, is republished:-
FORM 5
(See rule 6 of the Presidential and Vice-Presidential Elections Rules, 1974)
ELECTION TO THE OFFICE OF PRESIDENT OF INDIA
LIST OF CONTESTING CANDIDATES
Sl. No. Name of Candidate Address of Candidate
(1) (2)
(3)
1. Shrimati Droupadi Murmu Baidaposi, Ward No. 2,
Rairangpur, Distt. Mayurbhanj, Odisha.
2. Shri Yashwant Sinha 228, Sector 15A, Noida,
Uttar Pradesh.
P.C MODY,
Place: New Delhi, Date: 2nd July, 2022.
Returning Officer for the Presidential Election, 2022 and
Secretary-General, Rajya Sabha.
SATYABRATA SAHOO, Chief Electoral Officer and
Principal Secretary to Government,
Secretariat, Chennai-600 009, 2nd July 2022.
Public (Elections) Department.
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY2022 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியல்
படிவம் 5
(1974ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் விதிகளின், விதி 6-ஐக் காண்க) இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல்
வேட்பாளர்களின் பட்டியல்
தொடர் எண். வேட்பாளரின் பெயர் வேட்பாளரின் முகவரி
(1) (2)
(3)
1. திருமதி. திரௌபதி முர்மு பைதாபோஸி,
வார்டு எண். 2 ராய்ரங்பூர், மயூர்பஞ்ச் மாவட்டம், ஒடிசா.
2. திரு. யஷ்வந்த் சின்ஹா 228, செக்டார் 15ஏ,
நொய்டா, உத்தரப்பிரதேசம்.
பி.சி. மோடி,
புது டில்லி, 2 ஜூலை 2022. குடியரசுத் தலைவர் தேர்தல் 2022 குறித்த
தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும்
மாநிலங்களவையின் முதன்மைச் செயலாளர்.
சத்யபிரத சாகு,
தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தலைமைச் செயலகம், சென்னை-600 009, 2 ஜூலை 2022. அரசு முதன்மைச் செயலாளர்,
பொதுத் (தேர்தல்கள்) துறை.