©
GOVERNMENT OF TAMIL NADU 2022
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price : Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 38] CHENNAI, WEDNESDAY, SEPTEMBER 21, 2022 Purattasi 4, Subakiruthu, Thiruvalluvar Aandu–2053
Part VI—Section 3(b)
Notifications issued by Quasi - Government bodies and
Public Sector undertakings.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.
தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்
66 பொது நிர்மாண வட்டம், மதுரை. .. .. ..
General Construction Circle - I
Chennai - Erection of Transmission Lines .. ..
67-68 DTP—VI-3(b) (38)—1
[65]66 TAMIL NADU GOVERNMENT GAZETTE
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்
பொது நிர்மாண வட்டம், மதுரை.
அறிவிக்கை
(Lr.No. SE/GCC/MDU/AEE/MONI/F.P.N/D.No. 427/2022)
No.VI-3(b)/26/2002.
இவ்வறிக்கை பொது மக்களின் நலன் கருதி 2003 ஆம் ஆண்டின் மின்சார சட்டம் பிரிவு 185- --ன்கீழ் உட்பிரிவு (2) (a) வின்படி --ம் ஆண்டு மின்சார பிரிவு 164--ன்கீழ் ஏற்கனவே தந்தி துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி மின்சாரத்தை கொண்டு செல்ல 2003- வாரியத்திற்கு இந்திய மின்சார சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு மாநிலம், மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் கூடுதல் மின்சுமையை நிறைவு செய்வதற்காக கீழ்க்கண்ட இடங்களில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்கவும், அவற்றோடு சேர்ந்த மின்பாதைகளையும் 2022-2023 ஆம் ஆண்டு மற்றும் வரும் 2023-2024 ஆண்டுகளில் நிறுவுவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் அனுமதி பெற்றும் உள்ளது.
| வ . எண். | துணை மின்நிலையம் மற்றும் மின்பாதை | மின்பாதை நீளம் | மின்பாதை அழுத்தம் | மொத்த மதிப்பீடு ( லட்சத்தில்) |
| ( 1 ) | (2) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) |
| 1. | ஏற்கனவே உள்ள 110 கி.வோ. S.R. புதூர் - ேகாதையார் மின்பாதை II-ல் இருந்து புதிதாக அமைக்கப்படவுள்ள - -குலேசகரம் 110/11 கி.வோ. துணை மின் நிலையம் - வரை புதிதாக 110 கி.வோ. இரட்டைச் சுற்று மின்பாதையில் பான்தர் மின்கடத்தியை பொருத்தி உள்வெளி மின்பாதை அமைத்தல். | 0.45 கி.மீ | 110 கி.வோ | 30.45 |
| 2. | ஏற்கனவே உள்ள 110 கி.வோ. காவனூர் - மானாமதுரை&சிவகங்கை மின்பாதையில் இருந்து புதிதாக தெற்கு சாந்தனூர் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள நல்லாண்டிபுரம் 110/22 கி.வோ. துணைமின் நிலையத்திற்கு புதிதாக 110 கி.வோ. இரட்டைச் சுற்று மின் கோபுரத்தில் இரட்டைச்சுற்று மின் பாதையில் பான்தர் மின் கடத்தியை பொருத்தி உள்வெளி மின்பாதை அமைத்தல். | 0.4 கி.மீ | 110 கி.வோ | 30.452 |
| 3. | -ஏற்கனவே உள்ள திண்டுக்கல் 110/22 கி.வோ. துணை மின் நிலையத்திலிருந்து புதிதாக அமைக்கப்படவுள்ள நாகல்நகர் 110/22 கி.வோ துணை மின் நிலையம் வரை புதிதாக 110 கி.வோ. 1 X 630 Sq.mm மின் வடத்தினை பூமிக்கடியில் பொருத்தி மின்பாதை அமைத்தல். | 2.0 கி.மீ | 110 கி.வோ | 620.504 |
| 4. | ஏற்கனவே உள்ள 110 கி.வோ. செம்பட்டி - உடுமலைப்பேட்டை மின்பாதையில் இருந்து புதிதாக அமைக்கப்படவுள்ள - -கேதையரும்பு 110/22 கி.வோ. துணை மின் - நிலையத்திற்கு புதிதாக 110 கி.வோ. இரட்டைச் சுற்று மின் கோபுரத்தில் இரட்டைச் சுற்று மின் பாதையில் பான்தர் மின்கடத்தியை பொருத்தி உள்வெளி மின்பாதை அமைத்தல். | 0.90 கி.மீ | 110 கி.வோ | 68.517 |
| 5. | ஏற்கனவே உள்ள 110 கி.வோ. சமயநல்லூர் - அழகர்கோவில் மின்பாதையில் இருந்து புதிதாக பனங்காடி கிராமத்தில் அமைக்கப்படவுள்ள பூதகுடி 110/11 கி.வோ. துணை மின் நிலையத்திற்கு புதிதாக 110 கி.வோ. 1 x 630 Sq.mm மின்வடத்தினை பூமிக்கடியில் பொருத்தி இரட்டைச் சுற்று மின்பாதை அமைத்தல். | 0.3 கி.மீ | 110 கி.வோ | 419.660 |
| 6. | ஏற்கனவே உள்ள 110 கி.வோ. பசுமலை - அனுப்பன்குளம் மின்பாதையில் இருந்து புதிதாக அமைக்கப்படவுள்ள - -மைக்குடி 110/11 கி.வோ. துணை மின் நிலையத்திற்கு - புதிதாக 110 கி.வோ. இரட்டைச்சுற்று மின் கோபுரத்தில் இரட்டைச்சுற்று மின்பாதையில் பான்தர் மின் கடத்தியை பொருத்தி மின்பாதை அமைத்தல். | 7.7 கி.மீ | 110 கி.வோ | 586.201 |
மேற்குறிப்பிட்ட திட்டங்களில் உயர் அழுத்த மின்பாதை செல்லும் வழியில் ஏதேனும் முறையீடுகள் இருந்தால், விருப்பம் உள்ளவர்கள் இவ்வறிக்கை வெளியிட்ட நாளிலிருந்து இரண்டு மாதத்திற்குள் கீழ்க்கையொப்பமிட்ட அதிகாரியிடம் 2003ம் ஆண்டின் மின்சாரச் சட்டப் பிரிவின்படி தெரிவிக்கவேண்டும்.
மதுரை, ஜெ. அ. ஞானேஸ்வரன், 2022 செப்டம்பர் 16. மேற்பார்வை பொறியாளர், பொது நிர்மாண வட்டம்.
TAMIL NADU TRANSMISSION CORPORATION LIMITED
GENERAL CONSTRUCTION CIRCLE - I, CHENNAI - 600 032.
Erection of Transmission Lines
(Lr.No. SE/GCC-I/CNI/AEE/GL/CHD/F. T&D/Notification/D.786/2022.)
No.VI-3(b)/27/2002.
TAN TRANSCO has sanctioned for erection of the following Transmission Lines to Transmit and Distribute Power so as to meetout additional demands. The work will be takenup shortly
| Sl.No. | Name of the Transmission Line | Route | Route Length in KM | Administative Approval | |
| B.P. No. | Scheme Cost in lakhs | ||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) |
| 1 | Erection of 230 KV DC line on MC towers for making LILO of 230KV NCTPS – Gummidipoondi feeder for upgradation of existing Panjetty 110/33-11 KV SS into 230/110/33-11 KV SS. | Keelameni, Tatchurkoot Road, Panjetty and Sourinding Village. | 5.0 kms | (Per).CH. TANTRANSCO Proceedings No. 51 dt.21.09.2021 | 1249.100 |
| 2 | Conversion of existing 110KV SC line on SC towers into DC & MC towers from Durainallur 110 KV SS to Upgradation of existing Panjetty 110/33-11 KV SS into 230/110/33-11 KV SS. | Durainallur, Tatchurkoot Road, Panjetty and Sourinding Village. | 4.0 kms | (Per).CH. TANTRANSCO Proceedings No. 51 dt.21.09.2021 | 543.960 |
| 3 | Erection of 110KV M/C line on M/C Tower from LILO of Gummidipoondi SS1 to SS4 and LILO of Gummidipoondi SS3 to SS2 to proposed Panjetty 230/110 KV SS (Conversion of S/C line to M/C line on M/C Tower) Gummidipoondi SS1 to Panjetty 230/110 KV Substation. | Gummidipoondi, New Gummidipoondi, Verkadu, Kilmudalambedu, Kavaraipettai, Puduvoyal, Peravallur, Panjetty and Sourinding village. | 16.0 kms | (Per).CH. TANTRANSCO Proceedings No. 51 dt.21.09.2021 | 4473.780 |
| 4 | Erection of 110 KV DC line on Mono pole towers for making LILO of 110 KV Gummidipoondi – SIPCOT II feeder at the proposed 230 KV SS. | Gummidipoondi, New Gummidipoondi, Sipcot – I, Sipcot-II and Sourinding Village. | 2.0 Kms | (Per).CH. TANTRANSCO Proceedings No. 51 dt.21.09.2021 | 754.320 |
| 5 | Erection of 110 KV DC line on DC tower for making LILO of 110 KV Gummidipoondi SIPCOT I – SIPCOT IV feeder at the proposed 230 KV SS. | Gummidipoondi, New Gummidipoondi, Sipcot – I, Sipcot-II and Sourinding Village. | 1.0 Kms | (Per).CH. TANTRANSCO Proceedings No. 51 dt.21.09.2021 | 76.700 |
| 6 | Erection of 110 KV DC line on DC tower with Panther conductor LILO from 110KV SC line on DC tower Alamathi – Periyapalayam feeder up to cable termination end near Tatchurkoot Road for upgradation of existing Panjetty 110/33-11 KV SS into 230/110/33-11 KV SS. | Guruvoyal, Madavilagam Thirukandalam, Neyveli Kannigaipair, Dharmapuram Kandigai, Amidanallur, Adambakam, Keelameni, Tatchur and Sourinding Village. | 16.0 kms | (Per).CH. TANTRANSCO Proceedings No. 51 dt.21.09.2021 | 1227.200 |
| Any person interested may make representation on the above scheme within 01 (One) month from the date of issue of the publication to the undersigned as per the Electricity Act, 2003. |
Chennai, 16th September 2022.
Er. A. PUSHPANATHAN, Superintending Engineer,
General Construction Circle-I.
68 TAMIL NADU GOVERNMENT GAZETTEதமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் லிமிடெட்
பொது கட்டுமான வட்டம் - I, சென்னை
அறிவிக்கை
(Lr.No: SE/GCC-I/CNI/AEE/GL/CHD/F.T&D.Notification/D.786/2022)
$டுதல் மின் தேவையை நிறைவு செய்திட தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் லிமிடெட் கீழ்கண்ட இடங்களில் மிக உயரழுத்த மின்பாதை அமைத்து விரைவில் பணி துவங்க உள்ளது.
| வரி சை எண் | மின்தொடர் வேலையின் விவரம் | மின்பாதை செல்லும் வழித்தடம் | மின்பாதையின் நீளம் (கி.மீ) | நிர்வாக ஒப்புதல் | |
| வாரிய ஆணை எண் | திட்ட மதிப்பீடு இலட்சத்தில் | ||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) |
| 1. | தற்போதுள்ள பQ்செட்டி 110 கி.வோ துணை மின் நிலையத்தை 230 கி.வோ துணைமின் நிலையமாக மேம்படுத்துவதற்காக வடசென்னை அனல் மின் திட்டம் (NCTPS) முதல் கும்மிடிப்பு+ண்டி வரை 230 கி.வோ உயர் மின் அழுத் மின்பாதையை LILO செய்து 230 கி.வோ பல சுற்று இரட்டை மின் கோபுரத்தில் 230 கி.வோ இரட்டை சுற்று மின் பாதை அமைத்தல். | கீளமேனி, தச்சு+ர் $ட்டுரோடு மற்றும் இடைப்பட்ட கிராமங்கள். | 5.0 kms | (Per).CH. TANTRANSCO Proceedings No. 51 dt.21.09.2021 | 1249.100 |
| 2. | தற்போதுள்ள துரைநல்லு}ர் - பQ்செட்டி 110கி. வோ. ஒற்றை சுற்று மின் பாதையை பல சுற்று மின் கோபுரத்தில் துரைநல்லு}ரிலிருந்து மேம்படுத்தப்பட உள்ள 230 கி.வோ பQ்செட்டி துணை மின்நிலையத்திற்கு 110 கி.வோ. இரட்டை சுற்று உயர் கோபுரமின் பாதை அமைத்தல். | துரைநல்லு} ர், தச்சு+ர் $ட்டுரோடு, பQ்செட்டி மற்றும் இடைப்பட்டகிராமங்கள். | 4.0 kms | (Per).CH. TANTRANSCO Proceedings No. 51 dt.21.09.2021 | 543.960 |
| 3. | கும்மிடிப்பு+ண்டி SS1 முதல் SS4 வரை இரட்டைசுற்று கோபுரத்தில் இருந்து பலசுற்று உயர் அழுத்த மின் பாதை மேம்படுத்தப்படவுள்ள பQ்செட்டி துணை- மின் நிலையம் வரை மின்பாதை அமைத்தல். | கும்மிடிபு+ண்டி, புதியகும்மிடிபு+ண்டி, வேர்காடு, கீழ்முதலம்பேடு, கவரப்பேட்டை, புதுவாயல் பெரவலு}ர், பQ்செட்டி மற்றும் இடைப்பட்ட கிராமங்கள். | 16.0 kms | (Per).CH. TANTRANSCO Proceedings No. 51 dt.21.09.2021 | 4473.780 |
| 4. | மேம்படுத்தப்படவுள்ள 110 கி.வோ பQ்செட்டி துணை மின் நிலைய பணிக்காக கும்மிடிப்பு+ண்டி முதல் சிப்காட் 110 கி.வோ II வரையுள்ள இரட்டைசுற்று உயரழுத்த மின்பாதையில் LILO செய்து Mono pole கோபுரம் மற்றும் மின்பாதை அமைத்தல். | கும்மிடிபு+ண்டி, புதியகும்மிடிபு+ண்டி, சிப்காட் I, சிப்காட் II மற்றும் இடைப்பட்ட கிராமங்கள். | 2.0 Kms | (Per).CH. TANTRANSCO Proceedings No. 51 dt.21.09.2021 | 754.320 |
| 5. | மேம்படுத்தப்படவுள்ள 110 கி.வோ பQ்செட்டி துணை மின்நிலைய பணிக்காக கும்மிடிப்பு+ண்டி சிப்காட் I முதல் சிப்காட் IV வரையுள்ள 110 கி.வோ இரட்டை கோபுர இரட்டைசுற்று உயரழுத்த மின்பாதையில் LILO செய்தல். | கும்மிடிபு+ண்டி, புதியகும்மிடிபு+ண்டி, சிப்காட் I, சிப்காட் II மற்றும் இடைப்பட்ட கிராமங்கள். | 1.0 Kms | (Per).CH. TANTRANSCO Proceedings No. 51 dt.21.09.2021 | 76.700 |
| 6. | தற்போதுள்ள பQ்செட்டி 110 கி.வோ துணைமின் நிலையத்தை 230 கி.வோ துணைமின் நிலையமாக மேம்படுத்துவதற்காக அலமாதியிலிருந்து பெரியபாளையம் வரை வரும் இரட்டைசுற்று மின்பாதை கோபுரத்திலிருந்து புதிதாக இரட்டைசுற்று கோபுரம் ்மற்றும் மின்பாதை அமைத்தல். | குருவாயில,் மாதாவிலாகம் திருகண்டலம், நெய்வேலி கன்னிகய்பாயர், தர்மாபுரம் கன்டிகை, அமிர்தநல்லு}ர,் ஆதம்பாக்கம், கீளமேனி தச்சு+ர் மற்றும் இடைப்பட்ட கிராமங்கள். | 16.0 kms | (Per).CH. TANTRANSCO Proceedings No. 51 dt.21.09.2021 | 1227.200 |
| மேற்குறிப்பிட்ட பணிகள் குறித்து எவரேனும் முறையீடுகள் தெரிவிக்க விரும்பினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்ட 01 (ஓன்று) மாதத்திற்குள் கிழே குறிப்பிட்டுள்ள அதிகாரிக்கு மின்சார சட்டம் 2003 ன் படி முறையீடு செய்யலாம். |
Er. A. PUSHPANATHAN, சென்னை-32. 2022 செப்டம்பர் 16.
மேற்பார்வை பொறியாளர், பொது கட்டுமான வட்டம் - I. PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU