Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Service Rules including Ad hoc Rules, Regulations, etc., issued by Secretariat Departments

Published 16 November 2022

Type
Ordinary
Gazette no.
46
Part
Part III
Notifications
LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT - Erratta Notification
Section
Section 1b-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2022-11-16.Ordinary_46_Part-III_Section-1b-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2022

[விலை : [விலை : ரூ. ரூ. 0.80 காசு0.80 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 46] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 16, 2022 ஐப்பசி 30, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053

பகுதி III—பிரிவு 1(b) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

அறிவிக்கையின் தமிழாக்கத்தில் பிழை திருத்தம்அறிவிக்கையின் தமிழாக்கத்தில் பிழை திருத்தம்

[கடித எண். 17730 மொ.பெ/2022, நாள் 28-10-2022]

21.09.2022 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில் பகுதி III பிரிவு 1(b) இன் இணைப்பில் வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (P1)த் துறையின் 04.08.2022 ஆம் நாளிட்ட 104 ஆம் (நிலை) எண் அரசாணையின் தமிழ் மொழி பெயர்ப்பில், பின்வரும் பிழைத் திருத்தம் வழங்கப்படுகிறது.

பிழை திருத்தம்பிழை திருத்தம்

மேற்சொன்ன அரசாணையின் தமிழ் மொழிபெயர்ப்பில், மேற்சொன்ன அரசாணையின் தமிழ் மொழிபெயர்ப்பில்,

1. அட்டவணையின், 2ஆம் விதியைச் சேர்ந்த, பகுதி (a) இல். இரண்டாம் நெடும்பத்தியின் மூன்றாவது வரம்பு 1. அட்டவணையின், 2ஆம் விதியைச் சேர்ந்த, பகுதி (a) இல். இரண்டாம் நெடும்பத்தியின் மூன்றாவது வரம்பு நிபந்தனைகளுக்கு நிகரான பதிவுகளில், (1) ஆம் நெடும்பத்தியில் உள்ள முதல்வர் தொழில்துறை பயிற்சி நிறுவனம், நிபந்தனைகளுக்கு நிகரான பதிவுகளில், (1) ஆம் நெடும்பத்தியில் உள்ள முதல்வர் தொழில்துறை பயிற்சி நிறுவனம், மற்றும் உதவி இயக்குனர் (பயிற்சி) என்னும் பதிவு விட்டுவிடப்பட வேண்டும். மற்றும் உதவி இயக்குனர் (பயிற்சி) என்னும் பதிவு விட்டுவிடப்பட வேண்டும்.

என்பதை,என்பதை,

"விதி 1(a) இன் கீழ் அமைந்த அட்டவணையின் நெடும்பத்தி (1) இல் உள்ள "முதல்வர், தொழிற்பயிற்சி நிறுவனம் "விதி 1(a) இன் கீழ் அமைந்த அட்டவணையின் நெடும்பத்தி (1) இல் உள்ள "முதல்வர், தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் உதவி இயக்குநர் (பயிற்சி)" என்ற பதிவுகளுக்கு நேராக நெடும்பத்தி (2)-ல் உள்ள மூன்றாவது காப்புரை மற்றும் உதவி இயக்குநர் (பயிற்சி)" என்ற பதிவுகளுக்கு நேராக நெடும்பத்தி (2)-ல் உள்ள மூன்றாவது காப்புரை விட்டுவிடப்பட வேண்டும்."விட்டுவிடப்பட வேண்டும்."

என்று படிக்கவும்.என்று படிக்கவும்.

ந. அருள்,

இயக்குநர் (மு.கூ.பொ.), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

III-1b-(46) (T Sup)—1

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 16 November 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-11-16.Ordinary_46_Part-III_Section-1b-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2022-11-16.Ordinary_46_Part-III_Section-1b-T-Sup.