தமிழ்நாடு அரசு 2023
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 2] சென்னை, புதன்கிழமை, ஜனவரி 11, 2023 மார்கழி 27, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2053
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் கூட்டுறவு சங்கங்களை கலைத்தல் மற்றும் 138(1)ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை
ட்டி.ஆர்.டி. 2006. பகவாண்டிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண்.1037/2022/இ3)
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137 (2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2022ஆம் வருடம் டிசம்பர் திங்கள் .... ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ட்டி.ஆர்.டி. 2006 பகவாண்டிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி. 1830. குளத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண்.1039/2022/இ3)
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137 (2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2022ஆம் வருடம் டிசம்பர் திங்கள் .... ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ட்டி.ஆர்.டி. 1830 குளத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி. 2254. திருக்கட்டளை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண்.1040/2022/இ3)
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137 (2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2022ஆம் வருடம் டிசம்பர் திங்கள் .... ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், ட்டி.ஆர்.டி. 2254 திருக்கட்டளை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2ட்டி.ஆர்.டி. 2320. சீப்புக்காரன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண்.1041/2022/இ3)
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137 (2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2022ஆம் வருடம் டிசம்பர் திங்கள் .... ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், ட்டி.ஆர்.டி. 2320 சீப்புக்காரன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி. 1808. இடையார் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண்.1042/2022/இ3)
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137 (2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2022ஆம் வருடம் டிசம்பர் திங்கள் .... ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ட்டி.ஆர்.டி. 1808 இடையார் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி. 2003. கதவம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண்.1088/2022/இ3)
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137 (2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2022ஆம் வருடம் டிசம்பர் திங்கள் .... ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், ட்டி.ஆர்.டி. 2003 கதவம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை, எ. ஜெயபாலன், 2022 டிசம்பர் 15. துணைப்பதிவாளர் (பால்வளம்) (மு.கூ.பொ).