Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments

Published 04 January 2023

Type
Ordinary
Gazette no.
1
Part
Part II
Notifications
HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT - Notification
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-01-04.Ordinary_1_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2023

[விலை: ரூ. 3.20 காசு[விலை: ரூ. 3.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 1] சென்னை, புதன்கிழமை, ஜனவரி 4, 2023 மார்கழி 20, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2053

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைதுறை

அறிவிக்கைகள்அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண். 160, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4-(2)]த் துறை, 2 செப்டம்பர் 2022.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 17.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2 இல் 218 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/ஊவ/2139/74ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். அவ்வாறு திருத்தம் செய்வதற்கான இதன் நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தம்திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில் அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது:-:- மேற்சொன்ன அறிவிக்கையில் அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது

"அட்டவணை"அட்டவணை

தொடர் எண். உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர் வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
( 1 ) ( 2 ) ( 3 )
1. தேனி-அல்லிநகரம் நகராட்சி நகராட்சி 02. தேனி அல்லிநகரம் பேரூராட்சி 04. பூதிப்புரம் 03. வீரபாண்டி பழனி செட்டிப்பட்டி பெரியகுளம் வட்டம் 15. வடவீரன் நாயக்கன்பட்டி போடிநாயக்கனூர் வட்டம் 05. கோடாங்கி

[ 1 ]

DTP-II-2-(1) (T Sup)—12

தொடர் எண். உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர் வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
( 1 ) ( 2 ) ( 3 )
தேனி வட்டம் 16. ஊஞ்ஜாம்பட்டி 24. தாடிச்சேரி 25. கொடுவிலார்பட்டி பெருமாள் கோவில் கரடு (காப்பு வனம்) வால்கரடு (காப்பு வனம்) 18. சீலையம்பட்டி 20. கோட்டூர் 22. உப்பார்பட்டி 27. தப்புக்குண்டு 07. பூமலைக்குண்டு ஆண்டிப்பட்டி வட்டம் 19. குன்னூர்".

[அரசாணை (நிலை) எண். 161, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4-(2)]த் துறை, 2 செப்டம்பர் 2022.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2 இல் 205 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/ஊவ/1999/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். அவ்வாறு செய்வதற்கான இதன் நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரியுள்ளவாறாக, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தம்திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில் அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது:-:- மேற்சொன்ன அறிவிக்கையில் அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது

"அட்டவணை"அட்டவணை

தொடர் எண். உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர் வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
( 1 ) ( 2 ) ( 3 )
1. ஆத்தூர் 70. ஆத்தூர் நகராட்சி 52. நரசிங்கபுரம் 41/1 உடையாம்பட்டி 42/2 } 55. லஷ்மண சமுத்திரம் } 42. தாண்டவராயபுரம் 53. தென்னங்குடி பாளையம் 54. அப்பம்ம சமுத்திரம் 67. முட்டல் 69. கல்லாநத்தம் 68. அம்மம் பாளையம் 71. துலுக்கனூர் 72. வளையமாதேவி."
3

[அரசாணை (நிலை) எண். 163, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4-(2)]த் துறை, 6 செப்டம்பர் 2022.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 17.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2 இல் 220 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/ஊவ/2150/1974 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். அவ்வாறு செய்வதற்கான இதன் நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரியுள்ளவாறாக, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தம்திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில் அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது:-:- மேற்சொன்ன அறிவிக்கையில் அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது

"அட்டவணை"அட்டவணை

தொடர் எண். உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர் ' ' வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
( 1 ) ( 2 ) ( 3 )
1 திருப்பத்தூர் நகராட்சி நகராட்சி திருப்பத்தூர் திருப்பத்தூர் வட்டம் 17. தாமலேரிமுத்தூர் 10. பாச்சல் 27. காசிநாயகன் பட்டி 26. சு. பள்ளிபட்டு 20. பாலனாங்குப்பம் 11. அச்சமங்கலம் 09. கதிரிமங்கலம் 46. ஆதியூர் 50. ராச்சமங்கலம் 47. வெங்களாபுரம் 23. கதிரம்பட்டி 24. மாடப்பல்லி 21. தாதவல்லி 25. திருப்பத்தூர் கிராமம் 48. கோனேரி குப்பம்"

[அரசாணை (நிலை) எண். 188, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4-(2)]த் துறை, 25 அக்டோபர் 2022.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 28.10.1992 ஆம் நாளிட்ட4 தமிழ்நாடு அரசிதழின் தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2 இல் 607 ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்ட II(2)/HOU/5144/92 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு 28.05.1980 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2 இல் 335 ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்ட II(2)/HOU/2078/80 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். மேலும் இதற்கான நோக்கமானது மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரியுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தம்திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில் "அட்டவணை" என்பதற்கு பதிலாக, பின்வரும் "அட்டவணை" அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். மேற்சொன்ன அறிவிக்கையில் "அட்டவணை" என்பதற்கு பதிலாக, பின்வரும் "அட்டவணை" அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

அதாவதுஅதாவது:-:-

"அட்டவணை"அட்டவணை

தொடர் எண். உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர் வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
( 1 ) ( 2 ) ( 3 )
1. கோயம்புத்தூர் 15. தெலுங்குபாளையம் 15. தெலுங்குபாளையம் 25. விளாங்குறிச்சி 20. சங்கனூர் 19. கணபதி 18. கிருஷ்ணராயபுரம் 17. புளியகுளம் 16. அனுப்பர்பாளையம் 10. குமாரபாளையம் 11. கோயம்புத்தூர் 27. சௌரிபாளையம் 29. சிங்கநல்லூர் 28. உப்பிலிபாளையம் 26. இராமநாதபுரம் 26. காளப்பட்டி 24. சரவணம்பட்டி 22. வெள்ளகிணறு 21. துடியலூர் 7. வடவள்ளி 15. வீரகேரளம் 24. குனியமுத்தூர் 23. சுண்டக்காமுத்தூர் 13. கவுண்டம்பாளையம் 23. சின்னவேடம்பட்டி 25. குறிச்சி கோயம்புத்தூர் வடக்கு வட்டம் 8. பன்னிமடை 12. சோமையம் பாளையம் 7. குருடம்பாளையம் 1. நாயக்கன்பாளையம் 3. பிளிச்சி 9. நஞ்சுண்டாபுரம் 10. சின்னதடாகம் 4. வீரபாண்டி 6. நரசிம்ம நாயக்கன்பாளையம் 2. கூடலூர் 5. பெரியநாயக்கன்பாளையம் 11. வீரபாண்டி எண். 24 (பகுதி)
அன்னூர் வட்டம் 24. கொண்டையம்பாளையம் 27. கள்ளிப்பாளையம் 28. வெள்ளானைப்பட்டி 23. கீரணத்தம் 20. வெள்ளமடை 21. அக்ரஹாரசாமகுளம் 26. குன்னத்தூர் 19. குப்பேபாளையம் 18. காட்டாம்பட்டி 25. சர்க்கார் சாமக்குளம் 22. இடிகரை 1. வடவள்ளி 14. காரேகவுண்டன்பாளையம் 29. பச்சபாளையம் 30. நாரணாபுரம் 17. மசக்கவுண்டன் செட்டிபாளையம் 15. கரியாம்பாளையம் பேரூர் வட்டம் 21. தீத்திபாளையம் 22. பேரூர் செட்டிபாளையம் 4. தேவராயபுரம் 14. தென்னமநல்லூர் 20. மாதம்பட்டி 8. வேடபட்டி 5. தொண்டாமுத்தூர் 18. போளுவாம்பட்டி 6. கலிக்க நாயக்கன்பாளையம் 9. கிழக்கு சித்திரை சாவடி 13. மேற்கு சித்திரை சாவடி 19. தென்கரை 12. பேரூர் மதுக்கரை வட்டம் 47. ஓராட்டுக்குப்பை 36. பிச்சனூர் 42. வழுக்குப்பாறை 43. அரிசிபாளையம் 44. மயிலேரிபாளையம் 38. பாலத்துரை 39. கருஞ்சாமிகவுண்டம்பாளையம் 40. தாமகவுண்டன்பாளையம் 41. நாச்சிபாளையம் 33. மதுக்கரை 34. எட்டிமடை 30. வெள்ளலூர் 46. செட்டிபாளையம் 37. திருமலையாம்பாளையம் 45. ஒத்தக்கால்மண்டபம் 31. மலுமிச்சம்பட்டி 32. சீராபாளையம் சூலூர் வட்டம் 11. ராசிபாளையம் 10. அரசூர் 12. நீலாம்பூர்
13. மைலம்பட்டி 20. காங்கயம்பாளையம் 16. பட்டணம் 17. பீடம்பள்ளி 9. கணியூர் 8. கரவழிமாதப்பூர் 22. காடம்பாடி 35. அப்பநாயக்கன்பட்டி 19. கலங்கல் 42. கல்லாபாளையம் 40. பாப்பம்பட்டி 43. பச்சாபாளையம் 14. இருகூர் 21. சூலூர் 15. ஒட்டர்பாளையம் 5. கருமத்தம்பட்டி 18. கண்ணம்பாளையம் 3. மோப்பிரிபாளையம் 4. கிட்டாம்பாளையம் 6. செம்மாண்டாம்பாளையம் 44. போகம்பட்டி 46. செலக்கரிச்சல் 41. இடையார்பாளையம் மேட்டுப்பாளையம் வட்டம் 9. காரமடை 19. சிக்காரம்பாளையம் 8. மருதூர் கிணத்துக்கடவு வட்டம் 6. அரசம்பாளையம் 7. பணப்பட்டி 5. சொலவம்பாளையம் 4. வடபுத்தூர் 3. குதிரையாலம்பாளையம் 2. பொட்டையாண்டிபுரம்
5 6

ஹிதேஸ் குமார் எஸ். மக்வானாஹிதேஸ் குமார் எஸ். மக்வானா, அரசு முதன்மைச் செயலாளர்அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள்,

இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

7

தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

[அரசாணை (D) எண். 148, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (I1)த் துறை, 10 நவம்பர் 2022] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பை முறைப்படுத்தலும் பணி நிலைமைகளும்), சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 6 ஆம் பிரிவைச் சேர்ந்த (3) மற்றும் (5)ஆம் உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் அவர்களை தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி பணிமனைப் பணியாளர்கள் நல வாரியத்தின் பிரதிநிதியாகவும் அதன் தலைவராகவும் இதனால் நேமகம் செய்கிறார்.

முகம்மது நசிமுத்துன்முகம்மது நசிமுத்துன் அரசுச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள்,

இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 04 January 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-01-04.Ordinary_1_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-01-04.Ordinary_1_Part-II_Section-2-T-Sup.