Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc

Published 28 December 2022

Type
Ordinary
Gazette no.
52
Part
Part VI
Notifications
Tamil Nadu Co-operative Societies Registration Act, 1983
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2022-12-28.Ordinary_52_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2022

[விலை : ரூ. 0.80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 52] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 28, 2022 மார்கழி 13, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2053

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப் பிரிவு 137((2)()(b))ன் கீழ் கலைத்தல் மற்றும் கீழ் கலைத்தல் மற்றும் 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப் பிரிவு 137 கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கைகள். கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கைகள்.

E-2158, கடலூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம். E-2158, கடலூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.

((ந.க. எண். 1090ந.க. எண். 1090//2018/தாவா2018/தாவா))

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) கடலூர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த E-2158E-2158, கடலூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் தனது முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 21.10.2022 அன்று கலைக்கப்பட்டு அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவுச் சார்பதிவாளர் / மேற்பார்வையாளர் (வீஅச) கடலூர் மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

CLSPL-127, செஞ்சி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம். CLSPL-127, செஞ்சி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.

((ந.க. எண். 1094ந.க. எண். 1094//2018/தாவா2018/தாவா))

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) கடலூர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த CLSPL 127செஞ்சி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் தனது முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 09.09.2022 அன்று கலைக்கப்பட்டு அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவுச் சார்பதிவாளர் / மேற்பார்வையாளர் (கிவீதி) திருக்கோவிலூர் மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

கே. பாஸ்கர்,கே. பாஸ்கர்,

கடலூர், 2022 டிசம்பர் 2. கூட்டுறவுச் சார்பதிவாளர்/மண்டல

துணைப்பதிவாளர் ((வீட்டுவசதி) (கூடுதல் பொறுப்பு)) (கூடுதல் பொறுப்பு).

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

DTP—VI-I-T-Sup,(52)—1

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 28 December 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-12-28.Ordinary_52_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2022-12-28.Ordinary_52_Part-VI_Section-1-T-Sup.