| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 378] CHENNAI, TUESDAY, JULY 5, 2022 Aani 21, Subakiruthu, Thiruvalluvar Aandu–2053
Part V—Section 4
Notification by the Election Commission of India
NOTIFICATION BY THE ELECTION COMMISSION OF INDIA
PLACE AND TIME FOR COUNTING OF VOTES FOR PRESIDENTIAL ELECTION, 2022.
No. SRO G-30/2022.
The following Notification of the Election Commission of India, New Delhi, dated 5th July 2022 (14 Ashadha, 1944 (Saka)) is republished::-
No. 479/16/2022- In pursuance of Rule 27 of the Presidential and Vice-Presidential Elections Rules, 1974, the Election Commission of India hereby appoints the 21st July, 2022 (Thursday) as the day on which, and 11:00 A.M. of that day as the time at which, the counting of votes, for the Presidential Election, 2022, shall take place at the office of the Returning Officer at Room No. 63, First Floor, Parliament House, New Delhi.
(By order)
Suman Kumar DaS,
Secretary,
Election Commission of India.
SATYABRATA SAHOO, Secretariat,
Chief Electoral Officer and
Chennai-600 009,
Principal Secretary to Government,
5th July 2022.
Public (Elections) Department.
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYஇந்தியத் தேர்தல் ஆணையம்
2022ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணும் இடமும், நேரமும்
புது டில்லி 5 ஜூலை, 2022
அறிவிக்கை
எண்.479/16/2022 – இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் விதிகள், 1974, விதி 27-ன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு, புதுடில்லியிலுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தின் முதல் தளத்தில் அறை எண்.63-ல் அமைந்துள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் எண்ணப்படும் என்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் இதனால் நிர்ணயிக்கிறது.
(ஆணைப்படி)
சுமன் குமார் தாஸ், செயலாளர், இந்தியத் தேர்தல் ஆணையம்.
சத்யபிரத சாகு,
தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தலைமைச் செயலகம், சென்னை-600 009, 5 ஜூலை 2022. அரசு முதன்மைச் செயலாளர்,
பொதுத் (தேர்தல்கள்) துறை.