© தமிழ்நாடு அரசு 2022
[விலை : [விலை : ரூ. ரூ. 0.80 காசு0.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 38] சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 21, 2022 புரட்டாசி 4, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053
பகுதி III—பிரிவு 1(b) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கைஅறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 104, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (P1)த் துறை, 4 ஆகஸ்ட் 2022.] இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 309 இன் வரம்பு நிபந்தனைகளில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிப் பணிக்கான சிறப்பு விதிகளில் (தமிழ்நாடு 2016 ஆம் ஆண்டு) பணி நடைமுறை நூலின் தொகுதி II இன்-பிரிவு-9A) பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார்.
திருத்தங்கள்திருத்தங்கள்
மேற்சொன்ன சிறப்பு விதிகளில்,மேற்சொன்ன சிறப்பு விதிகளில்,
1. அட்டவணையின், 2 ஆம் விதியைச் சேர்ந்த, பகுதி (a) இல் இரண்டாம் நெடும்பத்தியின் மூன்றாவது வரம்பு 1. அட்டவணையின், 2 ஆம் விதியைச் சேர்ந்த, பகுதி (a) இல் இரண்டாம் நெடும்பத்தியின் மூன்றாவது வரம்பு நிபந்தனைகளுக்கு நிகரான பதிவுகளில், (1) ஆம் நெடும்பத்தியில் உள்ள முதல்வர் தொழில்துறை பயிற்சி நிறுவனம், நிபந்தனைகளுக்கு நிகரான பதிவுகளில், (1) ஆம் நெடும்பத்தியில் உள்ள முதல்வர் தொழில்துறை பயிற்சி நிறுவனம், மற்றும் உதவி இயக்குனர் (பயிற்சி) என்னும் பதிவு விட்டுவிடப்பட வேண்டும். மற்றும் உதவி இயக்குனர் (பயிற்சி) என்னும் பதிவு விட்டுவிடப்பட வேண்டும்.
2. விதி 10, விட்டுவிடப்பட வேண்டும். 2. விதி 10, விட்டுவிடப்பட வேண்டும்.
முகமது நசிமுத்தின் முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,
இயக்குநர் (மு.கூ.பொ.), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
III-1b-(38) (T Sup)—1