Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc.

Published 28 September 2022

Type
Ordinary
Gazette no.
39
Part
Part VI
Notifications
Tamil Nadu Co-operative Societies Registration Act, 1975
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2022-09-28.Ordinary_39_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2022

[விலை : ரூ. 5.60 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 39] சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 28, 2022 புரட்டாசி 11, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2053

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(4)-இன் கீழான அறிவிப்புஅறிவிப்பு. 1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(4)-இன் கீழான

(ந.க. எண். 5365/ஆ2/2021.)

1975ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(4)-இன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது.

பிரிவு 44(1)-இன் கீழ் சங்கங்கள் செயல்படுகிறதா என கீழ்க்கண்ட சங்கங்களுக்கு அனுப்பிய இவ்வலுவலகக் கடித எண் 118/2020 நாள் 18-07-2020ன்படியான அறிவிப்புக்கு கீழ்க்கண்ட சங்கங்களிடமிருந்து எவ்விதப் பதிலும் பெறப்படவில்லை. இந்நிலையில் இச்சங்கங்களின் பெயர் மற்றும் விபரம் சங்கப்பதிவுச் சட்டம் பிரிவு 44(3)(b)-ன் கீழ் தமிழ்நாடு அரசிதழ்தமிழ்நாடு அரசிதழ் எண் 5, நாள் 02-02-2022-ன்படி மூன்று மாத காலத்திற்குள் தக்க விளக்கம் அளிக்கக் கோரியும் அவ்வாறு பெறப்படவில்லையெனில் பெயர்கள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் எனவும் அரசிதழில் அறிவிப்பு பிரசுரம் செய்யப்பட்டு உள்ளது.

இருப்பினும் தங்களது சங்கம் செயல்படுவது மற்றும் பிரிவு 16(3)(b)-ன்கீழ் ஆண்டறிக்கை கோர்வை செய்வது குறித்து நாளது வரை சம்பந்தப்பட்ட சங்கங்களிடமிருந்து பதில் அறிக்கை மற்றும் சங்கம் கலைப்பது குறித்து ஆட்சேபணை ஏதும் பெறப்படாத நிலையிலும், இதற்கு மறுக்கத்தக்க காரணங்களும் ஆதாரங்களும் தெரிவிக்கப்படாத நிலையிலும் கீழ்க்காணும் சங்கங்களின் பெயர்கள் சங்கப்பதிவுச் சட்டம் பிரிவு 44(4)-இன் கீழ் சங்கப்பதிவேட்டிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் தமிழ்நாடு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து ஒரு ஆண்டுக்குள் சங்கப்பதிவுச் சட்டம் பிரிவு 44(5)-ன் கீழ் பதிவுத்துறைத் தலைவர் சென்னை-28 அவர்களுக்கு மேல்முறையீடு செய்து கொள்ளலாம் எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

வ. எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
( 1 ) ( 2 ) ( 3 )
1 36/2000 Asian Water and Environment Resource Center, N M தேவராஜி, 434, EB நகர், பானாம்பட்டு கிராமம், விழுப்புரம்.
2 8/2003 St. Mother Theresa Women Development Society (EWDS), Mrs. ஸ்டெல்லா, கஞ்சனுர் கிராமம் & அஞ்சல்.
3 77/2003 சித்தா மகளிர் இணையம் (அரசலாபுரம்), சீனுவாசன், செயலாளர், அரசலாபுரம் கிராமம், நேமூர் அஞ்சல் விழுப்புரம்.
4 80/2003 Villupuram District Taekwondo Association, M. சரவணன், தலைவர், 26வது குறுக்குத் தெரு, கிழக்கு ஷண்முகபுரம், விழுப்புரம்.
5 106/2003 அண்ணல் மகாத்மா காந்தி ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், ஏ. விநாயகமூர்த்தி, தலைவர், கங்கையம்மன் கோயில் தெரு, ஐந்து முனை ரோடு, திருக்கோயிலூர்.

DTP—VI-1 (T-Sup.) 39

[ 1 ]2

வ. எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
( 1 ) ( 2 ) ( 3 )
6 28/2004 V.G.P நகர் (கிழக்கு) குடியிருப்போர் நலச் சங்கம், வ. சீனிவாசன், செயலாளர், 24, கிழக்கு V.G.P நகர், சாலாமேடு, விழுப்புரம்.
7 54/2004 விஸ்வகர்மா சமுதாய கிராம தொழிலாளர் நலச்சங்கம், R. கோதண்டபாணி ஆச்சாரி, கண்டமங்கலம் கிராமம், விழுப்புரம்.
8 16/2005 கஸ்தூரிபாய் மகளிர் நலச்சங்கம், அ.சுமதி, தலைவி, எண். 1/10 செல்லியம்மன் கோயில் தெரு, கமலா நகர், விழுப்புரம்.
9 17/2005 Integrated Community Development Center (ICDC), M A. நந்தகுமார், செயலாளர், காணை கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
10 57/2005 விழுப்புரம் தமிழ் சங்கம், குறளகம் 27, அரங்கன்தான் சாலை, விழுப்புரம் - 605 602
11 80/2005 Sri Devi Pachaiyamman Educational Society, Mr. சம்பத், 75, ஆதிரெட்டி தெரு, விக்கிரவாண்டி & POST, விழுப்புரம்.
12 32/2007 சூரியா சேவை சங்கம், S. ராஜலக்ஷ்மி, தலைவி, மெயின் ரோடு, அற்பிசம்பாளையம் கிராமம் அஞ்சல்.
13 63/2007 விழுப்புரம் மாவட்ட பொதுநூலக துறை நூலகர்கள் மற்றும் பணியாளர்கள் நலச்சங்கம், கோ. தனுசு, தலைவர், மாவட்ட மைய நூலகம், கலெக்டர் ஆபீஸ் காம்ப்ளக்ஸ், விழுப்புரம்.
14 19/2008 முன்னாள் படைவீரர் நலச்சங்கம் S. அருளப்பன் செயலாளர், 15 இ, அலமேலுபுரம், மாம்பழப்பட்டு ரோடு, விழுப்புரம்.
15 30/2008 விழுப்புரம் மாவட்ட காங்கியனுர் நேரு இளைஞர் நற்பணி மன்றம் R.K. சக்திவேல், தலைவர், காங்கியனுர் கிராமம் & அஞ்சல் விழுப்புரம்.
16 64/2008 குரல் நெறி மன்றம், மா. கண்ணன், 90 /25 K.K. ரோடு, விழுப்புரம் - 605 602
17 89/2008 Social Improvement and Economic Development Society, செல்வராஜ், தலைவர், கல்லேரி கிராமம் & அஞ்சல், ஆலம்பூண்டி, செஞ்சி TK, விழுப்புரம் மாவட்டம்.
18 103/2008 குமளம் மலர் சாகுபடி மற்றும் விற்பனை கூட்டமைப்பு, மாரியம்மன் கோவில் தெரு, குமளம் கிராமம் & அஞ்சல், விழுப்புரம்
19 117/2008 ANNAI THERESA SOCIAL SERVICES SOCIETY (V. Pagandai), 3/104 மாரியம்மன் கோயில் தெரு, V. பகண்டை கிராமம், வாக்கூர் அஞ்சல், விழுப்புரம்.
20 3/2009 விழுப்புரம் வட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் செயற்கை முறையில் நிலத்தடி நீர் செரியூட்டல் திட்டத்தின் கீழ் பயனடைவோர் சங்கம், முருகேசன், தலைவர், நேமூர் கிராமம் & அஞ்சல், விழுப்புரம் மாவட்டம்.
21 40/2009 விழுப்புரம் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கம், 5A, ரங்கசாமி லே அவட் விழுப்புரம்.
22 55/2009 தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் (ஊனமுற்றோர்) பள்ளிகள் நலச்சங்கம், 23F, ரஹீம் லே அவுட் விழுப்புரம்.
23 56/2009 குமளம் ஊராட்சி மகளிர் தையல் கூட்டமைப்பு, மேட்டுத்தெரு, பள்ளிவளாகம், குமளம் கிராமம் & அஞ்சல் 605 107.
24 115/2009 தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி மற்றும் விடுதி அடிப்படைப் பணியாளர் சங்கம், 53, முத்துமாரியம்மன் கோயில் தெரு, பவர் ஆபீஸ் ரோடு, விழுப்புரம்.
25 127/2009 விழுப்புரம் மாவட்ட பெண்கள் மறுமலர்ச்சி சங்கம், S. விஜயா, தலைவர், 4/253, திலகர் வீதி, காந்தி நகர், வழுதரெட்டி, விழுப்புரம் - 605 401.
26 131/2009 விழுப்புரம் மாவட்ட அனைத்து முதலியார், வேளாளர் முன்னேற்ற சங்கம், மற்றும் அனைத்து முதலியார் இலவச திருமண தகவல் மையம் வி. பழனி - தலைவர், 42, தியாகராஜர் தெரு, விழுப்புரம்.
27 150/2009 ஓம் ஆதிபராசக்தி மேடை நாடக மன்றம், ஆ. ராஜிகண்ணு, த/பெ. ஆதிமூலம், அரியலூர், திருக்கை கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
28 41/2010 ராஜீவ்காந்தி குழந்தைகள் காப்பகம் மற்றும் முன்னேற்ற சங்கம், அற்பிசம்பாளையம், S. ராஜலக்ஷ்மி w/o சந்தானம், அற்பிசம்பாளையம் கிராமம் & அஞ்சல் மெயின் ரோடு, விழுப்புரம்.
29 52/2010 குறு நடுத்தர மற்றும் சிறு தொழில் அதிபர்கள் சங்கம், ASIA INTERNET BROWSING CENTER, சு.கண்ணன், பொருளாளர், 607 B பண்டிட் ஜவஹர்லால் நேரு ரோடு, விழுப்புரம்.
30 84/2010 செங்காடு தோட்டக்கலை துல்லிய பண்ணைய சங்கம், K. ரவிக்குமார், தலைவர், 6, திரெளபதி அம்மன் கோயில் தெரு, செங்காடு கிராமம், வி.புதூர், விழுப்புரம்.
31 22/2011 வளவனூர் ஸ்ரீ விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் நலச்சங்கம், M. அன்பு ஆச்சாரி, 55/1 குயவன் பிள்ளையார் கோயில் தெரு, வளவனூர் கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
32 31/2011 Rajshree Sugar Farmer Service Society, V. கதிரவன், செயலாளர், முண்டியம்பாக்கம் கிராமம் & அஞ்சல் விழுப்புரம்.
33 36/2011 Youth welfare Association (இளைஞர் நல்வாழ்வுசங்கம்), K. விஜயகுமார் - தலைவர், 74. தெற்கு தெரு, மரகதபுரம் கிராமம் & அஞ்சல் விழுப்புரம்.
34 37/2011 விழுப்புரம் ஹோமர் பிஜியன் அசோசியேஷன், இ. முருகானந்தம் - தலைவர், 7/9 நேருஜி ரோடு, IOB வங்கி அருகில், விழுப்புரம் - 605 602
35 67/2011 India Lutheran Church (LIC) Villupuram, J.D. ஜோசப் - தலைவர் 8A. ஜோசப் நகர், வழுதரெட்டி கிராமம் & அஞ்சல், விழுப்புரம்
36 131/2011 People Organization for Integrated Rural Development Duttnagar (POIRDD), A. சகாயம் - தலைவர், 3/49 டட் நகர் வடக்கு தெரு, கெடார் கிராமம் & அஞ்சல், விழுப்புரம் தாலுகா.
37 162/2011 பேரறிஞர் அண்ணா ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம், விழுப்புரம், தே. இளையராஜா - தலைவர் கடை எண். 38, புதிய பேருந்து நிலையம், விழுப்புரம்.
38 1/2012 ஸ்ரீ சர்வசக்தி கங்கையம்மன் பரிபாலன சங்கம், V. நாராயணன் - தலைவர், 11/13 செல்லியம்மன் கோயில் தெரு, விழுப்புரம் டவுன்.
39 2/2012 VILLUPURAM KHADI GRAMA SARVODHAYA SANGAM, கே. ராயர் - செயலாளர், திருச்சி மெயின் ரோடு, விக்னேஸ்வர் நகர், ஜெயபுரம், விழுப்புரம்
40 21/2012 பம்பை ஆறு மல்லிகைப்பட்டு தனி மதகு பாசன விவசாயிகள் சங்கம், ஜி.வாசு - தலைவர், காணை கிராமம் & அஞ்சல், விழுப்புரம் T.K.
41 25/2012 முத்தோப்பு குடிசைப்பகுதி அளவிலான கூட்டமைப்பு, த. பூங்கொடி - செயலாளர், நெ.21, வடக்குதெரு, விழுப்புரம்.
42 26/2012 ஆ.கூடலூர் சித்தேரி நீர்பாசன விவசாயிகள் சங்கம், டி. புருஷோத்தமன் - தலைவர், ஆ.கூடலூர் கிராமம், ஆயந்தூர் அஞ்சல், காணை ஒன்றியம்.
43 46/2012 கரும்பு விவசாயிகள் டிராக்டர் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம், K.K.S. அறிவுடைநம்பி- தலைவர், K.K.S. திருமண மண்டபம், இருந்தை கிராமம் & அஞ்சல், கடலூர் சித்தூர் சாலை, உளுந்தூர்பேட்டை வட்டம்.
44 52/2012 கரங்கள் பொதுநல சங்கம் போரூர் எம்.தெய்வசிகாமணி, போரூர் கிராமம் & அஞ்சல், விழுப்புரம் மாவட்டம்.
45 59/2012 விழுப்புரம் அன்னை இந்திராகாந்தி மாநில அனைத்து விவசாயிகள் மற்றும் அனைத்து விவசாய தொழிலாளர்கள் நலச்சங்கம், U.S.S. மாசிலாமணி - தலைவர், நெ.107/2, K.K. நகர், சாலாமேடு, விழுப்புரம்.
46 61/2012 Village Forest Council ,Adukkam A. இக்பால் - செயலாளர் திருக்கோவிலூர் வனச்சரக அலுவலகம், திருக்கோவிலூர் & T.K.
47 62/2012 Village Forest Council Malavanthangal A. இக்பால் - செயலாளர் மழவந்தாங்கல், செஞ்சி வனச்சரக அலுவலகம், செஞ்சி & T.K.
48 68/2012 விழுப்புரம் வட்டம் வள்ளலார் லாரி ஓட்டுநர் நலச்சங்கம், (ஏவி&லைட்), ஐ. சீத்தாராமன் - தலைவர், ஆனைக்கவுண்டன் குச்சிப்பாளையம் கிராமம், சின்னக்கள்ளிப்பட்டு அஞ்சல், விழுப்புரம்.
49 71/2012 Village Forest Council இக்பால் - Forest Ranger, தலைவர், வடமலையனூர் கிராமம், அருங்குறுக்கை அஞ்சல், திருக்கோவிலூர் வட்டம், விழுப்புரம்.
50 72/2012 T.Konalavadi Village Forest Council இக்பால் - Forest Ranger, தலைவர், T.கொணலவாடி கிராமம், அருங்குறுக்கை அஞ்சல், திருக்கோவிலூர் வட்டம், விழுப்புரம்.
51 73/2012 Malaiyarasan Kuppam Village Forest Council, இக்பால் - Forest Ranger, தலைவர், மலையரசன்குப்பம் கிராமம், மழவந்தாங்கல் அஞ்சல், செஞ்சி T.K..
52 75/2012 Village Forest Council Kadayam இக்பால் கடையம் வனச்சரக அலுவலகம், கடையம் கிராமம் & அஞ்சல், விக்கிரவாண்டி T.K..
53 78/2012 அண்ணாநகர் குடிசைப்பகுதி அளவிலான கூட்டமைப்பு G. கிரிஜா - செயலாளர் 21/7, முருகன்கோவில் தெரு, K.K.ரோடு, அண்ணாநகர், விழுப்புரம்.
54 81/2012 விழுப்புரம் மாவட்ட இளைஞர் பசுமை மற்றும் விவசாய வளர்ச்சி சங்கம், S. பல்லவமன்னன் நெ.3/211, சிவன்கோயில் தெரு, பனையபுரம் கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
55 91/2012 வளவனூர் ஏரி மதகு - I நீரினை பயன்படுத்துவோர் சங்கம், சேகர் - தலைவர், அக்ரகாரத்தெரு, வளவனூர் கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
56 92/2012 வளவனூர் ஏரி மதகு - II நீரினை பயன்படுத்துவோர் சங்கம் S.கலியபெருமாள் - தலைவர், அக்ரகாரத்தெரு, வளவனூர் கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
57 100/2012 T.Kosappalayam Sri Kamatchi Amman Koil Thirupani Committee S. வேல்முருகன் - பொருளாளர் No.191, காமாட்சி அம்மன்கோயில் தெரு, T. கொசப்பாளையம் கிராமம், விழுப்புரம் T.K.
58 101/2012 மூன்று சக்கர ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் நலச்சங்கம், விழுப்புரம், S.கண்ணன் - தலைவர், நெ.156, திருச்சி மெயின்ரோடு, விழுப்புரம்.
59 102/2012 வளவனூர் சமுதாய வளர்ச்சி சங்கம், S.பானுமதி - செயலாளர், நெ.59, பஞ்சாயத்து போர்டு தெரு, வளவனூர் கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
60 104/2012 ஸ்ரீராம்நகர், கெளதம்நகர், அவ்வை பூமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், எம்.ஆறுமுகம் - தலைவர் நெ.27/1073, முத்துவேல்தெரு, ஸ்ரீராம்நகர், வழுதரெட்டி & அஞ்சல், விழுப்புரம் - 606 401.
61 105/2012 திருக்கோயிலூர் எம்பெருமான் லாரி, டிப்பர் உரிமையாளர்கள் நலச்சங்கம் P.அசோக் - தலைவர் நெ,2/106, திருவண்ணாமலை மெயின் ரோடு, (BTO ஆபீஸ்எதிரில்), மணம்பூண்டி கிராமம் & அஞ்சல், திருக்கோவிலூர் T.K.
62 123/2012 Village Forest Council Appanandal இக்பால் Forest Ranger அப்பனந்தல் கிராமம் & அஞ்சல், திருக்கோவிலூர் வட்டம்.
63 132/2012 விழுப்புரம் திரு.வி.க. வீதி, அய்யனார்கோயில் வடக்கு, தெற்கு வீதி கடைக்காரர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் ஏ.குமரன் - தலைவர் நெ.141, திரு.வி.க. வீதி, விழுப்புரம்.
64 05/2013 பூமகள் உடுக்கை, பம்பை, சிலம்பு கலைஞர்கள் நலச்சங்கம் R. சோலை - தலைவர், டேங்க்தெரு, ஆனந்தன் பேட்டை, வீடூர் கிராமம் & அஞ்சல், திண்டிவனம்.
65 11/2013 அன்னை இந்திராகாந்தி சுமை தூக்கும் தொழிலாளர் நலச்சங்கம், (மணலூர்பேட்டை மற்றும் சித்தப்பட்டிணம் சிமெண்ட், இரும்பு சம்மந்தப்பட்ட பொருள்கள், சிமெண்ட்ஷீட், சுண்ணாம்பு டைல்ஸ் மற்றும் யூரியா) P.ரங்கநாதன் - தலைவர் நெ.20, புதுக்காலனி தெரு, மணலூர்பேட்டை, திருக்கோவிலூர் வட்டம்.
66 13/2013 Villupuram District Body Builders Association, மணலூர்பேட்டை, திருகோவிலூர் T.K.G.வீரன் - செயலாளர் H.H.Complex, No. 217, East Pondy Road, Villupuram.
67 16/2013 அர்ஜுன் 500 வாகன உரிமையாளர்கள் சங்கம், ஏ. ஹபீப்ரஹ்மான், கிழக்கு பாண்டிரோடு, வசந்தம் திருமண மண்டபம் அருகில், கோலியனூர் கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
68 19/2013 விழுப்புரம் மாவட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் சங்கம், கோலியனூர். R. இராஜேந்திரன் - தலைவர், நெ.3/132, கிழக்கு பாண்டி ரோடு, கோலியனூர் கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
69 23/2013 கல்பட்டு துளுவ வேளாளர் சங்கம் A. ரகு - தலைவர் மேட்டுத்தெரு, கல்பட்டு கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
70 26/2013 தேசிய வேளாண் வளர்ச்சி திட்ட விவசாய குழு விழுப்புரம் கோ.பாஸ்கரன் - தலைவர், கெங்கையம்மன் கோயில் தெரு, நல்லரசன்பேட்டை, வளவனூர் & அஞ்சல், விழுப்புரம்.
71 29/2013 அஷ்டலட்சுமி நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்கம், L. தங்கராஜ் - தலைவர், நெ. 3, மகாலட்சுமி தெரு, செவலைரோடு, அஷ்டலஷ்மி நகர், திருக்கோவிலூர்.
72 37/2013 ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பசு பாதுகாப்பு சங்கம், எஸ்.சுந்தரேசன் - செயலாளர், பானாம்பட்டு கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
73 42/2013 விழுப்புரம் மாவட்ட முஸ்லீம் சுன்னத் ஜமாஅத் நலச்சங்கம், அ.மு.முஷ்தாக் அகமத் - தலைவர், வெங்கடாசலம் தெரு, நூர் பள்ளிவாசல், வளாகம்மாடி, விழுப்புரம் - 605 602
74 43/2013 அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம், (அனந்தபுரம்) த.சிங்காரம் கடைவீதி, சின்னத்தெரு, அனந்தபுரம் - 605 201.
75 45/2013 கோலியனூர் ஒன்றிய லாரி உரிமையாளர்கள் சங்கம், R. ராஜாமணி - தலைவர் நெ.100, கிழக்கு பாண்டி ரோடு, வானூர் அஞ்சல், பனங்குப்பம் கிராமம், விழுப்புரம் மாவட்டம்.
76 47/2013 மகாதேவன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், C.S. செந்தில் - தலைவர், பிளாட் எண்.1, மகாதேவன் நகர், பானாம்பட்டு கிராமம், வளவனூர் அஞ்சல், விழுப்புரம்.
77 49/2013 திருக்கோவிலூர் சமுதாய வளர்ச்சி சங்கம், M. தனபாக்கியம் - செயலாளர், நெ.100/1, கிழக்கு வீதி, திருக்கோவிலூர் & அஞ்சல், விழுப்புரம் மாவட்டம்.
78 50/2013 விழுப்புரம் மாவட்டம், பரம்பரை சித்தா, ஆயூர்வேதா, ஹோமியோபதி, யுனானி, யோகா, இயற்கை மருத்துவம், மாற்று முறை மருத்துவம் மற்றும் அக்குபஞ்சர் டாக்டர்கள் கூட்டமைப்பு Dr.P.தினேஷ் - செயலாளர், நெ.178, K.K.ரோடு, விழுப்புரம்.
79 51/2013 விழுப்புரம் மாவட்ட முஸ்லீம் நலச்சங்கம், மகமூத் முஸ்தபா - தலைவர், நெ.206/பி, நேருஜி ரோடு, விழுப்புரம்.
80 52/2013 விழுப்புரம் வண்டிமேடு நுகர்வோர் உரிமைச் சங்கம், மோ. கரிம்கான், த/பெ.மொய்தீன்கான் நெ.37/12, ஆபேஷா தக்கா தெரு, வண்டிமேடு, விழுப்புரம்.
81 53/2013 A1- Ansar Islamic Education and Economic Research and Development Society, கெண்டியங்குப்பம் கிராமம் பி.பஷீர், த/பெ.ஹுசைன்சாகிப் - தலைவர், நெ. 238, பள்ளிவாசல் தெரு, சின்னபாபு சமுத்திரம் & அஞ்சல், விழுப்புரம்.
82 56/2013 விழுப்புரம் நகர திருவள்ளுவர் மினிலோடு வேன் ஓட்டுனர்கள் & உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் ஏ.ரவி த/பெ. ஆதிமூலம் - தலைவர், நெ.372, ஜி.ஆர்.பி. தெரு, விழுப்புரம்.
83 57/2013 தொட்டி தெரு இளைஞர் நற்பணி மன்றம், க.ஜெயராஜ் - தலைவர், தொட்டி கிராமம் & வீராணம் அஞ்சல், விழுப்புரம்.
84 61/2013 விழுப்புரம் மாவட்ட பிளம்பர், எலக்ட்ரிஷியன் தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம் S.S. சேசு, த/பெ. சூசைமுத்து பிள்ளை நெ.56/11, கந்தசாமி லே அவுட் முதல் தெரு, கே.கே.ரோடு, விழுப்புரம்.
85 62/2013 விழுப்புரம் மாவட்ட அனைத்து டிங்கரிங் முன்னேற்ற சங்கம், R. உதயகுமார், த/பெ.ராமச்சந்திரன் - தலைவர் நெ.33, திருச்சி மெயின் ரோடு, விழுப்புரம்.
86 63/2013 PUBLIC SERVICE VOLUNTEER CENTRE (PUBSVOC) M.G.மணிதரன், நெ.15, பெரியார் மெமோரியல் சமத்துவபுரம், அரும்பட்டு கிராமம் & அஞ்சல், உளுந்தூர்பேட்டை T.K. விழுப்புரம்.
87 64/2013 அரகண்டநல்லூர் சமுதாய வளர்ச்சி சங்கம், R. லலிதா - செயலாளர் நெ.25/A, வடக்கு வீதி, அரகண்டநல்லூர் கிராமம் & அஞ்சல், திருக்கோயிலூர் வட்டம், விழுப்புரம்.
88 68/2013 விழுப்புரம் லட்சுமிநகர் குடியிருப்போர் நலச்சங்கம் (கிழக்கு பாண்டி ரோடு) S. கணேசமூர்த்தி - தலைவர், நெ.341, லட்சுமிநகர், கிழக்குபாண்டி ரோடு, விழுப்புரம்.
89 70/2013 பேரங்கியூர் ஏரி மற்றும் கரடிப்பாக்கம் வாய்க்கால், பகுதி - 1 நீரினை பயன்படுத்துவோர் சங்கம், L.ஜானகிராமன் - தலைவர் பேரங்கியூர் கிராமம் & அஞ்சல், உளுந்தூர்பேட்டை TK., விழுப்புரம்.
90 71/2013 விழுப்புரம் மாவட்ட மாற்றத்திறனுடையோர் சங்க கூட்டமைப்பு S.நாகராஜ் நெ.77, சிங்கப்பூர் நகர், (கருணாகரன் இல்லம்) சாலாமேடு, விழுப்புரம்.
91 73/2013 கண்டமங்கலம் ஜவஹர்லால் நேரு இளைஞர் நற்பணி மன்றம், P. ஆறுமுகம், மாரியம்மன் கோயில் தெரு, கண்டமங்கலம் கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
92 80/2013 திருவெண்ணெய்நல்லூர் ஒலி, ஒளி அமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம், R. பழனி பெரியசெவலை கிராமம் & அஞ்சல், உளுந்தூர்பேட்டை TK., விழுப்புரம் மாவட்டம்.
93 82/2013 ஸ்ரீ கற்பகவினாயகர் ஆண்கள் சுய உதவிக்குழு S.தேவதாஸ் - தலைவர், நெ. 58, கிழக்குத்தெரு, தாசர்புரம், சந்தப்பேட்டை, திருக்கோவிலூர் T.K.
94 84/2013 விழுப்புரம் மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம், C. ஏழுமலை, கமல்நகர், திருச்சி மெயின் ரோடு, விழுப்புரம்.
95 85/2013 செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை (டிராக்டர் வாகன உரிமையாளர் சங்கம்) K.A.K. ரகோத்தமன் - தலைவர் பெரிய செவலை கிராமம் & அஞ்சல், உளுந்தூர் பேட்டை வட்டம்.
96 86/2013 VETTUKADU MAHATHMA GANDHI INTEGRATED FARMING SOCIETY சி.சிவக்குமார் - செயலாளர் வெட்டுக்காடு கிராமம், ராதாபுரம் அஞ்சல், விக்கிரவாண்டி T.K. விழுப்புரம் மாவட்டம்.
97 91/2013 டாக்டர் அம்பேத்கர் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம், விழுப்புரம் G. தாஸ் - தலைவர், புதிய பேருந்து நிலையம், விழுப்புரம் டவுன்.
98 92/2013 டாக்டர் அம்பேத்கர் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கம், வெங்கமூர் எம்.சுப்பரமணி வெங்கமூர் கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
99 100/2013 மேலமங்கலம் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், M.J. கிருஷ்ணமூர்த்தி - தலைவர், மேலமங்கலம் கிராமம் - அஞ்சல், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், திருக்கோவிலூர் வட்டம்.
100 105/2013 TAMILNADU MALLAKHAMB ASSOCIATION VILLUPURAM S. தியாகராஜன் - செயலாளர், நெ.4/32, மேற்கு அனுமார்கோயில் தெரு, விழுப்புரம்.
101 106/2013 ஆறுபடை முருகன் லோடு கேரியர் சங்கம், கோலியனூர் S. கணேசன் பாண்டிரோடு, கோலியனூர் கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
102 107/2013 THE UNIFIED VILLUPURAM DISTRICT HOCKEY, M.சக்தி - செயலாளர் நெ.4A, முதல்தெரு, வில்லியம் லேஅவுட், K.K. ரோடு, விழுப்புரம்.
103 108/2013 THE VILLUPURAM DISTRICT HOCKEY ASSOCIATION பூபதி - செயலாளர் நெ.4A, முதல் தெரு, வில்லியம் லே அவுட், K.K. ரோடு, விழுப்புரம்.
104 109/2013 THE VILLUPURAM DISTRICT WOMEN HOCKEY ASSOCIATION S. செந்தில் - செயலாளர், நெ.4A, முதல் தெரு, வில்லியம் லே அவுட், K.K. ரோடு, விழுப்புரம்.
105 111/2013 விழுப்புரம் டாஸ்மாக் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் நலச்சங்கம் டே.பால்ஆசீர்வாதம் - தலைவர், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு, சென்னை மெயின்ரோடு, விழுப்புரம்.
106 113/2013 மிட்டா மண்டகப்பட்டு சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்போர் சங்கம், ஏ.வெங்கடேசன் நெ.3/517, புதியவீதி, மிட்டா மண்டக்கப்பட்டு கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
107 114/2013 ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நலச்சங்கம் (சிறுவந்தாடு), பொ.மணிமாறன் - தலைவர் பேருந்து நிறுத்தம், சிறுவந்தாடு கிராமம், மோட்சகுளம் அஞ்சல், விழுப்புரம்.
108 115/2013 இரண்டு சக்கர வாகன பழுதுபார்ப்போர் நலச்சங்கம் (வளவனூர்), கே.சிவக்குமார் - தலைவர், வன்னியர் மடம், மாரியம்மன் கோவில் தெரு, வளவனூர்.
109 116/2013 விழுப்புரம் டாரஸ் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், எஸ்.முருகன் - தலைவர், நெ. 90ஏ, கம்பர் தெரு, சிங்கப்பூர் நகர், சாலாமேடு, விழுப்புரம் வட்டம்.
110 117/2013 குண்டல புலியூர் உணவு சேமிப்பு கிடங்கு சுமைதூக்கும், தொழிலாளர் நலச்சங்கம் த.பாலு - தலைவர் குண்டலபுலியூர் கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
111 122/2013 விழுப்புரம் பாப்பான்குளம் குடியிருப்போர் நலச்சங்கம் V.மணி - தலைவர், நெ.36/25, பாப்பான்குளம், விழுப்புரம்.
112 127/2013 மனித நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம் K.சதிஷ் - தலைவர் நெ.672, மாரியம்மன் கோயில் தெரு, கம்மணங்குப்பம் கிராமம் & அஞ்சல், விழுப்புரம் வட்டம் - 605 502.
113 128/2013 விழுப்புரம் நகர மற்றும் கிராம குடியிருப்போர் நலச்சங்கம், இரா.கந்தன் - தலைவர், பிளாட் நெ.25, மருதம் கார்டன், திருநகர் (இணைப்பு), கிழக்கு பாண்டிரோடு, விழுப்புரம்.
114 129/2013 நேரு இளைஞர் நற்பணிமன்றம், கஸ்பாகாரணை எஸ்.கோவிந்தன் - தலைவர், கஸ்பா காரணை கிராமம் & அஞ்சல், முகையூர் வழி, திருக்கோவிலூர்வட்டம்.
115 133/2013 விழுப்புரம் காட்டு நாயக்கன் பழங்குடியினர் பன்றி வளர்ப்பு தொழில் புரிவோர் நலச்சங்கம், கி.அய்யனார் - தலைவர் நெ.5, வடிவேல்நகர், வண்டிமேடு, விழுப்புரம்.
116 135/2013 பாவந்தூர் பகத்சிங் இளைஞர் நற்பணிமன்றம், ஜி.ராதாமணி - தலைவர், பாவந்தூர் கிராமம் & அஞ்சல், திருக்கோவிலூர் வட்டம், விழுப்புரம்.
117 137/2013 டட் நகர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம், எம்.அன்பரசன் - தலைவர், டட்நகர், அரியலூர் திருக்கை அஞ்சல், விழுப்புரம் வட்டம்.
118 138/2013 விழுப்புரம் அபூஹுரைரா நற்பணி மன்றம் (பைத்துல்மால்) அ.அன்வர் சாதத் - தலைவர், நெ.92, என்.எஸ்.கே. நகர், ஆசாகுளம், சாலாமேடு, விழுப்புரம்.
119 142/2013 சிறுவந்தாடு திரெளபதி அம்மன் டாடா ஏசி ஓட்டுநர் & உரிமையாளர்கள் நலச் சங்கம், R. விஜயன் - தலைவர், மந்தைவெளி, சிறுவந்தாடு கிராமம், மோட்ச குளம் அஞ்சல், விழுப்புரம்.
120 143/2013 விழுப்புரம் நகர மற்றும் வட்டார ஒலி, ஒளி அமைப்பாளர்கள் நலச் சங்கம் மணி - தலைவர் நெ.12 B, மெயின்ரோடு, ரங்கசாமி லே அவுட், விழுப்புரம்.
121 145/2013 மேமாளூர் தோழனின் ரெளத்திரம் சங்கம், அ.ஜோனாஸ் - தலைவர், மேமாளூர் கிராமம் & அஞ்சல், திருக்கோவிலூர் வட்டம், விழுப்புரம்.
122 146/2013 ஆவி.கொளப்பாக்கம் மக்கள் நல்வாழ்வு சங்கம், ஜெ.பாலசுந்தரம் - தலைவர், ஆவி கொளப்பாக்கம் கிராமம் & அஞ்சல், திருக்கோவிலூர் வட்டம்.
123 148/2013 விழுப்புரம் இரயில்வே பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் கே.கம்பன் - செயலாளர், நெ.7 பி, பாலகிருஷ்ணன் தெரு, கிழக்கு பாண்டி ரோடு, விழுப்புரம் டவுன்.
124 149/2013 GRADUATES ASSOCIATION KARANAI வீ.பஞ்சன் - தலைவர், மாரியம்மன் கோயில் தெரு, காரணை கிராமம் & அஞ்சல், முகையூர் வழி, திருக்கோவிலூர்.
125 1/2014 தனியாளம்பட்டு ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், வ.தேவநாதன் - தலைவர், 5வது தெரு, தணியாளம்பட்டு கிராமம் & அஞ்சல், உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம்.
126 2/2014 விழுப்புரம் மாவட்டம் தமிழர் நையாண்டி மேளம் கரகாட்ட கலைஞர்கள் நலசங்கம், அ.மண்ணாங்கட்டி - தலைவர் வெள்ளைப்பிள்ளையார் கோயில் தெரு, ஆஸ்பிட்டல் ரோடு, திருக்கோவிலூர் வட்டம்.
127 10/2014 ஏழுசெம்பொன் கம்பன் கழகம் ம.ஏழுமலை - துணைதலைவர் ஏழுசெம்பொன் கிராமம், கஞ்சனூர் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம்.
128 11/2014 விழுப்புரம் நகை வியாபாரிகள் சங்கம் கோ.கன்னியாலால் - தலைவர் நெ.186, காமராஜர் வீதி, விழுப்புரம்.
129 12/2014 விழுப்புரம் கடலூர் மாவட்ட ஆவின் ஓய்வூதியதாரர்கள் நலச்சங்கம் T.K. பத்மநாபன் - செயலாளர் நெ.4/491, இந்திரா பிரியதர்ஷினி நகர், திருச்சி மெயின் ரோடு, சாலாமேடு, வழுதரெட்டி அஞ்சல், விழுப்புரம்.
130 13/2014 VILLUPURAM FERILIZERS MIXTURE MANUFACTURERS ASSOCIATION சீனுவாசன் - தலைவர் நெ.93/2சி, திருச்சிமெயின்ரோடு, விழுப்புரம்.
131 14/2014 சித்தலம்பட்டு கிருஷ்ணாநகர் குடியிருப்போர் நலச் சங்கம் கோ.வாசன் - தலைவர் நெ.198, 3வது வீதி, கிருஷ்ணாநகர், சித்தலம்பட்டு கிராமம் & அஞ்சல்.
132 15/2014 ஏ.வி.என்.சுமைப்பணி தொழிலாளர் நலச்சங்கம், குண்டலபுலியூர் ஆ.வேலு - தலைவர் செஞ்சி மெயின்ரோடு, குண்டலபுலியூர் கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
133 16/2014 மல்லிகைப்பட்டு நீர் வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம், பாண்டியன் - தலைவர் பள்ளிக்கூடத்தெரு, மல்லிகைப்பட்டு.
134 17/2014 காணை வி.இ.டி. கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் சங்கம், த.குமார் - தலைவர் வி.ஐ.டி. கல்வியியல் கல்லூரி, காணை கிராமம் & அஞ்சல்.
135 18/2014 காணை வி.இ.டி. கல்வியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம், என்.ஸ்டேன்லி - தலைவர், வி.ஐ.டி. கல்வியியல் கல்லூரி, காணை கிராமம் & அஞ்சல்.
136 19/2014 விக்கிரவாண்டி வட்டார டாக்டர் அப்துல் கலாம் ஒளி, ஒலி அமைப்பாளர்கள் நலச் சங்கம், நெ.252, மெயின்ரோடு, விக்கிரவாண்டி.
137 20/2014 கிராமபுற மகளிர் முன்னேற்ற சங்கம் வளவனூர் நெ.24/27 டி, சடராமன் தெரு, வளவனூர் கிராமம் & அஞ்சல்.
138 23/2014 துளுவ வேளாளர் நாளங்காடி வியாபாரிகள் நலசங்கம், குமாரகுப்பம் வளவனூர் N.பாலசுப்பிரமணியன் - செயலாளர் துளுவ வேளாளர் சத்திரம், கடை எண்.5, மேற்கு பாண்டிரோடு, வளவனூர், விழுப்புரம்.
139 24/2014 பரசுரெட்டிப்பாளையம் அறிஞர் அண்ணா உழவர் கூட்டு பொறுப்புக்குழு வீ.நெடுஞ்செழியன் - தலைவர், பரசுரெட்டிப்பாளையம் கிராமம், மேட்டுப்பாளையம் அஞ்சல், விழுப்புரம்.
140 26/2014 ஆரியூர் நீர் வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம் திரு. முருகதாஸ் - தலைவர் மந்தகரைத் தெரு, சாணிமேடு, ஆரியூர் (கி), காணைஒன்றியம், விழுப்புரம்.
141 27/2014 கெடார் நீர் வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம் சிவக்குமார் - தலைவர், பள்ளிக்கூடத்தெரு (பஞ்சாயத்து அலுவலகம்), கெடார் கிராமம், காணை ஒன்றியம், விழுப்புரம் & அஞ்சல்.
142 28/2014 எல்லீஸ் அணைக்கட்டு திட்டம் - வளவனூர் ஏரி மதகு எண்.3 மற்றும் 4 நீரினை பயன்படுத்துவோர் சங்கம் P.T.பிரகாஷ் - தலைவர் நெ.1/161, பிள்ளையார் கோயில் தெரு, அற்பிசம்பாளையம்.
143 29/2014 சிறுவாக்கூர் நீர் வடிப் பகுதி மேம்பாட்டு சங்கம், ஜெயபாலன் - தலைவர் ரேசன் கடை தெரு, சிறுவாக்கூர் கிராமம், காணை ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.
144 30/2014 வீராமூர் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு சங்கம் ராமநாதன் - தலைவர் நெ.121, நடுத்தெரு, வீராமூர்கிராமம், காணைஒன்றியம், விழுப்புரம்.
145 31/2014 காங்கேயனூர் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம், மல்லிகா - தலைவர், பெருமாள் கோவில் தெரு, காங்கேயனூர் கிராமம் & அஞ்சல், காணை ஒன்றியம், விழுப்புரம்.
146 32/2014 விழுப்புரம் வீடியோ மற்றும் புகைப்படக்கலைஞர்கள் நலசங்கம் D. வேலு - தலைவர் நெ. 92, நேருஜிரோடு, விழுப்புரம்.
147 33/2014 அரியலூர் திருக்கை நீர் வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம் முருகன் - தலைவர் நெ.2/83, மேட்டுத்தெரு, அரியலூர் திருக்கை கிராமம் & அஞ்சல், காணை ஒன்றியம்.
148 34/2014 கருங்காலிப்பட்டு நீர் வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம், அலமேலு - தலைவர், நெ.2/15, கிழக்குதெரு, கருங்காலிப்பட்டு கிராமம், காணை ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.
149 36/2014 விழுப்புரம் விதைகள் எஸ். இம்ரான்பிரித் - தலைவர், நெ. 134/69, நாப்பாளையத்தெரு, விழுப்புரம்.
150 42/2014 மாம்பழப்பட்டு நீர் வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம், கோவிந்தசாமி - தலைவர் மாம்பழப்பட்டு கிராமம் & அஞ்சல், காணை ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.
151 45/2014 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் நற்பணி மன்றம், துத்திப்பட்டு ம. ராம்ஜி அம்பேத்கர் நகர், துத்திப்பட்டு கிராமம், பொன்னங்குப்பம் அஞ்சல், செஞ்சி வட்டம்.
152 46/2014 தாட்கோ ஒப்பந்தகாரர்கள் கடலூர் விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச்சங்கம் (விழுப்புரம்) கே.விஜயகுமார் - தலைவர், நெ.67, மணிலா மார்க்கெட் கமிட்டி வளாகம், ஒழுங்கு முறை விற்பனைகூடம், விழுப்புரம்.
153 47/2014 கண்டமங்கலம் வட்டார உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு ர.நடராசன் - தலைவர், நெ.2/222, கிழக்குவீதி, குமளம் கிராமம் & அஞ்சல், விக்கிரவாண்டி வட்டம்.
154 48/2014 தமிழ்நாடு அரசு விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அடிப்படை பணியாளர்சங்கம் (முண்டியம்பாக்கம்) M. ஜெயக்குமார் - தலைவர், இராகவன்பேட்டை, கண்ணாவிதி, விழுப்புரம் வட்டம்.
155 52/2014 கல்பட்டு நீர் வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம், கல்விராயன் - தலைவர் பஞ்சாயத்து அலுவலகம், கல்பட்டு கிராமம் & அஞ்சல், காணை ஒன்றியம், விழுப்புரம்.
156 57/2014 பில்லூர் துளிர் பசுமை சங்கம், இரா.திருதணிகைவேல் - செயலாளர் முருங்கபாளையத் தெரு, பில்லூர் கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
157 58/2014 திரு விக்ரமசுவாமி நான்குமாட வீதி வியாபாரிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கம், திருக்கோவிலூர் கே.சுப்ரமணியன் - தலைவர் நெ.69, மார்க்கெட்வீதி, திருக்கோவிலூர் & வட்டம், விழுப்புரம்.
158 59/2014 டாக்டர் அம்பேத்கர் தாட்கோ ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம், ரா.பார்த்திபன் - செயலாளர் 97ஏ, வடக்குவீதி, சந்தப்பேட்டை, திருக்கோவிலூர் T.K.
159 61/2014 திருக்கோவிலூர் நகர விஸ்வகர்மா சமூக சங்கம் கே.நடராஜன் - தலைவர் 97 ஏ, வடக்குவீதி, சந்தப்பேட்டை, திருக்கோவிலூர் & T.K.
160 63/2014 Dr. BR. அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம், நங்காத்தூர் V.சிவராஜன் - தலைவர், நங்காத்தூர் கிராமம் & அஞ்சல், விக்கிரவாண்டி வட்டம்.
161 65/2014 விழுப்புரம் அண்ணா மணல் லாரி உரிமையாளர்கள் நலச் சங்கம் டி.கே.சிவக்குமார் - தலைவர் நெ.189 - 4 சி. கே.கே. ரோடு, விழுப்புரம் - 605 602.
162 66/2014 அனந்தபுரம்-உமையாள்புரம் டாக்டர் அம்பேத்கர் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் எம்.தேவராஜ் - தலைவர் அனந்தபுரம் கிராமம் & அஞ்சல், செஞ்சிவட்டம்.
163 67/2014 விழுப்புரம் மாவட்டம் வாணவெடி உற்பத்தி மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம், M.சுல்தான்மொய்தீன் - தலைவர் நெ.48/5A, மெயின் ரோடு, பனப்பாக்கம் கிராமம், துரவி அஞ்சல், விக்கிரவாண்டி வட்டம்.
164 68/2014 விழுப்புரம் நகர பேரறிஞர் அண்ணா ஆண்கள் சுய உதவிக்குழு பா.செல்வபெருமாள் - தலைவர், நெ.30, ஜி.ஆர்.பி. தெரு, விழுப்புரம் டவுன்.
165 70/2014 விழுப்புரம் டாக்டர் அம்பேத்கர் மகளிர் சுயஉதவிக்குழு பி.கலா - தலைவர் நெ.372, ஜி.ஆர்.பி. தெரு, விழுப்புரம்.
166 71/2014 விழுப்புரம் மாவட்டம் கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி நுகர்வு பொருள் விற்பனை பிரதிநிதிகள் நலச் சங்கம் S.கலியமூர்த்தி - தலைவர் நெ.2/10, குயவர்தெரு, கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம், விழுப்புரம்.
167 72/2014 குண்டலபுலியூர் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் இளைஞர் நற்பணிமன்றம் எஸ்.கே.தங்கராசு - தலைவர், குண்டலபுலியூர்கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
168 73/2014 விழுப்புரம் மாவட்ட மணல் மற்றும் கனரக லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் த.ஆதித்தன் - தலைவர் மாரியம்மன் கோவில் தெரு, கப்பியாம்புலியூர் கிராமம் & அஞ்சல், விக்கிரவாண்டி வட்டம், விழுப்புரம் மாவட்டம்.
169 77/2014 வீரமடை அய்யனார் கோவில் திருப்பணி சங்கம், N.சண்முகம் - தலைவர், வீரமடை கிராமம், காமராஜர் தெரு, ஆற்காடு அஞ்சல், விழுப்புரம்.
170 78/2014 விழுப்புரம் டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கர் ஒப்பந்தக்காரர்கள் நலச்சங்கம் கே.சம்பத்குமார் - தலைவர் நெ.107/60, கோவிந்தராஜ பெருமாள் கோவில் தெரு, விழுப்புரம்.
171 79/2014 ஸ்டார் கிராமிய கலைக்குழு கழுமரம் எம்.அறிவுக்கண்ணு - செயலாளர் மாதா கோயில் தெரு, கழுமரம் கிராமம் & அஞ்சல், திருக்கோவிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.
172 80/2014 மணலூர்பேட்டை தமிழ்ச்சங்கம் வே.ஜெயக்குமார் - பொருளாளர், நெ.38, திருவண்ணாமலை மெயின் ரோடு, மணலூர்பேட்டை கிராமம் & அஞ்சல், திருக்கோவிலூர் வட்டம்.
173 82/2014 பாண்டியன் நகர் நல முன்னேற்ற சங்கம் P. தாமரைமணாளன் - செயலாளர் நெ.27, 1957, எத்திராஜ் நகர், வழுதரெட்டி & அஞ்சல், விழுப்புரம்.
174 83/2014 விழுப்புரம் மாவட்ட துப்புரவு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் A. முருகன் - தலைவர், நெ.3, கல்லூரிசாலை, விழுப்புரம் - 605 602.
175 85/2014 திருவெண்ணெய்நல்லூர் ஸ்ரீமங்களாம்பிகை ஸ்ரீகிருபாபுரீஸ்வரர் டூரிஸ்ட் கார் மற்றும் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் K.ஜெகன் - தலைவர் புதிய பேருந்து நிலையம், ராஜா மண்டபம் அருகில், உளுந்தூர்பேட்டை ரோடு, திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம்.
176 87/2014 திருக்கோவிலூர் வட்டம் விஸ்வகர்மா சமூகம் ஐந்தொழில், தச்சு தொழிலாளர்கள் நலச் சங்கம் கு.சின்னதம்பிஆச்சாரி - தலைவர் நெ.57/ஏ, காயத்திரி வுட் ஒர்க்ஸ், ஆஸ்பிட்டல் ரோடு, திருக்கோவிலூர்.
177 92/2014 தந்தை பெரியார் வாடகை கார், வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம், விழுப்புரம், து.குபேந்திரன் - தலைவர் பழைய பேருந்து நிலையம், விழுப்புரம்.
178 96/2014 சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் அருணாபுரம் ஆர்.நாராயணசாமி - தலைவர் அருணாபுரம் கிராமம், ஒட்டம்பட்டு அஞ்சல், திருக்கோவிலூர்.
179 98/2014 தமிழக ஆற்றுபடுகை நீர் நில ஆதார பாதுகாப்பு மக்கள் நலசங்கம், விழுப்புரம், கே.ஆர்.ராதாகிருஷ்ணன் - தலைவர் நெ.30, எம்.ஜி.ஆர். தெரு, லட்சுமிநகர், விழுப்புரம்.
180 103/2014 VALAVANUR RASATHI SOCIAL DEVELOPMENT SOCIETY A. செல்வி நெ. 81, குயவன் பிள்ளையார் கோயில் தெரு, வளவனூர் கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
181 104/2014 பசுமை பால் உற்பத்தியாளர் சங்கம், பள்ளி நேலியனூர், பூங்கா, ராமமூர்த்தி - தலைவர் பள்ளி நேலியனூர் கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
182 105/2014 சென்னகுணம் பாரத மாதா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு முன்னேற்ற சங்கம் எஸ்.சிவராஜ் - தலைவர் சென்னகுணம் கிராமம் & அஞ்சல், திருக்கோவிலூர் வட்டம்.
183 118/2014 SACRED HEART ALUMINI ASSOCIATION A.சேதுரான் - தலைவர், நெ. 338 A, Pandit Jawaharlal Nehru Road, Villupuram.
184 120/2014 மூங்கில்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் நாடக சபா, அ.அருள்தாஸ் - தலைவர், மூங்கில்பட்டு கிராமம், மதுரப்பாக்கம் அஞ்சல், விக்கிரவாண்டி வட்டம்.
185 121/2014 அனந்தபுரம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் ஏ.கேசவன் - தலைவர் மேற்புறத் தெரு, செட்டிக் குளம், அனந்தபுரம் அஞ்சல், செஞ்சி T.K.
186 122/2014 நேரு இளைஞர் நற்பணி மன்றம், சேர்ந்தனூர் வீ.பஞ்சநாதன் - தலைவர் சேர்ந்தனூர் கிராமம் & அஞ்சல், விழுப்புரம்.
187 1/2015 திருவெண்ணெய்நல்லூர் சமுதாய வளர்ச்சி சங்கம், எண் 1, காமன் கோயில் தெரு, மகளிர் மன்றம், III திருவெண்ணெய்நல்லூர் கிராமம் அண்ட் அஞ்சல், திருக்கோயிலூர் தாலுக்கா.
188 7/2015 ஏழை மாரியம்மன் சாலை அளவிலான கூட்டமைப்பு, டி.சங்கீதா - செயலாளர் நெ. 63, மேட்டுத்தெரு, அரவிந்த் நகர், விழுப்புரம்.
189 8/2015 TAMILNADU MALAIKURAVAN SAMUGA PADHUKAPPU PERAVAI கெளதம சீத்தாராமன் - நிறுவனர் மலைக்குறவன் குடியிருப்பு, துரை அரசன் நகர், சாலாமேடு, விழுப்புரம்.
190 9/2015 TAMILNADU AUTOMOBILE DEALERS ASSOCIATION K. பாலமுருகன் - செயலாளர் நெ. 58/2A, சென்னை மெயின் ரோடு, விழுப்புரம் - 605 602.
191 10/2015 தமிழ்நாடு ஜுன்னத்துல் முஸ்லீமின் முன்னேற்ற கழகம், K. முஹம்மது ரபீக்சாஹிப் - தலைவர் நெ.523, கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம், விழுப்புரம்.
192 12/2015 சமுதாய இளைஞர் நல மேம்பாட்டு சங்கம் ஏ. தெய்வீகன் - தலைவர் நெ.73, பார்த்தசாரதிநகர், வண்டிமேடு, விழுப்புரம்.
193 13/2015 திருக்கோவிலூர் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் வியாபாரிகள் சங்கம் B. சின்ராஜ் - தலைவர் நெ 12 ஜெ கட்டகோபுர வீதி, திருக்கோவிலூர் & T.K, விழுப்புரம்
194 14/2015 விழுப்புரம் பிருந்தாவனம் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், வெ பச்சமுத்து - தலைவர் நெ 4/548 பிருந்தாவனம் நகர், விழுப்புரம்
195 15/2015 விழுப்புரம் அண்ணல் அம்பேத்கர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஒப்பந்ததாரர் நலச்சங்கம், M.அண்ணாமலை - தலைவர் 14/சி, 3 விஸ்வலிங்க ஆச்சாரி லே அவுட் விழுப்புரம்.
196 16/2015 விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட டாக்டர் அம்பேத்கர் இளைஞர் மற்றும் மாணவர்கள் சங்கம் ஜெ.வி வரதராஜன் - தலைவர் அரசமங்கலம் கிராமம் & அஞ்சல் விழுப்புரம்.
197 17/2015 விழுப்புரம் மணல் லாரி உரிமையாளர் சங்கம் ஆர்.ப்பி.பாரத் - தலைவர் நெ. 27 /1125 முருகன் கோவில் தெரு வழுதரெட்டி & போஸ்ட் விழுப்புரம்.
198 20/2015 தங்கதமிழர் கரகாட்டக்கலைஞர்கள் நலச்சங்கம், ரா.முனுசாமி - தலைவர் யூனியன் ஆபீஸ் ரோடு, பஸ் நிலையம் அருகில் (ரவி டீ ஸ்டால்) திருக்கோயிலூர் & தாலுக்கா
199 21/2015 கரடிபாக்கம் எரளூர், வாய்க்கால் நீரினை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்கம், அ.தங்கராசு - தலைவர், கரடிபாக்கம் கிராமம் & அஞ்சல் உளுந்தூர்பேட்டை, T.K. விழுப்புரம்
200 2/2015 தென்மங்கலம், எரளூர் வாய்க்கால் நீரினை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்கம், ச கரிகாலன் - தலைவர் தென்மங்கலம் கிராமம் & அஞ்சல், உளுந்தூர்பேட்டை, T.K. விழுப்புரம்
201 23/2015 விவசாய மக்கள் சட்டவிழிப்புணர்வு சங்கம் K. தாமோதரன் - தலைவர் நெ20.ஏ கருடக் கம்பத்தெரு, கணபதிப்பட்டு கிராமம், வீடூர் அணை அஞ்சல், விழுப்புரம்.
202 25/2015 JAI VASAVI CITIZENS HARMONY AND WELFARE SOCIETY, உமாமகேஸ்வரி - செயலாளர் No. 20, வு மந்தைக்கரை தெரு, விழுப்புரம்
203 27/2015 முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை அலுவலர்கள் நலம் நாடும் வீட்டுமனை சங்கம், மு. பாண்டிநாயகம் செயலாளர் ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயம், கிருஷ்ணசாமி வீதி, எஸ் நகர், சாலாமேடு வழுதரெட்டி அஞ்சல், விழுப்புரம்-605 402
204 28/2015 CHEMCO 90 BATCH ASSOCIATION, Dr.Saravanan 56. E.Hospital Road - செயலாளர் - Villupuram - 605 602
205 29/2015 அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் டூரிஸ்ட் கார் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம், ஜி.எச். அருகில், புதிய பேருந்து நிலையம், திருவெண்ணைநல்லூர் & போஸ்ட் விழுப்புரம்
206 30/2015 விழுப்புரம் வேளாண் உற்பத்தி கூட்டுப்பொறுப்பு விற்பனை சங்கம், விளந்தை கிராமம் & அஞ்சல் திருக்கோவிலூர் T.K.
207 32/2015 ஸ்ரீ ஸ்ரீ ரகூத்தமர் ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம், No 2/3 காந்தி ரோடு, மணம்பூண்டி கிராமம் & அஞ்சல் திருக்கோவிலூர்
208 34/2015 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஓட்டுநர்கள் நலச்சங்கம், ஓட்டுநர் ஓய்வறை, மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், விழுப்புரம்.
209 35/2015 விழுப்புரம் மாவட்ட இராஜீவ்காந்தி ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம், பழைய பேருந்து நிலையம் நேருஜி ரோடு விழுப்புரம்
210 36/2015 விழுப்புரம் மாவட்ட கிராணைட், மார்பைல், டைல்ஸ் மற்றும் மொசைக் கட்டிட தொழிலார்கள் நலச்சங்கம் நெ. 83 மணிநகர் 14 வது தெரு கே.கே. ரோடு விழுப்புரம்.
211 37/2015 விழுப்புரம் காந்தி சாலை ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் No. 174 நேருஜி ரோடு, வாய்க்கால் மேட்டுத்தெரு விழுப்புரம்
212 38/2015 விழுப்புரம் மாவட்டம் மருந்து மொத்த விற்பனை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் நெ 48/68 பெருமாள் கோயில் தெரு விழுப்புரம்
213 41/2015 KUDUMBA NALA NUGARVOR PADUKAPPU SANGAM, எண்.7 பாத்திமா லே அலிட் லேன், விழுப்புரம்-605 602
214 43/2015 பசுமை குடியிருப்போர் சீனுவாசா SSI - முத்தியால் ஸ்ரீதரன் கெளதம் (கிழக்கு) நகர்கள் நலச்சங்கம் நெ. 171 கருணாநிதி தெரு, ஸ்ரீ சீனிவாசா நகர் சாலாமேடு, விழுப்புரம் - 605 402.
215 46/2015 அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், திருக்கோவிலூர் கனகந்தல் ரோடு பிள்ளையார் கோயில் அருகில் கந்தப்பேட்டை, திருக்கோவிலூர் TK
216 47/2015 விழுப்புரம் வழுதரெட்டி சுபாஷ் சந்திரபோஸ் மணல் லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம், என். ஜி. ஓ. காலனி சாலாமேடு, விழுப்புரம்.
217 49/2015 டாக்டர் APJ அப்துல் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சாலாமேடு, No. 262 தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் சாலாமேடு விழுப்புரம்
218 50/2015 VILLUPURAM TAX PRACTITIONERS AND ACCOUNTANTS ASSOCIATION No. 162 PKS Buildings KK Road, Villupuram-605 602.
219 51/2015 விக்கிரவாண்டி புத்தர் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் பேருந்து நிலையம் அருகில், விக்கிரவாண்டி & TK, விழுப்புரம்.
220 52/2015 அம்மா மகளிர் முன்னேற்ற சங்கம், விழுப்புரம் நெ 54, நந்தனார் தெரு, விழுப்புரம் - 605 602
221 53/2015 அன்னை சுயஉதவி ஆண்கள் நலச்சங்கம் விழுப்புரம் நெ. 362 ஜீ ஆர் பி தெரு, கீழ்ப் பெரும்பாக்கம் விழுப்புரம் - 605 602.
222 54/2015 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆண்கள் நலச்சங்கம், விழுப்புரம், நெ. 30/22 ஏ சர்வேஸ்வரன் தெரு, கீழ்பெரும்பாக்கம் விழுப்புரம் - 605 602
223 55/2015 கலாம் மிஷன் 2020 நல்லாப் பாளையம் 1/14 ஏ மெயின் ரோடு, நல்லாப் பாளையம் கிராமம் & அஞ்சல் விக்கிரவாண்டி
224 56/2015 விழுப்புரம் மாவட்ட கால்நடை மற்றும் கோழி இனங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம், நெ.130/45, ரெட்டிக்குப்பம் ரோடு விக்கிரவாண்டி.
225 57/2015 விக்கிரவாண்டி வட்டம் தீபம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் மேம்பாட்டு சங்கம், நெ.2/326, திருமஞ்சன வீதி குமளம் கிராமம் & அஞ்சல் விக்கிரவாண்டி.
226 58/2015 வழுதரெட்டி ஏ.பி.ஜே, அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம் வி.கே.எஸ் நகர் பாண்டியன் நகர் வழுதரெட்டி கிராமம் & அஞ்சல் விழுப்புரம்
227 59/2015 முகையூர் நரிக்குறவர்கள் முன்னேற்ற சங்கம், நெ. 47/2 ஏ முகையூர் கிராமம் & அஞ்சல் விழுப்புரம்
228 60/2015 கிராம மேம்பாட்டு நல சங்கம், அதனூர் 1/165 மாரியம்மன் கோயில் தெரு, அதனூர் கிராமம் & அஞ்சல் விழுப்புரம்
229 61/2015 VILLUPURAM DISTRICT BLOCK CO-ORDINATORS ASSOCIATION [SBM (G)] No.40 திருமலை நகர், சென்னை மெயின் ரோடு விழுப்புரம்
230 63/2015 மகாத்மா காந்தி மகளிர் முன்னேற்றசங்கம், விழுப்புரம், நெ. 269 ஜீ. ஆர் பி தெரு, விழுப்புரம் - 605 602
231 64/2015 டாக்டர் APJ அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம், தகடி கிராமம் & அஞ்சல் திருக்கோவிலூர் Taluk. விழுப்புரம் மாவட்டம்.
232 65/2015 குப்பம் பழங்குடி கட்டுநாயக்கன் குடியிருப்போர் நலச்சங்கம், குப்பம் கிராமம், காணை அஞ்சல் விக்கிரவாண்டி வட்டம் விழுப்புரம்
233 67/2015 மேல வீதி அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம், விழுப்புரம், மேலவீதி, சென்னை நெடுஞ்சாலை மாரியம்மன் கோயில் எதிரில் விழுப்புரம்.
234 69/2015 ஏனாதிமங்கலம் மக்கள் நல மேம்பாட்டுச் சங்கம், நெ. 136, வடக்கு தெரு ஏனாதிமங்கலம் கிராமம் & அஞ்சல் திருக்கோவிலூர் TK
235 70/2015 FIC (FAITH IN CHARITY) No. 3/156 கலைஞர் நகர், சிறுவந்தாடு கிராமம், மோட்டுக்குளம் அஞ்சல் விழுப்புரம்
236 72/2015 செங்கல்வராயன் சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம் பெரியசெவலை ஆலை வளாகம், பெரியசெவலை கிராமம் & அஞ்சல், உளுந்தூர்பேட்டை வட்டம் விழுப்புரம் வட்டம்.
237 73/2015 தி. கொடியூர் முத்துமாரியம்மன் கோயில் கமிட்டி, 138, பிள்ளையார் கோயில் தெரு, கொடியூர் கிராமம் குன்னத்தூர், குன்னத்தூர் அஞ்சல், திருக்கோவிலூர்.
238 74/2015 புரவடை தலைசாயா விவசாய கதிர் சங்கம், புரவடை கிராமம், காரணை அஞ்சல் திருக்கோவிலூர் தாலுக்கா, விழுப்புரம்.
239 75/2017 VILLUPURAM DISTRICT FENCING ASSOCIATION No. 1/230 கங்கையம்மன் கோயில் தெரு ஆசூர் கிராமம் & அஞ்சல், விக்கிரவாண்டி TK, விழுப்புரம்.
240 76/2015 விழுப்புரம் வட்ட நுகர்பொருள் மற்றும் பல்நோக்கு சுமை தூக்கும் தொழிலாளர் நலச்சங்கம், நெ 215, ஜீ. ஆர். பி. தெரு, விழுப்புரம் - 605 602
241 78/2015 VALAVANUR NAGARA ANAITHU VANIGARKAL NALA SANGAM, ஐஸ்வர்யா அரிசி வணிகம், கிழக்கு பாண்டி ரோடு, விழுப்புரம்
242 81/2015 Villupuram District Karatte-Do Association பாரிகோழிபண்ணை பெரும்பாக்கம் அஞ்சல் வேடம்பட்டு கிராமம் விழுப்புரம்-605 301.
243 83/2015 கிருபாபுரீஸ்வரர் புஷ்ப வியாபாரிகள் மற்றும் புஷ்ப தொழிலாளர்கள் நலச்சங்கம்-திருவெண்ணைநல்லூர் திருக்கோவிலூர், மெயின் ரோடு, திருவெண்ணைநல்லுர் & T.K.
244 84/2015 Dr.APJ அப்துல்கலாம் ஸ்போர்ட்ஸ் கிளப் முகையூர் மேட்டுத்தெரு, முகையூர் கிராமம் & அஞ்சல் திருக்கோவிலூர் & TK
245 85/2015 நேரு இளைஞர் நற்பணி மன்றம் சின்னபாபு சமுத்திரம் 1/23 ஆண்டித்தெரு, சின்னபாபு சமுத்திரம் & கிராமம் & போஸ்ட் விக்கிரவாண்டி & TK - 605 102
3 4 5 6 7 8 9 10 11

விழுப்புரம், 2022 ஜுலை 22.

க. மலர்விழி,க. மலர்விழி, மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்).

12

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(4)&ன் கீழான அறிவிப்பு

(ந.க. எண். 617/ அ2/2021)

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(4)-ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது பிரிவு 44(2)-ன் கீழ் அனுப்பிவைக்கப்பட்ட அறிவிப்பு எண். 617/அ2/2021, நாள் 28-02-2021, (தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண். 12, நாள் 23-03-2022-லும் அறிவிப்பு பிரசுரிக்கப்பட்டது)-க்கு கீழ்க்கண்ட சங்கங்களிடமிருந்து சங்கம் செயல்படுகிறதா என்பதற்கான விளக்கம் பெறப்படாததால் கீழ்கண்ட சங்கத்தின் பெயர் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கம் (Strike Off) செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து கீழ்க்கண்ட சங்கம் கலைக்கப்பட்டதாக கருதப்படும்.

வ. எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
( 1 ) ( 2 ) ( 3 )
1 42/2019 ட்ரூபா பணியாளர்கள் நலச்சங்கம், சிறுகூடல்பட்டி, விராமதி அஞ்சல், சிறுகூடல்பட்டி, திருப்பத்தூர், சிவகங்கை-630 212.

காரைக்குடி, 2022 ஆகஸ்ட் 25.

தெ. லலிதா, மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்).

தமிழ்நாடு சங்கப்பதிவுச்சட்டம் 44(4)-ன் கீழ் கலைக்கப்பட்ட சங்கங்கள் பற்றிய அறிவிக்கை

(ந.க. எண். 10788/ ஆ2/2022)

வ. எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
( 1 ) ( 2 ) ( 3 )
1 201/2014 SNSCE Alumni Association SNS College Engineering Campus, Sathy Main Road, Kurumbapalayam, Coimbatore-641 107.
2 204/2014 Coimbatore Oncology Society, 13, Goodshed Road, Coimbatore-641 001.
3 208/2014 Smvicas Eagles Nest Home Owners Association, 6/1 KPK Nagar, Veeriyambalayam, Coimbatore-641 018.
4 305/2019 கோவை காந்திமாநகர் கால்டாக்ஸி ஸ்டேண்டு ஓட்டுநர்கள் நலச் சங்கம், காந்திமா நகர் பார்க் முன்புறம், கணபதி, கோயமுத்ததூர்-641 006.
5 310/2015 காயஸ்த சமாஜ் கோயமுத்தூர், 13A, ராஜ் நகர், முத்துசாமி காலனி, செல்வபுரம், கோயமுத்தூர்-641 026.
6 314/2015 Pudhupalayam Siruvani Nagar Residents Welfare Association, 10/97A, Siruvani Nagar, Theenampalayam Post, Pudhupalayam, Thondamuthur , Coimbatore-641 109.
7 24/1960 Pollachi Devanga Valibar Sangam, 1, Subbu Chetty Madam Street, Pollachi-642 001.
8 1/2017 கோவை மாவட்ட சின்ன அம்மா நற்பணி நலச் சங்கம், 28, ராஜ் ரெசிடென்சி, பெரியார் நகர் பின்புறம், கோயமுத்தூர்-641 041.
9 3/2017 சிக்கதாசம்பாளையம் சேரன் நகர் அம்மன் நகர் குடியிருப்போர் நலச் சங்கம், 5/90B, அம்மன் நகர், சேரன் நகர்-1, மேட்டுப்பாளையம்.
10 6/2017 JCT College of Engineering and Technology Alumini Association Pitchanur, Coimbatore.
11 7/2017 Amirtha Avenue Phase II, Residents Welfare Association, 6F, Amirtha Avenue Phase II, Opp to Pongaliaman Kovil Nallampalayam, Coimbatore-641 006.
12 11/2017 Tatabad S.K.P. Flat Owners Association, Door No. 74-75, SK Prestige Apartment, Dr. Radhakrishnan Road, Tatabad, Coimbatore-641 012.
13 32/2017 The Coimbatore Tree Culb, 16, Sri Visaka Gardens, Saravanampatty, Coimbatore-641 035.
14 35/2017 பசுமை ஆர்வலர் சங்கம், அம்மன் கோவில், க.ச. எண். 41, பீடம்பள்ளி ஊராட்சி கிராமம், ஒண்டிப்புதூர் வழி, கோயம்புத்தூர்-641 016.
15 45/2017 சிவசக்தி கார்டன்ஸ் குடியிருப்போர் பொது நலச் சங்கம், கீரணத்தம், 7-112, சிவசக்தி கார்டன்ஸ், கீரணத்தம், கோயம்புத்தூர்-641 035.
16 66/2017 ஸ்பிரிங் கார்டன் அசோசியேஷன், 31, ஸ்பிரிங் கார்டன் மகாத்மா காந்தி ரோடு, கே எம் எம். ஸ்கூல் எதிரில், நீலிக்கோனாம்பாளையம் அஞ்சல், கோயம்புத்தூர்-641 033.
17 67/2017 Friends Health Society, No. 44, 7th Street, Gokulam Colony, PN Pudur, Coimbatore-641 036.
18 88/2017 ரோஜாப்பூ சந்து I குடியிருப்போர் சங்கம், 30/19, ரோஜாப்பூ சந்து, சுந்தரம் வீதி, கோயம்புத்தூர்-641 001.
19 457/2015 நேசம் மக்கள் பொது நல அமைப்பு, பெரியார் நகர், இடையர்பாளையம், குனியமுத்தூர்-641 008.
20 216/2017 Kovaipudur Runners Club, V128, RKV School Road, Kovaipudur, Coimbatore-641 042.
21 296/2017 Mangarai Green Woods, Mangarai, Coimbatore.
22 317/2015 Indhiya Mahalir Nalamkakkum Sangam, Murugan Veedu, Vaaikkal Medu, Udumalai Road, Thensangampalayam, Vedasanthur, Pollachi.
23 318/2015 The Old Students Association of Muthu Gounder, Government Higher Secondary School, No. 10/107, Covai Road, Annur, Coimbatore-641 653.
24 336/2015 Agal Arivin Nanbargal Sangam, No. 5, Kaveretti Naidu Layout, 4th Street, Sowripalayam, Coimbatore-641 028.
25 455/2015 புதியதோர் உலகம் செய்வோம் சமூக சேவை மையம், சரோஜினி நகர், தில்லை நகர், செல்வபுரம், கோயம்புத்தூர்-641 026.
13

கோயமுத்தூர், 2022 செப்டம்பர் 1.

செந்தமிழ்ச் செல்வன், மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்).

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 28 September 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-09-28.Ordinary_39_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2022-09-28.Ordinary_39_Part-VI_Section-1-T-Sup.