Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Erratta--2022 Tamil Nadu Siddha Medical University Bill No. 26/2022.

Published 18 August 2022

Type
Extraordinary
Gazette no.
430
Part
Part IV
Extraordinary Type
Tamil Nadu Bills
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2022-08-18.Extraordinary_430_Part-IV_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2022

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 0.80 Paise.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 430] சென்னை, வியாழக்கிழமை, ஆகஸ்ட் 18, 2022 ஆவணி 2, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

பிழைத்திருத்தம்

2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு எண். 26/2022

மேற்காணும் சட்டமுன்வடிவு 27-4-2022 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு எண். 247A பக்கம் 1-இல், பகுதி IV-பிரிவு 1-இல், வெளியிடப்பட்டுள்ளது, அதற்கு கீழ்க்கண்டவாறு திருத்தம் வெளியிடப்படுகிறது.

திருத்தம்

"சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 27/2022" என்றிருப்பதை "சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 26/2022" என திருத்தி வாசிக்கவும்.

கி. சீனிவாசன்,

செயலாளர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

DTP—Ex-IV-1 (430)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 18 August 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-08-18.Extraordinary_430_Part-IV_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2022-08-18.Extraordinary_430_Part-IV_Section-1.