Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.

Published 23 November 2022

Type
Ordinary
Gazette no.
47
Part
Part II
Notifications
LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT - Notification
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2022-11-23.Ordinary_47_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
[R. Dis. No. 197/2009. © [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு 2022 [விலை: ரூ. 0.80 காசு[விலை: ரூ. 0.80 காசு
தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 47] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 23, 2022 கார்த்திகை 7, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2053

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு்த் துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு்த் துறை

அறிவிக்கைஅறிவிக்கை

[அரசாணை (ப) எண். 506, தொழிலாளர் நலன் மற்றும் தி்றன் மேம்பாட்டு (J1)த் துறை, 17 அக்டோபர் 2022.] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 9ஆம் பிரிவு மற்றும் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்களில் (அரசு மருத்துவமனைகள் மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் நீங்கலாக) வேலை வாய்ப்புக்கான குறைந்தளவு ஊதிய வீதங்களை திருத்தியமைப்பது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு மாநில அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவினை இதனால் நியமிக்கிறார்.

தனி நபர்கள்:-தனி நபர்கள்:-

(1) தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர், சென்னை தலைவர்
(2) தொழிலாளர் துறை உதவி ஆணையர், வட்டம்-III, (செயலாக்கம்) சென்னை செயலாளர்
(3) உதவி இயக்குநர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, சென்னை-600 006. உறுப்பினர்
(4) திரு J. அடேல், மருத்துவ சேவை வழங்குநர்கள் சங்கம் (இந்தியா), 1/117-C2, முத்துகிருஷ்ணன் நகர், விரிவு-II, TNAU 3வது தெரு, ஒத்தக்கடை, மதுரை-625 107. உறுப்பினர்
(5) திரு CMA. ராஜேஷ் சாய் ஐயர், இந்திய விலை மதிப்பீட்டு கணக்கர் கூட்டமைப்பு, 25/13, மதுபான் அடுக்ககம், ரித்தேர்டன் சாலை, வேப்பேரி, சென்னை-600 007. உறுப்பினர்
(1) திரு P. குமார், தொழிலாளர் முன்னேற்றப் பேரவை, எண். 102, வசந்தா தோட்டம், 2-வது சந்து, அயனாவரம், சென்னை-600 023. உறுப்பினர்
(2) திரு R. ரமேஷ் சுந்தர், இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு, 112A, பாலாஜி நகர், மடிப்பாக்கம், சென்னை-600 091. உறுப்பினர்
(3) Dr. A.R. சாந்தி, அனைத்திந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு, A1, அம்மன் அடுக்ககம், 41, சாவடி தெரு, பல்லாவரம், சென்னை-600 043. உறுப்பினர்
(4) திரு. R. ஆதிகேசவன், இந்திய தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பு, 27/85-A, மேட்டுத் தெரு, அத்திப்பட்டு, அம்பத்தூர், சென்னை-600 058. உறுப்பினர்
(5) திருமதி S. ஞான தங்கம், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி, 366/4, K.K நகர் (எதிரில்), NGO நகர், செங்கற்பட்டு. உறுப்பினர்
(6) திரு. R.K. தேவராஜ், இந்து மஸ்தூர் சபை, 203, அசோக் தெரு, (தெற்கு), உதயம்பாளையம், கோயமுத்தூர்-641 028. உறுப்பினர்
(1) Dr. P. ராமகிருஷ்ணன், இந்திய மருத்துவ சங்கம், தமிழ்நாடு, 165, கிழக்கு சித்திரை வீதி, ஸ்ரீரங்கம், திருச்சி-620 006. உறுப்பினர்
(2) திருமதி ஸ்ரீவித்யா சங்கர், புற்றுநோய் சிகிச்சை மையம் (WIA), சென்னை, எண். 1, கால்வாய்க்கரை வீதி, சென்னை-600 020. உறுப்பினர்
(3) திரு. Va. கௌதமன், குளோபல் செவிலியர் சங்கம், எண். 33, செல்லியம்மன் கோயில் வீதி, பல்லவன் நகர், நெற்குன்றம், சென்னை-600 107. உறுப்பினர்
(4) Dr. K. முத்துசுவாமி, பிரைம் இந்தியா மருத்துவமனை நிறுவனர், 1051, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம், சென்னை-600 106. உறுப்பினர்
(5) Dr. S. சரவணன், 109, அன்புநகர் பிரதான சாலை, அன்பு நகர், வளசரவாக்கம், சென்னை-600 087. உறுப்பினர்
(6) Dr. J. செல்வகுமார், ஆதித்யா குடியிருப்பு, 11/5, திருவள்ளுவர் தெரு, தாம்பரம் (கிழக்கு), சென்னை-600 059. உறுப்பினர்
DTP-II-2-(47) (T Sup)—1 [ 1 ] 2

முகமது நசிமுத்தீன்,முகமது நசிமுத்தீன்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை. தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 23 November 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-11-23.Ordinary_47_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2022-11-23.Ordinary_47_Part-II_Section-2-T-Sup.