| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 407] CHENNAI, WEDNESDAY, JULY 27, 2022 Aadi 11, Subakiruthu, Thiruvalluvar Aandu–2053
Part V—Section 4
Notification by the Election Commission of India
NOTIFICATION BY THE ELECTION COMMISSION OF INDIA
PLACE AND TIME FOR COUNTING OF VOTES FOR VICE-PRESIDENTIAL ELECTION, 2022.
No. SRO G-35/2022.
The following Notifi cation of the Election Commission of India, Nirvachan Sadan, Ashoka Road, New Delhi-110 001, dated 27th July, 2022 [5 Shravana, 1944 (Saka)] is republished :-
480/2022:- In pursuance of rule 27 of the Presidential and Vice-Presidential Elections Rules, 1974, the Election Commission of India hereby appoints the 6th August, 2022 (Saturday), as the day on which and 6.00 p.m. of that day as the time at which, the counting of votes for the Vice-Presidential Election, 2022 shall take place in the offi ce of Returning Offi cer in Room No. 63, First Floor, Parliament House, New Delhi.
(By Order)
N(cid:3465)(cid:3482)(cid:3469)(cid:3478)(cid:3468)(cid:3482)(cid:3465) N. B(cid:3485)(cid:3484)(cid:3479)(cid:3476)(cid:3473)(cid:3465),
Senior Principal Secretary,
Election Commission of India.
SATYABRATA SAHOO, Secretariat,
Chief Electoral Offi cer and
Chennai-600 009,
Principal Secretary to Government,
27th July 2022.
Public (Elections) Department.
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYஇந்தியத் தேர்தல் ஆணையம்இந்தியத் தேர்தல் ஆணையம்
2022 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணும் இடமும், நேரமும். 2022 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணும் இடமும், நேரமும்.
புது டில்லி 27 ஜூலை, 2022
அறிவிக்கைஅறிவிக்கை
எண் 480/2022:-எண் 480/2022:- 1974 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் விதிகளின் 27 ஆவது விதியின் கீழ், புது டில்லியிலுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில், நாடாளுமன்ற இல்லம் முதல்தளத்தின் 63-ஆம் எண் அறையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 6ஆம் நாள், சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு எண்ணப்படும் என்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் இதனால் நிர்ணயிக்கிறது.
(ஆணைப்படி)
நரேந்திரநரேந்திர என்என். . புடோலியா,புடோலியா, முதுநிலை முதன்மைச் செயலாளர்,
இந்தியத் தேஇந்தியத் தேர்தல் ஆணையம்ர்தல் ஆணையம்.
சத்யபிரத சாகு, சத்யபிரத சாகு,
தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தலைமைச் செயலகம், சென்னை-600 009, 27 ஜூலை 2022. அரசு முதன்மைச் செயலாளர், பொது (தேர்தல்கள்)த் துறை.